முண்டா பனியனில் கவர்ச்சி போஸ் கொடுத்த காவ்யா அறிவுமணி!!

காவ்யா அறிவுமணி..

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்கள் சின்னத்திரையில் நடிக்க அஞ்சுவார்கள். ஏனென்றால் சின்னத்திரையில் நடித்தால் பின்னர் சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காது என்ற அச்சம்தான். ஆனால் இப்போது அந்த பயம் எல்லாம் போய்விட்டது. பல சின்னத்திரை நடிகைகள் சினிமாவில் கதாநாயகிகளாக இப்போது கலக்குகிறார்கள்.

சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டொர்ஸ் சீரியல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது. இந்த புகழால் அவர் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

இப்போதெல்லாம் சின்னத்திரை நடிகைகளுக்கும் சினிமா வாய்ப்பு எளிதாகி வருவதால் பிரியா பவானி சங்கர் வரிசையில் இவரும் விரைவில் சினிமாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் அவ்வப்போது எடுத்து வெளியிட்டு வரும் புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் அவரை பிரபலம் ஆக்கியது இன்ஸ்டாகிராமில் கவர் ச்சி தூக்கலாக அவர் வெளியிட்டு வரும் போட்டோஷூட் புகைப்படங்கள்தான். அந்த வகையில் இப்போது அவர் நேர்த்தியான ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

எல்லாமே தெரியுதே.. குளியல் அறையில் வெறும் துண்டுடன் சம்யுக்தா மேனன்!!

சம்யுக்தா மேனன்..

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட சம்யுக்தா 2016 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாப்கார்ன் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார், அங்கு அவர் ஷைன் டாம் சாக்கோவின் காதலியான அஞ்சனாவாக நடித்தார்.

சம்யுக்தா 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, இந்தியாவின் கேரளா, பாலக்காட்டில் பிறந்தார்.அவர் தனது பள்ளிப்படிப்பை தத்தமங்கலம் சின்மயா வித்யாலயாவில் பயின்றார் மேலும் அவர் பொருளாதாரத்தில் பட்டதாரி ஆவார்.

வாத்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ள் சம்யுக்தா, தன்னுடைய பெயரை சமீபத்தில் சம்யுக்தா மேனன் என்பதில் இருந்து சம்யுக்தா என மாற்றிக் கொண்டார். தனக்கு பெயரின் பின்னால் ஜாதி பெயர் வேண்டாம் என்றும் அவர் கூறியது முற்போக்கு சிந்தனையாளர்களையும அவருக்கு ரசிகர்களாக்கியுள்ளது.

தனது தாய்மொழியான மலையாள மொழிப் படங்களுக்குப் பிறகு அவர் தமிழில் ஆக்‌ஷன் திரில்லர் படமான களரியில் தேன்மொழியாக தோன்றினார். அறிமுக இயக்குனர் பிரசோப் விஜயன் திரைக்கதை எழுதி இயக்கிய 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழிப் படமான பழிவாங்கும் திரில்லர் படமான லில்லியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் நடித்தார்.

வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சம்யுக்தாவுக்கு மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது அவரின் அடுத்த வெளியீடு தீவண்டி. மலையாள மொழி அரசியல் நையாண்டி திரைப்படம், அறிமுக இயக்குனர் ஃபெலினி டி.பி இயக்கியது மற்றும் வினி விஷ்வ லால் எழுதியது.

சமீபத்தில் வாத்தி படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு பட ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்கள் ஹிட்டானதால், இவருக்கும் நல்ல பெயர் கிடைத்து அடுத்து அடுத்து வாய்ப்புகள் குவியும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வா வாத்தி பாடல் ஹிட்டானதை அடுத்து இளைஞர்களின் லேட்டஸ்ட் கிரஷ் ஆகியுள்ளார் சம்யுக்தா. இந்நிலையில் இப்போது ட்ரான்ஸ்பேரண்ட்டான கண்ணாடி ஆடையணிந்து வெளியிட்ட போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

டைட் பனியனில் ஈஷா ரெப்பா வெளியிட்ட செம கிளிக்ஸ்!!

ஈஷா ரெப்பா..

ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் வாரங்கலில் பிறந்தார். இவர் தனது பள்ளி படிப்பை முடித்து விட்டு எம்.பி.ஏ.யில் துறையில் முதுகலை பட்டம் பெற்றார்.இவர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். தெலுங்கு சினிமாவில் மட்டும் நடித்து வந்தாலும் இன்ஸ்டாகிராம் மூலமாகவே அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தவர் இஷா ரெப்பா.

அதன் பின்னர் தெலுங்கில் அடுத்தடுத்து அமி துமி மாயா மால் , தர்சகுடு, பாண்டிபொடு, பிரமிப்பு, பிராண்ட் பாபு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றது.

