கவர்ச்சி உடையில் மயக்கும் நடிகை மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்க்!!

மாளவிகா மோகனன்..

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படங்கள் நடித்து வருபவர் மாளவிகா மோகனன். விஜய்யுடன் மாஸ்டர், தனுஷுடன் மாறன், விக்ரமுடன் தங்கலான் என நடித்துள்ளார்.

ஆனால் பெரிய அளவில் இவர் வெற்றிக்கண்ட படம் இன்னும் அமையவில்லை. படங்கள் மூலம் பிரபலம் ஆனாரோ இல்லையோ, நிறைய போட்டோ ஷுட்கள் மூலம் அதிகம் பிரபலம் ஆகிவிட்டார்.

இப்போது கூட 24 கேரட் தங்கம் போல தங்க நிற உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் ரசிகர்களிடம் படு வைரலாகி வருகிறது.
இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்..

ப்பா.. பார்வையில் மயக்கும் போஸ்.. நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

பிரியங்கா மோகன்..

தென்னிந்திய சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் பிரியங்கா மோகன், இளசுகளின் பேவரைட் நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலம் ஆன பிரியங்கா மோகன் சமீபகாலமாக அதிக ட்ரோல்களையும் சந்தித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வருவார்.

தற்போது கேரளத்து சேலையணிந்து My kinda sundowner கூறியபடி ரசிகர்களை கவரும் புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

காதலனை இரவில் வரவழைத்து ஆடையை கிழித்து நடிகை கிரண் செய்த செயல்!!

நடிகை கிரண்..

தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வின்னர், வில்லன், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் வாய்ப்பில்லாமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் இருந்து விலக ஒருவரை பைத்தியக்காரத்தனமாக காதலித்தது தான் காரணம்.

திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாகவும் அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் மனமுடைந்து போனதால் தான் சினிமாவில் இருந்து காணாமல் போக காரணம் என்று கூறியிருக்கிறார்.

அதில், என் காதலன் என்னை விட்டு ஓடிவிட்டான் என்றும் நான் என் காதலனை சித்திரவதை செய்தேன் என்றும் கூறியிருக்கிறார். ஒருமுறை அவன் என் கன்னத்தில் அறைந்ததால் என்னால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

என்னை எப்படி அடிக்கலாம் என்ற எண்ணம் மனதுக்குள் ஓட, ஒருமுறை அவன் என்னை பார்க்க வேண்டும் எனவும் நேரில் வருமாறும் என்னை இரவில் அழைத்தான்.

நான் சென்று அவனது ஆடைகளை கிழித்து என்னை அடிக்க உனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்டுக்கொண்டே கிழித்தேன். அவன் ஆடையே இல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டதாக கிரண் கூறியிருக்கிறார்.

இதுவரை இல்லாத கவர்ச்சி கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

மலையாள படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, விஷாலின் ஆக்ஷன் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து கார்க்கி, கேப்டன், கட்டா குஸ்தி ,பொன்னியின் செல்வன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

மேலும் கிங்க் ஆப் கோதா படத்திலும் நடித்திருந்தார். தற்போது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தங்க் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது இதுவரை இல்லாத கவர்ச்சி லுக்கிற்கு மாறிய ஐஸ்வர்யா லட்சுமியை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி.. நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ரகுல் ப்ரீத் சிங்..

கன்னட சினிமாவில் கில்லி படத்தில் நடித்து அறிமுகமாகி தமிழில் 2012ல் வெளியான தடையற தாக்க படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங், இந்தி படங்களில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வந்த ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் படத்திற்கு பின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2021ல் ரகுல் ப்ரீத் சிங் பிரபல தயாரிப்பாளர் ஜக்கி பாக்னானி என்பவருடன் ரகசியமாக காதலில் இருந்து, பின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்பின் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி ரகுல் ப்ரீத் சிங், ஜக்கி பாக்னானியை திருமணம் செய்து கரம்பிடித்தார்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பல முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரகுல், கிளாமர் ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்வதுண்டு.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். மேலும் கடுனமாக உடற்பயிற்சி வீடியோவையும் பகிர்ந்து வாய்ப்பிளக்கப்வைத்திருக்கிறார்.

இரட்டை குழந்தை பெற்றும் குறையாத கவர்ச்சி.. 40 வயதில் ஆளே மாறாமல் இருக்கும் நயன்தாரா!!

நயன்தாரா..

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் கணவர் விக்னேஷ் சிவனுடன் ரொமான்ஸ் செய்தும் தன்னுடைய இரட்டை குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார்.

நடிப்பை தாண்டி பல்வேறு தொழில் நிறுவனங்களை ஆரம்பித்து கல்லாக்கட்டி வரும் நடிகை நயன் தாரா, சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக கிளாமர் லுக்கில் சென்று கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில், கனடாவில் 9ஸ்கின் பிராடெக்ட்டை ஆரம்பித்திருக்கிறார். மேலும் ஒருசில விளம்பர படங்களில் நடித்து வரும் நயன் தாரா மாஷா குளிர்பான விளம்பரத்தில் நடித்த ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்..

டிக்டாக் மூலம் பிரபலமாகி சின்னத்திரை நடிகையாக ஜொலித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய சிறிய வயதில் அனைவரையும் வசியப்படுத்தினார்.

அதன் பலனாக ஷிவானி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், விக்ரம், டிஎஸ்பி, வீட்ல விசேஷம் போன்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இணையத்தில் படுகவர்ச்சி லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம்.

சமீபகாலமாக உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வந்தார். தற்போது உடல் ஒல்லியாக மாறியதோடு முகம் சுருங்கி ஆள் அடையாலம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷிவானியை கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

முரட்டு போஸ் கொடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட அனுபமா!!

அனுபமா பரமேஸ்வரன்..

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள்.

குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன். இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சைரன் படத்தில் ஊமை பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுபமா. இந்நிலையில் அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருந்தார் அனுபமா. தற்போது தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார் தற்போது கிளாமர் ஆடை அணிந்து கியூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

படு கவர்ச்சியான மேலாடையில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

யாஷிகா ஆனந்த்..

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே நடிக்க வந்த நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
நல்ல கதாபாத்திரங்களை தாண்டி ஒருவிதமான படங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர்,

இப்போது ஓரளவிற்கு நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறார். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் தற்போது படு பிஸியாக போட்டோ ஷுட்களில் கவனம் செலுத்துகிறார்.

அண்மையில் கருப்பு நிற உடையில் மேலாடையை மோசமாக அணிந்து போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் கலவையான கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

தனுஷ் மனைவி ஐஸ்வர்யா பிரிய இந்த 3 நடிகைகள் தான் காரணமா.. மேடையில் உளறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!!

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கம் காட்டுவது ஐஸ்வர்யா கண்டித்ததால் தான் இதற்கு காரணம் என்ன என்று பலரும் விவாதித்து வந்தனர்.

தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையொன்றில் சில நடிகைகளின் பெயரை கூறியது பெரியளவில் பேசப்பட்டது.

மேடையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படம் முடிந்தப் பின் பெரிய ஹீரோ ஆவீங்க. என்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிப்பீங்களா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுள்ளார்.

அதற்கு தனுஷ், ”உன் கூடவா ஐய்யய்யே? நோ வே” என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தாராம். அந்த நடிகைகளில் பெயரையும் ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் அவர் முன்பே கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷிடம், அமலா பால், நயன்தாராவுடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார் தனுஷ்.