சீனியர் நடிகையின் வீட்டுக்கே சென்று அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட தயாரிப்பாளர்.. பகீர் தகவல்!!

நடிகையின்..

சினிமாவில் திறமையான் நடிகைகளை விட அலங்கார பொம்மையாக குத்தாட்ட பாடல்களுக்கு கிளாமர் உடையணிந்து ஆட்டம் போடும் நடிகைகளுக்கு தயாரிப்பாளர்கள் வாய்ப்பு கொடுப்பதற்கு பின்னணியில் ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் இருப்பதாக கூறுவார்கள்.

ஹீரோயினாக அறிமுகம் செய்யப்படும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது உள்ளிட்ட வேலைகளை பல கோடி செலவு செய்யும் தயாருப்பாளர்கள் செய்து வருவதாக நடிகைகளே ஓப்பனாக பேசி வருகிறார்கள். தற்போது சீனியர் நடிகை ஒருவர் தயாரிப்பாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் தவித்து வருகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

சினிமாவில் இதுபோன்ற பல டார்ச்சர்களை சகித்துக்கொள்ள முடியாமல் சில ஆண்டுகளில் இந்த தொழிலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க சில இயக்குனர்கள் அழைத்ததால் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் நடிகையிடம் போன் மூலமும் ஷூட்டிங்கிற்கு செல்லும் இடங்களுக்கு ஆள் அனுப்பியும் தொல்லை கொடுத்து வருகிறாராம் ஒரு தயாரிப்பாளர்.

நடிகையின் வீட்டில் ஆள் இல்லாத சமயம் பார்த்து அவர் வீட்டுக்கே சென்று பகீர் கிளப்பியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர். நடிகைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்று தயாரிபாளர் வைத்த டிமாண்டுக்கு அந்த நடிகை முடியவே முடியாது என்று கூறியும்,

அவர் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தின் வாய்ப்பையும் தேவையில்லை என்று கூறியும் இடத்தை காலி பண்ன சொல்லியிருக்கிறார் அந்த நடிகை. காலி பண்ணு இல்லை என்றால் அசிங்கமாகிவிடும் என்று நடிகை கூறியப்பின் தயாரிப்பாளர் கிளம்பி இருக்கிறார்.

கடற்கரையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்ட கேப்ரில்லா!!!

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார் கேப்ரில்லா.

இவர் 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கேப்ரில்லா, தற்போது கடற்கரையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

குட்டை கவுனில் நச்சுனு முத்தம் கொடுத்து போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்…

தமிழில் ரன் , சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின்.

இவர் தமிழ் படங்களை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மீரா ஜாஸ்மின் ஒரு சில படங்களில் சிறப்புத்தோற்றங்களில் மட்டுமே நடித்துவந்தார். சமீபகாலமாக மீரா ஜாஸ்மின் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சி தாராளமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இப்போது கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

குனிஞ்சி நின்னு முன்னழகு தெரிய போஸ் கொடுத்த VJ மகேஸ்வரி!!

VJ மகேஸ்வரி..

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் VJ மகேஸ்வரி. தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்குவதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மகேஸ்வரி 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார் VJ மகேஸ்வரி. இவருக்கு அடையாளமாக அமைந்தது வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 28 திரைப்படம். சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு குயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து சில பல படங்களில் நடித்து வந்தார். அந்த அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். சினிமாவில் வாய்ப்புகள் குறையவே, சாணக்கியன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தொலைக்காட்சிகள் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாக்களில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்தார். காமெடி கில்லாடிஸ், பேட்ட ராப் போன்ற நிகழ்ச்சிகள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன. இதற்கிடையில் கணவரோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

இப்போது தனது கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு செல்ஃபி போட்டோஷூட்டில் அவரின் வயிற்றில் இருக்கும் பிரசவ தழும்பான ‘ஸ்ட்ரெச் மார்க்’ தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த புகைப்படத்தோடு “இந்த உலகில் மற்ற யாரையும் விட உங்களை நீங்களே நேசியுங்கள்’ எனக் கூறியுள்ளார். சமீபகாலமாக நடிகைகள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வேலை காரணமாக இந்த ஸ்ட்ரெச் மார்க் தெரியாமல் இருக்க சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மகேஸ்வரி அதை மறைக்காமல் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்தில் மோசமான உடையில் கவர்ச்சி காட்டும் மாளவிகா.. சொக்கிப்போன இளசுகள்!!

மாளவிகா..

தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த மாளவிகா, பிறந்தநாளன்று பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் அஜித் நடித்த உன்னைத்தேடி படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் மாளவிகா. அப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 19.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவுக்குள் நுழைந்த மாளவிகாவுக்கு அடுத்தடுத்து அஜித், கார்த்திக், சூர்யா, விஜய், போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவரை ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது சேரன் இயக்கிய வெற்றிக் கொடி கட்டு படம் தான். வெற்றி கொடி கட்டு படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா,

அப்படத்தில் ஆடும் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு என்கிற பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது. இதையடுத்து ஜீவன் உடன் திருட்டு பயலே படத்தில் வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார் மாளவிகா. பின்னர் மிஷ்கின் இயக்கிய முதல் படமான சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்கிற பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி பேமஸ் ஆனார் மாளவிகா.

இதையடுத்து கடந்த 2007-ம் ஆண்டு சுமேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன மாளவிகா, சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி உள்ள மாளவிகா,

தமிழில் ஜீவா நடிப்பில் தயாராகி வரும் கோல்மால் என்கிற திரைப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அடிக்கடி தான் சுற்றுலா செல்லும் புகைப்படங்களை அதில் பதிவிடுவார்.

அந்த வகையில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுவதற்காக கோவாவுக்கு சென்றிருந்த நடிகை மாளவிகா, அங்குள்ள நட்சத்திர விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையணிந்து குளித்தபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுதான் உங்க பிறந்தநாள் டிரெஸ்ஸா என கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!!

கீர்த்தி ஷெட்டி..

நடிகை கீர்த்தி ஷெட்டி புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளிவந்த உப்பேனா படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமானார்.இந்த திரைப்படத்தில் க்ரித்தியின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் கீர்த்தி. இந்த படத்தின் மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. இவர் 2003 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் குடும்பம் கர்நாடக மாநிலத்தில் மங்களூரை சேர்ந்தவர்கள். இவர் மும்பை கல்லூரியில் சைக்காலஜி துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதுகமர்ஷியல் விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். இதன் மூலம் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கீர்த்தி தெலுங்கில் நானி நடித்த ஷ்யாம் சிங்கா ராய், உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

இவர் மிகக்குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி விட்டார். தொடர்ந்து தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கில் இயக்கிய வாரியர் திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தார்.

அதையடுத்து தமிழில் இப்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனத்தைக்ம் குவித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

ஒரு நூலுல நிக்குது மொத்த மானமும்… கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து,

கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

லோ நெக் ஜாக்கெட்டில் அந்த இடத்தை இறக்கி காட்டி இளசுகளை பாடாய்படுத்தும் வேதிகா!!

வேதிகா..

மதராசி படத்தின் மூலம் வேதிகாவை அறிமுகப்படுத்தினார் அர்ஜுன். அதன் பின்னர் வேதிகாவுக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி திரைப்படம்தான். இவர் 1988 ஆம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தார்.இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் பிஸ்கட் விளம்பரங்களில் நடித்தார்.இதன் மூலம் இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். நடிகை வேதிகாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரியளவில் இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அவரை பெரியளவில் செய்து வருகின்றனர். நடிகர் அர்ஜுன் நடித்த மதராசி படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா.

அதன் பின்னர் சக்கரக்கட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அவரை பிரபலமாக்கியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் வேதிகா. அதன் பின்னர்தமிழில் காவியத்தலைவன் , பரதேசி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

அதன் பின்னர் சக்கரக்கட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அவரை பிரபலமாக்கியது. பின்னர் 2013 ஆம் ஆண்டு சிங்காரவேலன் என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் வேதிகா. அதன் பின்னர்தமிழில் காவியத்தலைவன் , பரதேசி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படங்கள் கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தற்போது வினோதன், ஜங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அடிக்கடி விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

ஸ்வதிஷ்டா கிருஷ்ணனின் அசர வைக்கும் ஹாட் புகைப்படங்கள்!!

ஸ்வதிஷ்டா கிருஷ்ணன்..

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.

அதன் பிறகு பல விளம்பர நிறுவனங்களுக்கு மாடலாகவும், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ப்ரமோட் செய்து வருகிறார். அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார்.

படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன. சீக்கிரம் ஹீரோயின் ஆகிவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இன்னும் அவருக்கு அதற்கான வாய்ப்புகள் அமையவில்லை என்பது சோகம்தான்.

கடற்கரையில் படு மோசமான உடையில் பிகில் பட நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்!!

ரேபா மோனிகா ஜான்..

கடந்த 2016 -ம்ஆண்டு நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ஜேகப்பின்டே ஸ்வர்கராஜ்ஜியம்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.

இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான “பிகில்” படத்தில் ஆசிட் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்து பலரின் கவனத்தை பெற்றார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு ஜோசப் என்பவரையும் திருமணம் செய்து கொண்டார் ரேபா மோனிகா. திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

ரேபா மோனிகா ஜானின் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அடிக்கடி போட்டோஷூட்டும் நடித்தி வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பீச்சில் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.