பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளாராக கலந்துக்கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஃபிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பன் போன்ற படங்களில் நடித்தார். அந்த படங்கள் பெரும் தோல்வியை சந்தித்து. அதனை பிறகு லாஸ்லியாவுக்கு பெரிய பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார்.
ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை பகிர்வார். அப்படி லாஸ்லியா சமீபத்தில் கவர்ச்சியான உடையில் அணிந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்திருக்கிறார்.
திவ்யா துரைசாமி கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் திவ்யா துரைசாமி கவர்ச்சியான புகைப்படத்திற்கு நெட்டிசன் ஒருவர் உங்கள் தொப்புள் Tesla logo மாதிரி இருக்கு என்றும் அவரது அனைத்து புகைப்படங்களுக்கும் Tesla என்று கமன்ட் செய்து வருகிறார்கள்.
அதற்கேற்ப திவ்யா துரைசாமியும் அந்த இடத்தை காட்டியபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் தமன்னா. அதையடுத்து வரிசையாக முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார்.
தற்போது தமன்னாவிற்கு தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பு குறைவாக இருப்பதால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பாலிவுட்டில் அடுத்தடுத்து இவர் நடிப்பில் ஜி கர்தா மற்றும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப் தொடர்கள் வெளியானது.
அதில் இரண்டிலும் அவர் முத்தக் காட்சிகள் மற்றும் படுக்கையறைக் காட்சிகளில் படு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். மேலும் கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது அனிமல் படத்தின் சக்சஸ் மீட்டிற்கு சென்றிருக்கும் தமன்னா, உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து சென்றிருக்கிறார். தற்போது அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் ஆண்ட்ரியா, இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளாடையுடன் எடுத்த பிகினி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக பெரியளவில் பேசப்பட்டு வருவது நடிகைகளுக்கு கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி தான். சமீபத்தில் நடிகை ரேகா நாயர் பேட்டி ஒன்றில் மன்சூர் அலி கான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.
இப்படி நடப்பவர்களுக்கு தூக்குதண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆடை குறித்து நான் பேசிய கருத்து வேறு என்றும் நான் சின்னதாக ஆடை போடுவது என் விருப்பம்.
அதை போட்டு நான் வெளியில் வரும் போது ஒருவன் என் தொடையை தொட்டால், கழுத்தை பிடித்து கேட்பேன். அதுதான் பெண் சுதந்திரம் என்றும் ஆடையில்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். தற்போது சேலையில் எடுத்த க்யூட் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சினிமாவில் ஒரு பெரிய இடத்தில் இருக்கும் ஆண் பிரபலங்கள் ஏதாவது ஒரு விசயத்தில் வீக்காகி சர்ச்சையில் சிக்குவதுண்டு. அப்படி பெண்கள் விசயத்தில் வீக்காகி சிக்கியவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் தன்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்று பல நடிகைகள் தயாரிப்பாளர், இயக்குனர்கள், ஹீரோக்கள் மீது மீடூ மூலம் ஓப்பனாக பேசி வருகிறார்கள்.
அப்படி மாட்டியவர்களில் ஒருவர் தான் பாடலாசிரியர் வைரமுத்து. தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதால பல ஆண்டுகள் கழித்து புகாரளித்திருந்தார் பாடகி சின்மயி. பல ஆண்டுகளாக இதற்கான நியாயத்தை கேட்டு பேட்டியளித்து வைரமுத்து சம்பந்தமான எந்த விசயத்தையும் விட்டு வைக்காமல் விமர்சித்து பேசி வருகிறார் சின்மயி.
இதற்கு ஒரு முடிவே இல்லையா என்பது போல் அதற்கான தீர்ப்பு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. அவரை தொடர்ந்து நடிகர் அர்ஜுன் நிபுணன் படத்தின் போது அப்படத்தில் நடித்த கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன்.
ஷூட்டிங்கில் தப்பாக கூப்பிட்டார் என்றும் போன் செய்து வரியா என்று அர்ஜுன் கேட்டதாக ஸ்ருதி கூறியிருந்தார். ஆனால் ஸ்ருதியிடம் சரியான ஆதாரம் இல்லை என்று வழக்கை தள்ளுபடியும் செய்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை விசித்ரா, டாப் நடிகர் ஒருவர்தன்னை ரூமிற்கு கூப்பிட்டதாக ஓப்பனாக பேசியிருந்தார். அந்த நடிகர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி பாலக்கிருஷ்ணா தான் என்று பலர் கூறியிருந்தார்.
