இளசுகளை மயக்கும் செம போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வா..

நிதி அகர்வால் மாடெல்லிங் துறையில் பணியாற்றும் பிரபல வடிவழகி, திரைப்பட நடிகை மற்றும் நடனமாடுபவர் ஆவார். ஹிந்தி திரைப்படத்தில் நாயகியாக நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், பின்னர் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

தெலுங்கு திரைப்படத்தில் இவர் பெற்ற பிரபலத்தினை தொடர்ந்து இவர் தமிழ் திரைப்படத்தில் 2020ம் ஆண்டு நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமான ‘பூமி’ படத்தில் நாயகியாக நடித்து இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு முன்பு தெலுங்கு திரையுலகில் வெளியான ‘ஷ் மார்ட் ஷங்கர்’ படத்தில் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானவர்.

தனது கவர்ச்சியான தோற்றத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புகழ் பெற்ற இவர் தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை நிதி அகர்வால். தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானார்.

அதன்பின் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கலகத்தலைவன் படத்தில் நடித்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் நித்தி அகர்வால் சேலையில் ரசிகர்கள் வியப்பில் ஆழ்த்தும் படியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

41 வயசுல கவர்ச்சி ஆடையில் படுமோசமான போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா சரண்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021ல் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின்பும் நடிப்பில் கவனம் செலுத்துவரோடு, 41 வயதிலும் குறையாத கவர்ச்சியில் வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில் ஷோ டைம் என்ற தொடரில் மந்த்ரா என்ற ரோலில் நடித்து நடிகருடன் படுக்கையறை காட்சியில் நடித்து மிரளவைத்தார். தற்போது ஓடிடி தளத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரேயா சரண், குட்டையான ஆடையில் போஸ் எடுத்த புகைப்படத்தையும், உச்சக்கட்ட கவர்ச்சியில் தங்க நிற ஆடையணிந்தும் கண்டபடி போஸ் கொடுத்து புகைபடங்களை வெளியிட்டிருக்கிறார்.

கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி ரித்திகா சிங் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ரித்திகா சிங்..

நடிகர் மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.

இப்படத்திற்கு பின் இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொலை, கிங் ஆஃப் கோதா போன்ற படங்கலை நடித்துள்ள ரித்திகா, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சினிமாவை தாண்டி Fitness ல் ஆர்வம் காட்டி வரும் ரித்திகா சிங் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது கருப்புநிற கிளாமர் ஆடையில் ரசிகர்களை மிரள வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்த வயசுலயும் செம கவர்ச்சி… மாளவிகாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா..

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.

பின்னர் மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு இணையான அழகோடும் கிளா மரோடும் மாளவிகா திகழ்வதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது தன்னுடைய இந்த வயதிலும் பயங்கரமான யோகாசனங்களை செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

முன்னழகை அப்பட்டமாகக் காட்டும் கவர்ச்சி உடையில் கியாரா அத்வானி வெளியிட்ட கிளிக்ஸ்!!

கியாரா அத்வானி..

கரண் ஜோஹர் இயக்கத்தில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் கியாரா அத்வானி. அந்த படத்தில் கணவரால் உடலுறவில் திருப்தி அடையாத பெண்ணாக அவர் நடித்திருந்தார். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் யாருமே நடிக்க துணியாத காட்சிகளில அவர் நடித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த காட்சிகளில் நடித்ததற்காக வருத்தப்படுவதாகக் கூறியிருந்தார்.

இதனால் அவருக்கு இந்த வேடம் இளைஞர்கள் மத்தியில் பிரபலத்தை ஏற்படுத்தியது. ஆனால் பின்னர் அந்த வேடத்தில் நடித்தது குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களோடு இணைந்து படங்களில் பணியாற்றியுள்ளார்.

அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கியாரா அத்வானி, பாலிவுட்டின் முன்னணி நடிகையானார். பல முன்னணி நடிகர்களோடு ஜோடியாக படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் அமைந்தன. அதையடுத்து சக பாலிவுட் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ராவை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின.

பாலிவுட் தாண்டி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் அவர் நடிக்க தொடங்கியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாகி தமிழ் சினிமாவுக்கும் வர உள்ளார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

அந்த வகையில் இப்போது சிவப்பு நிறத்தில் சிக்கனமான ஆடையணிந்து இளமை ததும்ப அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் இளசுகளை சுண்டி இழுத்துள்ளன.

