இரண்டு மணி நேரத்திற்கு ரூ 13 லட்சம்… புது ரூட்டில் இறங்கி பேரம் பேசிய மீனா!!

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கண்ணழகாலும், சிரிப்பழகாளும் ரசிகர்களை வசீகரித்த நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றார்.

கோலிவுட்டில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனாவின் நடிப்பு இன்றும் பாராட்டப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து இளமை பருவத்திலே ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகை மீனா.

தொடர்ந்து இவர் நடித்த வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் நடிகை மீனா.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் மீனாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மீனா, 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் மகள் நைனிகா விஜய்யின் “தெறி” படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார். வித்யாசாகர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்துவிட்டார்.

தயவு செய்து இதுபோன்ற செய்திகளை வெளியிடாதீர்கள். நான் வேறொரு சிந்தனையிலும் வேளையிலும் கவனம் செலுத்தி வரும்போது இதுபோன்ற பொய்யான தகவல் என் மனதை உருக்குலைய செய்கிறது. இது என்னை மட்டும் அல்லாமல் என் குழந்தை நைனிகாவையும் பாதிக்கிறது. எனவே இதை இத்தோடு நிப்பாட்டிக்கொள்ளுங்கள் என்றார் மீனா.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர்.

மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.

இதனிடையே தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வரும் நடிகை மீனா சமீபத்தில் யூடியூப் ஒன்றிற்கு பேட்டி கொடுக்க மீனாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு மீனா எத்தனை மணி நேரம் எடுக்கும் என கேட்டுவிட்டு இரண்டு மணி நேரம் என்றதும் ரூ. 13 லட்சம் கொடுங்கள் என குண்டு தூக்கிப்போட்டுள்ளார்.

அந்த சேனலும் வளர்ந்து வரும் யூடியூப் என்பதால் மீனா கேட்ட ரூ. 13 லட்சம் கொடுக்கிறோம் என ஒப்புக்கொண்டுவிட்டதாம். இதனை பிரபல மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மீனா புது ரூட்டில் இப்படி வருமானம் பார்க்கிறாரா? என நெட்டிசன்ஸ் அதிர்ந்துப்போய்விட்டனர்.

கவர்ச்சியில் அசத்தும் மாளவிகா மோகனன் ஹாட் போட்டோஸ்!!

மலையாள ஹீரோயின்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த லிஸ்டில் இருப்பவர்களில் ஒருவர் மாளவிகா மோகனன்.

தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்து இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததில்லை.

அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து இருக்கிறார். பா.ரஞ்சித்தின் தங்கலான் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள மாளவிகா மோகனன், தற்போது மாடர்ன் உடையில்எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.

 

40 வயசுலயும் படுக்கவர்ச்சி காட்டி கிக் ஏத்தும் நடிகை ஸ்ரேயா!!

ஸ்ரேயா சரண்..

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் சிவாஜி, அழகிய தமிழ் மகன் எனப் பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து இருந்தாலும், தற்போது சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

இருப்பினும் இவர் சமுக வலைத்தளங்களில் சென்சேஷனல் இருக்க காரணம் அவர் பதிவிடும் புகைப்படங்கள் தான். இன்ஸ்டாகிராமில் பல லட்ச ஃபாலோவர்ஸ் வைத்து இருக்கும் ஸ்ரேயா அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தங்க நிற உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

முரட்டு பார்வையில் கவர்ச்சி ஆடையில் இளசுகளை வாய்ப்பிளக்க வைக்கும் யாஷிகா!!

யாஷிகா ஆனந்த்..

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். சமீபத்தில் காதலர் தின ஸ்பெஷலாக சிகப்பு நிற கவர்ச்சி ஆடையில் முரட்டுத்தனமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

நயன்தாராவையே மிஞ்சிடுவாங்களோ… 19 வயதான நடிகை அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

அனிகா..

நடிகர் அஜித்குமார் – திரிஷா நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.

மலையாள குட்டிப்பெண்ணாக பல படங்களில் நடித்து வந்த அனிகா, என்னை அறிந்தால் படத்திற்கு பின், நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கர், மிருதன், தி கிரேட் ஃபாதர், ஜானி ஜானி எஸ் பாப்பா போன்ற படங்களில் அடுத்தடுத்து குட்டி நட்சத்திரமாக நடித்திருந்தார்.

கடந்த 2015ல் அஜித் – நயன் தாரா கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற விஸ்வாசம் படத்தில் ஸ்வேதா ரோலில் நடித்தார் அனிகா. தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டி மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

இதன்பின் தன்னுடைய 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றும் போகபோக இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையான கிளாமர் போட்டோஷூட்டையும் எடுத்து வெளியிட்டார்.

அதன் பயனாக 17 வயதில் தி கோஸ்ட், புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் நடிக்க கமிட்டாகினார். மேலும் கதாநாயகியாக 18 வயதில் நடித்த அனிகா படுக்கையறை, முத்தக்காட்சியிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.

தற்போது பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள், தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் க்யூட்டான ஆடையில் கோயம்பத்தூர் கல்லூரி விழாவிற்கு சென்று அனைவரையும் ஈர்த்துள்ளார். அனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

சேலையில் படுகவர்ச்சி காட்டி இளசுகளை மயக்கும் நடிகை சமந்தா!!

சமந்தா..

