சேலையை விலக்கி மொத்த அழகையும் அப்பட்டமா காட்டி முரட்டு போஸ் கொடுத்த சந்திரிக்கா ரவி!!

சந்திரிக்கா ரவி…

சந்திரிக்கா ரவி ஒரு ஆஸ்திரேலியன் நடிகை ஆவர் இவர் நடிப்பு, மாடலிங் , நடனம் ஆகிய துறைகளில் பணியாற்றியுள்ளார். சந்திரிகா தமிழ்நாட்டை சேர்த்தவர் என்றாலும் இவர் பிறந்தது வளர்ந்தது ஆஸ்திரேலியாவில் . இவர் மாடல் ஆன பிறகு இந்தியா வந்தார்.

சந்திரிக்கா ரவி ஆங்கிலத்தில் “பாலிவுட் டுடே ஹாலிவுட்” என்ற படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழில் 2018-ம் ஆண்டு கெளதம் கார்த்தி நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் பேய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படம் அடல்ட் கன்டென்ட் உள்ள படம் என்பதால் கவர்ச்சியும் சற்று தூக்கலாக இருந்தது. குறிப்பாக பேய்யாக வரும் சந்திரிகா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தமிழில் 2018-ம் ஆண்டு வெளியான “செய்” என்ற படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை அதனால் மாடலிங் துறையில் கவனம் செலுத்ததுடங்கிய சந்திரிகா தற்போது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சிகரமான போட்டோஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்யும் புகைப்படங்கள் கவர்ச்சி தூக்கலாகவே இருக்கும். அந்த வகையில் தற்போது முன்னழகு இறக்கி காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுளார்.

வெண்ணக்கட்டி உடம்ப காட்டி இளசுகளை சூடேற்றும் நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார்.

பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.அந்த வகையில், டாப் அங்கிள் போட்டோவில் தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை மாளவிகா மோகனன்.. வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்!!

மாளவிகா மோகனன்..

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.

ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா மோகனன், சிகப்பு நிற அடையணிந்து பொங்கல் வாழ்த்து கூறி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

ஆணுறை விஷயத்தில் அது முக்கியம்.. கூச்சமின்றி வெளிப்படையாக பேசிய நடிகை இலியானா!!

இலியானா…

தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இலியானா டிகுரூஸ். தமிழில் சில படங்களில் அவர் நடித்திருந்தாலும், நடிகர் விஜய் நடித்த நண்பன் படம் அவருக்கு நல்லாவே கைகொடுத்தது. குறிப்பாக, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாட்டுக்கு அவர் ஆடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. முன்னதாக தமிழில் ‘கேடி’ படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் அன்ரூ என்பவரை காதலித்து அவருடன் லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருந்த நேரத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்கள். இதையடுத்து, உடல் எடை கூடிய அவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், அடிக்கடி பிகினி ஆடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார்.

இலியானா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எப்போதும் வாய் திறக்காமல் இருந்து வருகிறார். இதனிடையே செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேல் என்பவருடன் ரகசியமாக டேட்டிங் செய்துவந்தார். அவ்வப்போது இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் கசிந்து காதல் கிசுகிசுக்கப்பட்டது. அந்த நபர் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃபின் சகோதரர்.

காதலை வெளிப்படுத்துவதற்கு முன்னரே இலியானா தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார். இதனால் இலியானாவின் கர்ப்பத்திற்கு காரணம் யார்? என்ற கேள்வி எழுந்து பரபரப்பாக பேசப்பட்டது. அவ்வப்போது தனது கர்ப்பமான போட்டோக்களை வெளியிட்டு வந்த இலியானாவுக்கு கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் உடலுறவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த இலியானா, உடலுறவு என்பது உடற்பயிற்சி போன்றது. அதை சரியான முறையில் சிறப்பாக செய்யவேண்டும். இருவரது இதயமும் ஒன்றிணைந்து சேர்ந்தால் தான் அது மிகச்சிறப்பான உடலுறவாக இருக்கும். அப்போது தான் அது ஒரு முழுமையான உடலுறவாக இருக்கும் எனவும், ஆணுறை உபயோகிப்பது பால்வினை நோய்களை தடுக்கவும், தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கவும் தான் பயன்படுத்துகிறார்கள்.

