லோ நெக் ஆடையில் முன்னழகு தெரிய சித்தி இத்னானி வெளியிட்ட போட்டோஸ்!!

சித்தி இத்னானி..

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி. அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார்.

அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை..

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.

குனிந்து முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த நந்திதா!!

நந்திதா..

2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி தான் அவரது முதல் தமிழ் திரைப்படம். அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. துரை செந்தில்குமார் இயக்கிய எதிர் நீச்சல் (2013) மற்றும் முண்டாசுப்பட்டி ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

இதற்க்குதானே ஆசைப்பட்டாய் பாலக் என்ற நகைச்சுவை படத்தில் தோன்றினார். இந்த படங்களில் எல்லாம் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார். பின்னர் விஜய்யின் புலி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார்.

அவருக்கு திறமை இருந்தும் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியாத ஒரு நடிகையாகிவிட்டார் நந்திதா. பல படங்களில் தன்னுடைய திறமைய நிரூபிக்கும் வேடங்களை அவர் ஏற்று நடித்தாலும், அவருக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை.

நந்திதா ஸ்வேதா பள்ளியில் படிக்கும்போதே உதயா மியூசிக்கில் வி.ஜே.யாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 2008 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான நந்தா லவ்ஸ் நந்திதாவில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே அவரின் திரைப் பெயராக ஆகிவிட்டது.

கன்னட சினிமாவில் நடித்து வந்த நந்திதாவை, அட்டகத்தி படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பா ரஞ்சித். அந்த படத்தில் பூரணி என்ற கதாபாத்திரத்தில் அக்மார்க் சென்னை பெண்ணாக நடித்திருந்தார். திறமையான நடிகை என பெயரெடுத்தும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார் நந்திதா ஸ்வேதா.

கன்னட சினிமாவில் நடித்து வந்த நந்திதாவை, அட்டகத்தி படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார் பா ரஞ்சித். அந்த படத்தில் பூரணி என்ற கதாபாத்திரத்தில் அக்மார்க் சென்னை பெண்ணாக நடித்திருந்தார். திறமையான நடிகை என பெயரெடுத்தும் போதிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார் நந்திதா ஸ்வேதா.

ஆனாலும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைக் கவர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். அதற்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து போட்டோஷுட் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அதற்காக அவர் படங்களில் கூட காட்டாத கவர்ச்சியைக் காட்டி தினசரி போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார்.

இறுக்கமான கவர்ச்சி ஆடையில் போஸ்… நடிகை ராஷி கண்ணாவின் ஹாட் கிளிக்ஸ்!!

ராஷி கண்ணா..

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் கதாநாயகியாக அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ராஷி கண்ணா.

தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து நடித்து வந்த ராஷி கண்ணா, இமைக்கா நொடிகள் படத்திற்கு பின் அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்லக் தர்பார், அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள அரண்மனை 4 படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் கூட எப்படியான ரோலில் நடிக்க கதைக்களம் நன்றாக இருந்தால் நடிப்பேன் என்று ஓப்பனாக பேசியிருந்தார்.

தற்போது இறுக்கமான குட்டையாடை அணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார்.

நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை பகிர்ந்த கேத்ரின் தெரசா!!

கேத்ரின் தெரசா..

ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இளசுகள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் தான் நடிகை கேத்ரின் தெரசா. இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

கேத்ரின் தெரசா தமிழில் கார்த்தியின் “மெட்ராஸ்”, அதர்வாவின் “கணிதன்”, ஆர்யாவின் “கடம்பன்”, சுந்தர்.சி’யின் “கலகலப்பு 2” போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் கேத்ரின் தெரசா, அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ப்பா செம போஸ்.. வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில், கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் Kalki 2898 AD, Welcome To The Jungle உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாமர் ஆடையணிந்து இரவு பார்ட்டியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

வெறும் உள்ளாடையில் மோசமான போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முங்கரு மலே2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பிறகு இவர் மலையாளத்தில் ரோசாப்பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.பின்னர் இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் 1992 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்தார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் 2013 ஆம் ஆண்டு கர்நாடகா அழகி போட்டியில் பங்கேற்று மிஸ் கர்நாடகா பட்டத்தை வென்றுள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் முங்கரு மலே2 என்ற கன்னட படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படம் வெற்றி படமாக அமையவில்லை. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பின்னர் பேரழகி ஐ எஸ் ஓ ,தேவதாஸ் பிரதர்ஸ் போன்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது ரங்கா B.E M.Tech என்ற கன்னட படத்திலும், தமிழில் பெயரிடாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் உடையில் தண்ணி சொட்ட சொட்ட ஹாட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

உள்ளாடையோடு பீச்சில் உலாவும் மிர்னா மேனன் ஹாட் போட்டோஸ்!!

