அந்த இடத்துல ஓப்பன் வச்சி செம கவர்ச்சி காட்டிய நடிகை அஞ்சலி!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி தமிழில் ஹோம்லியான நடிகையாக தான் படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் சமீப காலமாக அவரும் கிளாமர் பக்கம் திரும்பி இருக்கிறார்.

தற்போது அஞ்சலி இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்து இருக்கிறார்.

அந்த ஸ்டில்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சி ஆடையில் செம சூடான போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் பலரது கவனத்தையும் பெற்றார். தினமும் வித விதமனா புகைப்படங்களை இறக்கி பல இளசுகளின் உள்ளத்தை கொள்ளை அடித்தார் ஷிவானி நாராயணன். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி. அதற்கு முன்பே அவர் சில விஜய் டிவி சீரியல்களில் நடித்திருந்தார். அப்போது புகழ்பெற தொடங்கி இருந்தார்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.பின்னர் விஜய் டிவியில் முக்கியமான சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. பின்னர் ஜீ டிவியில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற இரண்டு சீரியல்களில் நடித்தார்.

2001 ஆம் ஆண்டு பிறந்த ஷிவானி நாராயணன் தனது 15 ஆவது வயதிலேயே நடிக்க ஆரம்பித்து விட்டார். பின்னர் கடைக்குட்டி சிங்கம் , ரெட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்தார் ஷிவானி. பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார் அதன் மூலம் பலருக்கும் அறிந்த முகமாக மாறினார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.பின்னர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது டிரடிஷனல் ஆடையணிந்து நெஞ்சழகை வெளிக்காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றன.

கவர்ச்சி உடையில் முன்னழகை இறக்கிக் காட்டிய தமன்னா!!

தமன்னா..

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா,

நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், இவர் வெள்ளை நிற உடையில் இருக்கும் ஸ்டில்கள் இதோ,

கையை தூக்கி செம போஸ் கொடுத்த அமலாபால்!!

அமலாபால்..

தமிழில் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்று பிரபலமடைந்தவர் நடிகை அமலாபால்.

அப்பட வெற்றியால் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா ஆகியோர் படங்களில் நடித்தார். முன்னணி நாயகியாக இருந்தபோதே இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து அதன் பின் சில காரணத்தினால் விவாகரத்து பெற்றார்.

தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர் கடந்த ஆண்டு ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து மறுமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, அமலாபால் ஷர்ட் உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள். இதோ,

 

ஆடையை கிழித்துவிட்டு தொடையை காட்டி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்!!

ராகுல் ப்ரீத் சிங்..

நடிகை ரகுல் ப்ரீத் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர்.

இவர் நடிப்பில் வெளியான என்னமோ எதோ மற்றும் புத்தகம் போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. அதன் பின்னர், இவர் நடித்த ஸ்பைடர் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படத்தின் மூலம் பிரபல நடிகையாக மாறினார்.

கடைசியாக அவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள். இதோ,

மேலாடையை திறந்து விட்டு மொத்தமா காட்டி செம போஸ் கொடுத்த அஞ்சலி!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் 2006 ஆம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஞ்சலிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உண்டு. பள்ளி படிப்பை ஆந்திராவில் முடித்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார் . கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார்.

பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. கற்றது தமிழ் படம் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் .

தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சலி பல படங்களில் நடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர். இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. ஒரு கதாநாயகியாக இத்தனை படங்களில் நடிப்பது சாதாரணம் இல்லை. ஆனால் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறையவே இன்ஸ்டாகிராமில் பக்காவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அஞ்சலிக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பாலோவர்ஸ் உள்னர். அவர்களை கவர அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

மாடர்ன் உடையில் செம போஸ் கொடுத்த கௌரி கிஷன்!!

கௌரி ஜி கிஷன்..

கௌரி ஜி கிஷன் 96 படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்த இவர் . அந்த படம் மூலம் பலரது இதையதையும் கவர்ந்தார். 96 படத்தில் கௌரி கிஷன் நடித்த பிளாஷ்பேக் காட்சிகள் பலரையும் கவர்ந்தது அந்த அளவிற்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.

இதுவரை தமிழ் , தெலுங்கு , மலையாளம் என 7 படங்களில் நடித்துள்ள கௌரி கிஷன் இப்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். கௌரி கிஷன் திரைப்படங்களை தாண்டி வெப் தொடர் மற்றும் இசை வீடியோக்கள் நடிதும் வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் கௌரி கிஷன். இந்நிலையில் இப்போது மாடர்ன் ட்ரஸ் அணிந்து மந்தகாசமாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…

லோ நெக் உடையில் சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்த ரித்து வர்மா!!

ரித்துவர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார். அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை.

அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

மாலத்தீவில் கணவருடன் மஜா பண்ணும் நடிகை சாக்‌ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்திருந்தாலும் குறிப்பிட்ட படங்களால் மக்களிடம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் பிக்பாஸில் கலந்தகொண்ட பிறகு ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் முடிந்து நிறைய படங்கள் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், திடிரென திருமண புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

15 ஆண்டுகால காதலருடன் திருமணம் செய்த சாக்ஷி, சமீபத்தில் ரிலீஸான Fire படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள சாக்ஷி அப்படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டதால் 2 மாதங்கள் ஹனிமூன் செல்லாமல் இருந்துள்ளார்.

காதல் கணவருடன் மாலத்திவிற்கு ஹனிமூன் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மாலத்தீவில் ஜாலியாக போஸ் கொடுத்த பிகினி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

சேலையில் மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா!!

நடிகை ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் நாயகியாக மட்டுமில்லாமல் பாடகியாக, சிறந்த டப்பிங் கலைஞராக தன்னை அடையாளப்படுத்தி வருபவர் நடிகை ஆண்ட்ரியா.

இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய இசைக் கச்சேரிகள் தான் அதிகம் பாடி வருகிறார். மேலும் மனுஷி, பிசாசு 2, நோ எண்ட்ரி, மாஸ்க் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா.

இசைக் கச்சேரிகளில் ஒருபக்கம் பிஸியாக இருந்தாலும் போட்டோ ஷுட்கள் நடத்தி ரசிகர்களை மயக்குவதை மட்டும் தவறாமல் செய்கிறார்.

தற்போது சேலையில் மயக்கும் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.