23 வயதில் இவ்ளோ கவர்ச்சி.. முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ஷிவானி!!

ஷிவானி..

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார். அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார்.

இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன், குட்டையான ஆடையணிந்து ஆட்டம் போட்ட வீடியோவை சமீபத்தில் வெளியிட்டார். தற்போது 23 வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார் ஷிவானி.

பிறந்தநாளன்று எடுத்த இறுக்கமான ஆடையணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார். ஷிவானி ஒல்லியாக மாறி கவர்ச்சி காட்டியதை பார்த்து ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள்.

முன்னழகை காட்டி படுமோசமான போஸ் கொடுத்த நடிகை ஆஷ்னா சவேரி!!

ஆஷ்னா சவேரி..

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி.

இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான், பிரம்மா.Com, நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான ரீல்ஸ் வீடியோ, போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி காட்டியபடி தொடையை காட்டி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் நடிகை ஆஷ்னா சவாரி.

குட்ட பாவாடையில் தொடையழகைக் காட்டி மிரளவைக்கும் ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.

அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாராப்பை விலக்கி முன்னழகு தெரிய போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே அல்போன்ஸ் இயக்கத்தில் பிரேமம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த திரைப்படம் வெற்றியை பெற்றது.இவர் 2016 ஆம் ஆண்டு அஆ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபமா.இந்த திரைப்படத்தில் இவருடன் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில்,தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் 1996 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருசூர் மாவட்டத்தில் இரிஞ்சலகுடா எனும் ஊரில் பிறந்தார்.இவர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சி எம் எஸ் கல்லூரியில் இங்கிலீஷ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்‌.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல அறிமுகத்தைப் பெற்றார்.. இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

இவர் 2019 ஆம் ஆண்டு நடசார்வபௌமா என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார். இவர் தொடர்ந்து கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக இவர் வானம் கொட்டட்டும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்திவரும், இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமாக தன்னுடைய ரசிகர்களோடு புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவரின் ஆல்டைம் பேவரைட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

முன்னழகு தெரிய கும்முனு போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

ஐஸ்வர்யா மேனன் ஒரு கேரள குடும்பத்தை சார்ந்தவர்.இவர் தனது மேல்நிலை கல்வியை ஈரோட்டில் பயின்றார். இவர் சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் சினிமா மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.

இவர் தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

சினிமாவில் ஐஸ்வர்யா மேனன் கொண்ட ஆர்வத்தால் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் முதல் முதலாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஐஸ்வர்யா 1992 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். தமிழில் வெளியான தமிழ் படம் 2 என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. பின்னர் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.இவர் தசவாலா என்ற கன்னட படத்தில் நடித்து கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தவர். ஐஸ்வர்யா மேனன் பெற்றோர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆனால் தமிழ்நாட்டில் ஈரோட்டில் குடியேறினர்.

ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் உள்ள வெள்ளாளர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார் பின்னர் சென்னை SRM கல்லூரியில் இன்ஜினியரிங் முடித்தார்.

தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வாய்ப்புகளுக்காக புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளசுகளை சீண்டிப்பார்க்கும் விதமாக அமைந்துள்ளன.

முன்னழகை காட்டி இளசுகளை மயக்கும் மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் விழா மேடையில் இப்போது வித்தியாசமான சிவப்பு நிற ஆடையணிந்து மார்பழகு தெரிய கொடுத்துள்ள சூடான போஸ் வைரலாகி வருகிறது.

டைட் உடையில் பின்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

தமிழ் மற்றும் தெலுங்கில் எப்போதோ அறிமுகம் ஆகிவிட்டாலும், சரியான ஹிட்டுக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. பின்னர் மகரிஷி, அலா வைகுந்தபுரம்லூ என வரிசையாக ஹிட்களைக் கொடுத்த அவர் முன்னணி நடிகை ஆனார்.

பின்னர் அவருக்கு தமிழில் மீண்டும் பீஸ்ட் படத்தில் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையாவிட்டாலும், அரபிக்குத்து பாடலின் டான்ஸில் ரசிகர்களைக் கவர்ந்தார்.

அதன் பின்னர் பிரபாஸ் உடன் அவர் நடித்த திரைப்படமான ராதே ஷ்யாம் பேன் இந்திய அளவில் ரசிகர்களை அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது சல்மான் கானோடு கிசிக்கா பாய் கிசிக்கா ஜான் என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட தென்னிந்திய நடிகையாக இப்போது பூஜா ஹெக்டே உருவாகியுள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது.

பூஜா ஹெக்டே தமிழில் இதுவரை முகமூடி மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழில் முகமூடி படத்தில் நடித்தாலும் பூஜே ஹெக்டேவுக்கு சரியான ப்ரேக் கிடைக்கவில்லை.

இதையடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த அவருக்கு அடுத்தடுத்து மாஸ் ஹீரோக்களின் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. நடிகர்கள் என்னதான் தொந்தியும் தொப்பையுமாக இருந்தாலும், ரசிகர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் நடிகைகளை பொறுத்த வரை உடலழகை மெய்ண்டெய்ன் செய்வதில் அதிக கவனம் செலுத்துவர். மேக்கப் இல்லாமல் எந்த புகைப்படத்தையும் வெளியிடுவதில்லை. அப்படி ஒரு நடிகைதான் பூஜா ஹெக்டே.

உள்ளாடை அப்பட்டமா தெரிய போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் இப்போது அவர் தென்னிந்திய சினிமாவை விட வட இந்திய சினிமாவில் அதிக கவனம் செலுத்துகிறார். தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் சினிமா இரண்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரித் சிங்.

முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த அவர் நடித்துள்ள சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங். துணிச்சலான மற்றும் கவர் ச்சிகரமான வேடங்களில் நடிக்கும் அவர் சமீபத்தில் காண்டம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியராக ஒரு படத்தில் நடித்தார்.

அந்த படம் விமர்சன ரீதியாக கவனத்தைப் பெற்றது. நடிகைகளுக்கு திறமையைவிட அவர்கள் உடல்வடிவை பேணுவதுதான் மிகவும் முக்கியமான தகுதியாக இப்போது ஆகியுள்ளது. அந்த வகையில் பல ஆண்டுகளாக தனது உடலை பிட்டாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங்.

இந்நிலையில் அவர் தனது நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை நேற்று கோவாவில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில பாலிவுட் பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரகுல் தனது திருமண புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலாடையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ஸ்ருஷ்டி டாங்கே..

இயக்குநர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் நடிகர் அஷ்வின் நடிப்பில் வெளியான மேகா என்ற படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே.

இதைத்தொடர்ந்து டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி,வில் அம்பு, ராஜாவுக்கு செக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி மூலம் தான் புகழ் உச்சிக்கு சென்றார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது மேலாடையணிந்து மிரர் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

 

படுமோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா, அவளும் நானும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார். அந்த சீரியலுக்கு பின் முல்லும் மலரும், மின்னலே போன்ற சீரியலில் நடித்தார்.

பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்த தர்ஷா, முகத்தில் அதிகப்படியான முகப்பரு வந்ததால் சீரியலில் நடிப்பதை சில மாதம் நிறுத்தினார். அதன்பின் குக் வித் கோமாளி 2சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார்.

பின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தும் இருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கவர்ச்சியில் தாராளம் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார். தற்போது படுமோசமாக போஸ் கொடுத்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார் தர்ஷா குப்தா.