டைட்டான பனியனில் முன்னழகு எடுப்பா தெரிய போஸ் கொடுத்த மீனாட்சி சௌத்ரி!!

மீனாட்சி சௌத்ரி..

விஜய் இப்போது லியோ படத்துக்குப் பிறகு தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்க, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இதுவே தமிழில் அவருக்கு இரண்டாவது படம். இதற்கு முன்னர் ஆர் ஜே பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கில் ஏற்கனவே சில படங்களில் நடித்துள்ள நிலையில் விஜய் படக் கதாநாயகியானதன் மூலம் ஒரே நாளில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகிவிட்டார். கோட் படத்தின் பூஜை வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில்,

இப்போது மீனாட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பாலோயர்ஸ் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் மீனாட்சி தன்னுடைய சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை வைரலாகி வருகின்றன.

பிட்டு பட நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் கிரண் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

கிரண்..

வாய்ப்பிழந்த நடிகைகளுக்கு வாழ்விடமாக அமைந்துள்ளது இன்ஸ்டாகிராம். அங்கு தங்களுடைய தினசரி நடவடிக்கைகளை புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களைப் பதிவிட்டு, ஏதேனும் வாய்ப்புகளைப் பெற முடியுமா என்றும் ஆவலாகக் காத்திருக்கின்றனர். அந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் கிரண்.

நடிகை கிரண் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மூத்த நடிகரான கமல்ஹாசனுடன் அன்பே சிவம் படத்தில் நடிக்கும் அ அளவுக்கு அவரின் வளர்ச்சி இருந்தது. ஆனால் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரங்களை ஏற்று தனது நடிப்பு திறமையை மெருகேற்றாமல் தேங்கிப் போனார்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

அவர் மட்டும் அதை செய்திருந்தால் குஷ்பு போல நீண்ட காலத்துக்கு தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கலாம். தமிழ் சினிமா ரசிகர்கள் கொஞ்சம் புஷ்டியாக இருக்கும் நடிகைகளை ஆரம்பம் காலம் முதலே கொண்டாடி வந்தவர்கள்தான். அந்த வரிசையில் குஷ்புவில் ஆரம்பித்து தற்போதைய ஹன்சிகா வரை சொல்லலாம். அதில் இடையில் வந்த ஒரு நடிகைதான் கிரண்.

இன்றைய இளம் நடிகைகள்தான் இன்ஸ்டாகிராமில் ட்ரண்ட் ஆகி வருகிறார்கள் என்றால் ரிட்டையர் ஆன நடிகைகளும் அங்குதான் குடியேறி எந்நேரமும் புகைப்படங்களாக போட்டு வருகின்றனர். அந்தவகையில் முன்னணியில் இருப்பவர்தான் கிரண்.

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமே கதியென்று கிடக்கிறார் அவர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தனது புகைப்படங்களைப் பதிவேற்று ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அப்படி கிளாமரான புகைப்படங்களாக பகிர்ந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கிறார்.

பாத்டப்பில் உட்கார்ந்தபடி கவர்ச்சி போஸ்.. 19 வயதான அனிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

அனிகா..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பிரபல நடிகையாக மாறியவர்கள் பலர்உண்டு. தற்போது அந்த லிஸ்டில் இனைந்துள்ளார் அனிகா.

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

தற்போது தனுஷ் இயக்கத்தில் ராயன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வரும் அனிகா, ஒருசில படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, சினிமாவை பொருத்தவரை எனக்கு விஜய் தேவர கொண்டா மீது கிரஷ் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

பல நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் அனிகா, தற்போது படுக்கையறையில் க்யூட்டாக எடுத்த செல்ஃபி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

திருமணமாகி கர்ப்பமான நிலையில் நடிகருடன் முத்தக்காட்சி.. வைரலாகும் நடிகை அமலா பால் வீடியோ!!

அமலா பால்..

