அனுபவித்துவிட்டு எல்லாம் முடிந்த பின்அதை என்னிடம் கொடுத்து செய்ய சொன்ன அந்த இயக்குனர்.. பகீர் கிளப்பிய ஸ்ரீரெட்டி!!

ஸ்ரீ ரெட்டி..

பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகார் கொடுத்தார். மேலும், புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடவும் செய்தார்.

இதில் தமிழ் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து முருகதாஸ், விஷால் ஆகியோரை தாக்கி பேசி பேட்டிக் கொடுத்து பிரபலம் ஆனார். சமீபத்தில் கூட ஜெகன் மோகன் தோற்றால் நான் நிர்வாணமாக பீச்சில் நடப்பேன் என அவர் சொன்னதாக ஒரு தகவல் பரவியது. ஆனால் அதை அவர் மறுத்தார்.

இப்படி எதாவது சர்ச்சைகளுக்குள்ளேயே அவர் வாழ்வதால் அவரை யுடியூப் சேனல்கள் சுற்றி வட்டமடிக்கின்றன. அந்தவகையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் அதிர்ச்சியான ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு இயக்குனர் படம்பற்றி பேசவேண்டும் என ஹோட்டலுக்கு வர சொன்னார். நானும் சென்றேன். அவசரமாக கிளம்பியதால் சாப்பிடாமல் சென்றுவிட்டேன்.

அங்கு சென்றதும் அந்த இயக்குனர் என்னை அட்ஜஸ்ட் செய்ய சொன்னார். நானும் அவருக்கு இணங்கினேன். எல்லாம் முடிந்ததும் எனக்கு சாப்பாடு கூட வாங்கித் தராமல் அவர் சென்றுவிட்டார். செல்லும் போது பயன்படுத்திய ஆணுறையை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார்” எனக் கூறியுள்ளார்.

ஆனால் அந்த இயக்குனர் யார் என்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. இவர் சொல்வதெல்லாம் உண்மையா இல்லை அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக கண்டதையும் சொல்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

முன்னழகை அதுவரை காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.

லோ நெக் உடையில் முன்னழகை அப்பட்டமாக காட்டிய ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சேலையில் மாராப்ப விலக்கி விட்டு அந்த இடத்தை எடுப்பாக காட்டிய ரைசா வில்சன்!!

ரைசா வில்சன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார்.

இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது.

பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள கருப்பு நிற பிகினி ஆடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

உடலோடு உடலாக ஒட்டிய டைட் ஆடையில் சித்தி இத்னானி கொடுத்த செம போஸ்!!

சித்தி இத்னானி..

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி. அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார்.

அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை..

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.

இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிய மிர்னா மேனன்!!

மிர்னா மேனன்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்னா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான்,

இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன. பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

தற்போது சிகப்பு நிற ஆடையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

அந்த இடத்தில டாட்டூ குத்திய ரச்சிதா மகாலட்சுமி.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

ரச்சிதா மகாலட்சுமி..

பிரபல சின்னத்திரை நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இவர் தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் முதல் முதலில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர்.

ரச்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான Ranganayaka படத்தின் ட்ரைலர் வெளியானது குறிபிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ரச்சிதா,

அவர் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். இந்நிலையில் ரச்சிதா கையில் டாட்டூ போட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ புகைப்படம்..

கவர்ச்சி உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

சிவகார்த்திகேயன் நடிப்பில், திலிப் குமார் நடிப்பில் இயக்கத்தில் கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து சூரியாவின் எதிர்க்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட திரைபடஙக்ளில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியங்கா மோகன், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மோசமான உடையில் பாடகி ஜோனிடா காந்தி வெளியிட்ட செம ஹாட் புகைப்படங்கள்!!

ஜோனிடா காந்தி..

பிரபலமான பின்னணி பாடகிகளில் ஒருவர் ஜோனிடா காந்தியும் ஒருவர். இவர் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பல முன்னணி இசையமைப்பாளருக்கு பாடி வருகிறார்.

பின்னணி பாடகியாக மட்டுமின்றி விரைவில் கதாநாயகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் ஜோனிடா. ஆம், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக ஜோனிடா தான் நடிக்கிறார் என தகவல் கூறப்படுகிறது.

ஜோனிடா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோகள் இணையத்தில் உடனடியாக வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

இதுவரை இல்லாத உச்சக்கட்ட கவர்ச்சி நடிகை அம்ரிதாவின் ஹாட் கிளிக்ஸ்!!

அமிர்தா ஐயர்..

2018ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படைவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர். இப்படத்திற்கு பின் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்மபித்த அம்ரிதா, லிஃப்ட், அர்ஜுனா பால்ஜுனா காஃபி வித் காதல், ஹனுமான் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

 

அமிர்தா ஐயர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது முழு கவர்ச்சிக்கு மாறியிருக்கும் நடிகை அம்ரிதா வெறும் பாவாடை மேலாடை அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.