டைட்டான கவர்ச்சி ஆடையில் போஸ் கொடுத்து இளசுகளை சீண்டும் காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலுமே முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் இருந்து வருபவர். 2004 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான Na Kyun! Ho Gaya என்ற திரைப்படம் தான் காஜல் அகர்வாலுக்கு முதல் திரைப்படம்.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே நடித்து வந்தார். தமிழில் இவரை பாரதிராஜா பொம்மலாட்டம் படம் மூலம் அறிமுகப்படுத்தினார்.

ஆனால் காஜலுக்கு பிரேக் ஆக அமைந்தது 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Mahatheera திரைப்படம் காஜல் அகர்வால் சினிமா வாழ்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றே கூறலாம்.

அதன் பிறகு இன்று வரை சினிமா உலகில் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் தொடர்ந்து இருந்து வருகிறார். தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் காஜல் அகர்வால்.

இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகிய புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகமாகி இருந்த அவர், இப்போது மீண்டும் தன்னுடைய பழைய உடல் கட்டுக்கு மாறியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.இப்போது சிலை போல மயக்கும் லுக்கில் அவர் கொடுத்துள்ள போஸ், இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இறுக்கமான பனியனில் செம போஸ் கொடுத்த மிருணாள் தாக்கூர்!!

மிருணாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார், இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார். சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார். இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது.

பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது.

இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியின் போது டைட்டான உடையணிந்து போஸ் கொடுத்தார். அப்போது போட்டோகிராஃபர்கள் திரும்பி நின்று போஸ் கொடுக்க சொன்னபோது அதற்கு மறுத்தார். மேலும் நான் திரும்பி நின்றால் நீங்கள் எதை போட்டோ எடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும் என்றும் கூறினார்.

பிதுங்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்கரு மலே2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு இவர் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார். இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.

இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் முங்கரு மலே2 என்ற கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பின்னர் பேரழகி ஐ எஸ் ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும், தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் தண்ணி சொட்ட சொட்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ப்பா செம.. திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!!

திவ்யா துரைசாமி…

தமிழ் சினிமாவில் ஆண் கதாநாயகர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கோலோச்சினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகளுக்கு கதாநாயகிகளாக பெரிய வாய்ப்புக் கிடைப்பதில்லை. இப்போது வரை இந்த நிலை நீடித்தாலும், ஒருசிலர் விதிவிளக்காக இருந்து வருகின்றனர். அப்படி ஒருவர்தான் திவ்யா துரைசாமி.

அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார். நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சினிமாவில் நுழைந்த திவ்யாவுக்கு முதலில் ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. சிறுசிறு வேடங்களில் திரைப்படங்களில் தலைகாட்டிய இவரை சுசீந்தரன் கதாநாயகியாக்கினார்.

நடிகர் ஜெய்யுடன் குற்றம் குற்றமே படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்துள்ளார். இப்போது மேலும் சில படங்களில் நடிக்க, இவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்நாட்டின் பெரம்பலூரைச் சேர்ந்தவரான திவ்யா துரைசாமி பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். செய்தி வாசிபபாளராக இருந்தபோதே பார்வையாளர்களைக் கவர்ந்தவர். இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் உருவாகினர்.

படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது, சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருவதன் மூலம் ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.

இதுபற்றி தற்போது பேசியுள்ள திவ்யா துரைசாமி டெஸ்லா சிம்பள் கதை வைரலானதே எனக்கு தெரியாது. எனக்கு நட்பு வட்டமும் பெரிதாக இல்லை. அதனால் அதை என்னிடம் யாரும் சொல்லவில்லை. மேலும் இவரது தொப்புள் பகுதியானது ரொம்ப சின்னதாக உள்ளது. அதில் டீ ஷேப் உள்ளதால் அனைவரும் டெஸ்லா லோகோ போல் உள்ளது என்று பேசியதோடு மட்டுமல்லாமல் என்னை டெஸ்லா அழகி என்றே அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மேலும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையங்களில் வெளியிட்டு வந்த சமயத்தில் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அப்போது தான் என்னுடைய புகைப்படங்களில் குறிப்பாக தொப்புள் அழகை பார்த்து டெஸ்லா போல் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

நீங்களும் டெஸ்லா அழகியின் புகைப்படத்தை பார்த்தால் உண்மை நிலை என்ன என்பது தொப்புளை பார்த்தால் அதில் இருக்கும் டீ ஷேப் உங்களுக்கு உண்மையை உரக்கச் சொல்லும். தற்போது ரசிகர்களின் மத்தியில் இவர் எந்த அளவு பேமஸ் ஆவதற்கு காரணமே அதுதான் என்பதை நீங்களும் உறுதிபட கூறுவீர்கள்.

உள்ளாடையில் முன்னழகைக் காட்டி கிறங்கடிக்கும் நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால். இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார். தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி திரைப்படத்தில் நடித்தார்.இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த இரண்டு படங்கள் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இவர் மிஸ்டர் மஞ்சு, ஷ் மார்ட் ஷங்கர் போன்ற வெற்றி படங்களில் நடித்து தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்த நிலையில் அவருடன் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவி வந்தன.

இருவருமே அதை மறுக்கவோ இல்லை ஒத்துக்கொள்ளவோ இல்லை. சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக பாங்காங்க் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் உதயநிதியுடன் கலக தலைவன் படத்தில் நடித்திருந்தார் நிதி அகர்வால் . அந்த திரைப்படமும் சரியாக போகவில்லை தற்போது அடிக்கடி கி ளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் இப்போது கருப்பு நிறத்தில் லோ நெக் ஆடை அணிந்து குணிந்தவாக்கில் நெஞ்சழகைக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் கவனம் பெற்றுள்ளன.

அந்த தப்பான பழக்கம் எனக்கும் இருக்கு.. நடிகை அனிகா ஓபன் டாக்!!

நடிகை அனிகா..

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார்.

தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா. நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது, கார்த்திக் இயக்கத்தில், ஹிப் ஆப் ஆதி நடித்து இசையமைத்த PT Sir படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ள நிலையில், அனிகா பிரமோஷனுக்காக பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில், காமெடிக்காக கெட்டவார்த்தை யூஸ் பண்ணுவது Green Flag கொடுப்பேன். மலையாளத்தில் கெட்ட வார்த்தை நானும் பேசுவேன். கேமரா முன்னாடி எதுவும் பேசமாட்டேன், கேமரா கட் பண்ண அடுத்த நொடியில் நான் பேசுவேன் என்றும் மோசமாக பேசுவேன் என்று அனிகா சுரேந்திரன் பகிர்ந்துள்ளார்.

இறுக்கமான ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சியில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்ட நடிகை ஷிவானி!!

ஷிவானி..

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார். அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், குட்டையான ஆடையணிந்து ஆட்டம் போட்ட வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது 23 வயதாகும் நடிகை ஷிவானி, தனுஷ் பட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ள வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இறுக்கமான பேண்ட் போட்டுக்கொண்டு வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கவர்ச்சியில் எல்லைமீறும் நடிகை அமைரா தஸ்தூர் ஹாட் போட்டோஸ்!!

அமைரா தஸ்தூர்..

தமிழே தெரியாமல் தமிழ் சினிமாவில் படங்கள் நடித்து பிரபலமான நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை அமைரா தஸ்தூர். இவர் தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

கடைசியாக பிரபுதேவாவுடன் பகீரா என்ற படத்தில் நடித்தார். அவ்வளவு தான் மொத்தமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 15 படங்கள் நடித்திருக்கிறார்.

இவர் அண்மையில் கவர்ச்சி உடையில் சில போஸ்கள் கொடுத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். தற்போது இறுக்கமான குட்டையான ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

நைட் பார்ட்டியில் இறுக்கமான ஆடையில் மயக்கும் நடிகை சினேகா!!

நடிகை சினேகா..

மலையாள மொழி படங்களில் நடித்து வந்த சினேகா, என்னவளே என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, வசூல் ராஜா எம்பிபிஎஸ எனப் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சினேகா, பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சினேகா அளித்த பழைய பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அது என்னவென்றால், ஒரு முறை பத்திரிகை ஒன்றில் சினேகா ஒரே உடையே தான் போடுகிறார். அவருக்கு வேற உடை இல்லை என்று கூறியிருந்தார்கள். நிறைய விமர்சனங்கள் எனது ஆடை பற்றி வந்தது, இதனால் நான் அணிந்த ஆடையை திருப்பி அணிய மாட்டேன்.

நான் அணிந்த ஆடையை தெரிந்தவர்களுக்கு இல்லை நண்பர்களுக்கு கொடுத்துவிடுவேன் என்று சினேகா கூறியது வைரலானது. சில வாரங்களுக்கு முன் கணவருடன் ஒரு பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இறுக்கமான ஆடையில் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் படியான ஆடையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தயாரிப்பாளர் மகனுடன் தொடர்பு… உறவு வைத்து கல்யாணத்துக்கு முன் கர்ப்பமான 22 வயது நடிகை!!

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தற்போது கதாநாயகி மெட்டீரியல் என்பதற்கு ஏற்ப ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருபவர் தான் அந்த நடிகை.

குழந்தையாக சீரியலிலும் திரைப்படத்திலும் பார்த்துவிட்டு தற்போது கவர்ச்சிக்கு ராணியாகவே மாறி ஒருவித சங்கோஜத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.

அப்படி படுமோசமான படுக்கை காட்சிகளிலும் நடித்து அதிரவைத்த நடிகை, காதலனுடன் வெளிநாட்டு அவுட்டிங் என்று ஊர்சுற்றி சுதந்திர பறவையாக சுற்றி வருகிறார்.

இதற்கு அவரது அம்மாவும் ஒத்துழைக்க மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பாளரின் மகனை கையில் போட்டுக் கொண்டுள்ளார் அந்த 22 வயது நடிகை.

அவரால் வாய்ப்பு பெற்று ஹீரோயினாக நடித்து வந்த அம்மணி தயாரிப்பாளர் மகனுடன் நெருக்கமாக இருந்து வயிற்றில் உயிரை கொடுத்திருக்கிறார்.

பதறிப்போன குடும்பத்திரனர் என்ன செய்வது என்று முழித்தவாறு இருக்கிறார்களாம். கர்ப்பமாக்கி காதலனுடன் கண்டுக்கொள்ளாமல் இருக்க இதுபற்றி அங்கு முணுமுணுத்த வண்ணம் இருக்கிறார்களாம்.

எப்போது ஆக்டிவாக இணையத்தில் பதிவுகளை போடும் அம்மணி 2 மாதமாக ஆள் அட்ரஸ்-யே தெரியாமல் தலைக்காட்டாமல் இருந்து தற்போது தான அதிலிருந்து மீண்டு வந்து கவர்ச்சிக்கு மாறியிருக்கிறார்.