2வது திருமணத்திற்கு தயார்.. பிரபல இயக்குனரை திருமணம் செய்யும் நடிகை ரச்சிதா!!

ரச்சிதா…

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா மகாலட்சுமி. இவர் தன்னுடன் சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் திருமணம் செய்து கொண்டு போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் தனியாக வசித்து வந்த நிலையில்,

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரட்சிதா பங்கேற்றார். மேலும், அவர் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடுவராகவும், வர்ணனையாளராகவும் இருந்துள்ளார். இதனிடையே, ரக்ஷிதா கருத்து வேறுபாட்டினால் தனது கணவர் தினேஷை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையில், முன்னதாக சீரியல்களில் நடித்து வந்த ரக்ஷிதா தற்போது மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார். தமிழ் படங்களை தாண்டி கன்னடத்தில் ஒரு படம் நடித்துள்ளார். அந்த படத்திற்கு, ரங்கநாயகி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், ஜக்கேஷ் என்பவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரக்ஷிதா நடித்துள்ளார். 60 வயதான இவர் தற்போது பாராளுமன்ற எம்பி ஆக இருக்கிறார்.

ரக்ஷிதா தனது முதல் படத்தில் 60 வயதான நடிகருக்கு மனைவியாக கன்னட மொழியில் நடித்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கன்னடத்தில் இன்னொரு படத்திலும் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் மெய் நிகரே, ஃபயர் உட்பட 3 படங்களில் ரச்சிதா நடித்து உள்ளார்.

இந்த நிலையில், நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியின் பிறந்த நாளில் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பயர் படத்திலிருந்து வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளது. அதில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு நடிகை ரக்ஷிதா கவர்ச்சியாக நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளன.

இது ஒரு புறம் இருக்க ரக்ஷிதா கன்னட திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான ரக்ஷிதா கன்னட இயக்குனர் ஒருவரை கரம்பிடிக்க உள்ளார் என்று இணையதளத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை.

பின்னழகை காட்டி செம போஸ் கொடுத்த மாளவிகா மேனனின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!!

மாளவிகா மோகனன்..

ஈரானிய இயக்குனர் மஜித் மஜீது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார் மாளவிகா மோகனன். அவரின் தந்தை மோகனன் பாலிவுட்டின் முன்னணி கேமரா மேன் என்பதால் அவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் விட்டேத்தியாக இருக்கும் தனது தம்பியை நல்வழிப்படுத்த விரும்பும் ஒரு அக்காவாக நடித்திருப்பார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அவரின் சமூகவலைதளப் பக்கங்கள் அதற்கு நேர்மாறானவை. ஹாலிவுட் ஹீரோயின்களை மிஞ்சும் லெவலுக்கு ஹாட்டான போட்டோஷூட்களைப் பகிர்வார். அவரின் சில புகைப்பட ஆல்பங்கள் சர்ச்சைகளை கிளப்பியுள்ளன. அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் அவரின் புகைப்படங்களுக்கு ஆபாசமான கமெண்ட்களையும் செய்து வருகின்றனர்.

ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாரம் ஒரு போட்டோஷூட் என பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் டைட்டான வெள்ளை உடையணிந்து அவரின் பின்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் வழக்கம்போலவே வைரல் ஆக ஒரு ரசிகர் அவரின் அந்த போஸைப் பார்த்தால் விருது விழாக்களில் வழங்கப்படும் விருதைப் போல இருப்பதாக உருகி உருகி கமெண்ட் செய்துள்ளார்.

குட்டி டிரஸ்ஸில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

அக்கா உங்க மார்பக சைஸ் என்ன? பதிலால் இளைஞனை ஓட வைத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழில் 2013‌ ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷம்மு.இவர் 1992 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தார். இவர் படிக்கும் போது திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இவர் முதன் முதலில் 2008 ஆம் ஆண்டு “தசாவதாரம்” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான “கஞ்சிவரம்” என்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து பிலிம்பேரில் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார்.

இதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார் ஆனால் இவர் நடித்த கதாபாத்திரங்கள் சொல்லும் அளவிற்கு இல்லாததால் இவரை பற்றி யாரும் அறியவில்லை.

இதைத்தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரியின் காதலியாக நடித்து பிரபலமானார். பின் இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் வரிசையாக ஹாட்டான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்களை சீண்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சில நேர்காணல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி அதில் பெரியவர்களுக்கான விஷயத்தை சகஜமாக பேசியும் வருகிறார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ரசிகர்களோடு உரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது “என்னிடம் அரசியல் தவிர எந்த கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்” எனக் கேட்டிருந்தார். அதில் ஒரு ரசிகர் “சரி அக்கா உங்க மார்பக சைஸ் என்ன?” என ஆபாசமாகக் கேட்டிருந்தார்.

ஆனால் அந்த கேள்வியைப் புறக்கணிக்காத ஷாலு, “கண்டிப்பாக உன்னுடைய ஆணுறுப்பை (குறியீடாக) பெரியதுதான்” என நச்சுன்னு பதில் கொடுக்க, சம்மந்தப்பட்ட அந்த நபர் கப்சிப் ஆகி எஸ் கேப் ஆகியுள்ளார்.

எனக்கு அந்த எடத்துல ஷேவ் பண்ணி விடறது யாரு தெரியுமா? சனம் ஷெட்டி கூறிய விஷயம்!!

சனம் ஷெட்டி..

