கண்ணாடி உடையில் சகலத்தையும் ஓப்பனா காட்டி மஜா பண்ணும் ராஷ்மிகா!!

ராஷ்மிகா மந்தனா..

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட உலகில் கனவுக் கன்னியாக திகழ்ந்து வரும் ராஷ்மிகா தெலுங்கில்தான் அதிக படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கார்த்தி, விஜய் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகாவுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.

தனது க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் ராஷ்மிகா பாலிவுட்டிலும் தடம் பதித்திருக்கிறார். அவ்வப்போது கவர்ச்சி வலையை அள்ளி வீசி ரசிகர்களை சிக்க வைப்பதில் கில்லாடியானவர் ராஷ்மிகா.

தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான போட்டோ சூட்களை நடித்தி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. தெலுங்கு நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் காதல் கிசுகிசுக்களில் அதிகம் சிக்கியவர்.

சமீபத்தில் கூட இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி பல செய்திகள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் இன்று தனது இன்ஸ்டா பக்கத்தில் சிவப்பு நிற கண்ணாடி உடையில் போஸ் கொடுக்கும் விதமாக தனது புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார் ராஷ்மிகா. அதை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் இருக்கிறார்கள். ஆல் டைம் கிரஷ் ராஷ்மிகாதான் என ஆஹா ஓஹோனு பாராட்டி வருகிறார்கள்.

அது தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன்.. நடிகர் ராதா ரவி சர்ச்சை பேச்சு!!

ஐஸ்வர்யா ராய்..

மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ராதா ரவி தற்போது குணச்சித்திர ரோல்களில் நடித்து அரசியலில் ஈடுபட்டும் வருகிறார். சமீபகாலமாக, நடிகைகளை பற்றி மேடையில் சர்ச்சையாக பேசி சர்ச்சையில் சிக்கி வந்தார். சமீபத்தில் கூட வட இந்திய நடிகைகளை இங்கு நடிக்க வைப்பது குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

நம்ம ஊர் நாடக நடிகைகளை உங்கள் படங்களில் நடிக்க வையுங்கள். அதனால் சீக்கிரம் படமும் முடியும் லட்சக்கணக்கில் செலவையும் குறைக்கலாம். ஆனால் எங்கிருந்தோ வரும் வட இந்திய ஆட்களை பிடித்து வருகிறீர்கள். அப்படி வரும் அவர்கள் பொட்டுத்துணி இல்லாமல் வருகிறார்கள். அவர்கள் ஊரில் அணியும் ஆடையுட இங்கே வந்து நம்முடைய ஆடையை கொடுத்து அணிவித்து,

நம்ம ஊரு பெண் போல் மாற்றிவிடுகிறீர்கள். அவர்களுக்கு தமிழும் வராது, உதட்டு அசைவும் வேறுமாதிரி இருக்கும். எதற்கு வட இந்திய நடிகைகளை இங்கே நடிக்க வைக்கிறீர்கள் என்ற காரணமும் தெரியவில்லை. தமிழ் நாட்டில் நடிகைகளே இல்லையா என்றும் தமி நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், நல்ல வேலை எனக்கு இந்தி தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன். நல்ல வேலை எனக்கு இந்தி தெரியாது. அதாவது இந்தி தெரிந்தால் வில்லனாக நடித்து ஐஸ்வர்யா ராயை கெடுத்திருப்பேன். நமக்கு அந்த வேஷம் தானே கொடுப்பாங்க என்று சொன்னேன். அதனால் தமிழ் நடிகர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று பேசியிருக்கிறார்.

டிரெஸ் கழட்டும் போது கீழ நாலு பேர் இருப்பாங்க.. ஷாக் கொடுத்த நடிகை சினேகா குமார்!!

சினேகா குமார்..

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சில காட்சிகளில் நடிக்கும் போது சங்கடமான தருணத்தை சகித்து நடித்துவிடுவார்கள். அப்படியான ஒரு காட்சியில் நடித்ததை பற்றி ஒரு நடிகை ஓப்பனாக பேசியிருக்கிறார்.

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 2022ல் வெளியான படம் இரவின் நிழல். ஒரே டேக்கில் எடுத்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு மட்டுமில்லாமல் பல சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்தது.

