மாடர்ன் உடையில் அட்டகாசமான போஸ் கொடுத்த ஜோதிகா!!

ஜோதிகா…

நடிகை ஜோதிகா ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.

மும்பையில் செட்டில் ஆகி இருக்கும் அவர் தீவிரமாக ஒர்கவுட் செய்து தற்போது ஒல்லியாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னழகை இறக்கிக் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த மிர்னா மேனன்!!

மிர்னா மேனன்…

ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து பிரபலம் ஆனவர் மிர்னா மேனன்.

அவரது கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் லேட்டஸ்ட் கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

சோனம் கபூர்..

பாலிவுட் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்த அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் நடிகை சோனம் கபூர்.

ஆரம்பத்தில் இருந்து நல்ல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆனந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தார். படங்களை நடிப்பதை தாண்டி தனது குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தும் சோனம் கபூர் அவ்வப்போது பட நிகழ்ச்சி, போட்டோ ஷுட் என பிஸியாகவும் உள்ளார்.

நாம் இப்போது சோனம் கபூரின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.

ப்பா முடியல… மிரர் செல்ஃபியில் ஹாட்டான வீடியோவை வெளியிட்ட நடிகை யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

சினிமாவில் 13 வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

2016ம் ஆண்டு யாஷிகா நடிப்பில் கவலை வேண்டாம் என்ற முதல் திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் இப்படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் தோல்வி அடைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து, மணியார் குடும்பம், கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், தி லெஜண்ட் என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, கிளாமர் உடையில் மிரர் செல்ஃபியில் எடுத்த க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

கட்டழகை காட்டி செம சூடான புகைப்படங்களை வெளியிட்ட சாரா டெண்டுல்கர்!!

சச்சின் மகள் சாரா..

சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன். இவரின் புகழ் எத்தனை ஆண்டுகள் கழித்தும் அழியாது இருக்கும்.

அந்த வகையில் சச்சினுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அதில் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அப்பாவை போலவே கிரிக்கெட் வீரராக உள்ளார்.

சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் 27 வயதை எட்டியிருக்கிறார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று ஊர் சுற்றி புகைப்படங்களை பகிர்ந்தார்.

தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

முண்டா பனியனில் முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை என்ற படத்தில் இரு குழந்தைகளுக்கு தயாக நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழை தாண்டி தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் சுழல் 2 டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இன்று பிப்ரவரி 28 ஆம் தேதி சுழல் 2 வெப் சீரிஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், பனியன் அணிந்து எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

கணவர் உடன் இணைந்து நடிகை கியாரா அத்வானி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!!

கியாரா அத்வானி..

பாலிவுட் திரையுலகில் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. இவர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளிவந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து வந்த நடிகை கியாரா அத்வானி

கடந்த 2023ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி,  தான் கர்ப்பமாக இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார்.

தனது கணவர் சித்தார்த் உடன் இணைந்து மகிழ்ச்சியுடன் க்யூட்டாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை இந்த நட்சத்திர ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

கொட்டும் அருவியில் நனைந்தபடி செம போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழில் பேட்ட, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து அதன் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை மாளவிகா மோகனன்.

கடைசியாக இவர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் ஹீரோயினாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ் மொழி மட்டுமின்றி

ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வரும் மாளவிகா. தற்போது தி ராஜா சாப், சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் மாளவிகா,

இணையத்தில் ஆக்டிவாக இருந்து தினமும் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துவதை வழக்கமாக வைத்து வருகிறார். தற்போது கொட்டும் அருவி பக்கத்தில் கிளாமர் ஆடையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

51 வயதிலும் கவர்ச்சி உடையில் அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சொக்க வைத்த மலைக்கா அரோரா!!

மலைக்கா அரோரா..

90ஸ் காலக்கட்டத்தில் பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாகவும் கவர்ச்சி கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை மலைக்கா அரோரா.

மாடல் துறையில் இருந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த மலைக்கா கடந்த 1998ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கான் என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்திய மலைக்கா,

2002ல் அர்ஹான் கான் என்ற மகனை பெற்றெடுத்தார். அதன்பின் 2016ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து 2017ல் விவாகரத்து பெற்றனர். இதனை அடுத்து நடிகை மலைக்கா அரோரா,

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தவர் திடீரென பிரிந்துவிட்டார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 51 வயதாகும் மலைக்கா அரோரா, இந்த வயதிலும் குறையாத கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாயடைக்க வைத்திருக்கிறார்.

இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஷாலினி பாண்டே!!

ஷாலினி பாண்டே..

அர்ஜுன் ரெட்டி படம் மூலமாக பாப்புலர் ஆனவர் ஷாலினி பாண்டே.

அந்த படத்திற்கு பிறகு உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.

தற்போது இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.