தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை அடுத்து தனுஷ் உடன் இணைந்து ‘3’படத்தில் நடித்தார். இந்த படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. தற்போது தமிழில் சரியான பட வாய்ப்புகள் இல்லாததால் ஸ்ருதி ஹாசன் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அடிக்கடி கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.
ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது . அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை.
இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். இதன்பின் நடிகை ஹன்சிகா மோத்வானி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான MY3 படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் லேசான மேலாடை அணிந்து முன்னழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை சூடேற்றிவந்த இவர் ஒரு படி மேலே சென்று ஆடை மாற்றும் வீடியோ ஒன்றை பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.
சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.
மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது கடற்கரையில் கிளாமர் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.
பூஜா ஹெக்டே தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால் அவர் நடிக்கும் படங்கள் தோல்வியை தான் கொடுத்து வருகிறது.
தமிழில் இவர் நடித்த முகமுடி மற்றும் பீஸ்ட் படத்திற்கும் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை. ராசி இல்லாத நடிகை என்ற பட்டம் வாங்கிய பூஜா ஹெக்டே
விரைவில் சூப்பர் ஹிட் படத்துடன் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமா ஒரு பக்கம் இருக்க பூஜா ஹெக்டே பதிவிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாகி விடும்.
இந்நிலையில் இவர் மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார்.
ஆஸ்திரேலியன் மாடல் நடிகையாக 2006ல் வெளியான பொய் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை விமலா ராமன்.
ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் சரியான வரவேற்பை பெறாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் கவனம் செலுத்தினார். அதன்பின் சுந்தர் சி நடிப்பில் வெளியான இருட்டு படத்தில் முக்கிய ரோலில் நடித்து வந்தார்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியான Rudrangi, Gandeevadhari Arjuna என்ற படங்களில் படுகவர்ச்சியாக நடித்தார். சமீபத்தில் நடிகர் வினைய் ராயுடன் லிவ்விங் வாழ்க்கையில் வாழ்ந்தும் வருகிறார்.
தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விமலா ராமன் நீச்சல் குள புகைப்படத்தையும் கிளாமர் ஆடை புகைப்படத்தையும் பகிர்ந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.
இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது நடிகைகள் போலவே பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு,
தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, முன்னழகை தூக்கி காட்டிபடு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.
தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஆடுகளம்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படத்திலேயே இவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
இதனை அடுத்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சன 3 போன்ற படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இவர் நடித்த பிங்க், கேம் ஓவர் போன்ற ஹிந்தி படங்கள் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்தது.
கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் அனபெல் சேதுபதி என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் டாப்ஸி, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
ஒரு சில நடிகைகள் மட்டும் தனக்கிருக்கும் திறமைகளின் மூலம் ரசிகர்கள் மனதில் ஓரிரு படத்திலே நல்ல ஆழமான இடத்தை பிடித்துவிடுவார்கள். அப்படித்தான் நடிகை அதிதி பாலன் அருவி திரைப்படத்தில் ஒட்டுமொத்த திரைவிரும்பிகளையும் யார் இந்த பெண்? என்று திரும்பி பார்க்க செய்தார். பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளான தோற்றத்தில் நல்ல அழுத்தமான ரோலில் அப்படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வரும் அதிதி பாலன் முதன் முதலில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் ஒரு சிறிய முகம் அறியப்படாத ரோலில் நடித்திருந்தார். பின்னர் அருவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய அவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருது வென்றார்.
தொடர்ந்து குட்டி கதை, குளிர் வழக்கு, படவெட்டு , சாகுந்தலம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் அதெல்லாம் பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை. இந்நிலையில் தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டிகளில் பங்கேற்று வரும் அதிதி பாலன்,
சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது காதல் சமாச்சாரங்களை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, ” ஸ்கூல் படிக்கும் போதே காதலிக்கத் தொடங்கினேன். ஆனால், 2 மாதத்திலேயே அந்த முதல் காதல் பிரேக்கப் ஆகி விட்டது.
அதன் பின்னர் பல பேரை காதலித்துள்ளேன். நிறைய ரிலேஷன்ஷிப், பிரேக்கப் என எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது போன்று எனக்கும் பாஸ்ட் விஷயங்கள் நிறைய இருக்கு என்றார். சரி ஏன் தொடர்ந்து பிரேக்கப் செய்தீர்கள்? என்ன காரணம் என கேட்டதற்கு…
காதலிப்பவர்கள் ஒருவரை டார்ச்சர் செய்யக்கூடாது. ரிலேஷன்ஷிப்பில் ஒருத்தருக்கு பிடித்தது போல இன்னொருத்தரை மாற்ற முயற்சிக்கக் கூடாது. அப்படித்தார் நான் காதலித்த சிலர் என்னை டார்ச்சர் செய்துள்ளனர். நானும் சிலரை டார்ச்சர் செய்துள்ளேன். அதன் விளைவு தான் பல பிரிவுகளுக்கு காரணம் என மிகவும் வெளிப்படையாக பேசினார்.
விஜய் டிவி சீரியல் நடிகையாக நெட்டிசன்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடித்தபோதே சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கினார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் சும்மா அள்ளும்.
சினிமாவில் ஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் தர்ஷாவின் ஆசை. ஆனால், நல்ல வாய்ப்புகள் அமையாததால் சின்னத்திரையில் காலத்தை ஓட்டினார். 3 சீரியல்களில் நடித்துவிட்டு விலகினார். விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் பிரபலமாகிவிட்டால் குக் வித் கோமாளிக்கு போவார்கள்.
அப்படி சென்றவர்களில் தர்ஷா குப்தாவும் ஒருவர். ஆனால், அதன்மூலம் அவர் எதிர்பார்த்தது போல சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல கட்ட முயற்சிகளுக்கு பின் ருத்ர தாண்டவம் என்கிற படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் கிளிக் ஆகவில்லை. அதன்பின் ஓ மை கோஸ்ட் என்கிற படத்திலும் திறமை காட்டினார்.
அந்த படமும் ஓடவில்லை. ஆனாலும், மனம் தளராமல் கிளுகிளுப்பு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தாரள கவர்ச்சி காட்டி அவரின் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தை தர்ஷா கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.