அப்பாவையே மிஞ்சிய மகள்… பல பேருடன் வாழ்ந்து அல்வா கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்…

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும் திருமணம் செய்து கொண்டார் ஸ்ருதி என்ற கேள்வியும் எழுந்து வந்தது.

நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான் இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள் என்று ஸ்ருதியும், நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் திருமணம் செய்யவில்லை.

இந்நிலையில் அப்பாவுக்கு இணையாக ஸ்ருதி ஹாசன் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்து பின் அவர்களை கழட்டிவிட்ட செய்தி இணையத்தில் கசிந்துள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூருடன் காதலில் இருந்து அதன்பின் அவரை விட்டு பிரிந்துவிட்டார் ஸ்ருதி. வெளிநாட்டு நபரான மைக்கேல் கோர்சர் என்பவரை காதலித்து வெளியுலகத்தில் சுற்றினார். பின் கருத்து வேறுப்பாட்டால் அவரை பிரிந்தார்.

ஓ மை ஃபிரெண்ட் என்ற படத்தில் நடித்த நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து அவுட்டிங், டேட்டிங்கில் கலக்கினார். பின் அவரைவிட்டு பிரிந்துவிட்டார். அதன்பின் தான் சித்தார்த் சமந்தாவுடன் காதலில் இருந்தார்.

தற்போது சாந்தனுவுடன் காதலில் இருந்து ஒன்றாக தனி வீட்டில் வாழ்ந்து வரும் ஸ்ருதி ஹாசன், திருமணம் என்ற பேச்சு எடுத்தால் அதற்கு பதிலளிக்காமல் கடந்துவிடுகிறார்.

2 ஆம் திருமணமாகி இரண்டு மாதத்தில் கர்ப்பம்… அமலா பால் வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்!!

அமலா பால்..

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மைனா படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால்.

இப்படத்தினை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார். அதன்பின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார்.

திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.  அதன்பின் வாய்ப்புகள் இல்லாமல் ஊர்சுற்றி நண்பர்களுடன் பார்ட்டி என்று இருந்து வந்தார். சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த அமலா பால்,

நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்.

படுக்கையறையில் படுத்தபடி சும்மா நச்சுனு போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்!!

ஸ்ருதி ஹாசன்..

உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக தமிழ் சினிமாவில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.ஒரு பேட்டியொன்றில், எனக்கு இருந்த மோசமான குடிப்பழக்கத்தை நான் இப்போது விட்டுவிட்டேன்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார் ஸ்ருதி ஹாசன். மேலும், நான் இன்னும் திருமணம் செய்யவில்லை என்றும் சின்னசின்ன விசயங்களையும் வெளிப்படையாக காட்டும் நான்,

இதை ஏன் மறைக்க வேண்டும் என்னை தெரியாதவர்கள் பொறுமையாக இருங்கள் என்று ஸ்ருதியும், நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் நாங்கள் திருமணம் செய்யவில்லை.

யாருக்கு எங்களை பற்றி தெரியாதோ இந்த மாதிரியான வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று தெரிவித்தார். இந்நிலையில் படுக்கையில் போர்வை போர்த்தி படுத்தபடி வெட்கத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.

இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை துஷாரா விஜயன் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

துஷாரா விஜயன்..

தமிழ் சினிமாவில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பா ரஞ்சித் இயக்கி ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார் நடிகை துஷாரா விஜயன்.

இப்படத்திற்கு பின் அன்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேர்த்தி மூர்க்கன், அநீதி போன்ற படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும்,

அவரது 170வது படமான வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் நடித்து வருகிறார். மேலும் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் டி 50 படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் அடக்கவுடக்கமாக சேலையணிந்து நடித்தும் ரியல் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த துஷாரா, முதன்முதலில் பிகினி ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

அரைகுறை ஆடையில் நடிகரின் மடியில் அனுபமா பரமேஸ்வரன்.. ஷாக்கான ரசிகர்கள்!!

அனுபமா பரமேஸ்வரன்..

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் பிரேமம். குறைந்த பட்ஜெட்டில் உருவாகிய இப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளும் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகினார்கள். குட்டி பள்ளி சிறுமியாக நடித்து பிரபலமானார் அனுபமா பரமேஸ்வரன்.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வந்த அனுபமா தமிழில்,

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் அறிமுகமாகினார். அதன்பின் தள்ளி போகாதே படத்தில் நடித்திருந்தார். தற்போது சைரன் படத்தில் பிஸியாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் அனுபமா கடந்த ஆண்டு வெளியான ரெளடி பாய்ஸ் படத்தில் கதாநாயகனுக்கு லிப்லாக் மற்றும் நெருக்கமான காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.

