இறுக்கமான உடையில் செம போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் உள்ளது. அப்படி மிகவும் தரமான கதைகளாக தேர்வு செய்து படங்கள் நடித்து மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அடுத்தடுத்து படங்கள் நடிப்பவர் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா அண்மையில் தனது இன்ஸ்டாவில் சூப்பர் சூப்பரான புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோஸ்.

கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்த ரைஸா வில்சன்!!

ரைஸா வில்சன்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன், 1989 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் படித்து முடித்தார்.பின்னர் கல்லூரி படிப்பை பெங்களூரில் மார்கெட்டிங் துறையில் முடித்தார்.

இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். வேலையில்லா பட்டதாரி 2 ஆம் பாகத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். இவர் 2010 ஆம் ஆண்டு வில்சன் மிஸ் இந்தியா தெற்கு போட்டியில் போட்டியிட்டு ஹெச். ஐ. சி. சி. ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல் விருதை பெற்றார். இதன் மூலமாகதான் அவர் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார்.

மாடலான ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன ரைசா வில்சன், அதன் பின்னர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்த பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்போது பெரிதாக கவனம் பெறாத அவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அடையாளம் காட்டியது. பியார் பிரேமா காதல் வெற்றிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஷ்ணு விஷாலூடன் இணைந்து எப்ஐஆர் படத்தில் நடித்தார். தற்போது காதலிக்க யாருமில்லை, லவ், அலைஸ், பொய்கால் குதிரை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் ரைஸா வில்சன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

கட்டழகைக் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரித்து வர்மா!!

ரீத்து வர்மா..

தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலம் ஆன ரீத்து வர்மாவை தன்னுடைய துருவ நட்சத்திரம் படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் இன்னும் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. அதன் பின்னர்தான் அவர் துல்கர் சல்மான் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அந்த படத்தில் அவரின் அழகான நடிப்பால், ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த படத்தில் ஒரு கான் வுமனாக ரீத்து நடித்திருந்தார். அவரின் இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அடுத்தடுத்து அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் குவியவில்லை.

அதைத் தொடர்ந்து தமிழ் படங்களில் தற்போது நடித்து வருகிறார். அதில் மார்க் ஆண்டனி மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன.

தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னரே பல தெலுங்கு படங்களில் நடித்தவர் ரீத்து வர்மா, சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அவர் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். அடிப்படையில் இவர் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.

சைட் போஸில் செம போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!!

அனுபமா பரமேஸ்வரன்..

பிரேமம் படத்தில் நடித்த மூன்று நடிகைகளுமே அந்த படத்துக்குப் பிறகு முன்னணி நடிகைகளாகியுள்ளன. இந்த திரைப்படம் மலையாள ரசிகர்களிடையே மட்டுமல்ல தெலுங்கில், தமிழ், கன்னட ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்றது. மலையாள படமாக இருந்தாலும் சென்னையில் ஒரு வருடம் ஓடியது பிரேமம் திரைப்படம்.

அனுபமாவை தமிழில் நடிகர் தனுஷ் தன்னுடைய கொடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். இவர் தெலுங்கில் தேஜ் ஐ லவ் யூ, ஹாலோ குரு பிரமா கோசமே,‌ உன்னடி ஒகடே சிந்தகி போன்ற பல படங்களில் நடித்து தெலுங்கில் முன்னணி நடிகை என்று அந்தஸ்தை பெற்றார்.

ஆனாலும் தெலுங்கைப் போல தமிழில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய க்யூட் புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் இப்போது சுருட்டை முடி பறக்க சைட் போஸில் போதையேற்றும் லுக்கில் போஸ் கொடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை மயக்கும் சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்!!

பூஜா வெங்கட்..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் பூஜா வெங்கட். சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டாப் 5 இடத்தினை பிடித்து டிஸ்குவாலிஃபையர் ஆனார்.

அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 4வது ஃபைனல் லிஸ்ட் இடத்தை பிடித்து எலிமினேட் ஆனார்.

ஆல்பம் பாடல்களை பாடி வரும் பூஜா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டார்.

தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பூஜா, வெள்ளைநிற சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

செம போஸ் கொடுத்து ரசிகர்களை வியக்க வைத்த தொகுப்பாளினி டிடி!!

திவ்யதர்ஷினி..

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களின் பேவரெட் தொகுப்பாளினி என்றால் அது திவ்யதர்ஷினி தான்.

பள்ளி படிக்கும்போதே விஜய் டிவியில் அறிமுகமானவர் முதன் முதலில் உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொகுப்பாளினியாக என்ட்ரி கொடுத்த உடனே பிரபலம் ஆனவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார்.

20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக கலக்கும் டிடி, ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி, தற்போது கூலிங் கிளாஷ் போட்டு ஸ்டைலிஷ் லுக்கில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

டிரான்ஸ்பெரண்ட் ட்ரெஸ்ஸில் மிரர் போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!!

ராய் லட்சுமி..

தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி.

இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும், ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

பாலிவுட் போனதும் இப்படி ஆளே மாறிட்டாங்களே.. 47 வயதில் நடிகை ஜோதிகாவின் செம லுக்!!

நடிகை ஜோதிகா..

சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்து நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. அதன்பின் இவர் முகவரி, குஷி, ரிதம், தெனாலி என முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

பிஸியாக நடித்துக் கொண்டு வந்தவருக்கு நடிகர் சூர்யாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

சூர்யா – ஜோதிகா சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் புது வீடு எடுத்து செட்டிலாகிவிட்டார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஜோதிகா, டப்பா கார்டல் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் நடிகை ஜோதிகா, மாடர்ன் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெள்ளைநிற ஆடையில் மாடர்ன் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார்.

கண்களால் இளசுகளை மயக்கும் டிராகன் பட கதாநாயகி!!

கயாடு லோஹர்..

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான படம் டிராகன். இப்படம் ரிலீஸாகி 4 நாட்களில் சுமார் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தி வருகிறது. இப்படம் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணமாக இருப்பது 3 நாயகிகள்.

அதில் பல்லவி ரோலில் நடித்துள்ள நடிகை கயாடு லோஹர் தான். டிராகன் படம் ரிலீஸாகியது முதல் இணையம் முழுவதும் கயாடு லோஹர் பற்றிய பதிவுகள்தான் அதிகம். நடிகை கயாடு லோஹர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அசாம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட கயாடு, கன்னடத்தில் அறிமுகமாகி பத்தொன்பதாம் நூற்றாண்டு என்ற மலையாளப் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தில் நடித்தார்.

தற்போது இதயம் முரளி படத்தில் முரளிக்கு ஜோடியாக தற்போது நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வசீகரிக்கும் வகையான போட்டோஷூட் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

கவர்ச்சி உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா!!

யாஷிகா..

யாஷிகா, துருவங்கள் பதினாறு படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.

அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து அவர் தொடர்ந்து அவர் கிளாமரான புகைப்படங்களாக இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதன் மூலம் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

அந்த கூட்டம் எப்போது அவரிடம் இருந்து அடுத்த புகைப்படங்கள் வரும் என்று காத்துக்கொண்டிருக்கிறது. அந்தவகையில் இப்போது யாஷிகா மினி கௌன் ட்ரஸ் அணிந்து ஹாட்டாக வெளியிட்டுள்ள போட்டோஷூட் ஆல்பம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.