அப்படி பயன்படுத்தும், போது ஆணுறை பாக்கெட்டுகள் கிழியாமல், ஓட்டை இல்லாமல் இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும் எனவும், ஏனென்றால் தயாரிப்பின் போது ஏற்படும் சில தவறுகள் பாக்கெட்டுகள் கிழிந்தோ அல்லது ஓட்டையாக இருக்கவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே அதை அணியும் முன் அதை கவனிக்க வேணும் என்பது பாதுகாப்பான வழி என அவர் வெளிப்படையாக கூச்சமின்றி கூறியுள்ளார்.

ஆண்களை பார்க்கும் போது கண்ணு அங்க தான் போகும்.. ஓப்பனாக பேசிய நடிகை கிரண்!!

கிரண் ரத்தோட்…

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில், தொலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்ட கிரண் 7 நாட்கள் கூட தாக்குபிடிக்காமல் எவிட்க் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் மீண்டும் தன் ஆட்டத்தை இணையதளத்தில் தொடர்ந்தார்.

43 வயதை தாண்டி இருக்கும் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஆண்கள் பெண்களை பார்க்கும் போது முதலில் முன்னாடி தான் பார்ப்பார்கள். நான் ஆண்களை பார்க்கும்போது புஜத்தை தான் பார்ப்பேன் என்று கிரண் தெரிவித்துள்ளார். புஜ வலிமையை பார்த்து தான் பிடித்த ஆண்களை செலக்ட் பண்ணுவீர்களா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கை இல்லாத ஜாக்கெட்டில் கட்டழகை கும்முனு காட்டி கிறங்கடிக்கும் அதிதி ஷங்கர்!!

அதிதி ஷங்கர்..

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி, நடிகர் கார்த்தி ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

இதையடுத்து சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்து 7 ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள அதிதி ஷங்கர், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

ஜெயினை வாயில் வைத்து கிளாமர் போஸ்.. சீரியல் நடிகை காவியா வெளியிட்ட வீடியோ!!

காவியா அறிவுமணி..

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர் வரிசையில் இருப்பவர் நடிகை காவியா அறிவுமணி. பாரதி கண்ணம்மா முதல் சீசனில் பாரதியின் தங்கையாக காவியா ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் விஜே சித்ரா மறைவுக்கு பின் அந்த ரோலில் நடிக்க ஆரம்பித்தார். மக்கள் மத்தியில் முல்லையாக நடித்து பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார்.

இதன்பின் முல்லை ரோலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பினை பெற்றார். மிரள், ரிப்பப்பரி என்ற படங்களில் நடித்துள்ளார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது சிகப்பு நிற ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)

சேலையில் மயக்கும் போஸ்.. தனுஷ் பட நடிகை சஞ்சனா வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!!

சஞ்சனா நடராஜன்..

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார். இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது 27 வயதாகும் சஞ்சனா, சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் முகம் சுருங்கி போய் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது சேலையில் மயக்கும் படியான அழகிய போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anita Kamaraj (@anitakamaraj)

எடுப்பான முன்னழகை தூக்கி காட்டி படு கவர்ச்சியான போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் எஸ்தர் அனில். இவர் நல்லவன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதனை அடுத்து ஒரு நாள் வரும், டாக்டர் லவ், தி மெட்ரோ, மல்லு சிங் போன்ற மலையாளப் படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். பல மலையாள படங்களில் நடித்து வந்த இவர் பாபநாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது பெரிய பொன்னாக வளர்ந்து இருக்கும் எஸ்தர் அனில், இனி வரும் படங்களில் ஹீரோயினாக நடிப்பார் என்று என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் எஸ்தர் அனில், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி.. ஜொள்ளுவிடும் இளசுகள்!!

கீர்த்தி ஷெட்டி..

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட் பக்கம் செல்லாமல் தென்னிந்திய சினிமா பக்கம் போனவர்தான் கீர்த்தி ஷெட்டி.

தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆனார். ஒரு படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்திற்கு பின் தமிழில் பல படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.