சைனிங் உடையில் கட்டழகை காட்டி போஸ் கொடுத்த பிரியாமணி!!

பிரியாமணி..

பெங்களூரில் பிறந்து வளர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரியாமணி. இவரை அறிமுகம் செய்தததே பாரதிராஜாதான். பாலுமகேந்திரா இயக்கத்திலும் நடித்தார். ஆனால், தமிழ் சினிமாவில் இவர் கிளிக் ஆகவில்லை.

அதாவது விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களின் படங்களின் நடிக்கும் வாய்ப்பு பிரியாமணிக்கு கிடைக்கவில்லை. இதை விரக்தியாக ஒரு பேட்டியிலேயே அவர் சொல்லி இருந்தார். ஆனாலும், அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வாங்கினார்.

அதன்பின்னரும் தமிழில் பெரிய வாய்ப்புகள் பிரியாமணிக்கு கிடைக்கவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடிக்க துவங்கினார். தெலுங்கில் வாய்ப்புகளை பெறுவதற்காக படுகவர்ச்சியாக நடிக்கவும் துவங்கினார். சில படங்களில் பிகினி உடைகளிலும் வந்து ஆந்திராவை அலறவிட்டார்.

நிறைய கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார். அதன்பின் டிவி நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக வர துவங்கினார். குறிப்பாக நடன நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக வந்தார். சமீபகாலமாக மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கிறார்.

மேலும், எப்படியாவது மீண்டும் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க ஆசைப்படும் பிரியாமணி சமீபமாகவே கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்தவகையில், டார்க் ரெட் புடவையில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

இறுக்கமான ஆடையில் போஸ் கொடுத்து இளசுகளை கடுப்பேத்தும் நடிகை திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில், கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் Kalki 2898 AD, Welcome To The Jungle உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இறுக்கமான ஆடையணிந்து படுமோசமான போஸ் கொடுத்து இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

படு கவர்ச்சியான உடையில் பிரியங்கா மோகன் வெளியிட்ட போட்டோஸ்!!

பிரியங்கா மோகன்..

இளசுகளின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் பிரியங்கா மோகன். கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் டைரக்டர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். டாக்டர் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

குறிப்பாக பிரியங்கா மோகனின் அசத்தலான, அழகான நடிப்பு ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்துப் போனது. அதன் பின் டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன், அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ரெஜினா ஓரினச்சேர்க்கையில்.. அவரே பேட்டியில் சொல்லிட்டாரே!!

ரெஜினா..

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை ரெஜினா. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து மாநகரம், சரவணன் இருக்க பயமே, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளும் நடித்திருக்கிறார்.

இந்நிலையியல் பயில்வான் ரங்கநாதன் ரெஜினா குறித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், நடிகை ரெஜினாவுக்கு ஆரம்பத்தில் சினிமாவில் பட வாய்ப்பு குறைந்ததால் இவர் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக இவர் ரொம்ப நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.

அந்த படம் முடிந்த பிறகும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட தோன்றுகிறது என்று நடிகை ரெஜினா பேட்டியில் கூறியுள்ளதாக பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.

ஆடையில்லாமல் குளிக்கும் புகைப்படம்.. குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை லட்சுமி மேனன்!!

லட்சுமி மேனன்..

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை லட்சுமி மேனன். இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதன்பின் சுந்தரபாண்டியன், குட்டி புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க, புலிக்குட்டி பாண்டியன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சிறு வயதில் நடிக்க ஆரம்பித்து படிப்பிற்காக சில ஆண்டுகள் வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போனார். சமீபத்தில் உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து ரீல்ஸ் வீடியோக்களையும் பகிர்ந்து வந்தார்.

தற்போது யோகிபாபு நடிக்கும் மலை படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் ஆதி நடிப்பில் திரில்லர் படமான சப்தம் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ஒரு காட்சியில் லட்சுமி மேனன், ஆடையில்லாமல் குளிக்கும் காட்சியில் நடித்துள்ள விசயம் வைரலாகி வருகிறது.

மேலும் இணையத்தில் டான்ஸ் ஆடும் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். அந்த ரீல்ஸ் வீடியோவில் லட்சுமி மேனன் உடல் எடையை ஏற்றி குண்டாக இருப்பதை பலர் பார்த்து ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

இறுக்கமான பனியனில் நடிகை காவியா அறிவுமணி வெளியிட்ட ஹாட் வீடியோ!!

காவியா அறிவுமணி..

திரைத்துறையிலும் சரி சின்னத்திரையிலும் சரி நடிகைகளுக்கு வாய்ப்பில்லை என்றால் தற்போது கிளாமர் போட்டோஷூட் எடுத்து இணையத்தில் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்தவகையில் சின்னத்திரை நடிகைகள் கிளாமர் ரூட்டுக்கு மாறி ஷாக் கொடுத்து வருகிறார்கள். தற்போது அந்த விசயத்தை நடிகை காவியா அறிவுமணியும் ஆரம்பித்திருக்கிறார்.

பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்த காவியா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அடக்கவுடக்கமாக நடித்த காவியா சீரியலில் இருந்து விலகி மிரள், ரிப்பப்பரி போன்ற படங்களில் நடித்து வந்தார். குடும்பபாங்கான பெண் போல் காணப்பட்ட காவியா சமீபகாலமாக உச்சக்கட்ட கிளாமருக்கு மாறியிருக்கிறார்.

தற்போது இறுக்கமான ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்கள் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்திருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

உள்ள ஒன்னுமே போடாம மேலாடையை விலக்கிவிட்டு போஸ் கொடுத்த சமந்தா!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து காத்து வாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது.தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தாவிற்கு இடையில் மையோ சிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்காக இவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படமும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் படுதோல்வியை தழுவியது.இது சமந்தாவிற்கு மிகப்பெரிய மன வருத்தத்தை அளித்திருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமந்தா நடிப்பை விட்டு விலக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது கடந்த ஒரு வருடம் ஆகவே சமந்தா மையோ சிட்டி சென்ற நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் அவர் தீவிர சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனால் நடிப்புக்கு ஓய்வு கொடுத்து விட்டு தொடர்ந்து உடம்பை தேற்றுவதற்கு முடிவு செய்து இருக்கின்றார். ஒரு வருடத்திற்கு மேலாவா சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருக்கும் சமந்தா தற்போது மன நிம்மதிக்காக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்.

இதனால் சமீபத்தில் வேலூரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ நாராயணி தங்க கோயில் சாமி தரிசனம் செய்தார். அதை தொடர்ந்து கோவை ஈஷாவிற்கு சென்று இருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது உள்ள ஒன்ன்றுமே அணியாமல் சமந்தா முன்னழகை காட்டும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது.

இறுக்கமான ஆடையில் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் நடிகையான திஷா பட்டாணி தோனி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரபலமானவர். ஆனாலும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாகவே அதிகளவில் ரசிகர்களைப் பெற்றுள்ள்ளார்.

உடல் வாகை பேணுவதில் முக்கியத்துவம் காட்டும் திஷா பட்டாணி, உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்தார். அதுபோல அவர் வெளியிடும் கிளாமர் புகைப்படங்களும் பெரியளவில் வைரல் ஆகி வருகின்றன.

இப்போது சூர்யா 42ஆவது படமான கங்குவா படத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் இப்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கருப்பு நிற மேலாடை அணிந்து கூடுதல் கவர்ச்சியோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

டைட்டான உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் க்ரஷ் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இத்தனைக்கும் இதுவரை 20க்கும் குறைவான படங்களையே நடித்திருந்தாலும், இன்று இந்தியளவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவரின் இந்த அசுர வளர்ச்சி சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பேன் இந்தியா நடிகையாக இன்று அறிமுகம் ஆகி நேஷனல் கிரஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட சினிமாவில் அறிமுகம் ஆகி படங்களில் நடித்து ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற ஹிட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

கன்னட சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்தவர் ராஷ்மிகா மந்தனா. நடிகரான ரிஷப் ஷெட்டியைக் காதலித்து வந்த அவர், ஒரு கட்டத்தில் பிரேக் அப் செய்துகொண்டார். பின்னர் கன்னட சினிமாவில் அவர் சில பிரச்சனைகளை சந்தித்த நிலையில் அவருக்கு தடை விதிக்கும் வகையில் பேச்சுகள் எழுந்தன.

அந்த படத்தின் கதாநாயகன் விஜய் தேவரகொண்டாவுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே இதுவரை மறுத்து வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து வரும் அந்த கிசுகிசுக்கள் ஓய்ந்தபாடில்லை. கன்னட சினிமாவில் இருந்து வந்தாலும், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் அவருக்கு நடிப்பில் பெரிய ஸ்கோப் இல்லை. இந்நிலையில் அவர் நடிப்புக்கு இருக்கும் ரசிகர்களை விட இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களுக்குதான் அதிக ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.

இதையடுத்து சோலோ ஹீரோயினாக ராஷ்மிகா, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். மற்ற நடிகைகளைப் போலவே சோஷியல் மீடியாவில் தொடர்ந்து குஜாலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது வித்தியாசமான கருப்பு நிற உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ‘வாவ்’ போட வைத்துள்ளன.

கும்முனு இருக்கும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

2015 ஆம் ஆண்டு ஏ.எல் விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இந்த படத்தில் இவரின் நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.இவர் 2013 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான கீதாஞ்சலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் திறமையும் மார்க்கெட்டும் உள்ள நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் 1992 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகா குமாரின் மகள்.

இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.இவர்குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் பேஷன் டிசைனிங் படிப்பை முடித்தார்.

இவருக்கு தமிழில் பிரேக் ஆக அமைந்த படம் ரஜினிமுருகன். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினி முருகன் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து தளபதி விஜயுடன் பைரவா, சர்கார், ரெமோ சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம்,தொடரி போன்ற படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் மகாநதி படத்தில் மறைந்த லெஜண்ட்டரி நடிகை சாவித்திரியாக நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த, சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். அடுத்து இவர் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றன.

வழக்கமாக ஹோம்லி லுக் புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்த நிலையில் தற்போது கிளாமர் லுக்குக்கு அவர் மாறியுள்ளார். அப்படி அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.