சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.
அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா,
சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கிளாமர் உச்சக்கட்ட தாராளம் காட்டி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா.
சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார். தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப் பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
Ramana Avatara என்ற கன்னட படத்திலும் தங்கமணி என்ற மலையாள படத்திலும் தற்போது நடித்து வருகிறார் பிரணிதா.நடிப்பை தாண்டி போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் பிரணிதா,
மாடர்ன் ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து இருக்கிறார். தற்போது கருப்பு நிற ஆடையில் உள்ளாடை தெரியும் படி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.
இதனிடையே, மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.
ஆனால், சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார். இதனிடையே, வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஷிவானி புதிதாக ஒரு வெப் தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். அத்தோடு, மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். இணையதளத்திலேயே கவர்ச்சி காட்டும் சிவானி இப்படி ஒரு படுக்கையறை காட்சியில் நடிக்கவும் தயார் என்று கூறி இருப்பது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் டாஸ்கின் போது, நடிகர் தினேஷ் தனது மனைவி ரக்ஷிதாவை பற்றி பேசி இருந்தார். என் திருமண வாழ்க்கையில் ஒரு பெரிய பிரேக் உருவானது.
என் மனைவியும் நானும் ஒரு சின்ன சண்டை போட்டு ஈகோ காரணமாக அது பெரிய விஸ்வரூபமாக எடுத்தது. அதை பெரியவர்களால் தீர்த்து வைக்க முடியாமல் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டது.
தற்போது வரை, இருவரும் பிரிந்து தான் இருக்கிறோம். மேலும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்னும் தவித்து வருகிறேன். அந்த பிரிவுக்குப் பிறகு ஒரு வருடமாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். ரக்ஷிதாவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் அதை எல்லாம் கடந்து தான் வந்திருக்கிறார்கள். மீண்டும் சேர பலமுறை முயற்சி செய்தேன்.
அதில், frustrate ஆகி நின்று விட்டேன். தற்போது, வரும் வேலைகளை எடுத்து செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எப்படி போகிறதோ அப்படி போய் கொண்டு இருக்கிறது. இருவருமே ஆர்டிஸ்ட் என்பதால் எனக்கு அவர் அடையாளம் அவருக்கு நான் அடையாளம்.
ஆனால் தற்போது அதுவே உடைந்து விட்டது. இந்த விஷயத்தில், ரிசல்ட் இன்னும் கிடைக்கவில்லை. கடவுள் அருளால் எல்லாம் நல்லபடி நடக்கும் என நினைக்கிறேன் என்று தினேஷ் உருக்கமாக பேசி இருந்தார்.
இந்நிலையில், பிக் பாஸில் இருந் துவெளியேறிய தினேஷ் ஒரு பேட்டியில், நான் பிக் பாஸ் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாக விடும் என்று நினைத்துதான் உள்ளே சென்றேன். ஆனால், வெளியே வந்து பார்த்ததில் எந்த இடத்தில் இருந்ததோ அதே மாதிரி தான் இருக்கிறது. இனி ரக்ஷிதா மாறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். இதற்கு, மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் என்று தினேஷ் பேசி இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரக்ஷிதா தற்போது தினேஷை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
அந்த பதிவில் “எனக்கு கெட்டது செய்தவர்கள் எனது பதிவு எல்லாமே அவர்களைப் பற்றிய தான் என நினைப்பார்கள்.. நல்லா இருங்க” என ரக்ஷிதா பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் ரக்ஷிதா தினேஷுடன் சேர வாய்ப்பே இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் சீச்சீ நீ எல்லாம் ஒரு மனுஷனா ஒரு பெண்ணை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருந்தா அந்த பொண்ணு இந்த அளவுக்கு பேசும் என்று தினேஷை தாக்கியும் பேசி வருகின்றனர்.
அமலாபால் தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அமலா பால் நடித்த முதல் படம் ஒரு பலான படம் என்பதால் அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார் நடிகை அமலாபால்.
அதன்பின் அமலாபால் நடித்த “மைனா” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது படமும் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடைந்தது. மைனா படத்தில் அமலாபால் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது பெற்றார்.அதன் பின் தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.