மிர்னா மேனன்..

அதிதி மேனன், அவரது மேடைப் பெயரான மிர்னா மேனன் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்கிறார். 2016 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான பட்டதாரி திரைப்படத்தில் அறிமுகமானார், மேலும் சித்திக்கின் பிக் பிரதர் (2020) மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

மிர்னா திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு ஒரு மென்பொருள் பொறியாளராக இருந்தார். அவரது பெயரை மிர்னா என்று மாற்றுவதற்கு முன்பு அவர் தனது முதல் இரண்டு படங்களில் அதிதி மேனன் என்று வரவு வைக்கப்பட்டார்.

மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்தில் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். கலையரசனுடன் கே.எம்.சர்ஜுனின் புர்காவில் மிர்னா கதாநாயகியாக நடித்தார். அவர் ஆதி சாய்குமாரின் கிரேஸி ஃபெலோ (2022) மற்றும் அல்லரி நரேஷின் உக்ரம் ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். அவரின் புகைப்படங்கள் அதிகளவில் தேடப்பட்டு, அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் அதிக ரசிகர்களால சூழப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.

மேலாடையை திறந்துவிட்டு முன்னழகை காட்டி போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார். தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

முண்டா பனியனில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பிந்து மாதவி!!

பிந்து மாதவி..

பிந்துமாதவி, கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்தார். இந்த விளம்பரங்கள் மூலம் தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தெலுங்கில் “ஆவக்காய் பிர்யாணி” , “பம்பர் ஆஃபர்” , “ஓம் சாந்தி” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தமிழில் இவர் நடித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் ஃபேமஸ் ஆனார்.

இயக்குனர் கௌதம்மேனன் தயாரிப்பில் வெளிவந்த “வெப்பம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவர் நடித்த முதல் படம் “பொக்கிஷம்” ஆனால் இந்த படத்தின் மூலம் அறியப்படவில்லை.

பிந்து மாதவி 1986 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மதனப்பள்ளியில் பிறந்தார்.பின் சென்னையில் குடிப்பெயர்ந்தார். இவர் வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.

பின் கிருஷ்ணா நடிப்பில் வெளியான “கழுகு” திரைப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் அவரின் கதாபாத்திரமும் நல்ல கவனிப்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து ” கேடி பில்லா கில்லாடி ரங்கா”, “வருத்தப்படாத வலிபர் சங்கம்”, “தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்” போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

பின் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டார். பலரும் இவரை தமிழ் சினிமாவின் கவர் ச்சி தாரகையான சில்க் ஸ்மிதாவோடு ஒப்பிட்டனர். அதற்கு முக்கியக் காரணம் சில்க் ஸ்மிதாவை போலவே பிந்து மாதவியின் கவர்ச் சியான கண்கள். மேலும் இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளா மர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி அவர் உடலழகைக் காட்டும் இறுக்கமான ஆடை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

லோ நெக் உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல தனக்கென்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ள இவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேடி நடித்து வருகிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும், அவர் இப்போது புடவை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஐஸ்வர்யா ராஜேஷ், 1990 ஆம் ஆண்டு திருப்பூரில் பிறந்தார். இவர் தனது கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜ் கல்லூரியில் முடித்துவிட்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின் 2010 ஆம் ஆண்டு ” நீதானா அவன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து “அட்டகத்தி” படத்தில் நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் பிரபலமானார்.தற்போது தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

முதல் முதலாக சன் தொலைக்காட்சியில் “அசத்தப்போவது யாரு சீசன் 3” நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.இதைத்தொடர்ந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகியாக வளம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான “காக்காமுட்டை” படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படம்தான் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக நடித்திருந்தார். அந்த படத்திற்காக தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

இதன் பிறகு இவர் நடித்த “பண்ணையாரும் பத்மினியும்”, “ரம்மி” , “தர்மதுரை” போன்ற பல படங்கள் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. இவர் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் படங்களில் பெரும்பாலனவற்றில் இவர்தான் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்துவரும் ஐஸ்வர்யா பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்கவனம் பெற்று வருகின்றன.