மேலாடை இல்லாமல் முழு அழகையும் அப்பட்டமாக காட்டிய மிருனாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார். சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியின் போது டைட்டான உடையணிந்து போஸ் கொடுத்தார். அப்போது போட்டோகிராஃபர்கள் திரும்பி நின்று போஸ் கொடுக்க சொன்னபோது அதற்கு மறுத்தார். மேலும் நான் திரும்பி நின்றால் நீங்கள் எதை போட்டோ எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.

சேலையில் ஒரு பக்கத்தை இறக்கி காட்டி செம சூடான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன்.

இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார்.

தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது கிளாமர் கலந்த சேலையில் எடுத்த க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

டைட்டான ஜிம் உடையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை ரித்திகா!!

ரித்திகா சிங்..

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான்.

இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார்.

அந்தத் திரைப்படங்கள் அவ்வளவு அதிக வெற்றியை பெறாத காரணத்தால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்தத் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ரித்திகா சிங் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் பாலிவுட் திரைப்படங்களிலும் களமிறங்கி கலக்கி வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ரித்திகா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் டைட்டான ஜிம் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.

கடற்கரையில் குட்டை கவுனில் கிளாமர் போஸ் கொடுத்த திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார்.

இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.

படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

வழக்கமாக புடவை அல்லது டிரடிஷனலான உடைகளை அணிந்து பதிவிட்டு வரும் அவர் இப்போது மாடர்ன் ரூட்டுக்கு மாறியுள்ளார். அந்த வகையில் மினிஸ்கர்ட் உடையணிந்து பீச்சில் விளையாடும் ஜாலியான போட்டோக்களைப் பகிர, அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் இப்போது சேலையணிந்து இடையழகை இலைமறை காய்மறையாக காட்டியும் காட்டாமல் சுண்டியிழுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

ரீஎண்ட்ரி கொடுத்தும் கேரவனுக்கு அழைக்கும் நடிகர்.. ஓவர் டார்ச்சரால் தவிக்கும் சீனியர் நடிகை!!

நடிகை..

வாட்ட சாட்டமனா உருவம், நடிப்பு திறமை என அனைத்திலும் சிறப்பாக செய்து வந்த அந்த நடிகைக்கு படவாய்ப்புகள் பெற்று கனகச்சிதாமாக செய்து முடித்து வந்தார். தேவைக்கேற்ப கிளாமரை காட்டி நடித்து வந்தவரை சீனியர் நடிகர் ஒருவர் கவனித்து அவரது படத்தில் ஜோடியாக போட்டிருக்கிறார். பல பிரச்சனைகளை கடந்து வந்து வெளியாகி படம் சக்கைப்போடு போட்டது.

அப்படத்தில் நடிகருக்கு இணையாக நடித்த அந்த நடிகையுடன் கெமிஸ்ட்ரியும் பக்காவாக அமைந்திருக்கிறது. அந்த கெமிஸ்ட்ரி தனி ரூம் வரை சென்றதாகவும் சில காலம் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியதாகவும் அப்போதே கிசுகிசு கிளம்பியது. அந்த சமயத்தில் நடிகை திடீரென திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்.

இதற்கு காரணம் அந்த நடிகரின் டார்ச்சர் தாங்காமல் தான் நடிகை திருமனம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள அந்த நடிகை, சீனியர் நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். அந்த நடிகர் எல்லாமே மறந்திருப்பார் என்று பார்த்தால் அப்போது என்ன மாதிரியாக நடந்து கொண்டிருந்தாரோ,

அதேபோல் தான் இப்பவும் அதே மோகத்துடன் நடந்துள்ளார். பிரேக் சமயத்தில் நடிகையை கேரவனுக்கு அழைத்துவிடுகிறாராம். ஒருக்கட்டத்தில் நடிகை வரமாட்டேன் என்று சொல்ல, நடிகையின் வீடு வரை அந்த நடிகர். இதனால் நடிகர் அழைக்கும் போதெல்லாம் கேரவனுக்குள் சென்று வருகிறாராம்.

