இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில்,
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். தற்போது சைரன் படத்தில் பிஸியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருந்தார் அனுபமா. நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். அப்படத்தின் ஒரு பாடலில் அனுபமா, ரொமான்ஸ் காட்சியில் லிப்லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.
இந்த நிலையில் சேலையில் காட்டக்கூடாத இடங்களை காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை குஷிப்படுத்தியுள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180-கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் . தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி.
தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி உலகளவில் உள்ள தமிழ் மக்கள் பார்வையில் விழுந்துள்ளார் .அரபி குத்து பாடல் வெளியாகி பல சாதனைகளை உருவாக்கி வருகிறது .இன்றுவரை அரபி குத்து பாடல் தான் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம். அரபி குத்து பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவை விட ஜோனிடா காந்தி ரொம்பவும் அழகாக இருக்கிறார் . பேசாம பீஸ்ட் படத்தில் ஜோனிடா காந்தியையே ஹீரோயினாக்கி இருக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் மீம்ஸ் ஷேர் செய்து வந்தனர்.
இத்தனை நாட்கள் பாடகியாவே வலம் வந்த இவர், தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். பாடகியாக இருக்கும் போதே கிளாமர் உடைகளை அணிந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பாடலுக்கு மட்டுமல்லாமல், தனது கவர்ச்சிக்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தார்.
தற்போது, கதாநாயகியாக அவதாரம் எடுத்த ஜொனிடா காந்தி, கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.தற்போது பாடகி ஜோனிடா காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய கட்டழகு காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
சமீபகாலத்தில் ஜோனிடா காந்தி, பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், மறுபக்கம் அவர் கிளாமராக புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது பிகினி உடையில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி.
அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.
இந்நிலையில், தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 தெலுங்கில் நாகசைதன்யாவுடன், தன்டேல் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரின் தங்கை பூஜா கண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.
அதாவது, சமுத்திரகனியுடன் இவர் சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தனது காதலனை தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்த அழகானவர் தான் எனக்கு உண்மையான அன்பையும் பொருமையையும், காதலிக்க கற்றுக் கொடுத்தது. இது வினித் என் சூரிய ஒளி சமீப காலம் வரை எனது குற்றத்தில் எனது துணை இப்போது, அவர் என் வாழ்க்கை துணையாக இருக்கப் போகிறார்.
நான் உன்னை காதலிக்கிறேன் என் துணை என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பூஜா கண்ணனுக்கும் அவரது காதலர் வினித் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும், சாய்பல்லவி பூஜா கண்ணன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாய் பல்லவி திருமணம் குறித்து வந்த செய்தியில் திருமணம் ஆகிவிட்டால்,
பெற்றோரை விட்டு பிரிந்து கணவர் வீட்டிற்கு செல்ல நேரிடும் என சாய்பல்லவி கருதுவதாக தகவல்கள் வெளியானது. அதனால், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தான் பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
தங்கைக்கு திருமணமாக இருக்கும் இந்த சமயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாய் பல்லவி குறித்து பேசப்பட்ட செய்தி தற்போது மீண்டும் வைரலாக வருகிறது. இதைப் பார்த்த சாய்பல்லவியின் ரசிகர்கள் பலரும் அக்காவே கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்கள்.
அதுக்குள்ள உங்களுக்கு கல்யாணம் கேக்குதா ? என்று கண்டமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலரோ இது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை இதில் மற்றவர்கள் தலையிடுவது சரியாக இருக்காது என்று சாய் பல்லவியின் தங்கைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட் சினிமாவில் தட்கல் என்ற குறும்படத்தில் நடிகையாக அறிமுகமாகி Ee Maaya Peremito என்ற தெலுங்கு படத்திலும் மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற தமிழ் படத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை காவ்யா தப்பர்.
அதன்பின் ஒருசில படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வந்த காவ்யா, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது விஜய் ஆண்டனி விபத்துக்குள்ளாகி பெருங்காயம் ஏற்பட்டது.
அதிலிருந்து விளிம்பில் தப்பித்திருக்கிறார் காவ்யா.தற்போது ஈகில் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் காவ்யா தப்பர், கவர்ச்சியில் எல்லைமீறிய போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் கருப்பு நிற கவர்ச்சி ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் காவ்யா தப்பர்.
முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.
