பிதுங்கும் முன்னழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த தமன்னாவின் ஹாட் கிளிக்ஸ்!!

தமன்னா..

தமன்னா 2006 இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் பாலோவர்ஸ் திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார்.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வருகின்றார்.

முன்னழகு, தெரிய ஜாலியாக வீடியோ ஒன்றை வெளியிட்டு, பசங்க எல்லாம் இன்ஸ்டாகிராமில் சூடேற்றி உள்ளார். “தராசுல வெச்சு தமன்னாவ கொஞ்சனும்..” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

முண்டா பனியனில் பிதுங்கும் முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரித்திகா சிங். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்திகா சிங், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

படுமோசமான உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா!!

யாஷிகா..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது.

இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.

Bratty & sassy என்ற கேப்ஷனுடன் வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்தார். கேடுகெட்ட மற்றும் மொரட்டுத்தனமான என்று கூறிய யாஷிகாவை, ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளில் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

கணவருடன் நெருக்கம்.. கர்ப்பமான நடிகை அமலா பால் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

அமலா பால்..

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார்.

அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.

அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்து வந்தார். சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால், நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் தான் கர்ப்பமான விசயத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது கணவருடன் ரொமான்ஸ் செய்தவாறு எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

நடிகை கீர்த்தி சுரேஷா இது.. சேலையில் மின்னும் செம ஹாட் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாகவும் இது என்ன மாயம் என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகை மேகனாவின் மகளாக அறிமுகமாகி தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் கீர்த்தி.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப்படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்தார். மகாநடி படத்தில் சிறப்பான ஒரு நடிப்பை கொடுத்து தேசிய விருதினையும் தட்டிச்சென்றார்.

இதனை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியை சந்தித்து சற்று மார்க்கெட்டையும் இழந்தார். அடக்கவுடக்கமாக இருந்த கீர்த்தி சுரேஷ் ஒல்லியானதோடு கவர்ச்சி பக்கமும் சென்று அனைவருக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் கருணாநிதியின் கலைஞர் 100 நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷும் கலந்து கொண்டார். க்யூட்டான நீல நிற சேலையில் வருவதற்கு முன் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

உச்சக்கட்ட கவர்ச்சியில் எல்லைமீறிய போஸ்.. பிக்பாஸ் பிரபலம் ஷிவின் வெளியிட்ட வீடியோ!!

ஷிவின்..

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் பிக்பாஸ் 6 சீசன் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் திருநங்கை ஷிவின்.கடைசி 5 இடத்தினை பிடித்த ஷிவின் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மிகப்பெரிய ஆதரவை பெற்றார்.

நிகழ்ச்சிக்கு பின் சக பெண் போட்டியாளர்களான விஜே மகேஷ்வரி மற்றும் நடிகை ரச்சிதா மகாலட்சுமியுடன் சேர்ந்து அவுட்டிங் சென்று வருகிறார். மேலும் கிளாமர் லுக்கிற்கு மாறிய ஷிவின்

ரசிகர்கள் முகம் சுளிக்க வைக்கும் படியான ஆடையில் போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Shivin (@shivinganesan)

ஸ்கூல் படிக்கும் போது அதை செய்தேன்.. நடிகை லட்சுமி மேனன் ஓப்பன் டாக்!!

லட்சுமி மேனன்..

மலையாள சினிமாவில் 15 வயதிலேயே அறிமுகமாகி தமிழில் சுந்தரபாண்டியன், கும்கி போன்ற படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை லட்சுமி மேனன். இப்படத்தினை தொடர்ந்து பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்த தமிழ், மலையாள மொழிகளில் நடித்து வந்த லட்சுமி மேனன், ரெக்க படத்திற்கு பின் ஆள் அடையாளமே தெரியாமல் போனார். படிப்பை தொடர ஆரம்பித்து பின் புலிகுத்தி பாண்டியன் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார்.

மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில், யாரிடமாவது காதலை கூறி இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு என்னிடம் யாரும் காதல் பிரபோஸ் செய்ததில்லை. ஆனால் நான் ஒருவரிடம் பள்ளியில் படிக்கும் போது நேராக சென்று லவ் சொல்லியதாகவும் அவரும் ஓகே சொன்னதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அடிக்கடி பேசுவேன் என்றும் அவுட்டிங் எல்லாம் சென்றதில்லை என்றும் கூறியிருக்கிறார். மேலும் வீட்டில் பார்க்கும் நபரை திருமணம் செய்வேன் என்றும் காதல் திருமணமாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி இருக்கலாம் என்று வெட்கத்துடன் கூறியிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்.

தமிழில் வாய்ப்பில்லாமல் இப்படியா இறங்குறது.. நடிகை வேதிகாவின் கவர்ச்சி போஸ்!!

வேதிகா….

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை வேதிகா. இவர் மதராஸி என்கிற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.

இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

கடைசியாக வேதிகா நடிப்பில் காஞ்சனா 3 திரைப்படம் வெளியானது, இதன் பின்பு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குறைந்ததால் பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் வேதிகா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார். தற்போது கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்த கவர்ச்சி ஆடை இத்தனை லட்சமா… உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை ஆலியா பட்!!

ஆலியா பட்…

பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்ந்த மகேஷ் பட்டின் மகளாக நடிகையாக பிரபலமானவர் நடிகை ஆலியா பட். Student of the Year என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார் ஆலியா.

கடந்த ஆண்டு 2022-ல் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 7 மாதத்தில் கர்ப்பமாகி குழந்தையை பெற்றெடுத்தது கிண்டலுக்கு உள்ளானது.

குழந்தை பெற்றப் பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஆலியா பட், நடிகர்களுடன் நெருக்கமாகவும் கவர்ச்சியில் எல்லைமீறிய ஆடையணிந்தும் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படத்தை பகிர்ந்து வரும் ஆலியா, தற்போது உச்சக்கட்ட கவர்ச்சியில் தன் கணவர் நடித்த அனிமல் படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவர் சுமார் 1.21 லட்சம் மதிப்பிலான கவர்ச்சி ஆடையில் வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இறுக்கமான கவர்ச்சி உடையில் ஐஸ்வர்யா மேனன்… உறைந்துபோன இளசுகள்!!

ஐஸ்வர்யா மேனன்…

சித்தார்த், அமலா பால் நடிப்பில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இதனை அடுத்து இவர் 2018 -ம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் தமிழா ஆதி உடன் சேர்ந்து நான் சிரித்தால் படத்தில் நடித்திருந்தார்.

சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமா வைத்து இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். நடிப்பை காட்டிலும் அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. தற்போது இறுக்கமான உடையில் எடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.