இதை நிறுத்த இயக்குனரிடம் அவர் இல்லாத நாளாக பார்த்து தனக்கு ஷூட்டிங் வையுங்கள் என்று கேட்டு வருகிறாராம். படவாய்ப்பும் இழக்கமுடியாமல், எதிர்த்தும் பேசமுடியாமல் அந்த நடிகை தவியாய் தவித்து வருகிறாராம்.

பட வாய்ப்புக்காக எல்லை மீறும் கவர்ச்சி புகைப்படங்கள்.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்!!

ராஷ்மிகா மந்தனா..

நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. இருப்பினும், இவருக்கு ஒழுங்கா நடிப்பு வராது, cringe ரியாக்ஷன் கொடுக்கிறார் என்றும் தொடர்ந்து ட்ரோல்களை சந்தித்து வருகிறார்.

கடைசியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த அனிமல் படத்தில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு வருவதால் சில விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு பதில் அளித்த அவர், ரோம் நகரில் இருப்பவர்கள் ரோமன்கள் மாதிரிதான் வாழ வேண்டும். அதே போல பாலிவுட் சினிமாவில் எப்படி இருக்க வேண்டுமோ அந்த மாதிரி இருக்க வேண்டும்.

அந்த மாதிரி இருந்தால் பட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனாலும் கவர்ச்சியாக நடிக்க எனக்கும் சில எல்லைகள் இருக்கிறது. அவற்றை எப்போதும் மீறமாட்டேன். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி பெண்ணாக மாறிவிடுவது எனக்கு பிடிக்கும் என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.

மனைவியை விவாகரத்து செய்கிறாராம் இளம் நடிகர்.. அதிர்ச்சி கொடுத்த பிரபலம்!!

இளம் நடிகர்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சமீபகாலமாக பேசுபொருளாக மாறி வருகிறது. அதிலும் டாப் இடத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் விவாகரத்து செய்யும் சம்பவங்கள் தான் அதிகமாக பேசி வருகிறார்கள். அந்தவகையில் இளம் நடிகராக இருக்கும் ஒரு நடிகர் மனைவியை பிரியவுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஒரு இளம் நடிகர், இரண்டாம் நிலை ஹீரோ, நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மாமியாரின் பேச்சை கேட்டு நடக்கும் பிள்ளையாக இருந்த அந்த நடிகர், மனைவி, குழந்தை என்று நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

சமீபகாலமாக அவரது குடும்ப வாழ்க்கை பெரிய பிரச்சனை, பெரிய புயல் வீசுவதாகவும் கூறப்படுகிறது. இப்போது விவாகரத்தை நோக்கி அந்த ஹீரோ செல்கிறாராம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் போது தான் தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் பிரச்சனை வரும் போது குடும்ப வாழ்க்கை ஏதோ பிரச்சனை வரும்.

இவருக்கும் சில படங்கள் சரிப்பட்டு வரவில்லை. இப்போது தான் நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும், பல நடிகர்களின் விவாகரத்து வரிசையில் இந்த ஹீரோவும் சேர்ந்துள்ளார். இந்த தகவலால் கோலிவுட் பக்கமே தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறதாம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சமீபத்தில் இதுகுறித்து பேசியிருக்கிறார்.

முன்னழகு டாப் ஆங்கிள்ல அப்பட்டமாக தெரிய அனிகா கொடுத்த போஸ்.. வாயடைத்து நிக்கும் இளசுகள்!!

அனிகா..

2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் அணிகா. இவர் தனது 3 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை படத்தில் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த இவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமானது 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைபடத்தில் தான். தனது முதல் படத்திலேயே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .

அதை தொடர்ந்து நானும் ரவுடி தான் , மிருதன் , விஸ்வாசம் , மாமனிதன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார் . மேலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார் கடந்த 2022 ஆம் ஆண்டு தி கோஸ்ட் என்ற தெலுங்கு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் . அது தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் அணிகா.

கடந்த ஆண்டு முதல் முறையாக ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அணிகா. இப்போது தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் PT sir என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார்.

