சினிமாவில் மக்களிடம் ரீச் பெற பிரபலங்கள் பலர் பல வழிகளை பயன்படுத்துவார்கள். சிறந்த நடிப்பை வெளிக்காட்டுவர், நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களிடம் பாராட்டு பெற நினைப்பார்கள்.
ஒருசில நடிகைகள் நிறைய கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி மக்களின் கவனத்தை பெறுவார்கள். அப்படி சின்னத்திரையில் ஒரு சீரியல் நடித்து, பின் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஓரளவிற்கு மக்கள் மனதில் நின்றவர் தர்ஷா குப்தா. அப்படியே சில முக்கியமான படங்களில் நடித்து கலக்குகிறார் தர்ஷா.
இவர் போட்டோ ஷுட்கள் நடத்துவதில் மிகவும் பேமஸ், ஏதாவது புகைப்படத்தை பதிவிட்ட வண்ணம் இருப்பார். அண்மையில் அவர் சிவப்பு நிற உடையில் எடுத்த போட்டோ ஷுட்டிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இருந்து படிப்படியாக முன்னேறி இப்போது பாலிவுட் வரை கலக்கி வருகிறார் நடிகை சமந்தா. வேகமாக அவர் தனது கனவை நோக்கி பயணித்து வர மயோசிடிஸ் என்ற நோய் அவரை அப்படியே வீட்டிற்குள் சில வருடம் அடைத்துவிட்டது.
நோய் தாக்கம் இருந்தாலும் சில படங்களுக்கான வேலைகளில் ஈடுபட்டு தான் வந்தார். அவரின் அந்த போராடும் முயற்சியை கண்டு ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
இப்போது நோயின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ள சமந்தா அவ்வப்போது பட வேலைகளில் கலந்துகொண்டு வருகிறார். இந்த நிலையில் சமந்தா கருப்பு நிறத்தில் கிளாமர் போட்டோ ஷுட் ஒன்று எடுத்து அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் Sema Killer Look என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகர் ஸ்ரீ தேவியின் மகள் தான் ஜான்வி கபூர். பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகி ஆவார்.
பாலிவுட்டில் இருந்து தற்போது தென்னிந்திய சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்து துவங்கியுள்ள ஜான்வி கபூர், முதல் படத்திலேயே ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடிக்கிறார்.
இதை தொடர்ந்து ராம் சரண் நடிப்பில் உருவாகும் புதிய படத்திலும் ஜான்வி தான் கதாநாயகி. தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பட வாய்ப்புகள் ஜான்வி கபூருக்கு குவிந்து வருகிறது.
ஜான்வி கபூரின் போட்டோஷூட் அல்லது ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் அவரது வீடியோ அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை ஜான்வி கபூர் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காற்றின் மொழி சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் நடிகை பிரியங்கா எம் ஜெயின்.இவர் 1998 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்தார். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரில் முடித்து விட்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் பல இசை ஆல்பம், டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நிருப் பண்டாரியுடன் இணைந்து கன்னட த்ரில்லர் திரைப்படமான ராங்கிதரங்கா படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.பின்னர் 2016 ஆம் ஆண்டு கோலி சோடா என்ற கன்னட படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தெலுங்கில் சல்தே சல்தே படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தெலுங்கில் மௌன ராகம் என்ற சீரியலில் நடித்தார்.
பிரியங்கா பிரதீக் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. அவருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மௌன ராகம் சீரியல் தமிழில் காற்றின் மொழி என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டு பிரியங்காவே கண்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் சீரியல்களில் குடும்ப பாங்கான பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியங்கா அடிக்கடி மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி. அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை..
வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானார் நடிகை மௌனி ராய்.இந்த சீரியல் தமிழ் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் கதை பழி வாங்கும் நாகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வந்தது.
இந்த சீரியல் முதன் முதலில் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வெளியாகி ஹிட் ஆனது.பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இவர் 1985 ஆம் ஆண்டு பீகாரில் பிறந்தார். இவர் தனது. பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரி படிப்பை டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் முடித்தார். பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.