தொடர்ந்து நடித்த அத்தனை படத்திலும் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தன் அப்பா வயது இருக்கும் இயக்குனர் ஒருவர் நான் ஆடிஷனுக்கு சென்றபோது பட வாய்ப்பு தருகிறேன். ஆனால் ஒரு கண்டீஷன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இப்போவே வாய்ப்பு ரெடி.
யாஷிகா சமீபத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களில் அவரது பின்னழகு எடுப்பாக தெரியும் படி அவரது உடை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பார்த்த ரசிகர்கள் “அக்கா பீரோல துணி மாட்டிருக்கு எடுத்து விடுங்க” என கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கேரளத்து பெண்ணாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர்களின் வரிசையில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். பட்டம் போலே என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி நிர்ணயக்கம், தி கிரெட் ஃபாதர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழில் நடிகர் ரஜினிகாந்த், சசிகுமார், திரிஷா நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் மீரா ரோலில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். இதனை தொடர்ந்து நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் மாறன் படத்தில் நடித்தும் பெரியளவில் வரவேற்பை பெறாமல் இருந்தார்.
இதன்பின் தன்னைவிட சின்ன வயது நடிகருடன் கிறிஸ்டி படத்தில் நெருக்கமாக நடித்தார். தற்போது இந்தியில் ருத்ரா படத்தில் நடித்தும் சியான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் மாளவிகா மோகனன், தற்போது குட்டையான ஆடையணிந்து, With jacket or without? என்று பதிவிட்டு டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் நடிகையான ரெஜினா கசாண்ட்ரா ஸ்பிலாஷ் என்ற ஒரு குழந்தைகளின் தொலைகாட்சி ஒளிபரப்பு நிறுவனத்தில் ஒன்பது வயதாக இருந்த போது தொகுப்பாளராக பணிபுரிந்தார். அப்போதே அவரது மீடியா வாழ்க்கை துவங்கிவிட்டது. அதன் பின்னர் பல்வேறு குறும்படங்களில் நடித்து தன் நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டார்.
அதில் பேமஸ் ஆன ஒன்று பாலாஜி மோகனின் காதலில் சொதப்புவது எப்படி என்ற குறும்படம். அந்த ஷார்ட் பிலிமில் நடித்து பெரும் புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.
அதன் பிறகு சிவா மனசுலோ ஸ்ருதி என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். அதன் பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பெரும் புகழ் பெற்றார். தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைத்த பாடில்லை.
அதனால் எந்த மாதிரியான ரோல் கிடைத்தாலும் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார். சமீபத்தில் ஓரினசேர்க்கையாளராக நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். அந்த படத்தில் நடிக்க மற்ற நடிகைகள் தயங்கியபோது ரெஜினா மூன்று மடங்கு சம்பளத்தை ஏற்றி கேட்டாராம்.
அதற்கு உடனே தயாரிப்பு தரப்பு ஓகே சொல்ல லெஸ்பியனாக நடிக்க தெரியாதபோதும் பணத்திற்காக பல டேக்குகள் எடுத்து நடித்தாராம். காரணம் அவருக்கு இப்போதைக்கு படவாய்ப்புகள் இல்லை என்பதால் கிடைச்சது விடக்கூடாது என்று நடித்து வருகிறார்.
தெலுங்கு சினிமாவில் பஸ் ஸ்டாப் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பொறியாளன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆனந்தி.
இப்படத்தினை தொடர்ந்து கயல் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன் தாரா, விசாரணை, பண்டிகை, மன்னர் வகையரா,
பரியேறும் பெருமாள், நீதி, ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் கயல் ஆனந்தி. கடந்த 2021ல் Socrates என்பவரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின் கிளாமர் ரூட்டுக்கு மாறி மார்ட்ன் ஆடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெளியிட்ட போட்டோஷூட்டை பார்த்த நெட்டிசன்கள் அப்படியே நடிகை ராஷ்மிகா மந்தனாவை போல் இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகாவும் பல கோடி சம்பளம் வாங்கும் ஹீரொயினாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து வருகிறார்.
அதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிஸியாக இருந்து வரும் சமந்தா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் பல விசயங்களை செய்து வரும் சமந்தா,
பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது கண்ணாடி முன் , விதவிதமான ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்பட தொகுப்பு வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயானார்.
அதன்பின் நடிப்பில் இருந்து விலகி பல ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். இவர் தற்போது விஜய்யின் Greatest of All Time படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் பிரபல தொலைக்காட்சி சேனலின் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அதில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது சேலையில் நடத்திய அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.