மேலும் 2 தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.குறிப்பாக நடிகர் தனுஷின் 50 ஆவது படமான ராயன் படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அணிகாவுக்கு இப்போது 19 வயதாகும் நிலையில் 18 வயது முடிந்ததும் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

உச்ச கட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்.. திணறிப்போன ரசிகர்கள்!!

யாஷிகா..

தமிழ் சினிமாவில் தவறான கதைகளை தேர்ந்தெடுத்து காணாமல் போன ஒரு சில நடிகைகளில் முக்கியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். திரைப்பட நடிகைகளை பொருத்தவரை அவர்களது முதல் திரைப்படம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றை என்று கூறலாம். தங்களை அந்த படத்தில் எப்படி காட்டிக் கொள்கிறார்களோ பிறகு மக்கள் அவர்களை அப்படியேதான் பார்ப்பார்கள்.

உதாரணத்திற்கு நடிகை சினேகா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் போது அவரை ஒரு குடும்பப் பெண்ணாக காட்டிக் கொண்டார். அதனை தொடர்ந்து இப்போது வரை ரசிகர்கள் அவரை அப்படித்தான் பார்த்து வருகிறார்கள் ஆனால் யாஷிகா ஆனந்தை பொருத்தவரை அவர் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகும் பொழுதே இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற படம் மூலமாக கவர்ச்சியான ஒரு நடிகையாக தன்னை காட்டிக் கொண்டு வந்தார்.

அதுவும் சில்க்ஸ்மிதா போன்ற கவர்ச்சி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கான ஒரு தவறான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிகையாக அறிமுகமானார் அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் கதைகளங்கள் எல்லாமே பெரிதாக வெற்றி பெறாத கதைகளாகவே இருந்தன. பெரும்பாலும் ஆரம்ப இயக்குனர்கள் இயக்கும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களில்தான் யாஷிகா ஆனந்திற்க்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தன.

பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் எந்த ஒரு கதாபாத்திரமும் இவருக்கு கிடைக்கவில்லை. இதற்கு அவரது முதல் திரைப்படம்தான் காரணமாக இருந்தது. அந்த தவறான பிம்பத்தின் காரணமாக எந்த ஒரு பெரிய இயக்குனரும் அவரை தங்கள் திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்கு யோசிக்க துவங்கினர். இருந்தாலும் விடாமுயற்சியாக யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கு பல வழிகளை முயற்சி செய்து வருகிறார்.

தமிழில் அதிக மக்களிடம் பிரபலம் ஆவதற்கான முக்கிய நிகழ்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் யாஷிகா ஆனந்த். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு பிறகும் கூட அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை இருந்தாலும் ஜோம்பி, லெஜன்ட் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு யாஷிகா ஆனந்த் செய்து வரும் ஒரே விஷயம் அடிக்கடி அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள்தான்.

இந்த புகைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அவர் ஒரு புகைப்படம் வெளியிடுகிறார் என்றாலே அதற்கு அதிகமான லைக் குவிவதை பார்க்க முடியும் இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் தற்சமயம் வைரல் ஆகி வருகின்றன.

சேலையில் தூக்கலாக காட்டி போஸ் கொடுத்த நடிகை ரட்சிதா!!

ரட்சிதா..

‘சரவணன் மீனாட்சி’ எனும் சீரியலின் மூலம் தமிழ் மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றவர் நடிகை ரக்ஷிதா. இந்த சீரியலில் நடித்ததன் மூலமே ரட்சிதா என்றால் அனைவருக்கும் தெரியும் அளவிற்கு தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்கள் முன்பு வெளிச்சம் கண்டார்.

நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி மேகமண்டலா எனும் கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார். இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை அடுத்து பிரபல சீரியல் நடிகர் ஆனார் தினேஷ் கோபால்சாமி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்கள் இருவருக்கும் நடுவில் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கிச் சென்றனர். இந்த நிலையில் ரட்சிதா அவர்களுக்கு போதிய சீரியல் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பிக் பாஸ் எனப்படும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டார்.சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை ரக்ஷிதா. இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் சேலையில் இடுப்பை காட்டி வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது.