பொது இடத்தில் ஓவர் டைட்டான உடையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா மோகனன்…

மலையாள நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமிழில் மூன்று படங்கள் நடித்திருந்தாலும் தனக்கென பல ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பார் தான் மாளவிகா மோகனன்.

இவர் நடிப்பில் வெளிவந்த படங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இவரின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததில்லை. அதிகம் ட்ரோல்களை தான் சந்தித்து இருக்கிறார்.

பா. ரஞ்சித்தின் தங்கலான் படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகையாக நிரூபிப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் மாளவிகா மோகனன்,

சமீபத்தில் மும்மையில் உள்ள உணவகத்தை திறந்து வைக்க சென்றுள்ளார். அங்கு அவர் இறுக்கமான உடையில் உலா வந்து இருக்கிறார்.  தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நள்ளிரவில் நடந்த கொடூரம்.. ஷகிலாவை மோசமாக தாக்கிய அவரது மகள்!!

ஷகிலா..

பிரபல நடிகை ஷகிலாவை அவரது மகள் தாக்கிய சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஷகிலா, அண்ணன் மகள் ஷீத்தல் என்பவரை 6 மாத குழந்தையாக இருக்கும் போதே தன் பொறுப்பில் எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்திருக்கிறார்.

இந்நிலையில் ஷீத்தல் மற்றும் அவரது வளர்ப்பு தாயான ஷகிலா ஆகிய இருவரின் குடும்பத்தினிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஷகிலாவின் வக்கீல் சவுந்தர்யா என்பவரும் அங்கு இருந்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஷகிலாவை, அவரது வளர்ப்பு மகள் ஷீத்தல் தாக்கி கீழே தள்ளியுள்ளார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். ஷகிலாவுடன் இருந்த வக்கீல் சவுந்தர்யாவையும் தாக்கி உள்ளனர்.

இதையடுத்து அவருக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஷீத்தல் மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை தற்போது நடந்து வருகிறது.

 

கவர்ச்சி உடையில் ஆள் அடையாமல் தெரியாமல் மாறிப்போன விடுதலை பட நடிகை!!

பவானி ஸ்ரீ..

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் உடன் பிறந்த தங்கை தான் நடிகை பவானி ஸ்ரீ. இவர் 2020 -ம் விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டு வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 அதன் பின் பவானி ஸ்ரீ, சுதா கொங்கரா இயக்கிய பாவக் கதைகள் ஆந்தாலஜி தொடரில் நடித்து இருந்தார். இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில்,

வெளிவந்த விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பவானி ஸ்ரீ சினிமாவில் பெரிய அளவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

கேப் விடாமல் பண்ணுவேன்.. எவனும் என்னை ஒன்னும் பண்ணமுடியாது.. வனிதாவின் அதிரடி பேச்சு!!

வனிதா..

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார்.

சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி சில மாதங்களுக்கு முன் தான் மரணமடைந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதாவிடம் அவரின் தொடர் திருமணம் குறித்து கேட்டதற்கு, இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டேன். முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து செய்தேன். அதற்கான காரணம், வெளியில் சொல்லமுடியாது. அது என் தனிப்பட்ட விஷயம்.

வேண்டுமானால் தொடர்ந்து இல்லீகலா கல்யாணம் பண்ணிட்டே இருக்க வேண்டியது தான், அதற்கெல்லாம் யாரும் உள்ள தூக்கி போடமாட்டாங்க. மூன்றாவது கல்யாணம் இனிமேல் தான் பண்ணுவேன், திடீர்னு கூட பண்ணுவேன்.

ஆனால், உண்மையில் எனக்கு இப்போ கல்யாணம் செய்துக்கொள்வதில் விருப்பமே இல்லை. இப்போதைக்கு நான் சினிமாவை தான் காதலிக்கிறேன் என மனதில் பட்டத்தை பளீச்சுன்னு கூறினார் வனிதா.

என்ன கண்ட்ராவி டிரெஸ்டா இது.. கவர்ச்சி காட்டுறேன்னு ட்ரோலில் சிக்கிய ஸ்ருதிஹாசன்!!

ஸ்ருதிஹாசன்..

நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள்தான் ஸ்ருதிஹாசன். இசையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்ட இவரை சினிமா உலகம் நடிகையாக மாற்றிவிட்டது. சரி நடித்துத்தான் பார்ப்போம் என துவங்கியவருக்கு அதுவே இப்போது கேரியராக மாறி விட்டது.

ஸ்ருதிஹாசனின் முதல் திரைப்படம் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஆச்சர்யம் கொடுத்தார். விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3, விஷாலுடன் பூஜை, தனுஷுடன் 3 என பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.

ஆனால், என்ன காரணமோ இவரால் நயன்தாராவை போல நம்பர் ஒன் இடத்தை பிடிக்க முடியவில்லை. அதேநேரம், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். வயது வித்தியாசமெல்லாம் பார்க்காமல் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ரவி தேஜா என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்தார்.

ஒருபக்கம், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். படுக்கையறை காட்சிகளிலும் சிறப்பாக நடித்து ரசிகர்களை அதிரவிட்ட நடிகை இவர். இப்போது தனது காதலருடன் மும்பையில் வசித்து வருகிறார். திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத ஸ்ருதி லிவ்விங்- டூகெதர் வாழ்க்கையை மட்டும் வாழ்ந்து வருகிறார்.

ஒருபக்கம், நானும் மார்க்கெட்டில் இருக்கேன் என காட்டுவதற்காக கவர்ச்சியான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அழகு என்கிற பெயரில் ஒரு கண்ட்ராவியான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரோலில் சிக்கியுள்ளது.

அந்த இடத்தை காட்டி செம கவர்ச்சி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

கேரளாவை சேர்ந்த மாளவிகா மோகனன், கடந்த 2019 ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து இவர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார். அழகான தோற்றம் உடையவராக இருந்தாலும் படத்தில் சிறப்பாக நடிப்பை மாளவிகா மோகனன் வெளிப்படுத்த தவறிவிடுகிறார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

மாளவிகா மோகனன் தங்கலான் படத்தின் மூலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவர் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன்,

அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. தற்போது ஜிம் உடையில் சிக்ஸ் பேக் காட்டி போஸ்கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி.. கடற்கரையில் அந்த ஆடை மட்டும் அணிந்து சூடான போஸ் கொடுத்த கேப்ரில்லா!!

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா.

இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார். ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கேப்ரில்லா, தற்போது கடற்கைர ஓரம் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

 

நீச்சல் உடை அணிந்த போது அந்த மாதிரியான உணர்வு இருந்தது, அப்போ கேரவனில்.. வெளிப்படையாக பேசிய மீனா!!

மீனா..

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை மீனா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

தமிழில் முதல் படமே ஹிட்டாக அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு மீனா, கிளாமர் காட்சியில் நடிப்பது குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நான் கிளாமர் காட்சிகளில் நடிக்க தவிர்த்துக்கொண்டிருந்த காலத்தில் என்னை சுற்றி, ஏன் நீங்கள் கிளாமர் காட்சியில் நடிக்க முயற்சிக்கக்கூடாது என்று கேட்டார்கள். அப்படி ஒரு முயற்சி செய்தால் என்னவென்று எனக்கே தோன்றியது.

அதனால் பிரபு தேவா படத்தில் நீச்சல் உடையில் நடித்தேன். அந்த உடை அணிந்ததும் மேக்கப் ரூமிலிருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை. நெருடலாக இருந்தது என்று மீனா கூறியுள்ளார்

கணவரை கழட்டிவிட்டு போதை கடத்தல் வியாபாரியுடன் உறவு.. பயில்வான் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

நமிதா..

தெலுங்கு படங்களில் நடித்து வந்த நமிதா, கடந்த 2004 -ம் ஆண்டு விஜய்காந்த் நடிப்பில் வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் விஜய், அஜித், நந்தமுரி பாலகிருஷ்ணா, மோகன்லால் மற்றும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நமீதா, குறித்து பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர், நடிகைகளில் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டது நமிதா மட்டும் தான். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிய உள்ளதாக செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது.

நமிதா, போதை கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் ஒரு கோடீஸ்வர தொழிலதிபருடன் உறவில் இருக்கிறாராம். இந்த விஷயத்தால் நமிதா காதல் கணவரை பிரிய உள்ளார் என கூறப்படுகிறது. இந்த செய்தி உண்மையா இல்லையா என்பதை நமிதா தரப்பினர் தெரிவிக்க வேண்டும் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின்பும் குறையாத கவர்ச்சி.. அந்த இடத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட ஹன்சிகா!!

ஹன்சிகா..

பாலிவுட் சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தெலுங்கு, கன்னட மொழிகளில் கதாநாயகியாக நடித்து வந்தவர் ஹன்சிகா மோத்வானி. தமிழில் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை, ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார்.

அதன்பின் விஜய், சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப்நடிகையாகினார். இடையில் சிம்புவுடன் காதலில் இருந்து அதன்பின் பிரிந்துவிட்டார்.

உடல் எடையை ஏற்றி அதன்பின் மீண்டும் ஒல்லியாக மாறி வந்த ஹன்சிகா தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது வரிசையாக படங்களில் கமிட்டாகி வந்த ஹன்சிகா கடந்த ஆண்டு இறுதியில் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் கமிட்டாகிய படங்களில் நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா உச்சக்கட்டமாக ஒர்க்கவுட் செய்து படுஒல்லியாகினார்.105 Minutes, ரெளடி பேபி, கேரண்டி, மேன் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் சேலையில் படுகிளாமர் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.