லட்சணமான முக ஜாடையுன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிகக்குறுகிய நாட்களிலேயே பிரபலமானவர் நடிகை பிரியங்கா மோகன். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் மூலம் தமிழ் கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
ஆனால், அந்த படம் பெரிய அளவில் ஓடவில்லை. இதனால் பிரியங்கா மோகன் அடையாளம் இல்லாமல் இருந்தார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.
அப்படத்தை தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தற்போது இவர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 12-ம் தேதி வெளியாகவுள்ளது. அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பிரியங்கா மோகன்,
என்னால் ஓரளவிற்கு மேல் என்னுடைய உடம்பை காண்பித்து நடிக்க முடியாது. அந்த விஷயத்தில் நான் எல்லையை தாண்ட மாட்டேன். எனக்கு சவுகரியமாக இருக்கும் பட்டசத்தில் நான் எல்லைமீறி கிளாமர் காட்டவே மாட்டேன்.
நான் ஏற்று நடிக்கும் ரோலில் இருக்கும் கிளாமர் யாரும் முகம் சுழிக்க முடியாத அளவு இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என கூறினார் பிரியங்கா மோகன். சிலர் நாட்களுக்கு முன்னர் பிரியங்கா மோகனின் மோசமான படுக்கையறை காட்சிகள் கொண்ட வீடியோ ஒன்று வெளியாகி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார்.
இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.
அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது.
சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகி தோல்வி அடைந்தது. பின்னர் ஃபர்ஹானா என்ற படத்தில் நடித்து இஸ்லாமிய மக்களின் வெறுப்புக்கு ஆளாகினார்.
தொடர்ந்து கிடைக்கும் படவாய்ப்புகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்துக்கொண்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகை, நடிகர்கள் உதவி செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில், அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் செய்த உதவிகளை வெளியே சொல்லணும்னு தேவையில்லை. பப்ளிக்ல இதையெல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க, உதவி செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உடனே, நீங்க என்ன உதவி செய்தீர்கள் என்று கேட்க வேண்டாம் என காட்டமாக பதில் அளித்தார்.
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார். பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார்.
நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இடையில் லாஸ்லியா அப்பா மரணத்தால் உடைந்து போன லாஸ்லியா இலங்கையில் சில மாதஙக்ள் இருந்தார்.
அதிலிருந்து மீண்டு வந்த தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது சேலையணிந்து படுக்கையில் படுத்த படி புத்தகம் படிக்கும் போட்டோஷூட் வீடியோவை பகிர்ந்திருக்கிறார் லாஸ்லியா.
தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் நடிகை ரீமா சென் அறிமுகமானர். இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
நடிகை ரீமா சென் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். இவருக்கு கடந்த 2012 -ம் ஆண்டு தொழில் அதிபர் ஷிவ்கரன் சிங்குடன் 10 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். ருத்ர வீர சிங் என அவர் தனது மகனுக்கு பெயரிட்டுள்ளார். சில ரீமா சென் குடும்ப புகைப்படங்கள் கூட சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிய நினைவு மக்களுக்கு இருக்கும்.
எல்லா நடிகைகளையும் போல் திருமணத்துக்கு பின் ரீமாசென் நடிக்க மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெரிய மனது கொண்ட கணவர் தொடர்ந்து நடிக்க அனுமதி அளித்தார்.
இதை தொடர்ந்து அனுராக் காஷ்யப் இயக்கத்தில் உருவான கேங்க்ஸ் ஆப் வசேபூர் என்ற இந்திப் படத்தில் நடித்தார். தொடர்ந்து சட்டம் ஒரு இருட்டறை என்ற தமிழ் படத்திலும் நடித்தார். இந்த நேரத்தில் ரீமா சென் திருமணமான பிறகு ஒரு படத்தில் நடித்தபோது, அந்த படத்தில் படுக்கை அரை காட்சியில் நெருக்கமான காட்சிகளில் இவர் நடித்துள்ளார்.
முன்னதாக, எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரீமா சென் அந்த மாதிரி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு ஸ்லிம் ஃபிட்டாக இருக்கிறீர்களே இவ்வளவு பெரிய பையனுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டாங்க என்று கமெண்ட்களை செய்து வருகின்றனர்.