நடிகர் சாந்தனு நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளிவந்த சிந்து +2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சாந்தினி தமிழரசன்.
அதனை தொடர்ந்து வில் அம்பு, நயப்புடை, கவன், மன்னர் வகையரா, பில்லா பாண்டி எனப் பல படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் சாந்தினி,
தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாந்தினி தமிழரசன், அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
தற்போது சாந்தினி, கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
செய்தி வாசிப்பாளராக அறிமுகமான திவ்யா துரைசாமி, தற்போது இளசுகளின் பேவரைட் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன், மாமன்னன், வாழை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
திவ்யா துரைசாமியின் திரைத்துறை பயணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்யா துரைசாமியிடம்,
பட வாய்ப்புக்காக ஐட்டம் பாடலுக்கு நடனமாட நீங்கள் தயாரா? சமந்தா, நயன்தாரா போன்ற முன்னணி அப்படி நடிக்கிறார்கள். நீங்கள் அப்படி நடிக்க தயாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
பதில் அளித்த திவ்யா துரைசாமி , சமந்தா மற்றும் நயன்தாரா அவர்களுக்கு பிடித்து இருப்பதால் அப்படி நடிகர்கள். எனக்கு பிடித்த ஹீரோவுடன் அப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நானும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கஜோல். இவர் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் அஜய் தேவ்கன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இதில் மகள் நைசா தேவ்கன் தனது தாய் தந்தை போலவே சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நைசா தேவ்கன் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
என்னை அறிந்தால் படத்தின் மூலம் குட்டி நட்சத்திரமாக நடித்து தமிழில் பிரபலமானவர் குட்டி அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அனிகா தமிழிலும் கவனம் செலுத்தி நடித்தார்.
என்னை அறிந்தால் படத்தில் திரிஷா – அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அனிகா, நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன் தாரா மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அனிகா தன்னுடைய 14வது வயதில் போட்டோஷூட் பக்கம் சென்றார்.
போகபோக வயது கூட கிளாமர் ஆடை பக்கம் சென்று அனைவரையும் கவர்ந்தார். 17 வயதில் நயன்தாரா சாயலுக்கு மாறி கதாநாயகியாகவும் நடித்தார். தற்போது பிடி சார், வாசுவின் கர்ப்பிணிகள், டி50 போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். 18 வயதில் ஹீரோயினாக நடித்த முதல் இரண்டு படத்தில் படுக்கையறை காட்சி உள்ளிட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது அனிகா தன்னுடைய 19வது வயதினை எட்டியிருக்கிறார். தற்போது அச்சு அசல் நயன் தாரா லுக்கில் மாறி கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார் அனிகா சுரேந்திரன்.
தென்னிந்திய சினிமாவில் குட்டி நட்சத்திரங்களாக அறிமுகமாகி ஒருசில படங்களில் நடித்தப்பின் சிறு வயதிலேயே பிரபலமாக போட்டோஷூட் பக்கம் செல்வார்கள். அப்படி ஜில்லா படத்தில் குட்டி குழந்தையாக நடித்தும் ராட்சசன் படத்தில் பள்ளி சிறுமியாகவும் நடித்து பிரபலமானார் ரவீனா தாஹா.
சில ஆண்டுகளுக்கு முன் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்ஜெய்யுடன் தான் நடிப்பேன் என்றும் அவரை எனக்கு பிடிக்கும் என்றும் ரவீனா தாஹா கூறியது வைரலானது. இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ஆடையணிந்து 18 வயதுற்குள் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை ஆரம்பித்து சீரியல் நடிகையாக திகழ்ந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கடைசி 10 இடத்தினை பிடித்தார். இடையில் மணியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் இணையம் பக்கம் தலையை காட்டி பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் ரவீனா தாஹா.
தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.
இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
கடைசியாக வேதிகா நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது, இதன் பின்பு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் வேதிகா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். முன்னும் பின்னுமாக எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார் யாஷிகா.
பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார்.
இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார்.
இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட பல யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அதன் பின்னர் இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ஆபாச காட்சிகளில் அரைநிர்வாணமாக நடித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.
இதனால் அவரை பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்டோர் மோசமாக விமர்சிக்க அவரை ரேகா அடித்து துவைத்ததெல்லாம் செய்தியாக வெளியானது.
அவ்வப்போது ஏதேனும் சர்ச்சையாக பேசி பெரும் விமர்சனத்திற்கு ஆளாகுவார். அந்தவகையில் தற்போது உடலுறவில் ஆண்களின் செயல் குறித்து பேசியுள்ளார்.
90% ஆண்கள் உடலுறவின் போது தனது வேலை முடிந்ததா? தனக்கு திருப்பதி அடைந்ததா? என்பதை மட்டும் யோசிப்பார்கள். ஆனால், உண்மையிலே காதலிக்கும் சில ஆண்கள் உடலுறவின் போது தங்கள் துணையை ரசிப்பார்கள்.
ரசனையோடு இருக்கும் ஆண்கள் மட்டுமே ஆடையின்றி இருக்கும் பெண்ணை ரசிப்பார்கள்.எந்த ஒரு ஆண் தன் துணையை உடலுறவு நேரத்தில் ரசிக்கிறானோ அவர் மனதில் உண்மையான காதல் இருக்கும் என ரேகா நாயர் கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.
சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதாவிடம் அவரின் அடுத்த திருமணம் எப்போ? என கேட்டதற்கு,
ஏன் இந்த கேள்வியே எல்லோருடையய மண்டையிலும் ஓடுது? நான் இப்போ கல்யாணம் பண்ண என்ன? பண்ணலனா என்ன? என கோபமாக பதிலளித்தார். மீண்டும் தொகுப்பாளர்… உங்களுக்கு கருப்பான மாப்பிள்ளை வேணுமா?
வெள்ளையான மாப்பிள்ளை வேண்டுமா? என கேட்டதற்கு, “நான் இப்போ பச்சையா இருந்தால் கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன். குபேரன் மாதிரி என்று வனிதா நக்கலாக சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.
நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார். இதையடுத்து அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
திருமணம் ஆகி இரண்டு மாதத்திலே கர்ப்பம் ஆகிவிட்டார். அவ்வப்போது கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் அழகான மஞ்சள் நிற உடையில் கார்ஜியஸ் உடையில் அழகியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் தாறுமாறான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.