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழில் பாணாகாத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

அதன்பின் படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக கஷ்டப்பட்டு வந்தார். அதிலிருந்து மீண்டு வர தீவிர சிகிச்சைகளையும் வெளிநாட்டு மருத்துவத்தையும் செய்து வந்தார். மயோசிடிஸில் இருந்து படிப்படியாக மீண்டு வந்த சமந்தா படங்களில் பிஸியாகவும் நடித்து வந்தார்.

தற்போது பாலிவுட் படத்தில் நடித்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி பல தொழில்களையும் நிறுவனங்களையும் ஆரம்பித்தும் வருகிறார்.

தற்போது சென்னையில் இருக்கும் பிரபல சத்யபாமா யூனிவர்சிட்டி-க்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். க்யூட்டான ஆடையில் அனைவரையும் மயக்கும் அழகில் சென்ற சமந்தாவை மாணவர்கள் கொண்டாடியிருக்கிறார்கள்.

மேலும், அங்கு எடுத்த சில புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு மணிநேரத்திற்குள் 4.4 லட்சம் லைக்ஸ்களை பெற்றிருக்கிறார்.

மேலும் கடை திறப்பு விழா ஒன்றிற்கு சென்றுள்ள சமந்தா, சிகப்பு நிற சேலையில் படுகவர்ச்சியாக வந்திறங்கி இருக்கிறார். அவர் எடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு சமந்தா டிரெண்ட்டாகி வருகிறார்.

டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சி.. நடிகை ரைசா வில்சனின் ஹாட் போட்டோஸ்!!

ரைசா வில்சன்..

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன். கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்து வந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.

பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அதன்பின் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.

அதன்பிறகு பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாவில் சிகப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கணவரை பிரிந்தப்பின் கவர்ச்சியில் உச்சம்.. ஸ்லீவ்லஸ் சேலையில் அசத்தும் நடிகை ரச்சிதா!!

ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசு பொருளாக மாறியது.

தன் கணவருடன் சேருவது என்பது நடக்காத ஒன்று என்று கூறும் அளவிற்கு ரச்சிதாவின் போக்கு சென்று கொண்டிருக்கிறது. அதன்பின் தன் வேலையில் பிஸியாக இருந்து வரும் ரச்சிதா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் தனிமை பற்றிய விசயங்களையும் பகிர்ந்து வந்தார்.

தற்போது கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா, அதன்பின் கிளாமர் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஸ்லீவ்லஸ் சேலையில் கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

படுக்கைக்கு அழைத்த நபர்.. குளிர்பானத்தில் போதை மருந்து.. 16 வயதில் நடிகைக்கு நடந்த கொடுமை!!

ரஷ்மி தேசாய்..

இந்தி சீரியல் மூலம் பாலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர் நடிகை ரஷ்மி தேசாய். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகையாகவும் பிரபலமாகவும் இருந்து வருகிறார்.

16 வயதில் வேலை செய்யத்துவங்கிய ராஷ்மி, 20 வயதில் சினிமாத்துறையில் நடிக்க ஆரம்பித்தார். 2011ல் அவருடன் நடித்த நடிகர் நந்திஷ் சந்துவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சில ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட 2014ல் தனியாக வாழ்ந்து பின் 2015ல் விவாகரத்து செய்ய முடிவெடுத்து சட்டப்படி 2016 விவாகரத்து பெற்றனர். அதன்பின் பிக்பாஸ் 13ல் 3வது ரன்னர் அப் இடத்தையும் மற்றும் 14ல் 5வது ரன்னர் அப் இடத்தினையும் பிடித்தார்.

பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டும் சீரியல்களில் நடித்து மிகப்பெரியளவில் பிரபலமானார். அதன்பின் பிக்பாஸ் 13ல் கலந்து கொண்ட போட்டியாளர் அர்ஹான் கானுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து 2020ல் பிரேக்கப் செய்து கொண்டார்.

அதன்பின் 4 ஆண்டுகளுகு பின் இந்தி மற்றும் பஞ்சாபி, குஜராத்தி மொழிப்படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், 16 வயதில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய 16 வயதில் ஒரு ஆடிஷனுக்கு சென்ற போது அங்கிருந்த ஒருவர் எனக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்து தவறாக நடக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார். மேலும் வேறொரு சினிமா ஆடிஷனுக்கு சென்றபோது தன்னை ஒருவர் படுக்கைக்கு அழைத்ததாகவும் நடிகை ராஷ்மி தேசாய் தெரிவித்துள்ளார்.

ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலறவைத்த நடிகை ஷாலு ஷம்மு!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கிளாமர் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஷாலு ஷம்மு. சினிமா உலகில் புதுமுக நடிகர், நடிகைகள் வரவேற்பு அதிகமாகி கொண்டே போவதால் டாப் நடிகைகள் கூட பட வாய்ப்பு கிடைக்காமல் அள்ளாடுகின்றனர். அதனால் பட வாய்ப்பை கைப்பற்ற அவர்களும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகின்றனர்.

அந்த நிலைமைக்கு அவர்களது சினிமா பயணம் உள்ளது. டாப் நடிகைகளே இப்படி என்றால் குணச்சித்திர நடிகைகள் பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் நிலைமை அதோகதிதான்.

அந்த வகையில் நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமா ஆரம்பத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் போன்ற சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

காலங்கள் போகப்போக அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இருப்பினும் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். இருப்பினும் சும்மா இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த அவர் தற்பொழுது கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்து கலக்கி வருகிறார்.

தொடர்ந்து தனது கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அசத்தி வருகிறார். தற்பொழுது இவர் முன்னழகை தூக்கலாக காட்டி பொம்மை போல ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.