2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு பெற்றவர் சனம் ஷெட்டி. அதன்பிறகு அவருக்கு தமிழில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. கன்னட நடிகையான சனம் ஷெட்டி, தமிழில் அம்புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஆனால் அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. இதையடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் தர்ஷனுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்து, நிச்சயதார்த்தம் வரை சென்று அது நின்றதால் காவல் நிலையம் வரை சென்று புகார் அளித்தார்.

இந்த சர்ச்சையால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். ஆனாலும் அவர்கள் இருவரும் இணையவில்லை. இதனால் இருவரின் பெயரும் சர்ச்சையில் சிக்கியதுதான் மிச்சம்.

அதையடுத்து சனத்துக்கு சில படங்களில் வாய்ப்புக் கிடைத்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. அதனால் எப்படியாவது வாய்ப்புகளைக் கவர்ந்துவிட வேண்டும் என சமூகவலைதளங்களில் கவர்ச்சி தூக்கலான, அங்க அவயங்களை தாராளமாகக் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகைகள் இப்போதெல்லாம் வாய்ப்புகளைக் கவர, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வதையெல்லாம் விட்டு, தங்கள் வித்தியாசமான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு கவர்ந்து வருகின்றனர். இதனால் இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் அவர் ரசிகர்களிடம் “என்னிடம் எதாவது கேட்கவேண்டும் என தோன்றினால் கேளுங்கள்” என இன்ஸ்டாகிராமில் அறிவித்தார். பொதுவாக இதுபோல நடிகைகள் கேட்டாலே ஆபாசக் கேள்விகளோடு ஆசாமிகள் படையெடுப்பார்கள்.

அப்படி ஒரு நபர் வந்து “உங்களுக்கு யாரு அக்குள் ஷேவ் பண்ணி விடுறா” எனக் கேட்டார். அவரின் இந்த கேள்வியை இடது கையால் டீல் செய்த சனம் “ஜில்லட்டுன்னு (ஷேவிங் ரேசர் கம்பெனியின் பெயர்) ஒருத்தரு” எனக் கூறி அந்த நபரை கப்சிப் ஆக்கினார்.

குழந்தையா நடிச்ச அனிகாவா இது.. வெறும் உள்ளாடையோடு போஸ் கொடுத்த அனிகா!!

அனிகா..

நடிகை அனிகா சுரேந்திரன் கடந்த 2004 ஆம் ஆண்டு பிறந்தவர் 3 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் இப்போது கதாநாயகியாக நடித்து வருகிறார். இதுவரை 20 படங்களுக்கு மேல் மலையாளம் , தமிழ் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

18 வயதிலேயே தமிழ் , மலையாள மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமாக உள்ளார். இப்போது மாடன் உடையில் புகைப்படங்களை இறக்கி இளசுகளை கவர்ந்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அறிமுகமாகி பின்னர் நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் அனிகா.

இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவர் முதல் முறையாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் இப்போது இவர் 2 தமிழ் மற்றும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் 2 கே கிட்ஸ் இளசுகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

சிலர் இந்த வயசுலேயே இப்படி காட்டலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது நீச்சல் குளத்தில் வெறும் பிரா மட்டும் அணிந்தவாறு அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

வெறும் பணியன் மட்டும் அணிந்து முன்னழகை காட்டி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர். யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் இவர் தற்போது அவர் உள்ளாடை எதுவும் அணியாமல் வெறுமனே பணியன் அணிந்து முன்னழகை அப்பட்டமாகக் காட்டும் போட்டோக்களைப் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தாலும் கமெண்ட் செக்‌ஷனில் மோசமான கமெண்ட்கள் விழுந்த வண்ணம் உள்ளன.

கட்டழகை காட்டி செம கவர்ச்சி போஸ் கொடுத்த மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.

சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியின் போது டைட்டான உடையணிந்து போஸ் கொடுத்தார்.

அப்போது போட்டோகிராஃபர்கள் திரும்பி நின்று போஸ் கொடுக்க சொன்னபோது அதற்கு மறுத்தார். மேலும் நான் திரும்பி நின்றால் நீங்கள் எதை போட்டோ எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.

செம போஸ் கொடுத்த ஸ்ரேயா சர்மாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

ஸ்ரேயா சர்மா..

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றியும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஸ்ரேயா சர்மா, தற்போது எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டி விட்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தை ஆரம்பித்த நடிகை ரம்யா பாண்டியனின் வீடியோ!!

ரம்யா பாண்டியன்..

2015 வெளியான டம்மி பட்டாசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ரம்யா பாண்டியன். இப்படத்தினை தொடர்ந்து ஜோக்கர் படத்தில் நடித்து வரவேற்பை பெறாமல் இருந்தார். உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட ரம்யா பாண்டியன், உடல் எடையை குறைத்து மொட்டை மாடி போட்டோஷூட் வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

இதன்பின் ஆண் தேவதை படத்தில் நடித்தவர் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியளராக கலந்து கொண்டு ரன்னர் அப் இடத்தினை பிடித்தார். பின் கலக்கப்போவது யாரு 9 சீசனில் நடுவராகவும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து அனைவரையும் ஈர்த்து 3வது ரன்னர் அப் இடத்தையும் பிக்பாஸ் அல்டிமேட் முதல் சீசனிலும் 2வது ரன்னர் அப் இடத்தினை பெற்றார். தற்போது இரும்பண்காரி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தும் வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக சாதாரணமான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது விருது விழாவிற்கு சிகப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து சென்றுள்ளார். அதற்கு பின் இடுப்பை தன் அசைவுகளால் ரசிகர்களை மயக்கும்படி ரீல்ஸ் வீடியோவை எடுத்து வெளியிட்டுள்ளார்.