இவர் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார். பின்னர் இவருக்கு ஹிந்தி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.பின்னர் நடிகர் அபிஷேக்பச்சன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்.
பின்னர் பஞ்சாபி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.இதனால் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். இவர் ஹிந்தியில் நாயகி சீரியலில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
பின்னர் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோல்டு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
பிறகு கேஜிஎப் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருப்பார்.தற்போது ஒரு சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் படுக்கையறையில் அரைகுறை உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களை சூடேத்தி உள்ளார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள படு சூ டான புகைப்படங்கள் இளசுகளை படுசூடேத்தி உள்ளன.
துஷாரா விஜயன் தமிழ் மொழி படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகை ஆவார். போதை ஏறி புத்தி மாறி என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான பிறகு சார்பட்டா பரம்பரை (2021) அன்புள்ள கில்லி (2022) உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது தந்தை திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். சாணார்பட்டி கன்னியாபுரத்தில் தொடக்க கல்வி கற்று பின்னர் கோவை சென்று துசாரா பொறியியல் படித்தார். ஒரு கட்டத்தில் பொறியியல் படிப்பை விட்டுவிட்டு ஆடை வடிவமைப்பியல் படித்து வடிவழகு மாதிரி, குறும்படங்கள் என புதிய பாதையில் பயணித்தார்.
2019 ஆம் ஆண்டு ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரையின் நாயகியாகி நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2022 ஆம் ஆண்டில் நாயை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள அன்புள்ள கில்லி படத்தில் நடித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு வெளியான குத்துசண்டை விளையாட்டை மையமாகக் கொண்ட சார்பட்டா பரம்பரை திரைப்படம் துசாராவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சென்னைப் பெண்ணாக இவர் திரைப்படத்தில் தோன்றினார்.
இயக்குநர் பா.ரஞ்சித் சமூக வலைத்தளத்தில் இவரின் புகைப்படத்தை பார்த்து இருபது நிமிட நேர்காணலுக்கு பின்னர் தேர்வு செய்தார்.இந்த படத்துக்காக, துசாரா வட சென்னை பேச்சுவழக்கைக் கற்றுக்கொண்டார். குறிப்பிட்ட நடத்தை முறைகளில் பயிற்சி பெற்றார். துசாராவின் நடிப்பு பாராட்டைப் பெற்று, நேர்மறையான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.
அதன் பின்னர் பா ரஞ்சித் தயாரித்து இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் அவர் ஏற்று நடித்த ரெனே கதாபாத்திரம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது. இப்போது அவர் அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் வெளியிடும் போட்டோஷூட்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
தமிழ் தொலைக்காட்சிகளை இப்போது பெரியளவில் சீரியல்கள் ஆக்கிரமித்துவிட்டன. சீரியல்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட ஸ்பெஷல் எபிசோட்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டனர்.
அந்த அளவுக்கு தமிழ் நாட்டு பெண்கள் சீரியல்களை ஆர்வமாக பார்க்கின்றனர். ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பானாலும், சில சீரியல்கள்தான் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிக் கொடி நாட்டுகின்றன.
