இணையத்தில் வெளியான ஆபாசப் புகைப்படங்கள்… கேப்ரில்லா உடைத்த ரகசியம்!!

கேப்ரில்லா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஈரமான ரோஜாவே சீரியலில் லீட் ரோலில் நடித்து உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கேப்ரில்லா தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அந்த சமயத்தில் என்னிடம் மொபைல் இல்லை, அதிகம் படிப்பில் கவனம் செலுத்தியிருந்தேன். அப்போது, என்னுடைய புகைப்படத்தை மார்பிங் செய்து விட்டனர்.

அந்த புகைப்படத்தில் இருந்தது நான் இல்லை. ஒருவேளை நானா இருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு அந்த புகைப்படம் என்னை போல் இருந்தது. இந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளியில் என்னை அப்படி பார்த்தார்கள். அந்த சமயங்களில், மிகவும் கஷ்டப்பட்டேன் என்று கேபிரில்லா தெரிவித்துள்ளார்.

நீச்சல் குளத்தில் நனைந்தபடி நடிகை தர்ஷா குப்தாவின் படுகவர்ச்சி வீடியோ!!

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா, அவளும் நானும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார். அந்த சீரியலுக்கு பின் முல்லும் மலரும், மின்னலே போன்ற சீரியலில் நடித்தார்.

பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்த தர்ஷா, முகத்தில் அதிகப்படியான முகப்பரு வந்ததால் சீரியலில் நடிப்பதை சில மாதம் நிறுத்தினார். அதன்பின் குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். பின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தும் இருந்தார். சமீபத்தில் கூட தலைமை செயலகம் என்ற தொடரிலும் நடித்துள்ளார் தர்ஷா.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கவர்ச்சியில் தாராளம் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார். நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் தர்ஷா குப்தா.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை திவ்ய பாரதி வெளியிட்ட போட்டோஸ்!!

திவ்ய பாரதி..

குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறியவர் தான் திவ்ய பாரதி. இவர் கடந்த 2021ம் ஆண்டு வெ ளியான பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து முகின் ராவ் உடன் சேர்ந்து “மதில் மேல் காதல்” என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது திவ்ய பாரதி மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் கூட்டணி வைத்துள்ளார்.

சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவர் பதிவிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நீச்சல் உடையில் அருவில் குளியல் போடும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா!!

நடிகை மதுமிதா..

தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர்.

அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன.

மக்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள் டி ஆர் பி புள்ளிகள் மூலமாக வரிசைப்படுத்தப்படுகின்றன. வாரம் வாரம் எந்த சீரியல் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என டி ஆர் பி புள்ளிகள் மூலமாக அறியப்படுகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.

அந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் மதுமிதா. அந்த சீரியலில் குடும்ப குத்து விளக்காக சேலையில் வலம் வரும் மதுமிதாவை, பலரும் அந்த பிம்பத்திலேயே உருவகித்துக் கொள்கின்றனர். ஆனால் சீரியலுக்கு வெளியே படு மாடர்னாக வலம் வருபவர் மதுமிதா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிடும் புகைப்படம் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது அழகிய லைலா பாடலில் ரம்பா குட்டைப் பாவாடை அணிந்து அது பறக்க தொடைகள் தெரிய கிளாமர் போஸ் கொடுத்தது போல சிவப்பு நிற மினி ஸ்கர்ட் அணிந்து காற்றில் அவை பறக்க தொடையழகு தெரிய கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி ஆடையில் மடோனா செபாஸ்டியன் வெளியிட்ட போட்டோஸ்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார். இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்‌.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

உள்ளாடையில் தண்ணிக்கு நடுவே போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனன் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.

இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

சினிமாவில் ஐஸ்வர்யா மேனன் கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முதல் முதலாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர்.

ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வாய்ப்புகளுக்காக புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை சீண்டிப்பார்க்கும் விதமாக அமைந்துள்ளன.