ஒரே டேக்கில் எடுப்பதற்காக 64 ஏக்கரில் நகரும் மற்றும் நக்ராக செட்டுகளை போட்டு எடுத்துள்ளனர். இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை ரேகா நாயர், பிரகிடா, சினேகா குமார் போன்றவர்கள் படுபோல்ட் ஆன காட்சிகளில் அதுவும் ஆடையில்லா காட்சியில் நடித்திருந்தனர். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகை சினேகா குமார், காஸ்டியூம்களை மற்றுவதில் ஏற்பட்ட சிக்கல்,

யார் இருந்தாலும் கவலைப்படாமல் டிரஸ்சை மற்ர வேண்டிய கட்டாயத்தில் இருந்தது பற்றியும் கூறியிருக்கிறார். டிரெஸ்சை கழட்டி ஓடும் போது அதை எடுப்பதற்காகவே நான்கு பேர் இருப்பாங்க, யாராவது அதை பார்ப்பாங்களா? என்று கூட யோசிக்க முடியாமல் வேகமாக ஆடையை மாற்ற வேண்டியிருந்ததால் அதை பற்றியும் யோசிக்க முடியாது. நானாவது உள்ளே வெள்ளை நிற ஆடையணிந்திருந்தேன்.

ஆனால் நடிகை பிரியங்கா புடவையை கட்டி இருந்தால், அதை முழுவதும் மாற்றி தான் வேறு உடையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு நிமிடம் நீங்கள் யோசித்துபாருங்களேன். ஆடையை ஒவ்வொரு டேக்கிற்கும் பல விதமாக சரி செய்து அணிந்தும் ரன்னிங்கில் ஆடையை கழட்ட வேண்டும் என்ற அவசியம் இருந்தது.

ஆடை மட்டும் இல்லாமல் போட்டிருக்கும் அணிகலன்களையும் கழட்டி விட்டு செல்வேன் என்று சினேகா குமார் தெரிவித்துள்ளார். பார்த்திபன் சார் என்ன சொல்கிறாரோ அதை தான் நாங்கள் செய்தோம், ரீடேக் செல்ல வேண்டும் என்று சொன்னாலும் அதற்கு தயாராக இருப்போம் என்றும் நடிகை சினேகா குமார் ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.

ஆடை மாற்றும் வீடியோவை வெளியிட்ட ஆஷ்னா சவேரி.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

ஆஷ்னா சவேரி..

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் சந்தானம். அவர் படங்களில் பல இளம் நடிகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பிரபலமாகி வருகிறார்கள்.

அந்தவகையில் 2014ல் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார் நடிகை ஆஷ்னா சவேரி. இப்படத்தினை தொடர்ந்து இனிமேல் இப்படித்தான்,

பிரம்மா.Com, நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, கன்னித்திவு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆஷ்னா, கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். தற்போது நீல நிற கவர்ச்சி ஆடையை மாற்றும் வீடியோவை பகிர்ந்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Ashna Zaveri (@iashnazaveri)

டாப் மேல புடவையை சுத்தி மார்க்கமான போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!!

ஷிவானி நாராயணன்…

ஆந்திராவை சேர்ந்த ஷிவானி நாராயணன். நடிகை, மாடலிங் அழகி, இன்ஸ்டாகிராம் மாடல் என் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். சொந்த மாநிலம் ஆந்திரா என்றாலும் தமிழ்நாட்டில் திறமை காட்ட வேண்டும் என்பதுதான் அம்மணியின் ஆசையாம். முதலில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 4 மில்லியன் ஃபாலோய்ர்ஸ் இருக்கிறார்கள். எனவே, புகைப்படங்களை வெளியிடுவது, நடனமாடி வீடியோ வெளியிடுவது, பாடல்களுக்கு பர்பாமன்ஸ் செய்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது என அசத்தி வருகிறார். சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க பல வருடங்களாக போராடி வருகிறார்.

துவக்கத்தில் விஜய் டிவி பக்கம் சென்று இரட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். ஆனால், அதைவிட கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுதான் ஷிவானி அதிகம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் சில சினிமா வாய்ப்புகள் கிடைத்தது.

விக்ரம், டி.எஸ்.பி, நாய்சேகர் ரிட்டன்ஸ் என சில படங்களில் துக்கடா வேடத்தில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் வாய்ப்பு தேடி வருகிறார். இதற்கு அவர் பெரிதும் நம்புவது அவரின் கவர்ச்சி புகைப்படங்கள்தான்.

இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு டாப்ஸ் மற்றும் புடவை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

கடற்கரையில் வெறும் அந்த ஆடை மட்டும் அணிந்து இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டிய கேப்ரில்லா!!

கேப்ரில்லா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா.

இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான ‘3’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

ஆனால் இதையடுத்து கேப்ரில்லாவுக்கு சினிமாவில் பெரிய பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள கேப்ரில்லா, தற்போது கடற்கைர ஓரம் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

படுக்கையறை காட்சியில் ஆண்களுக்கு அந்த உணர்வு அதிகமா இருக்கும், அதை பார்த்திருக்கிறேன்.. ஓப்பனாக பேசிய தமன்னா!!

தமன்னா..

சினிமாவிற்கு வந்த ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான ரோலில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார் தமன்னா. மில்க் பியூட்டி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர்,

கோலிவுட்டில் பலமுன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் தற்போது பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார். கடந்த ஆண்டு தமன்னா நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்களில் படு கவர்ச்சியாக நடித்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் நடிகை தமன்னா படுக்கையறை காட்சியில் நடிப்பதை குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர் பேசுகையில், “அந்தரங்கள் காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் அதிகம் விரும்புவதில்லை.

அதுமட்டுமின்றி நடிகைகளைவிடவும் நடிகர்கள் தான் அந்த மாதிரியான காட்சிகள் எடுக்கும் போது ரொம்பவே பதற்றம் மற்றும் சங்கடமாக இருப்பார்கள். அதை எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன். நடிகைகள் என்ன நினைப்பார்கள் என கவலைப்படுவார்கள்” என்று தமன்னா கூறியுள்ளார்.

படுக்கையறையில் அப்படியொரு செல்பி.. கண்டமேனிக்கு வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

நிவேதா பெத்துராஜ்..

கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான ஒருநாள் கூத்து படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இப்படத்தை தொடர்ந்து பொதுவாக என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல். திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நிவேதா பெத்துராஜ், தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து நிவேதா பெத்துராஜ், தற்போது படுக்கை அறையில் செல்பி போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குரல் நடிகருக்கு மனைவியை மாற்றும் பரம்பரை நடிகர்.. அதிர்ச்சி சம்பவம்!!

பரம்பரை நடிகர்..

திரைத்துறையில் இன்று வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் சினிமாவில் எளிதில் வெற்றி அடைவதும் அடையாததும் அதிர்ஷ்டத்தை பொறுத்து தான் அமையும். தற்போது பரம்பரை நடிகர் செய்து வரும் செயம் முகம் சுளிக்க வைத்துள்ளது.

திரையுலகில் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் பற்றி வகைவகையான விசயங்கள் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல் நடிகர்கள் மட்டுமில்லாது நடிகைகள் இரவு நேர பார்ட்டிகளில் செய்யும் கூத்துக்களை வெளிச்சத்து வருகிறது.

இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் பரம்பரை நடிகர் மற்றும் குரல் நடிகர் இருவரும் செய்து வரக்கூடிய செயல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இரு நடிகர்களின் ரசிகர்கள் ஒரு வட்டம் அதிகம் இருந்தாலும் நண்பர்கள் அதிகளவிலும் இருக்கிறார்கள்.

தங்களுடைய மணைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் என்ற அவளத்தை செய்து வருகிறார்களாம். சமீபகாலமாக இப்படி மனைவிகளை மாற்றிக்கொள்ளும் பழக்கம் பார்ட்டிகளில் இடம்பெற்று வருவது கோடம்பாத்தை அதிர வைத்துள்ளது.

படுக்கையை பகிர அது இருந்தா கண்டிப்பா போவேன்.. வெளிப்படையாக பேசிய டிக்டாக் இலக்கியா!!

இலக்கியா..

சினிமாவில் நடிகைகளுக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் விவகாரம் அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக பலர் தனக்கு நடந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

அப்படி தான் டிக்டாக் இலக்கியா பல விசயங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். டிக்டாக் செயலி மூலம் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமானவர்களில் ஒருவர் இலக்கியா.

தற்போது கிளாமர் குயினாக இணையத்தில் எல்லைமீறி ஆட்டம் போட்டு வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில்,

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொன்னால் என்ன செய்வேன் என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் போது எனக்கு பிடித்து இருந்தால் கண்டிப்பாக படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்ற பதிலை கொடுத்திருக்கிறார்.