சிந்து சமவெளி படத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். அப்படத்தினை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அமலா பால் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி என்று இருந்த அமலா பால் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

ஒருசில படங்களில் நடித்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்தும் வந்தவர் கடந்த அக்டோபர் மாதம் காதலரை திருமணம் செய்வதாக அறிவித்தார். பின் பிரம்மாண்ட முறையில் நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி 3 மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது கையில் குழந்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். திருமணத்திற்கு பின் நடிகர் ப்ரித்திவிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அப்படம் இன்று வெளியாகிய நிலையில், படத்தில் நடிகை அமலா பால் சில நெருக்கமான முத்தக்காட்சியில் நடித்துள்ளார். கர்ப்பத்திற்கு பின்பும் இப்படத்தின் பிரமோஷனுக்காக சென்று வரும் அமலா பாலின் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓவர் ரொமான்ஸ் செய்த வீடியோ.. இரவு பார்ட்டியில் கமல் மகளுடன் பிரபல இயக்குனர்!!

உலக நாயகன் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து இனிமேல் என்ற வீடியோ பாடலில் நடித்திருந்தார்.

இந்த வீடியோ பாடலில் ஓவர் ரொமான்ஸ் இருந்ததை பார்த்தோம். என்ன லோக்கி அண்ணா இதெல்லாம் என்று இயக்குனர் லோகேஷை ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

இந்த நிலையில், இரவு பார்ட்டி ஒன்றில் ஸ்ருதி ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை சோனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

சோனம் பாஜ்வா..

பாஞ்சாபி நடிகையாக தமிழில் கப்பல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை சோனம் பாஜ்வா. அதன்பின் தமிழில் சரியான வரவேற்பு பெறாமல் தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மொழிகளில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் காட்டேரி படத்தில் மீண்டும் தமிழில் நடித்திருந்தார் சோனம் பாஜ்வா. அதன்பின் வாய்ப்பில்லாமல் பஞ்சாபி மொழிகளில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் அங்கங்கள் தெரியும் படியான ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

திருமணமாகி குழந்தை பெற்ற பிறகும் உச்சக்கட்ட கவர்ச்சி.. சாந்தினி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

சாந்தினி..

நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி. அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி, தற்போது சின்னத்திரையில் தாலம்பூ மற்றும் ரெட்டை ரோஜாவே போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். அதன்பின், குடிமஹான், பொம்மை, சைரன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சமீபகாலமாக கிளாமர் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். தர்போது கடற்கரையில் கிளாமர் போஸ் கொடுத்து உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

திருமணத்திற்குப் பின்னும் குறையாத கவர்ச்சி.. இளசுகளை வாய்ப்பிளக்க வைத்த ரெபா மோனிகா!!

ரெபா மோனிகா ஜான்..

மலையாள சினிமாவில் முக்கிய ரோலில் நடித்து வந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். தமிழில் ஜருகண்டி என்ற படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அதன்பின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

பிகில் படத்தில் சிங்கப்பெண்ணாக நடித்து பிரபலமான ரெபா மோனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார். கிளாமர் லுக்கில் நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த ரெபா மோனிகா கடந்த 2022ல் ஜோமொன் ஜோசப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடித்து வரும் ரெபா மோனிகா ஜான், தற்போது சகலகலா வல்லபா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிரும் ரெபா, இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

39 வயசுலயும் முன்னழகை கும்முனு காட்டி போஸ் கொடுத்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி!!

ரேஷ்மா பசுபுலேட்டி..

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுலடி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.

பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது. சமீபத்தில் பேய் மாமா, வணக்கம் டா மாப்பிள்ளை, ஹைவே, சத்யசோதனை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான ஆடையில் போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா, அவளும் நானும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார். அந்த சீரியலுக்கு பின் முல்லும் மலரும், மின்னலே போன்ற சீரியலில் நடித்தார்.

பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்த தர்ஷா, முகத்தில் அதிகப்படியான முகப்பரு வந்ததால் சீரியலில் நடிப்பதை சில மாதம் நிறுத்தினார். அதன்பின் குக் வித் கோமாளி 2சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். பின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தும் இருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கவர்ச்சியில் தாராளம் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார். தற்போது இறுக்கமான வெள்ளைநிற ஆடையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.