இந்த வயசுலயே கவர்ச்சியில் கலக்கும் அனிகா செம ஸ்டில்ஸ்!!

அனிகா..

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார்.

தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா. நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். கருப்பு நிற குட்டையான ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தொகுப்பாளினியாக அறிமுகமாக, ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். காக்கா முட்டை படத்தின் வெற்றிக்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வந்தது.

நயன்தாராவுக்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு நடித்து வருகிறார். இவர் லீட் ரோலில் நடித்த பூமிகா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, திட்டம் இரண்டு, தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்களுக்கு கலவையான விமர்சங்கள் கொடுக்கப்பட்டது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவா இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கிளாமரான உடையில் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

உடலோடு ஒட்டிய ஆடையில் செம போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனன் ஒரு கேரளா குடும்பத்தை சார்ந்தவர். இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார்.

இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார். இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

சினிமாவில் ஐஸ்வர்யா மேனன் கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முதல் முதலாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர்.

ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வாய்ப்புகளுக்காக புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை சீண்டிப்பார்க்கும் விதமாக அமைந்துள்ளன.

முன்னழகை எடுப்பா காட்டி செம போஸ் கொடுத்த கெட்டிகா ஷர்மா!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா. இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார்.

இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார்.

இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.

இவர் முதன் முதலில் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் யூடியூப்பில் மியூசிக் ஆல்பம் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார். இதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார். இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

இது குட்டி நயன்தாரா… அனிகா வெளியிட்ட செம போட்டோஸ்!!

அனிகா..

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன்.

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், விஸ்வாசம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, தற்போது 19 வயதில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, படுக்கையறை மற்றும் முத்தக்காட்சியில் நடித்து மிரட்டி இருப்பார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார் அனிகா.

நயன்தாரா லுக்கில் கிளாமர் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் டி-சர்ட் அணிந்து கண்ணில் கூலிங்கிளாசுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

உச்சி மலையில் அரையும் குறையுமாக போஸ் கொடுத்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானார் பிரியா பிரகாஷ் வாரியர். அந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அவரது கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம் என்று சொல்லலாம்.

இயக்குனர் ஓமர் லூலு இயக்கிய அந்த படம். மிகவும் எதிர்பார்க்கப்பட்டாலும் படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர். இப்படத்திற்கு பின் நடிகை பிரியா வாரியர் பெரிய அளவில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் ரசிகர்கள் மட்டும் கூடிக் கொண்டே சென்றார்கள்.

தற்போது பாலிவுட்டில் 2 மங்கீஸ், லவ் ஹாக்கர்ஸ், விஷ்னு பிரியா போன்ற படத்தில் நடித்தும் வருகிறார். சமூக வலைத்தளங்களில் பதிவிடும் புகைப்படங்கள் தான். தற்போது பிரியா வாரியர், மலைப்பகுதியில் வெள்ளைநிற ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

மாலத்தீவில் டூபீஸ் ஆடையில் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அணில்,பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார். இதனை அடுத்து எஸ்தர் அணில, சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தமிழில் வெளியான Vindhya Victim Verdict V3 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்தர். இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் நடிகை எஸ்தர் அணில். 22 வயதான எஸ்தர் தற்போது மாலத்திவிற்கு சென்று அங்குள்ள ரெசாட்டில் என்ஞாய் செய்திருக்கிறார். அங்கு எடுத்த பிகினி ஆடை புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

கவர்ச்சியில் எல்லைமீறும் நடிகை சாக்‌ஷி அகர்வால் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் படங்கள் நடித்து மிகவும் ஆக்டீவாக இருக்கிறாரோ இல்லையோ போட்டோ ஷுட்களில் செம பிஸியாக இருக்கிறார். ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

அப்படத்தினை தொடர்ந்து முக்கிய படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். இதனை தொடர்ந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் சாக்‌ஷி அகர்வால், தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் முரட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

முன்னழகை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரெஜினா!!

ரெஜினா..

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமே,ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளும் நடித்திருக்கிறார்.

தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் முக்கிய ரோலிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரெஜினா சமீபத்தில் குட்டையான ஆடையில் மதுபாரில் போட்டோஷூட் எடுத்திருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

படுக்கையில் படுத்தபடி செம ஹாட் போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை மாளவிகா மோகனன்.

இதனை தொடர்ந்து, மாறன், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்திருந்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் தஙகலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து முடித்துள்ளார். தி ராஜா சாப், யுத்ரா போன்ற படங்களிலும் நடித்துள்ள மாளவிகா மோகனன், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது டி-சர்ட் அணிந்து படுக்கையில் படுத்துக்கொண்டு புத்தகம் படிக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் விழுந்துவிழுந்து படிக்கிறதுன்னா என்று கலாய்த்து வருகிறார்கள்.