ஈஷா ரெப்பா இன்னும் தமிழில் ஒரு ஹிட் படம் கூட கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் இன்ஸ்டாகிராம்தான். அதில் அவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

சினிமாவில் அவருக்கு வாய்ப்புக் கிடைக்க அவரின் க்யூட்டான போட்டோஷூட்கள் புகைப்படங்கள்தான் காரணம். அவரின் புகைப்படங்களைப் பார்த்து இயக்குனர் மோகன் கிருஷ்ணா தன்னுடைய அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதா நாயகியாக அறிமுகப்படுத்தினார்.

அதன் மூலம் தொடர்ந்து சிறப்பாக நடித்து, ஈஷா ரெப்பா தெலுங்கில் இளம்‌ நடிகையாக வலம் வருகிறார். 2012 ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அனிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்.. குஷியான இளசுகள்!!

அனிகா..

நடிகை அணிகா சுரேந்தர் இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை அந்த அளவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று கதாநாயகியாக கலக்கி வருகிறார்.

2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர் அனிகா. இவர் தனது 3 வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கி விட்டார் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான சோட்டா மும்பை படத்தில் முதல் முறையாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த இவர் முதல் முறையாக தமிழில் அறிமுகமானது 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைபடத்தில் தான். தனது முதல் படத்திலேயே அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அது தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் அனிகா. இந்த ஆண்டு முதல் முறையாக ஓ மை டார்லிங் என்ற மலையாள படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் அனிகா. இப்போது தமிழ் , தெலுங்கு , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் அனிகா கதாநாயகி ஆன பிறகு சற்று கிளாமரை அதிகப்படுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

பாலிவுட் சென்றதுமே இப்டியா.. இதுவரை இல்லாத கவர்ச்சி ஆடையில் கீர்த்தி சுரேஷ்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் நடிகர் வருண் தவானுடன், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கில் நடிகை சமந்தாவின் ரோலில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை இல்லாத கிளாமர் ஆடையில் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

மேலும், சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் வருண் தவாணிற்கு ஷூட்டிங்கில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது, நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் அட்லீயுடன், வருண் தவாணுடன் எடுத்த நெருக்கமான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது.

          

பிறந்தநாள் அதுவும் இப்டியா.. 22 வயதான நடிகை சானியா ஐயப்பன் போட்டோஸ்!!

சானியா ஐயப்பன்..

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் லிஸ்டில் சானியா ஐயப்பனும் இணைந்துவிட்டார். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், மலையாளத்தில் வெளிவந்த குயின் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின் சானியா, முன்னணி ஹீரோக்கள் படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்த சானியா ஐய்யப்பன். இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

தற்போது 22 வயதான சானியா ஐய்யப்பன் சினிமாவில் மட்டுமின்றி மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும்.

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சானியா, டூபீஸ் ஆடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

எலாஸ்டிக் மேலாடையில் முட்டி நிக்கும் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

தமிழ் ரசிகர்கள் மத்தியில் மாளவிகா மோகனனைப் பிரபலமாக்கியது மாஸ்டர் திரைப்படம்தான். அதன் பின்னர் தனுஷுடன் இணைந்து மாறன் படத்தில் நடித்தார். அந்த படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

ஆனால் அதற்கு முன்பாகவே அவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.பேட்ட படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக நடித்திருந்தார் மாளவிகா மோகனன்.

பல போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அவை வைரலாகி வருகின்றன. லட்சக் கணக்கில் இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் விழா மேடையில் உள்ளாடை அணியாமல் மேலாடை விலகி அது தெரிய இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

கட்டழகை கும்முனு காட்டி போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த நிவேதா பெத்துராஜ் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான பொதுவாக என் மனசு தங்கம்‌ படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்றது.பின்னர் மெண்டல் மதிலோ‌ என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். போதுமான திறமையும் அழகும் இருந்தாலும், அவரால் தமிழில் முன்னணி நடிகையாக வரமுடியவில்லை.

இவர் நடிப்பில் வந்த குறிப்பிடத்தகுந்த படமாக அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் 1991 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். பின்னர் இவர் குடும்பம் துபாய்க்கு குடியேறியது.

இவர் 2015 ஆம் ஆண்டு அரேபிய நாடுகளில் நடைபெற்ற அழகு போட்டியில் மிஸ் இந்தியா என்ற பட்டத்தினை வென்றார். அதன் மூலம் கவனத்தைப் பெற்றார். பின்னர் தமிழில் இவர் நடிப்பில் முக்கியமான படங்களாக ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் படத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திமிரு பிடிச்சவன் படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதே போல விஜய் சேதுபதியுடன் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்திருந்தார். பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த பொன் மாணிக்கவேல் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது.இந்த படங்களின் தோல்வியால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நிவேதா பெத்துராஜுக்கு தமிழை விட தெலுங்கில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கேயே செட்டில் ஆனார். தெலுங்கில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வரும் அவர் அலா வைகுந்தபுரம்லூ உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

தனது சிறப்பான நடிப்பு மற்றும் கவர்ச் சியான உடல் தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் அடுத்தடுத்து படங்களில் நடித்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும் க்யூட்டான புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன. இந்நிலையில் கவர்ச்சி ஆடையணிந்து அவர் கொடுத்துள்ள அழகான போஸ்கள் இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்துவருகின்றன.

