இதென்ன ஆபாச பட Poster’அ? அனுபமாவை விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்!!

அனுபமா பரமேஸ்வரன்..

மலையாள மொழி நடிகையான அனுபமா பரமேஸ்வரன் முதலில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து மற்ற மொழிகளில் இருந்தும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது.

தமிழில் தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் அதன் பின் அதர்வா ஜோடியாக, ‘தள்ளிப்போகாதே’ படத்தில் நடித்தார். தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பையே பெற்றன.

இதனால் தமிழில் பெரிய ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அனுபமாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனையடுத்து தெலுங்கு பக்கம் ஒதுங்கினார் அனுபமா. தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்து அங்கு முகமறியப்பட்டார். ஆனால் பெரிதாக பிரபலம் ஆகவில்லை.

இதனால் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வரும் அனுபமா Tillu Square என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். அதன் போஸ்டர் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட அது ஆபாச படத்தின் போஸ்டரா? என பலரும் அனுபமாவை விமர்சித்துள்ளனர். அந்த அளவிற்கு மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகள் அப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறுக்கமான பனியனில் குட்டை பாவாடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.

இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர்ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.

நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. தற்போது இருக்கமான பனியன் குட்டையான ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குழந்தை பிறந்த பிறகும்கட்டழகை காட்டி செம சூடான போஸ் கொடுத்த பிரணிதா!!

பிரணிதா சுபாஷ்..

முட்டை கண்ணு முழி அழகியாக தென்னிந்திய சினிமா ரசிகர்களை தன் அழகால் வசீகரித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.

இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது. பின்னர் தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத இவர் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக இருந்தார்.

பின்னர் எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும் என்னும் இரு படங்களில் நடித்தார். பின்னர் கன்னடம், தெலுங்கு, பாலிவுட் என சென்றுவிட்ட இவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு வாய்ப்பு கிடைக்காததால் குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக போட்டோ ஷூட், விளம்பர படங்களில் நடித்து வந்த பிரணிதா,

படவாய்ப்புகள் இல்லாததால் தொழிலதிபர் நிதின் ராஜுவை கடந்த 2021 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தார். குழந்தை பிறந்து 2 வருடம் ஆகியும் இன்னும் பிரணிதா கவர்ச்சி குறையாமல் கிளாமர் காட்டி போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பெல்லி அழகை காட்டி அழகில் அசரவைத்துள்ளார். இந்த கவர்ச்சி அழகு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசீகரித்து விட்டது.

முன்னழகையும் பின்னழகையும் காட்டி படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். முன்னும் பின்னுமாக எடுத்த கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்துள்ளார் யாஷிகா.

மிக பெரிய துரோகம்.. ஐஸ்வர்யா ராஜேஷ் காசு இல்லாம அடிக்கடி ஆபிஸுக்கு வந்து.. இயக்குனர் குமுறல்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்…

ஆரம்பத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது பிரபல ஹீரோயினாக மாறியுள்ளார். இந்நிலையில் வீரபாண்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், “ஆரம்பத்தில் ஆட்டோவுக்கு பணம் கொடுக்க கூட முடியாமல் ஐஸ்வர்யா ராஜேஷும் அவரது அம்மாவும் என் ஆபிஸுக்கு அடிக்கடி வருவார்”. “என்னுடைய படத்தில் நீ தான் ஹீரோயின் என்று சொல்லி அவரையே புக் பண்ணேன். என்னுடன் இருக்கிறவர்கள், அந்த பொன்னும் ரொம்ப குண்டாக இருக்கிறார்.

எதுக்கு இவங்கள ஹீரோயின் ஆக்குறாருன்னு சிலர் பேர் கூறினார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராஜேஷிடம் இருந்த முனைப்பு எனக்கு பிடித்து இருந்ததால் அவரை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினேன்”.

“அதன் பின், அவர் வளர்ந்து முன்னணி நடிகையாக மாறியதும் என்னை மறந்துவிட்டார். எப்போதும் வளர்த்தவர்களை அவமதிப்பது என்பது மிக பெரிய துரோகம்” என்று வீரபாண்டியன் கூறியுள்ளார்.

இரண்டாம் திருமணத்திற்கு தயாரான நடிகை ரச்சிதா மகாலட்சுமி.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

ரச்சிதா மகாலட்சுமி..

சின்னத்திரை சீரியல் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகமாகி தமிழில் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் நடித்து பிரபலமானார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெளியில் வந்த ரச்சிதா, தினேஷ் மீது புகாரளித்து பிரச்சனை செய்தார். அதன்பின் தினேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சி செல்ல இருவர் சம்மந்தமாக விசயங்கள் பேசுபொருளாக மாறியது. ஆனால் ரச்சிதா தந்தை மரணத்திற்கு பின் தினேஷுடன் சேர மறுத்து வருகிறார்.

தினேஷ் டாப் 5 இடத்தினை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். உள்ளே போகும் போது எப்படியாவது என் வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக கூறியிருந்தார். ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியில் வந்தப்பின்னும் அவர் மாறவில்லை, அடுத்தக்கட்ட வாழ்க்கையை பார்க்க போவதாக தினேஷ் மறைமுகமாக தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ரச்சிதா பற்றிய ஒரு தகவல் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது நடிகை ரச்சிதா, பிரபல இயக்குனர் ஒருவருடன் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆண்களுக்கு எதிராக சமீபகாலமாக ரச்சிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பதிவு செய்து வருகிறார். கன்னட படத்தில் நடித்துள்ள ரச்சிதா இரண்டாம் திருமணம் செய்து கொள்வாரா அல்லது இது பொய்யான தகவலா? என்று ரச்சிதா இதற்கு பதிலளித்தால் தான் என்ன நடக்கும் என்று தெரியவரும்.

அந்த இடத்தில் இப்படியொரு டாட்டூ.. தனுஷ் பட நடிகையின் லேட்டஸ்ட் ஹாட் போஸ்!!

அனுபமா பரமேஸ்வரன்..

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.

இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். தற்போது சைரன் படத்தில் பிஸியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருந்தார் அனுபமா. நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்.

அப்படத்தின் ஒரு பாடலில் அனுபமா, ரொமான்ஸ் காட்சியில் லிப்லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார். மேலும் அவர் மடிமீது உட்கார்ந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. தற்போது கழுத்துக்கு கீழ் இருக்கும் டாட்டூவை காமித்தபடி கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

குட்ட கவுன்ல ரசிகர்களின் கண்ணுக்கு குளுகுளு போஸ் கொடுத்த கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் இப்படியொரு போஸ்.. டாப்ஸி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

டாப்ஸி..

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். இதனை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த பிங்க், கேம் ஓவர் போன்ற ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது. கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் வெளியானது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனை தொடர்ந்து 3 ஆண்டுகளாக இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி நடித்தும் கமிட்டாகியும் வருகிறார்.

சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு வரும் டாப்ஸி, சேலையில் முழு கவர்ச்சியை காட்டியபடி எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

முன்னழகை மூடாமல் காட்டி போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது.

தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே.

விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா ஒரு பக்கம் இருக்க பூஜா ஹெக்டே பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி விடும்.

இந்நிலையில் இவர் தாவணியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார். இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.