ஒரு பக்கம் ஓப்பனாக விட்டு முன்னழகைக் காட்டி போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!!

மிருனாள் தாக்கூர்..

மிருணாள் தாக்கூர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார். முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் (2012) மற்றும் குங்கும் பாக்யா (2014-2016) ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.

சீதா ராமம் என்ற ஒரே ஒரு ஹிட் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார் மிருனாள் தாக்கூர். இதையடுத்து நானியோடு அவர் நடிக்கும் படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்லூரியில் படிக்கும் போது, ​​ஸ்டார் பிளஸ் தொடரான ​​முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் என்ற தொடரில் மோஹித் சேகலுக்கு ஜோடியாக கௌரி போஸ்லேவாக தாகூர் முக்கிய வேடத்தில் தோன்றினார்.

இந்த நிகழ்ச்சி 2012 முதல் 2013 வரை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் 2013 இல், தாகூர் மர்மத் திரில்லர் ஹர் யுக் மே ஆயேகா ஏக் – அர்ஜுன் திரைப்படத்தில் ஒரு எபிசோடிக் தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் சாக்ஷி ஆனந்த் என்ற பத்திரிகையாளராக நடித்தார்.

2022 ஆம் ஆண்டு தாக்கூரின் முதல் படமான ஜெர்சி, 2019 ஆம் ஆண்டு அதே பெயரில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்த தெலுங்கு படத்தின் ரீமேக், 22 ஏப்ரல் 2022 அன்று வெளியிடப்பட்டது. திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான-நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, செயல்திறன், இயக்கம் மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டப்பட்டது.

இருப்பினும், திரைப்படம் வணிகரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. ஹனு ராகவபுடியின் காலத்து காதல் நாடகமான சீதா ராமத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக தாகூர் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

சீதாராமம் திரைப்படம் பல மொழிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு தமிழிலும் நல்ல அறிமுகம் கிடைத்தது. இந்நிலையில் இப்போது அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

வெறும் அந்த ஆடையில் படுத்தபடி முகம் சுளிக்க வைக்கும் போஸ் கொடுத்த நடிகை ஷாலினி பாண்டே!!

ஷாலினி பாண்டே..

தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றி படமாக அனைந்த விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி படத்தின் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழியில் நடித்து வந்த ஷாலினி தமிழில், 100% காதல், கொரிலா, சைலன்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது மஹாராஜா என்ற இந்தி படத்தில் நடித்தும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

30 வயதான ஷாலினி பாண்டே கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது நடிகை ஷாலினி பாண்டேவின் டூபீஸ் ஆடையில் முகம் சுளிக்க வைக்கும் படி படுத்தப்படி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கவர்ச்சி ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்த நடிகை திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி, அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில், கங்குவா படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் Kalki 2898 AD, Welcome To The Jungle உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் திஷா பதானி கிளாமர் லுக்கில் அதுவும் ரசிகர்கள் வாய்ப்பிளக்க வைக்கும் ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.]

கவர்ச்சி ஆடையில் முன்னழகை காட்டி நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட ஹாட் போஸ்!!

தர்ஷா குப்தா..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவராக இருக்கும் நடிகை தர்ஷா குப்தா, அவளும் நானும் சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார். அந்த சீரியலுக்கு பின் முல்லும் மலரும், மின்னலே போன்ற சீரியலில் நடித்தார்.

பின் செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து வந்த தர்ஷா, முகத்தில் அதிகப்படியான முகப்பரு வந்ததால் சீரியலில் நடிப்பதை சில மாதம் நிறுத்தினார். அதன்பின் குக் வித் கோமாளி 2சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நல்ல வரவேற்பை பெற்றார்.

இந்நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். பின் ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்தும் இருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, கவர்ச்சியில் தாராளம் காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வந்தார். கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இறுக்கமான உடையில் முன்னழகை காட்டி தமன்னா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

தமன்னா..

தமிழ் சினிமாவில் வலம் வந்த பிரபல நடிகைகளில் ஒருவர் தான் தமன்னா. அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் தான் அணியும் புதிய உடைகளுடன் போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்.

அப்படி அண்மையில் அவர் பிங்க் நிற இறுக்கமான உடையில் முன்அழகை காட்டி எடுத்த போட்டோவை அவர் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.