 

குட்டை உடையில் லோ ஆங்கிள் தொடையழகு தெரிய போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா…

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் மல்டி டேலண்டட் நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். தமிழ் சினிமாவில் ஆண்ட்ரியா கோரஸ் பாடகியாகதான் தன்னுடைய சினிமா வாழ்வை தொடங்கினார். 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் ஆண்ட்ரியா.

அவரின் நடிப்புப் பயணம் தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தை ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார் . அதன் பின்னர் 2007 ஆம் ஆண்டு பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடித்த ஆண்ட்ரியா அந்த படம் மூலமாக பிரபல நடிகையானார்.

அந்த படம் பெரியளவில் பேசப்படவில்லை. ஆனால் ஆண்ட்ரியா மீதான கவனம் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் மூலம் உருவானது. தொடர்ந்து பல தமிழ் மட்டும் மலையாள திரைப்படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா.

நடிப்பைத் தொடர்ந்தபடியே ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் மற்றும் இமான் என பல முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். பாடல்கள் பாடுவது மட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பாடல்கள் எழுதும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் ஆண்ட்ரியா.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அடுத்தடுத்த படங்களில் இப்போது ஆண்ட்ரியா கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் லாவண்டர் நிற ஃபிராக் அணிந்து ஸ்டைலிஷாக நடத்தியுள்ள போட்டோஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டைட் உடையில் பாடி ஷேப்பை அப்பட்டமாகக் காட்டும் ஹனிரோஸ்!!

ஹனிரோஸ்..

ஹனிரோஸின் சமீபத்தைய புகைப்படங்கள் இணையத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்று வருகின்றன. அதற்குக் காரணம் ஹனிரோஸ், தன்னுடைய இடுப்பு மற்றும் பின்னழகு பகுதியைப் பெரிதாக்கி எடுப்பாகக் காட்ட, சில அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டு புதிய தோற்றத்துக்கு மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தோற்றம் இணையத்தில் கூடுதலாக ட்ரோல்களும் செய்யப்பட்டு வருகின்றன.

ஹனி ரோஸ் வர்கீஸ் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக மலையாள படங்களில் தோன்றுகிறார். அவர் சில தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் தோன்றியுள்ளார். 2005 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான பாய் ஃப்ரெண்ட் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவரது திருப்புமுனை பாத்திரம் 2012 இல் திருவனந்தபுரம் லாட்ஜில் வந்தது.

ஹனி ரோஸ் வர்கீஸ் கேரளாவில் உள்ள மூலமட்டத்தில் சீரோ-மலபார் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். கலப்பு இந்திய மற்றும் அசிரிய இனத்தைச் சேர்ந்தவர். மூலமட்டம் S.H.E.M உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். ஆலுவாவிலுள்ள செயின்ட் சேவியர்ஸ் மகளிர் கல்லூரியில் கம்யூனிகேட்டிவ் ஆங்கிலத்தில் இளங்கலை கலைப் பட்டம் பெற்றுள்ளார்.

2005 இல் தனது 14 வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், வினயன் இயக்கிய பாய் ஃப்ரெண்ட் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்தார். அவர் மணிக்குட்டனின் தோழியாக நடித்தார். 2006 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் மலையாளம் அல்லாத திரைப்படமான ஈ வர்ஷம் சக்ஷிகாவை தெலுங்கில் ஏற்றுக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரது முதல் தமிழ் திரைப்படமான காதல் நாடகம் முதல் கனவே. முத்தியாலா சுப்பையாவின் 50வது படமான ஆலயத்தில் ஹனி ரோஸ் நடித்தார். ஹனி ரோஸ் எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி. மற்றும் ஜெய் நடித்த பட்டாம்பூச்சி (2022) மூலம் தமிழ் சினிமாவுக்கு ரி எண்ட்ரி கொடுத்தார்.

பின்னர் அவர் மோகன்லால் நடித்த வைசாக் இயக்கிய மான்ஸ்டர் படத்தில் நடித்தார், மேலும் அந்த படத்தில் அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. 2023 இல், நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் தோன்றினார்.

இது ஒன்பது வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகிற்குத் திரும்பியது. இந்நிலையில் அவர் மாடர்ன் உடையணிந்து புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.