சேலையில் கவர்ச்சியை வாரி வழங்கிய சமந்தா.. திக்குமுக்காடிப் போன நெட்டிசன்கள்!!

சமந்தா..

சமந்தா திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது.

இதை தொடர்ந்து ஹிந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார்.

சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோ எப்போது வெளிவந்தாலும் அது உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது சேலையில் சமந்தா நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சமந்தா போட்டோஷூட் வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Star Frames (@starframesofficial)

ரூமுக்கு வா சான்ஸ் தரேன்.. யாஷிகாவிடம் பச்சையா கேட்ட பிரபல இயக்குனர்!!

யாஷிகா ஆனந்த்..

முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.

தொடர்ந்து நடித்த அத்தனை படத்திலும் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தன் அப்பா வயது இருக்கும் இயக்குனர் ஒருவர் நான் ஆடிஷனுக்கு சென்றபோது பட வாய்ப்பு தருகிறேன். ஆனால் ஒரு கண்டீஷன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் இப்போவே வாய்ப்பு ரெடி.

மேலும் நான் உன்னை சினிமாவில் வேற லெவலுக்கு கொண்டுபோய் விடுகிறேன் என கூறியுள்ளார். இதனை யாஷிகாவின் அம்மாவிடமும் எடுத்து சொன்னாராம். உடனே கோபப்பட்டு வாய்ப்பே வேண்டாம் என உதறித்தள்ளியுள்ளார் யாஷிகா. இது குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறிய யாஷிகா என் அப்பா வயசு இருக்கும் அவருடன் நான் எப்படி முடியும்? என வேதனையோடு கூறினார்.

 

46 வயதில் தயாரிப்பாளருடன் தொடர்பு..மொட்டையை அடித்து ஆளே மாறிப்போன தனுஷ் பட நடிகை!!

சுரேகா வாணி..

தனுஷ் நடிப்பில் கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுரேகா வாணி. இதையடுத்து இவர் தமிழில் காதலில் சொதப்புவது, தெய்வமகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

சுரேகா வாணி தமிழ் படங்களை காட்டிலும் அதிகமாக தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2019 -ம் ஆண்டு சுரேகா வாணியின் கணவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்த தம்பதிக்கு சுப்ரிதா என்கிற மகள் உள்ளார்.

சமீபத்தில் சுரேகா வாணி பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் கேபி செளத்ரியுடன் நைட் பார்ட்டியில் இவர் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது திருப்பதி சென்ற சுரேகா வாணி அங்கு கோயிலில் மொட்டை அடித்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாளிப்பான தொடையை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ஜெயம் ரவி ஹீரோயின்!!

வாமிகா கபி..

ஜெயம் ரவியின் ஜீனி படத்தில் நடித்து வரும் வாமிகா கபி தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு சூடான புகைப்படங்களை களமிறக்கி வருகிறார். தியாகராஜா குமாரராஜா இயகத்தில் மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இடம்பெற்ற நினைவோ ஒரு பறவை குறுங்கதையிலும் இவர் ஹீரோயினாக நடித்திருப்பார்.

செல்வராகவனின் இரண்டாவது மனைவியான கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வாமிகா கபி. இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வந்த அவர் அதிகப்படியான கவர்ச்சி கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வருகிறார். படுக்கையறை காட்சிகள்,

சிகரெட் பிடிக்கும் காட்சிகள் என எல்லை மீறி நடித்து வரும் இவர் ஜெயம் ரவி அடுத்து நடித்து வரும் ஜீனி படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைந்து நடித்து வருகிறார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு வெளியான ஜூபிளி வெப்சீரிஸிலும் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டுக்களை அள்ளியது. இந்நிலையில், ஒரே ஒரு சட்டையை மட்டும் அணிந்துக் கொண்டு கீழே பேன்ட் எதுவும் போடாமல் தொடையழகை காட்டியபடியும்,

சட்டை பட்டன்களை கழட்டி தொடையை தாண்டி காட்டியும் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். ஒரு மார்க்கமாகவே மாறிவிட்டாரே வாமிகா காபி என ரசிகர்கள் ஃபயர் எமோஜிக்களை வெளியிட்டு இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா கிளாமர் காட்டுங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும் என அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வர்ணித்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஊட்டி குளிரில் சில்க் ஸ்மிதாவை… கமல் ஹாசனால் சினிமாவை விட்டே ஓட நினைத்த கொடுமை!!