 

ஐயோ எல்லாமே தெரியுதே… மேலாடையைக் கழட்டிவிட்டு ஹாட் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா, ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும், ஹீரோயின் இல்லாமல் துணைக் கதாபாத்திரங்களில் நடிக்க இவருக்கு அழைப்பு வந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தர் சி யுடன் இணைந்து முத்தின கத்திரி படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதுமட்டுமல்ல சுந்தர். சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை 2 படத்திலும் நடித்திருந்தார். இவர் தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் 1985 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார்.

இவர் 2005 ஆம் ஆண்டு மிஸ் புனேவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் முதலாக தெலுங்கில் மொதட்டி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பொதுவாகவே வட இந்திய நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ஆதரவு அதிகம்.

அப்படி ஒரு வட இந்திய முகமாகதான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் பூனம் பாஜ்வா. நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த படத்துக்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர் வாய்ப்புகள் அவருக்குக் கிடைத்தன.

பின்னர் தங்கிககி என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவிலும் அறிமுகமானார். இவருக்கு பெரிய அளவில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை இதனால் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்யாமல், சும்மா வந்து போய், கதாநாயகனோடு டூயட் பாடும் ஹீரோயினாகவே இவரும் பல படங்களில் தோன்றினார்.

வாய்ப்புகள் குறைந்தாலும் மனம் தளராத இவர் தொடந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது க்யூட் மற்றும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு அப்படியாவது வாய்ப்புகள் வருமா எனக் காத்திருக்கிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன. அப்படி இப்போது தலைகீழாக படுத்தவாக்கில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

எல்லை தாண்டும் கவர்ச்சி : தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

தமன்னா..

தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி வருபவர் தான் தமன்னா. ஆரம்பத்தில் அடக்கவுடகமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், இப்போது கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளை கவர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த Jee Karda, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு பேர் அதிர்ச்சி கொடுத்தார்.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு பின் சம்பளத்தை 30% உயர்த்தி இருக்கிறாராம். சமீபத்தில் வெளிவந்த அரண்மனை படத்தில் படத்திற்காக தமன்னா ரூ.4-5 கோடி சம்பளம் பெற்றதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி.. மோசமான ஆடையில் ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

கன்னட சினிமாவில் கில்லி படத்தில் நடித்து அறிமுகமாகி தமிழில் 2012ல் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், இந்தி படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்த ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு பின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2021ல் ரகுல் ப்ரீத் சிங் பிரபல தயாரிப்பாளர் ஜக்கி பாக்னானி என்பவருடன் ரகசியமாக காதலில் இருந்து, பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதன்பின் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ரகுல் ப்ரீத் சிங், ஜக்கி பாக்னானியை திருமணம் செய்து கரம்பிடித்தார். பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பல முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல், கிளாமர் ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்வதுண்டு. தற்போது டூபீஸ் பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிந்து ஷாக் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின்பும் கவர்ச்சியில் குறைவைக்காமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

என் உடம்புக்கு அவ்வளவு தான் மதிப்பா.. படுக்கை பகிர கேட்டா இதை கேட்பேன்… நடிகை ரேகா நாயர்!!

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் தவறான சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.

இப்படி நடப்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். அதன்பின் பயில்வானை அடித்தது குறித்த கேள்விக்கு, நான் அடிக்கவில்லை, ஆனால் ஷூவை கழட்டினேன், அவர் ஓடிவிட்டார் என்று கூறியிருந்தார் நடிகர் ரேகா.

மேலும் ஒரு பேட்டியொன்றில், என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிடுபவர்களிடம், பண்ணி என்ன பண்ணுவீர்கள். நான் உங்களுடன் படுப்பேன், எவ்வளவு தருவீங்க, என் உடம்புக்கு அவ்வளவு தான் வேல்யூவான்னு இப்படியெல்லாம் கேட்டு இருக்கிறேன்.

நான் ரொம்பவே கூல்-ஆக பேசுவிடுவேன். அதற்கு அவர்கள் சாரி மேடன் என்று சொல்லிட்டு போய்டுவார்கள் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார். ரேகா நாயர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.