கர்ப்பமாகியும் கவர்ச்சியில் மின்னிய நடிகை அமலா பால்… கியூட் புகைப்படங்கள்!!

அமலா பால்….

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார். அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்து வந்தார்.

சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால், நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் தான் கர்ப்பமான விசயத்தை இணையத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது நாயுடன் விளையாடிய கிளாமர் வீடியோவை பகிர்ந்திருக்கிறார் நடிகை அமலா பால்.

அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஆசை இருந்தால் செய்யலாம்… உண்மையை உடைத்த சீரியல் நடிகை!!

காயத்ரி கிருஷ்ணன்…

எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி என்ற ரோலில் நடித்து வரும் நடிகை காயத்ரி கிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் படுக்கையை பகிர்வது பற்றிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

பல பேர் சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். வேண்டாம் என்று நினைப்பவர்கள் அப்படியே விட்டுவிடுகிறார்கள். எவளோ, எவனோடையோ படுக்குறா, போய் நடிக்கிறா, படுக்கல, வீட்டுக்கு போறா! பிடிச்சிருந்தா போய் படுக்குறா! இல்லன்னா வேண்டாம்னு சொல்றா! ரொம்ப பிடிக்கலைனா அவன் யார்னு சொல்றா! கூப்பிடுறானா உனக்கு பிடிச்சிருந்தா போ, பிடிக்கலையா நோ சொல்லிட்டு போ.

படுத்துட்டு, ஒத்துழைச்சிட்டு, அப்புறம் கொஞ்ச நாள் கழித்து என்னை கூப்பிட்டான்னு சொல்றது. உன்னை யாராவது கூப்பிட்ட தைரியமாக அவன் பெயரை சொல்ல வேண்டியது தானே, அவ்வளவு துணிவு இருந்தா, யார் செஞ்சது என்று சொல்லு.

ஆள் தெரிந்தால் மற்றவர்களும் அவனிடம் உஷாராக இருப்பார்கள். உன் திறமைக்கு இல்லாத வாய்ப்பு உடலுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அது எப்படியான வேலையாக இருக்கும் என்று புரிந்து கொண்டாலே போதும் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.வெளிப்படையாக நடிகை காயத்ரி இப்படி பேசியிருப்பது பலருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

சினிமாவில் நடிக்க அழகும் திறமையும் இருந்தால் போதாது. அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால் அதை சமாளித்து, உடன்பட்டால் மட்டுமே நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும் என்ற நிலையை ஓப்பனாக காயத்ரி தெரிவித்திருக்கிறார்.

மொட்டை மாடியில் குத்தாட்டம் போடும் ஹரிஜாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

ஹரிஜா….

யூடியூப் குறும்படங்களின் மூலம் ஹீரோயின் ரேஞ்சுக்கு மிப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் ஹரிஜா. இவர் எரும சாணி என்ற சேனலின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

குறிப்பாக யங்ஸ்டர்ஸ் மத்தியில் ஹரிஜா – விஜய் ஜோடி படு பேமஸ். கேரளாவைச் சேர்ந்த இவர், கோயம்புத்தூரில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். அப்போது தான் விஜயுடன் சேர்ந்து எரும சாணி சேனலில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் இருந்தே இவர்களின் வீடியோக்கள் மிகவும் வைரலானது. இதனால் மிகக்குறுகிய காலத்திலேயே ஹரிஜாவுக்கு சில சினிமா வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

‘100’ , Mr.லோக்கல் உள்ளிட்ட படங்களில் ஹாரிஜாவின் ரோல் பேசும்படியாக அமைந்தது. யூடியூப்பில் பீக்கில் இருந்தபோதே தனது கல்லூரி சீனியர் அமர் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகும் ஒல்லி அழகை மெயின்டைன் செய்து வரும் ஹரிஜா அவ்வப்போது தனது நடன வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மொட்டை மாடியில் ” சோனியா… சோனியா” பாடலுக்கு செம பெர்பார்மென்ஸ் செய்து அசத்தியுள்ளார். இப்போ எல்லாம் குறும்படம், திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு மொட்டைமாடியில் ஆட்டம் போட்டு பணத்தை சம்பாதிச்சிடுறீங்க போல என விமர்சித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ:

 

View this post on Instagram

 

A post shared by Harija (@harijaofficial)

உச்சகட்ட கவர்ச்சி காட்டி துஷாரா விஜயன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

துஷாரா விஜயன்…

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன்.

இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்,

அவரது 170வது படமான வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். மேலும் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் டி 50 படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அடக்கவுடக்கமாக சேலையணிந்து நடித்தும் ரியல் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த துஷாரா, முதன்முதலில் பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

தனுஷ் கூட அந்த படம் மாதிரி பண்ணனும்.. நடிகை பிரியங்கா மோகன் சொன்ன உண்மை!!

பிரியங்கா மோகன்…..

தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருந்து பாலிவுட் ஹாலிவுட் என்று தன் திறமையை வெளிக்கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். தற்பொழுது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது.

நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகி நடிகை பிரியங்கா மோகன் தனுஷ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில், தனுஷ் பாடினா பிடிக்குமா? பாடல் வரிகள் பிடிக்குமா? என்றும் புதுப்பேட்டை மாதிரி ஆக்ஷன் படமா? காதல் கொண்டேன் மாதிரி காதல் படமா? என்று கேட்டுள்ளார்கள்.

அதற்கு பிரியங்கா மோகன், தனுஷ் சார் பாடினா இளையராஜா பாடுவது போல் இருக்கும் என்றும் கேப்டன் மில்லர் படம் ஆக்ஷன் படம் தான், தனுஷ் கூட காதல் கொண்டேன் படம் போல் பண்ணனும் என்று கூறியிருக்கிறார்.

பட்டனை கழட்டிவிட்டு முன்னழகை காட்டும் ரேஷ்மாவின் ஹாட் போட்டோஸ்!!

ரேஷ்மா…

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக இனி ரேஷ்மா நான் நடிக்கப் போகிறார் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வந்துள்ளது. தற்போது இவர், வெள்ளை சட்டையில் முன்னழகையும், அதன் மேல் குத்தியுள்ள டாட்டு-வை காட்டியபடி கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..

முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் தன் இரு மகள்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மனநிலையில் ஸ்ரீதேவி இல்லாமல் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அம்மா இறந்த அதே வருடத்தில் தடக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மில்லி, பாவல் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோ சூட்டியும் நடத்தி நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் ஓவர் கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது, குட்டையான மீனுக்கும் ஆடை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரனாகி வருகிறது.

உச்சக்கட்ட கவர்ச்சியில் வாரிசு திரைப்பட நடிகை சஞ்சனா திவாரி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

சஞ்சனா திவாரி…

இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் வாரிசு. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் நடிகைகள் நடித்திருந்தனர்.

வாரிசு படத்தில் திருப்புமுனையாக இருந்தவர் சஞ்சனா திவாரி. 18 வயதான சஞ்சனா, விஜய்யின் அண்ணன் மகளாக பள்ளி பருவ சிறுமியாக நடித்திருந்தார்.

நடிகையாக அறிமுகமாகிய முதல் படமே மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த அஞ்சனா, ஜெயம்ரவி மற்றும் நயன் தாரா நடித்த இறைவன் படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார்.

இப்படத்திற்கு பின் படுமோசமான ஆடையணிந்து கவர்ச்சி காட்டி போட்டோஷூட்டினை பகிர்ந்து வருகிறார். தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சஞ்சனா திவாரி.

கணவர் இறந்து 2 மாதத்தில் இன்னொரு நடிகருடன் ரகசிய உறவா.. பேட்டியில் உறுதிப்படுத்திய மீனா!!

மீனா…

நடிகை மீனா, ஒரு காலகட்டத்தில் ஓஹோ என தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார். இவர் கடந்த 2009 -ம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார்.

கடந்த 2022 -ம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார்.

கணவர் இறந்து இரண்டே மாதத்தில் மீனாவை இன்னொரு நடிகருடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசியுள்ளார்.

மீனா அவர் கூறுகையில், இரண்டாம் திருமணம் தன்னை சார்ந்தது மட்டுமல்ல என்னுடைய மகளை சார்ந்தது. இப்போதைக்கு நைனிகாதான் என் முழு கவனம். இதுவரை இரண்டாம் திருமணம் பற்றிய யோசனை எனக்கில்லை என்று மீனா கூறியுள்ளார்.

நீச்சல் உடையில் அனிகா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அனிகா…

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, தமிழில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர், நானும் ரெளடி தான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகா, ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வைத்துள்ளா அனிகா, நீச்சல் அடிக்கும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்க..