நடிகையாக அறிமுகமான புதிதிலே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அதன் பின்னர் மிகப்பெரிய அளவில் உச்ச நடிகையாக இடம் பிடித்தவர் நடிகை அமலா பால். இவர் சிந்து சமவெளி படத்தில் தனது வாழ்க்கையை துவங்கி பின்னர் மைனா , தெய்வத் திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தலைவா படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குனர் ஏ. எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அமலா பால் நடத்தை சரியில்லை என்பதால் விவகாரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் மாஜி கணவர் வேறு ஒரு திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறான். இதனிடையே மும்பையை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து வந்த அமலா பால் அவருடன் லிங்க் டூ கெதரில் வாழ்ந்து ரகசிய திருமணம் செய்துக்கொண்டார்.
பின்னர் அவரையும் புரிந்துவிட்டு சுதந்திரமாக சுற்றி திரிந்து வந்தார். இதையடுத்து, அண்மையில் ஜகத் தேசாய் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு முன்னரும் அதன் பின்னும் அவருடன் எடுத்துக்கொண்ட படு ரொமான்டிக்கான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
இந்நிலையில், திருமணம் ஆகி இரண்டு மாதம் கூட ஆகாத நிலையில், முன்னதாக தான் கர்ப்பமாக இருப்பதை கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களுடன் அறிவித்து இருந்தார். நடிகை அமலாபால் தனது கணவருடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக இருந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான விசயத்தை இணையத்தில் பகிர்ந்து வைரலான நிலையில், இதையடுத்து, அமலா பாலுக்கு மளமளவென வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012 -ம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர் நந்திதா ஸ்வேதா.
அதன் பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா, முண்டாசுப்பட்டி, எதிர் நீச்சல் என பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். லட்சக்கணக்கில் இன்ஸ்டகிராம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள நந்திதா,
அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இறுக்கமான ஜிம் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார்.
பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருபவர் நடிகை விலாசினி. சின்னத்திரை நடிகையாகவும், பாடகியாவும், தொகுப்பாளினியாகவும், டப்பிங் ஆர்ட்டிஸ்-ஆகவும் பணியாற்றி வரும் விலாசினி, திருமணமாகி கணவரின் நடவடிக்கை சரியில்லை என்று அவரைவிட்டு பிரிந்துவிட்டார்.
தற்போது விவாகரத்தாகி சீரியலில் நடித்து வரும் விலாசினி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை பகிர்ந்திருக்கிறார். கர்ப்பம் கலைந்ததை எப்படி சமாளித்தீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விலாசினி, அந்த வலி இருக்கத்தான் செய்கிறது.
அந்த வலியை நான் வெளியில் காட்டிக்கொள்ளமாட்டேன். என் குழந்தை கடவுளிடம் இருப்பதாக நான் நம்புகிறேன் அந்த விசயத்தில் நான் லக்கி தான் பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக உணர்கிறேன்.
குழந்தை பெத்துகிட்டு தவறான ஒரு பெயரோட இங்கையும் இருக்கமுடியாம, அங்கையும் இருக்க முடியாம ஒரு பாடுபடுகிற வாழ்க்கை உனக்கு வேண்டாம் என்று நினைத்து தான் கடவுள் நினைத்தாரோ என்னமோ என்று தெரிவித்துள்ளார். ரொம்ப கஷ்டமான வலி, ரொம்பவே வலிக்கும். தெரிந்தே அந்த விசயத்தை நான் செய்தேன். கணவர் குடும்பத்தில் தான் அதை செய்ய சொன்னார்கள்.
கர்ப்பமானப்பின், அதற்கு ஒத்துக்கொள்ள வைக்க பல காரியங்களை செய்தார்கள். உன்னிடம் இருந்து ஒரு வாரிசு வரணும் என்கிற அவசியம் இல்லை அதை செய்யாதே என்று சொன்னார்கள். எப்படியும் குழந்தை வந்தப் பின்பும் சாகடிக்க தான் முயற்சிப்பார்கள். அதையெல்லாம் நினைத்து பார்க்கும் போது வலிக்கும், இப்படி டார்ச்சர் செய்கிறார்களே என்று நினைத்து தான் அதற்கு ஒத்துக்கொண்டேன்.
அவர் குழந்தை என்று அவர் நினைக்கவில்லை. இரண்டு முரை கருக்கலைப்பு செய்திருக்கிறேன். முதல் முறை சாதாரணமாகவும் அடுத்த முறை அதிகமாக டார்ச்சர் செய்தார்கள். மனசாட்சி இல்லாதவர்களிடம் அப்படி இருக்கிறதைவிட அதை செய்துவிடலாம்.
