டைட்டான உடையணிந்து செம போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா.

இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

கவர்ச்சி ஆடையில் செம கவர்ச்சி போஸ் கொடுத்த திவ்யபாரதி!!

திவ்யபாரதி..

நடிகை திவ்யபாரதி படிப்பை ஈரோடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரியில் படித்து முடித்தார். பின்னர் மாடலிங் பணியாற்றி வருகிறார். அதன் மூலம் பிரபலம் ஆன அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகின.

ஒரு சில விளம்பர படங்கள், குறும்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் மாடலிங் மூலம் வாய்ப்புகளை தேடி வந்தார்.இவர் பட வாய்ப்புக்காக மிகவும் கிளாமராக இருந்து வந்தார். இந்நிலையில் பேச்சிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தை சசியின் உதவி இயக்குனர் சதீஷ் இயக்கிருந்தார். இந்த படத்திற்காக ஜிவி பிரகாஷ் இசை அமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

இந்த படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகள் இடம்பெற்றதால் இளைஞர்களின் ஆதர்ச நாயகியானார் திவ்யபாரதி. இந்த படத்தில் திவ்யபாரதி முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்திருந்தார்.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எப்போதும் கவர்ச்சியான புகைப்படஙகளை வெளியிட்டும் அவர் ஆடை சிக்கனத்தோடு வெளியிடும் அவர் இப்போது தன்னுடைய போட்டோஷூட் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.

கட்டழகை காட்டி கிறங்கடித்த அஞ்சலியின் செம போட்டோஸ்!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி இவர் 1986 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தவர் 2006 ஆம் ஆண்டு போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அஞ்சலிக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உண்டு. பள்ளி படிப்பை ஆந்திராவில் முடித்த இவர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தார் . கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குறும்படங்களில் நடிக்க துவங்கினார். பல முயற்சிகளுக்கு பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

கற்றது தமிழ் படம் வெற்றிபெற்ற பிறகு தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடி தெரு உள்ளிட்ட படங்களில் நடித்தார் . தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்ட அஞ்சலி பல படங்களில் நடித்தார் தொடர்ந்து தமிழ் தெலுங்கு , மலையாளம் கன்னடம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர்.

இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் அஞ்சலி. ஒரு கதாநாயகியாக இத்தனை படங்களில் நடிப்பது சாதாரணம் இல்லை. ஆனால் அஞ்சலிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

2020 ஆம் ஆண்டிற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் குறையவே இன்ஸ்டாகிராமில் பக்காவான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அஞ்சலிக்கு இன்ஸ்டாகிராமில் 18 லட்சம் பாலோவர்ஸ் உள்னர். அவர்களை கவர அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் உங்களுக்காக இந்த பதிவில் உள்ளது.

துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை ஸ்ரீலீலா வெளியிட்ட புகைப்படங்கள்!!

ஸ்ரீலீலா..

தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ஸ்ரீலீலா. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர் பின் தனது நடனத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்தார்.

புஷ்பா 2 படத்தில் அவர் ஆடி இருந்த கிஸிக் பாடல் அதிகம் வைரல் ஆகி இருந்தது. தமிழ் சினிமாவில் இவருடைய வருகையை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில்,

சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்து ஸ்ரீலீலா நேரடியாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகி ஒரு படம் நடித்து வருகிறார். அவர் Aashiqui 3 படத்தில் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஸ்ரீலீலா சுத்தமாக மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேக்கப் இல்லாமலும் அவர் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

இறுக்கமான பனியனில் மேலாடையை திறந்து விட்டு செம போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழில் 2012ல் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறு ரோலில் நடித்த ஐஸ்வர்யா மேனன், தென்றல் என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அதன்பின் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பின் கன்னடம், மலையாள படங்களில் நடித்து வந்தவர் வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால், விழா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன், கிளாமர் புகைப்படங்களையும் ஒர்க்கவுட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது இறுக்கமான ஆடையணிந்து சிக்ஸ்பேக் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

படுமோசமான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்ட சஞ்சனா சிங்!!

சஞ்சனா சிங்..

தமிழில் வெளியான ரேணிகுண்டா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சஞ்சனா சிங்.

கோ, அஞ்சான், மீகாமன், தனி ஒருவன், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் சஞ்சனா சிங். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

பல மொழிகளில் நடித்துள்ள சஞ்சனா இன்னும் திருமணம் செய்யாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதியோடு 39 வயதை தாண்டிய சஞ்சனா சிங்,

பர்த்டே பார்ட்டியில் கிளாமர் ஆடையணிந்து கேக் வெட்டிய புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

டைட்டான உடையில் முட்டிட்டு நிற்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

ஜீவா நடித்து வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

தமிழை தாண்டி ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் படங்கள் நடித்து பிஸியாக வலம் வந்தவருக்கு கடைசி சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தரவில்லை.

ஆனால், தற்போது முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். அதாவது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து, விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக வலம் வரும் பூஜா ஹெக்டே தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை கண்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

சேலையை பறக்கவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி!!

ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து பின் திரைப்படங்களில் முக்கிய ரோலில் நடித்து தற்போது பிஸியாக இருந்து வருகிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் ரச்சிதா, ஃபயர் என்ற படத்தில் நடிகர் பாலாஜி முருகதாஸுடன் மிகவும் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்க வைத்தார்.

ரச்சிதாவின் நடிப்பை பலரும் விமர்சித்த நிலையில், அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் கன்னட பட வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் மினி டாப்ஸ் அணிந்து ஹாட் புகைப்படங்களை பகிர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

மலையாளத்தில் இயக்குனர் ஓமர் லுலு இயக்கியத்தில் ஒரு அடர் காதல் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இந்த படத்தில் வரும் மாணிக்ய மலரே என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இந்த பாடலில் பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் காட்சி இந்திய அளவில் வைரல் ஆனது. பிரியா வாரியரின் கண் சிமிட்டலை பார்க்கவே தியேட்டரில் கூட்டம் குவிந்தது.

ஒரு காலத்தில் சினிமாவில் நடிப்பவர்கள் எவ்வளவு பிரபலம் ஆக இருந்தார்களோ, அந்தளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் தற்போது சோசியல் மீடியாவில் பிரபலம் ஆக இருப்பவர்கள். அந்த வகையில் சினிமா நடிகையாக இருந்தாலும், பிரியா பிரகாஷ் வாரியர் வைரல் ஆனது இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் மூலமாகதான்.

பின்னர் ஒரு அடர் காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆனார்.இவர் ஹிந்தியில் ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த திரைப்படம்மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து கிரிக் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கில் லவர்ஸ் டே என்ற படத்தின் மூலம் பிரபலமானார்.இவர் தற்போது பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராமில் தனது க வர் ச்சி யான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

செம கவர்ச்சி உடையில் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட புகைப்படங்கள்!!

ஐஸ்வர்யா தத்தா..

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும்,

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார். இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார்.