சில்க் ஸ்மிதா..

இந்திய சினிமாவின் மர்லின் மன்ட்ரோ என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா செல்லுலாய்டு முதல் டிஜிட்டல் வரையிலான இந்திய சினிமா வரலாற்றில் தன்னுடைய இடத்தை வேறொரு நடிகையால் நிரப்ப முடியாத படிக்கு ஒரு வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

1970களில் ஒரு ஒப்பனைக் கலைஞராக திரைத்துறையில் வாழ்க்கையை துவங்கிய இவர் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். அந்தப் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்துவிட்டது. இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில்,

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 450ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறு விதமான கிளாமரான காட்சிகளில் நடித்தார். திருமண வாழ்க்கையில் பெரும் துன்பவங்களை அனுபவித்த சில்க் சென்னைக்கு பிழைப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடிவந்து இவரது உறவினர் வீட்டில் தங்கினார்.பல்வேறு மலையாள மொழி திரைப்படங்களில் அதிகம் படங்கள் நடித்துள்ளார்.

இவரது மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இந்நிலையில் தற்போது சில்க் ஸ்மிதா கமல் ஹாசனுடன் நடித்த மூன்றாம் பிறை படத்தில் “பொன்மேனி உருகுதே” பாடலில் சேர்ந்து ஐட்டம் டான்ஸ் ஆடியிருப்பார். அந்த பாடலில் குட்டையான ஆடை அணிந்து நடுங்கும் குளிரில் நடனமாடியிருப்பார். அது சில்க் சுமிதாவுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாம். அந்த நேரத்தில் சினிமாவை விட்டே ஓடிவிடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்துவிட்டதாம்.

43 வயசாகியும் கவர்ச்சி காட்டி கல்லாக்கட்டும் நடிகை கிரண்.. மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா!!

கிரண் ரத்தோட்..

தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட்.

சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார். தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண்.

இனிமேல் அதெல்லாம் கிடையாது என்று கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற 7 நாளில் எவிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன்பின் மீண்டும் தன் ஆட்டத்தை இணையத்தில் தொடர்ந்தார்.

தற்போது கிரண் ரத்தோட் இன்றோடு 43 வயதை எட்டியிருக்கிறார். 43 வயதாகியும் கவர்ச்சியை குறைக்காமல் கல்லாக்கட்டி வரும் கிரண் ரத்தோட்டில் மொத்த சொத்து மதிப்பு சிமார் 35 கோடிக்கும் மேல் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

வெறித்தனமான ஒர்க் அவுட்… ஃபயர் மோடில் மாளவிகா மோகனன் : வைரலாகும் வீடியோ!!

மாளவிகா மோகனன்..

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அவை ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மாளவிகா மோகனன் தனது ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அது படு வைரலாகி வருகிறது.

மாடர்ன் உடையில் மனச கொத்தி இழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ் …

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது.

சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. கடைசியாக ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருமுன் ஐஸ்வர்யா ராஜேஷ் நேற்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் ஒன் சைடு ஸ்லீவ்லெஸ் மாடர்ன் உடையணிந்து கவர்ச்சியாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து ரசிகர்கள் எல்லோரையும் கொத்தி இழுத்துவிட்டார். இந்த லேட்டஸ்ட் வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

42 வயதிலும் குறையாத அழகு.. ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் நடிகை சினேகா!!

சினேகா…

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சினேகா. இவர் தற்போது விஜய்யின் Greatest of All Time படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சினேகா அதில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது சேலையில் நடத்திய அட்டகாசமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

42 வயதாகும் நடிகை சினேகாவிற்கு இன்றளவும் அழகு குறையவில்லை என கூறி ரசிகர்களை கமன்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

மயக்கும் போஸ்… நடிகை சஞ்சனா வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!!

சஞ்சனா நடராஜன்….

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார். இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது 27 வயதாகும் சஞ்சனா, சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் முகம் சுருங்கி போய் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது சேலையில் மயக்கும் படியான அழகிய போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Anita Kamaraj (@anitakamaraj)