சந்தீப் ரெட்டி பங்கா இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த அனிமல் எனும் ஹிந்தி படத்தில் ரன்பீர் கபூர் – ராஷ்மிகா நடித்திருந்தனர். அப்பா மகனின் சண்டை, குடும்ப பிரச்சனை, காதல் என அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக வெளிவந்த,
அனிமல் திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. டீசர், ரொமான்டிக் பாடல், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்தது.
அண்மையில் வெளிவந்த இப்படம் உலகம் முழுக்க நல்ல வசூலை குவித்துள்ளது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும் நாளுக்கு நாள் நல்ல வசூல் குவிந்து வருகிறது. தற்போது, வரை இப்படம் ரூ.1052.85 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படத்தின் வசூல் மேலும், அதிகரித்து பாக்ஸ் ஆபீஸ் ரெகார்ட் பதிக்கலாம் என நம்பமுடிகிறது. இதனால் இனிவரும் ரன்பீர் கபூர் படங்கள் பாலிவுட் ஸ்டார் நடிகர்களையே நடுங்க வைக்கும் என பேசிக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஆர் ஜே பாலாஜி அனிமல் படம் குறித்து பேசி உள்ளார். அதில், பெண் பிள்ளைகளையும், ஆண் பிள்ளைகளையும் சரி சமமாக வளர்க்க வேண்டும். அவர்கள் இருவரையும் ஒரே மாதிரி நடத்தவேண்டும்.
உதாரணத்திற்கு என் வீட்டில் என்னுடைய தாத்தா எல்லா வேலைகளையும் செய்வார். அவர் இல்லை என்றால் நான் செய்வேன். அப்படி இருக்கும் எனக்கே என் மனைவி தொடர்ந்து 4 நாட்கள் சமைக்கவில்லை என்றால் கடுமையாக கோபம் வரும். என்னை போலவே அவளும் வேளைக்கு சென்று வருகிறார்கள்.
எனவே நான் செய்வது தவறு என்று எனக்கே தெரியும். பின்னர் சூழ்நிலையை புரிந்துக்கொண்டு செயல்படுவேன். அப்படி சென்றுக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை நியாயம் என்பது போல் படம் எடுத்து கோடிக்கணக்கான ரசிகர்கள் மனத்தில் விஷத்தை வளர்த்து விடுகிறது இந்த சினிமா.
நான் அனிமல் படத்தை பார்க்கவில்லை. அந்த படத்தில் பெண்களை அடித்து துன்புறுத்துவது, ஷூ எல்லாம் நக்கச் சொல்வது போன்ற காட்சிகள் இருந்ததாக கேள்விப்பட்டேன்.அப்படிப்பட்ட படங்களையும் தியேட்டருக்குள் ஒரு கூட்டம் ரசித்து பார்ப்பதை என்னால் பார்க்க முடியாது.
இந்த மாதிரியான காட்சிகளை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள் என்ற எண்ணத்தில் நானும் என்னுடைய படத்தில் அப்படியான காட்சிகளை வைத்து விட்டால் நல்லாவா இருக்கும் என்று ஆர்.ஜே பாலாஜி கேள்வி எழுப்பியும், இது போன்ற திரைப்படங்கள் சமூதாய சீர்கேட்டை வளர்கிறது என அனிமல் திரைப்படத்தை மோசமாக ஆர்ஜே பாலாஜி விமர்சித்துள்ளார்.
தொகுப்பாளினியாக சன் மியூசிக் தொலைக்காட்சியில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் தான் அஞ்சனா. இவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்.
இவர் இப்போது தொலைக்காட்சி, தனியார் நிகழ்ச்சி என பணியாற்றி வருகிறார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் அஞ்சனா அடக்கவுடக்கமாக இருந்து தற்போது கிளாமர் ரூட்டுக்கு தாவி இருக்கிறார்.
மாலத்தீவு நீச்சல் குள புகைப்படம் கிளாமர் போட்டோஷூட் எடுத்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். தற்போது தொடையழகி ரம்பாவையே மிஞ்சிய லுக்கில் அவர் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் அஞ்சனா.
கமல் ஹாசன் – கவுதமி நடிப்பில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளிவந்த பாபநாசம் என்ற படத்தில் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அனிகா ஹீரோயினாக நடித்து வரும் நிலையில் எஸ்தர் அனிலும் விரைவில் ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்தர் அனில் நடிப்பு ஒரு பக்கம் இருக்க, சோசியல் மீடியாவில் தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது.