உள்ளாடையில் பெட்ரூமில் படுத்தபடி போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்கரு மலே2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் பிறகு இவர் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்.

பின்னர் முங்கரு மலே2 என்ற கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை.

பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் பேரழகி ஐ எஸ் ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும், தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சல்லடை உடையில் சகலமும் தெரிய போஸ் கொடுத்த கிரண்!!

கிரண்..

வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது இன்ஸ்டாகிராம். அங்கு தங்களுடைய தினசரி நடவடிக்கைகளை புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பதிவிட்டு, ஏதேனும் வாய்ப்புகளைப் பெற முடியுமா என்றும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். அந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் கிரண்.

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அ அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளா மரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்.

கடல் தண்ணியில உள்ளாடையில் போஸ் கொடுத்த மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார். சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர்.

இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியின் போது டைட்டான உடையணிந்து போஸ் கொடுத்தார். அப்போது போட்டோகிராஃபர்கள் திரும்பி நின்று போஸ் கொடுக்க சொன்னபோது அதற்கு மறுத்தார். மேலும் நான் திரும்பி நின்றால் நீங்கள் எதை போட்டோ எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.

கட்டழகை காட்டி கும்முனு போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து,ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மார்டன் ஆடையில் இளசுகளை மயக்கும் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன்.

இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார்.

தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். தற்போது நீலநிற ஆடையில் மயக்கும் படியான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த நடிகை நேஹா ஷர்மா!!

நேஹா ஷர்மா..

பிரபலங்கள் பிட்னஸிற்காக என்னென்னவோ செய்கிறார்கள். பிட்டாக இருப்பது சினிமாவில் ஜொலிப்பதற்கு மட்டும் இல்லை நமக்கும் அது நல்லது என மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படி இப்போது ஒரு நடிகை பிட்னஸிற்காக Ice Bath எடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின் அப்படியே பாலிவுட் பக்கம் வந்து தொடர்ந்து படங்கள் நடித்து வருபவர் நேஹா ஷர்மா. இவர் பிட்னஸிற்காக அரைகுறை Ice Bath எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எப்படி இப்படி எல்லாம் செய்கிறீர்கள், குளிரவில்லை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

நயன்தாராவை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த இயக்குனர்.. பின்னர் நடந்த சம்பவம்!!

சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா.

இவர் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக மாறிவிட்டார். தற்போது இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமாவில் பல நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இது தொடர்பாக பேட்டியிலும் பேசியுள்ளனர். இந்த நிலையில் நயன்தாரா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், அட்ஜஸ்மென்ட் செய்தால் தன்னை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதாக இயக்குனர் ஒருவர் கூறினார், அப்படிபட்ட வாய்ப்பு தனக்கு வேண்டாம் என்று உதறி தள்ளியதாகவும் நயன்தாரா தெரிவித்துள்ளார்.

வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்து அதிரவைத்த சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார்.

இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன், தாய்லாந்திற்கு சென்றிருக்கும் சஞ்சனா, நண்பர்கள் பார்ட்டி, டின்னர் என்று கொண்டாடி வருகிறார்.

நடிகை சஞ்சனா நடராஜன் தன்னுடைய நடன இயக்குனரான பாலேவுடன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து ரொமான்ஸ் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

முன்னழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடிக்கும் மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார். சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர்.

இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியின் போது டைட்டான உடையணிந்து போஸ் கொடுத்தார். அப்போது போட்டோகிராஃபர்கள் திரும்பி நின்று போஸ் கொடுக்க சொன்னபோது அதற்கு மறுத்தார். மேலும் நான் திரும்பி நின்றால் நீங்கள் எதை போட்டோ எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.

முன்னழகு அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்த மீரா ஜாஸ்மின்!!

மீரா ஜாஸ்மின்..

மீரா ஜாஸ்மின் ஒரு காலத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். கேரளாவில் பிறந்த மீரா ஜாஸ்மின் இவருக்கு 2 சகோதரி 2 சகோதரர்கள். தனது பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த மூன்று மாதத்தில் இவருக்கு மலையாளத்தில் ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அப்போது இவருக்கு வயது 16 தான்.

அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட மீரா ஜாஸ்மின் அந்த படத்தில் நடித்தார் பின்னர் தொடருந்து பல பட வாய்ப்புகள் வர துவங்கியது. இவர் ரன் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வாய்ப்புகள் வந்து குவிய துவங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு , மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்தார். இன்று வரை 60+ திரைப்படங்களில் நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.

கிட்ட தட்ட 15 ஆண்டுகள் மிகவும் பிஸியாக நடித்துவந்த மீரா ஜாஸ்மின் 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த சூழலில் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டார்.

2004 ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிய இவர் 2006,2007,2008 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றார். 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கியது.

இந்த வயதிலும் சற்றே கில் மாவன புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை தன் பக்கம் ஈர்துளார் மீரா ஜாஸ்மின். இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில்.