அதற்காக சுமார் 50 லட்சம் சம்பளமாகவும் பெற்றிருந்தார் அனுபமா. நடிகர் சித்து ஜொன்னலகட்டா நடிப்பில் டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். அப்படத்தின் ஒரு பாடலில் அனுபமா, ரொமான்ஸ் காட்சியில் லிப்லாக் முத்தம் கொடுத்து அனைவரையும் முகம் சுளிக்க வைத்தார்.

தற்போது அப்படத்தின் முக்கிய போஸ்டர் ஒன்றினை இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் சித்துவின் மடியில் அரைகுறை ஆடையணிந்து மடியில் உட்கார்ந்திருக்கிறார் அனுபமா. இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

 

பொது இடத்தில் சட்டை பட்டனை கழட்டி நடிகை ஆண்ட்ரியா செய்த செயல்!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் ஆண்ட்ரியா டூபீஸ் ஆடையணிந்து கடற்கரையில் ஊஞ்சல் ஆடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். தற்போது சட்டை பட்டனை கழட்டிவிட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5 வாட்டி நோ-ன்னு சொல்லியும் வற்புறுத்திய இயக்குனர்.. விஷால் அண்ணியார் ஸ்ரியா ரெட்டி கூறிய விடயம்!!

ஸ்ரியா ரெட்டி..

நடிகர் விஷால் நடிப்பில் 2006ல் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது திமிரு. இப்படத்தில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரியா ரெட்டி. இப்படத்தினை தொடர்ந்து வெயில், பள்ளிக்கூடம், சில சமயங்களில் சுழல், சலார் போன்ற படங்களில் நடித்தும் வந்தார். நடிகர் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து செட்டிலாகி ஸ்ரியா ரெட்டி,

திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரியா, சமீபத்தில் சலார் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். இயக்குனர் புஷ்கர் – காயத்ரி எழுத்தி, பிரம்மா ஜி அருசரண் முருகையா இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தில் ஸ்ரியா ரெட்டி காவலர் ரெஜினா தாமஸ் ரோலில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சுழல் படத்தில் நடித்தது குறித்து பகிர்ந்திருக்கிறார். கதையில் எனக்கு என்ன ரோல் என்று பார்ப்பதாகவும் எனக்கு பிடித்த சுவாரஷ்யமான இயக்குனர்களுடன் பணியாற்றி விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். அப்படி தான் சுழல் படத்திற்காக 5 முறை வேண்டவே வேண்டாம் என்று கூறினேன்.

ஆனால் புஷ்கர் – காயத்ரி எனக்கு கதை குறித்த விளக்கம் பற்றி பெரியளவில் மெயில் செய்து அனுப்பினார். அந்த மெயிலின் கடைசியில் எப்படி நீங்கள் நோ சொன்னீர்கள் என்று கூறியிருந்தார். அதன்பின் தான் ரெஜினா கதாபாத்திரத்தில் நடித்ததாக ஸ்ரியா ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

முன்னழகை எடுப்பா காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் தன் இரு மகள்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மனநிலையில் ஸ்ரீதேவி இல்லாமல் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அம்மா இறந்த அதே வருடத்தில் தடக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மில்லி, பாவல் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோ சூட்டியும் நடத்தி நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் ஓவர் கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது, குட்டையான மீனுக்கும் ஆடை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரனாகி வருகிறது.

கட்டழகை காட்டி சீரியலில் நடிகை காவ்யா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

காவ்யா….

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி-யில் எகிறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர் காவ்யா அறிவுமணி. சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யாவுக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.

கல்லூரி படிப்பிற்கு பின் அவரும் சில முயற்சிகள் செய்தார். ஆனால், ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. எனவே, விஜய் டிவி பக்கம் சென்று வாய்ப்பு கேட்டார். அப்போதுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்த சித்ரா இறந்துவிட அவருக்கு பதில் நடிக்க போனவர்தான் இந்த காவ்யா.

சில வருடங்கள் அதில் நடித்த காவ்யா இப்படியே சீரியலில் நடித்து வந்தால் நமக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என நினைத்து அந்த சீரியலில் இருந்து விலகினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் ஒன்றும் கிடைக்கவில்லை.

மிரள் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஒருபக்கம் கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், படுகவர்ச்சியான உடையில் தரலோக்கலா காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்துள்ளது.

எனவே, கவர்ச்சி உடைகளை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட துவங்கிவிட்டார். அந்த வகையில், குட்டி பாப்பா போல உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

நச்சுனு செம போஸ் கொடுத்து இளசுகளை மயக்கிய கேப்ரியல்லா!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்தவகையில் முன்னணி கதாநாயகிகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.