மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழில் களரி, ஜூலை காற்றில் போன்ற படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சம்யுக்தா.
இப்படத்தினை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த சம்யுக்தா, சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்த வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
இடையில் தன் பெயருக்கு பின்னால் இருக்கும் மேனன் என்ற சாதி பெயரை எடுத்து ஷாக் கொடுத்தார். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வரும் சம்யுக்தா, ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
சில மாதங்களாக வாய்ப்பில்லாமல் இருந்து வரும் சம்யுக்தா, தற்போது கருப்பு, வெள்ளை ஆடையணிந்து ரசிகர்களை கவரும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது கதாநாயகி மெட்டீரியல் என்பதற்கு ஏற்ப ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர் தான் அந்த நடிகை.
குழந்தையாக சீரியலிலும் திரைப்படத்திலும் பார்த்துவிட்டு தற்போது கவர்ச்சிக்கு ராணியாகவே மாறி ஒருவித சங்கோஜத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
அப்படி படுமோசமான படுக்கை காட்சிகளிலும் நடித்து அதிரவைத்த நடிகை, காதலனுடன் வெளிநாட்டு அவுட்டிங் என்று ஊர்சுற்றி சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார்.
இதற்கு அவரது அம்மாவும் ஒத்துழைக்க மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பாளரின் மகனை கையில் போட்டுக் கொண்டுள்ளார் அந்த 22 வயது நடிகை.
அவரால் வாய்ப்பு பெற்று ஹீரோயினாக நடித்து வந்த அம்மணி தயாரிப்பாளர் மகனுடன் நெருக்கமாக இருந்து வயிற்றில் உயிரை கொடுத்திருக்கிறார். பதறிப்போன குடும்பத்திரனர் என்ன செய்வது என்று முழித்தவாறு இருக்கிறார்களாம்.
கர்ப்பமாக்கி காதலனுடன் கண்டுக்கொள்ளாமல் இருக்க இதுபற்றி அங்கு முணுமுணுத்த வண்ணம் இருக்கிறார்களாம். எப்போது ஆக்டிவாக இணையத்தில் பதிவுகளை போடும் அம்மணி 2 மாதமாக ஆள் அட்ரஸ்-யே தெரியாமல் தலைக்காட்டாமல் இருந்து தற்போது தான அதிலிருந்து மீண்டு வந்து கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.
சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வெளியில் பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். இவருக்கு எதிராக பலரும் கருத்துக்கள் தெரிவித்தாலும் தொடர்ந்து நடிகை நடிகர்கள் பற்றி பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை தமன்னாவை பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர், நடிகை தமன்னா கவர்ச்சியாகவும் அருமையான நடிப்பை வெளிப்படுத்துவதால் ஹிந்தியில் அவருக்கென ரசிகர் கூட்டம் இருக்கிறது.
கடந்த ஆண்டு வெளிவந்த லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். அதை தனது காதலன் ரசித்து பார்த்ததாகவும் தமன்னா கூறியிருந்தார்.
தமன்னா அந்த வெப் தொடரில் நடிக்க அதிகம பணம் வாங்கி இருக்கிறார். தற்போது ஹிந்தியில் ஒரு படம் நடிக்கிறார் , அந்த படத்தில் ஆடையின்றி ஒரு காட்சியில் நடித்து இருக்கிறார் என்று பயில்வான் ரங்கன்தான் கூறியுள்ளார்.
ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.
அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.
பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார் . பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார். தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகை இவர். தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலமாக தமிழ் ரசிகர்களை அதிகமாக சேர்த்தார் நடிகை சினேகா. நடிகர் பிரசாந்த் ஹீரோவாக நடித்த விரும்புகிறேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் நடிகை சினேகா .
தாவணி பாவாடையில் அதிக படங்களில் நடித்துள்ளார் நடிகை சினேகா. நடிகை சினேகா துவக்கம் முதலே டீசண்டான வேடத்தில் மட்டுமே நடித்தவர். தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை திரைப்படத்தில் மட்டுமே ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பார் நடிகை சினேகா.
நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா இரு குழந்தைகளுக்கும் தயானார். திருமணத்திற்கு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார் நடிகை சினேகா. சமீபகாலமாக வெவ்வேறு உடைகளில் புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை சினேகா.
இந்நிலையில், நடிகை சினேகாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிங்க் கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருக்கும் இந்த புகைப்படங்கள் அவருடைய ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.
அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார். அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில்
உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா. நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திவ்யபாரதி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின. ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.
இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கிளாமராக இருந்து வந்தார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார்.
இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார். இந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றதால் இளைஞர்களின் ஆதர்ச நாயகியானார் திவ்யபாரதி. இந்த படத்தில் திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் பாலி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இவரை அதிகம் ஈர்த்தது. இந்த படத்தின் வெற்றி இவரை எங்கையோ கொண்டு சென்றது. தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகின. அதே நேரத்தில் அவரை உடல் ரீதியாக ஆபாசமாக விமர்சிப்பதும் நடந்தது. எப்போதும் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டும் அவர் ஆடை சிக்கனத்தோடு வெளியிடும் அவர் இப்போது தன்னுடைய போட்டோஷூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.
நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள்.
இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார்.
அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
தமிழ் சினிமாவின் வாரிசு நடிகைகளில் ஒருவர் கீர்த்தி பாண்டியன். நடிகர் அருண் பாண்டியனின் மகளான இவர் பல படங்களில் நடித்து வருகிறார். 90 களில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருண் பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களில் கூடவும் நடித்துள்ளார். சில படங்களை இயக்கியும் உள்ளார்.
இடையில் தயாரிப்பாளராகவும் வலம் வந்த இவரின் மகள்தான் கீர்த்தி பாண்டியன். மேடை நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர், சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது அவர் பகிரும் கிளாமர் போட்டோக்கள்தான். அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தனர்.
அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து கீர்த்தி பாண்டியனுக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. வரிசையாக புகைப்படங்களை பகிரும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் பாலோயர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
இவரின் பெரியப்பா மகளான ரம்யா பாண்டியனும் இதுபோல புகைப்படங்களின் வாயிலாகவே ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால் அவரை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இருக்கிறது கீர்த்தி பாண்டியனின் புகைப்படங்கள். இந்நிலையில் அக்காவின் க வர்ச்ச்சி போட்டோஷூட்டுக்கு போட்டியாக கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. 1999 ஆம் ஆண்டு பிறந்த கேப்ரில்லா. இளம் வயது முதலே நடிப்பில் ஆர்வம் காட்டி வந்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சி மூலம் முதல் முறையாக அறிமுகமானார் கேபி. அதன் பின் 7C என்ற தொடரில் இளம் நட்சத்திரமாக நடித்திருந்தார்.
கேப்ரில்லா முதல் முறையாக 3 படத்தில் ஸ்ருதி ஹாசன் தங்கையாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவருக்கு நல்ல அறிமுகம் கிடைக்கவே. பின்னர் சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்திருந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான அப்பா படத்தில் இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. என்ன தான் 3 படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு அந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் கிடைத்தது. பிக் பாஸ் தொடரில் இறுதி வரை இருந்த கேப்ரில்லா . மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் சீரியல் வாய்ப்பு தேடி வரவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் கேப்ரில்லா.
இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரில்லா தொடருந்து பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசும்போது தனக்கு சிறுவயதில் நடந்த ஒரு மோசமான சம்பவம் பற்றி பேசியுள்ளார்.
அதில் “நான் 10 ஆவது படிக்கும் போது என் அப்பா ஒரு ட்ரஸ் வாங்கித் தந்தார். அது கொஞ்சம் மாடர்னான ஆடை. ஆனால் அந்த ஆடை கிளாமராக எல்லாம் இருக்காது. ஆனால் அப்போதே என்னிடம் பலரும் “உன் அப்பா உனக்கு இந்த மாதிரி ட்ரஸ் எல்லாம் வாங்கித் தருகிறாரா?” எனக் கேட்டு டார்ச்சர் செய்தனர்.
10 ஆம் வகுப்பு படிக்கும்போது நடந்த கசப்பான சம்பவம்
அதுபோல நான் பத்தாவது படிக்கும் போதே என்னுடைய புகைப்படத்தை மார்ஃப் செய்து பரப்பிவிட்டனர். அது பொய்யானது என்றாலும் அப்படி தெரியாத மாதிரி தத்ரூபமாக உருவாக்கிவிட்டனர். இதைப் பார்த்து பலரும் அப்படியே நம்பி என்னைக் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர். அந்த போட்டோவில் இருப்பது நானே இல்லை… ஆனால் என்னை மாதிரி அப்பட்டமாக சித்தரித்து வைத்திருந்தார்கள் .
எனக்கே ஒரு டவுட் வந்து விட்டது. ஒரு வேலை நானா இருக்குமோ? என்று எனக்கே தோன்றும் அளவுக்கு அந்த போட்டோவை எடிட் செய்து என்னை மோசமாக விமர்சித்தார்கள். நாள் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன். என்னை சுற்றி இருப்பவர்கள் என்னை கேவலமாக பார்த்தார்கள். நான் பள்ளிக்கு சென்றாலே என்னை மேலும் கீழுமாக நான் ஆடையே போடாதவள் போல் என்னை உற்று உற்றுப் பார்ப்பார்கள். இதனால் பல நாட்கள் நான் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே அழுது கொண்டு இருந்துளேன்
அப்போதெல்லாம் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஸ்கூலுக்கு செல்லாமல் அழுதுகொண்டே இருப்பேன். என் அப்பாதான் இதெல்லாம் ஒன்னுமே இல்லை என்று சொல்லி என்னைத் தேற்றினார்” எனக் கூறியுள்ளார். அப்போது குறுக்கிட்டு பேசிய கேபிரில்லாவின் அம்மா….என்னுடைய மகளின் அந்த மார்பின் புகைப்படம் பல பேரிடமிருந்து குறுஞ்செய்தியாக எனக்கு வந்து கொண்டிருந்தது . அதை பார்த்ததும் எனக்கு பயங்கர அதிர்ச்சையாகிவிட்டது.
நான் மிகுந்த கோபத்திற்கு உள்ளாகி பயங்கரமாக ரியாக்ட் செய்தேன்.ஆனால் என்னுடைய கணவர் அப்படியே எங்களுக்கு ஆப்போசிட்டானவர். ரொம்பவும் கூலா அத பத்தி எல்லாம் கவலைப்படாதீங்க…. இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல தூக்கிப்போட்டு அடுத்த வேலையை பாருங்க… என செம கூலாக சொல்லிவிட்டார்.எங்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என அவர் கூறியிருக்கிறார் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.