அம்மா நடிகை, அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் திரைத்துறையில் எளிதாக நுழைந்தவர் தான் ஜான்வி கபூர். ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டு இருந்த ஜான்வி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி, தேவார என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஜான்வி கபூர் அதிகம் பிரபலம் ஆக காரணமே கவர்ச்சியான போட்டோஷூட் தான். அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் ஜான்வி கபூர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை ஓவியா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த திரைப்படம் இவரின் சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து இவர் மெரினா,மூடர் கூடம் , யாமிருக்க பயமே, கலகலப்பு மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார்.
இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 இல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றார்.
இதன் மூலம் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது பின்னர் வெளியே வந்ததும் இவர் 90 ml படத்தில் நடித்தார்.அந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்தார்.இதற்காக இவர் பல விமர்சனங்களை பெற்றார். 33 வயதாகியும் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது பற்றி பேசியுள்ள அவர் “நான் நிறைய ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். ஆனால் எதுவுமே எனக்கு செட்டாகவில்லை. ஏனென்றால் அவர்கள் என்னிடம் உண்மையாக இல்லை.
அவர்கள் ஒரு விஷயத்தில் என்னை யூஸ் பண்ணிவிட்டு தூக்கி எறிந்துவிட்டார்கள். இதுபோல பலர் என்னை ஏமாற்றியுள்ளார்கள்.” என எமோஷனலாக பேசியுள்ளார். அதெ போல நடிகைகள் ஏன் தங்கள் உண்மையான வயதை சொல்வதில்லை என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அது ஏன் என எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை வயது தெரிந்தால் வாய்ப்புகள் வராது என ஃபீல் பண்ணுகிறார்கள் போல. எனக்கு அந்த கவலை இல்லை.
எனக்கு இப்போது 32 வயது ஆகிறது. அதை நினைத்து நான் பெருமை படுகிறேன். ஏனென்றால் நாம் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறோம் என்பதே கடவுள் கொடுத்த பரிசுதானே. என்னைப் பொறுத்தவரை நான் இந்த வயதை எஞ்சாய் பண்ணுகிறேன். இப்போது இருக்கும் அனுபவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு இருக்கவில்லை.” என தெளிவான பதிலை அளித்துள்ளார்.
கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதயதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் .
தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார். கௌரி கிஷன் 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது. அதில் பங்கேற்ற கௌரி கிஷன் தனது நடிப்பு திறனால் அந்த வாய்ப்பை பெற்றார்.
96 படத்தின் வெற்றிக்கு பின் ஒரு மலையாள படத்தில் நடித்த கௌரி கிஷன் பின்னர் மாஸ்டர் மற்றும் கர்ணன் படத்தில் நடித்தார் .இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 15 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். என்ன தான் வாய்ப்புகள் கிடைத்தாலும் இன்னும் பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை . அதனால் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவரின் பிகினி புகைப்படங்கள் வைரல் ஆனது .
மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே, உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.
இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
நடிகை மீனா, ஒரு காலகட்டத்தில் ஓஹோ என தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார். இவர் கடந்த 2009 -ம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். கடந்த 2022 -ம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார்.
மீனாவின் கணவர் இறந்த பிறகு ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. அதாவது மீனா நடிகரை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறார், தனுஷை மறுமணம் செய்ய இருக்கிறார் போன்ற சர்ச்சைகள் எல்லாம் கிளம்பி வருகின்றன.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் நடிகை மீனாவை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், மீனா திருமணத்திற்கு முன்பே ஒரு பெரிய நடிகருடன் காதல் ஏற்பட்டது.
சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர்களுக்கு என ஒரு தனியாக அறை ஒதுக்கிவிடுவார்கள். ரகசியமாக சந்திப்புகள் நடந்தது. ஆனால் அது காதும் காதும் வச்ச மாதிரி அப்படியே மறைந்து போனது என்று சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
அம்மா நடிகை, அப்பா பிரபல திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் திரைத்துறையில் எளிதாக நுழைந்தவர் தான் ஜான்வி கபூர். ஆரம்பத்தில் மாடலிங் செய்துகொண்டு இருந்த ஜான்வி, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.
ஜான்வி, தேவார என்ற தெலுங்கு படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். விரைவில் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் ஜான்வி கபூர் அதிகம் பிரபலம் ஆக காரணமே கவர்ச்சியான போட்டோஷூட் தான். அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு சென்சேஷனலாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் ஜான்வி கபூர் படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இனியாவின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இனியா நடித்த படங்களில் வாகை சூடவா மற்றும் மௌனகுரு ஆகிய இரண்டு படங்களுமே இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.
இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் வாகை சூடவா, மௌனகுரு, புலி வால் போன்ற படங்களில் நடித்தவர். சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் “மாமாங்கம்”. இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், நடிகை இனியா எப்பொழுதும் குடும்ப பெண்ணாக தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் தற்போது இவர் திடீரென கவர்ச்சியில் இறங்கியுள்ளார், இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது அனைவரும் அதிர்ச்சியாகும் வகையில் உள்ளாடை அணியாமல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய,
போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,இப்படி விரிச்சு போட்டு காட்டுனா.. நாங்க எப்படி சும்மா தூங்கறது…! என்று புலம்பி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.
இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.
இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது. பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார்.
தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.
உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.
இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து,
கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
“கிரிக் பார்ட்டி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா தென்னிந்தியத் திரையுலகில் தேடப்படும் நடிகையாகிவிட்டார். அவர் 2018 இல் நாக சௌர்யாவுக்கு ஜோடியாக “சலோ” படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது, மேலும் ராஷ்மிகா தெலுங்கு சினிமாவிலும் அங்கீகாரம் பெற்றார்.
“கீதா கோவிந்தம்” (2018) – விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த இந்த காதல் நகைச்சுவை பிளாக்பஸ்டர் ஹிட்டானது மேலும் தெலுங்கு சினிமாவில் அவரது பிரபலத்தை மேலும் உயர்த்தியது.
“அன்புள்ள தோழர்” (2019), “பீஷ்மா” (2020), “சரிலேரு நீங்கேவரு” (2020) – மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக இந்தப் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. “புஷ்பா: தி ரைஸ்” (2021) – ராஷ்மிகா இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார்.
ராஷ்மிகா மந்தனா தனது வசீகரமான திரை இருப்பு, இயல்பான நடிப்பு மற்றும் பலவிதமான கதாபாத்திரங்களை நம்பும்படியாக சித்தரிக்கும் திறனுக்காக அறியப்படுகிறார். அவர் தென்னிந்தியாவிலும் அதற்கு அப்பாலும் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார்.