மக்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள் டி ஆர் பி புள்ளிகள் மூலமாக வரிசைப்படுத்தப்படுகின்றன. வாரம் வாரம் எந்த சீரியல் அதிகமாகப் பார்க்கப்படுகிறது என டி ஆர் பி புள்ளிகள் மூலமாக அறியப்படுகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
அந்த சீரியலில் கதாநாயகியாக நடிப்பவர் மதுமிதா. அந்த சீரியலில் குடும்ப குத்து விளக்காக சேலையில் வலம் வரும் மதுமிதாவை, பலரும் அந்த பிம்பத்திலேயே உருவகித்துக் கொள்கின்றனர். ஆனால் சீரியலுக்கு வெளியே படு மாடர்னாக வலம் வருபவர் மதுமிதா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிடும் புகைப்படம் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் இப்போது அழகிய லைலா பாடலில் ரம்பா குட்டைப் பாவாடை அணிந்து அது பறக்க தொடைகள் தெரிய கிளாமர் போஸ் கொடுத்தது போல சிவப்பு நிற மினி ஸ்கர்ட் அணிந்து காற்றில் அவை பறக்க தொடையழகு தெரிய கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் சிறு கதாபாத்திரம் மூலம் அறிமுகமாகி அதன்பின் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா ரோலில் நடித்து அதன்பின் பல சீரியல்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மைனா நந்தினி தன் கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்தும் விருமன், சர்தார், பார்ட்னர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் பங்குபெற்று 103 நாட்கள் வீட்டில் இருந்து 3வது ரன்னர் ரப் இடத்தினை பிடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த 2017ல் கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்த மைனா, சில காரணங்களால் கணவர் 6 மாதத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் 2 ஆண்டுகள் கழித்து நடிகர் யோகேஷ்வரனை திருமணம் செய்து அடுத்த ஆண்டே ஒரு மகனை பெற்றெடுத்தார். இந்நிலையில் தான் இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறி அவரது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
இதை கேட்டதும் நந்தினி கணவர் யோகேஷ்வரன் ஷாக்காகியிருக்கிறார். ஆனால் நான் இதை பிராங்க் செய்தேன் என்று நந்தினி கூறியதும் பெருமூச்சி விட்டிருக்கிறார்.
சினிமாத்துறையில் அழகு மற்றும் திறமை மட்டும் இருந்தால் போதும் முகப்பெரிய இடத்தினை எளிதாக பிடித்துவிடலாம். அப்படி சினிமாவில் ஜொலித்து அதிர்ஷ்ட இல்லாததால் சில நடிகைகல் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கண்ணுக்கு இந்த நடிகைகள் ராசியில்லாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட சில நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்.
தமிழில் தாம் தூம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை கங்கனா ரணாவத், தற்போது பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
சர்ச்சை நடிகையாகவும் பேர் எடுத்த கங்கனா, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தாக்கட் படம் பெரிய நஷ்டத்தை பெற்றது. கிட்டத்தட்ட 85 ஜோடிக்கும் மேல் எடுக்கபட்ட அப்படம் வெறும் 3 கோடி லாபத்தை கூட எட்டமுடியாமல் தவித்தது. அதனால் கங்கனா ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தியிருக்கிறார்.
மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து தமிழில் ஒருசில படங்களில் நடித்து பிரபலமான நடிகை நித்யா மேனன், சற்று குண்டாக இருப்பதால் தயாரிப்பாளர்கள் அதை வைத்து வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கி வருகிறார்கள்.
தமிழில் கும்கி படத்தில் தன்னுடைய 14-வது வயதில் நடித்தவர் நடிகை லட்சுமி மேனன். பார்க்க அழகாகவும் லட்சணமாகவும் திகழும் லட்சுமி மேனன் கும்கி படத்தில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார்.
அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன், படிப்பிற்காக சினிமாவை சில ஆண்டுகள் ஒதுக்கி காணாமல் போய்விட்டார். அதன்பின் சந்திரமுகி 2 படத்தில் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்திருந்தார்.
பப்ளி நடிகையாக ஆரம்பத்தில் அனைவரையும் ஈர்த்த நடிகை ஹன்சிகா முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். இடையில் படுமோசமான உடலை ஏற்றியதால் வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்டார்.
அதன்பின் கடினமாக உடல் எடையை குறைத்து படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் திருமணமாகி விவாகரத்தான தொழிலதிபரை திருமணம் செய்தார்.
கமல் மகளாக சினிமாவில் அறிமுகமாகி பின்னணி பாடகியாகவும் ஜொலித்து வந்த நடிகை ஸ்ருதி ஹாசன், மக்களால் ஈர்க்கும் வண்ணம் நடிப்பை காட்டாமல் இருந்து வந்தார். தமிழில் மார்க்கெட் காலியாக தெலுங்கு பக்கம் சென்று முழு கவர்ச்சியையும் காட்டி நடித்து வருகிறார்.