சந்தானம் படத்தில் அட்ஜெஸ்மெண்ட் கேட்ட அப்பா வயது இயக்குனர்… பகீர் கிளப்பும் யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்…

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் இருந்து நடிக்க ஆரம்பித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த போது இரவுபார்ட்டி முடித்து வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார். படுத்த படுக்கையில் 4 மாதங்களாக சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது படங்களில் நடித்து போட்டோஷூட்டில் கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

முதன் முதலில் கவலை வேண்டாம் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இதற்கு முன்பாக சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் நடிக்க இருந்த யாஷிகா ஆனந்தை ஏதோ ஒரு காரணம் சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

இல்லாவிடில் சந்தானம் படம்தான் இவருக்கு முதல் படமாக இருந்திருக்கும். அதன் பின் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார் யாஷிகா. அந்த ஒரு பிரபலத்தால் கிடைத்த வாய்ப்புதான் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற அடல்ட் திரைப்படம்.

மிகத் தைரியமாக அந்தப் படத்தில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார். இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களின் வரவேற்பை பெற்றார் யாஷிகா. சமீபத்தில் ரிச்சர்டு ரிஷி நடிப்பில் வெளியான ‘சில நிமிடங்களில்’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை பற்றியும் அதில் தான் நடித்ததை பற்றியும் பேட்டிகளில் கூறிவருகிறார். அப்போது அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்தும் பேசியிருக்கிறார். சந்தானம் படமான இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்து அதன் பின் தான் விலகியிருக்கிறார் யாஷிகா. இந்தப் படத்தில் நடிக்கும் போது யாஷிகாவுக்கு 13 வயதுதானாம்,

அப்போது படப்பிடிப்பு இடைவெளிகளில் யாஷிகாவை ஒரு நபர் தவறாக தொட ஓங்கி எட்டி உதைத்துவிட்டாராம் யாஷிகா. அதுமட்டுமில்லாமல் வேறொரு படத்திற்காக ஆடிசனுக்காக சென்ற யாஷிகா ஆனந்திடம் தன் அப்பா வயதுள்ள இயக்குனர் யாஷிகாவின் அம்மாவை வெளியே போக சொல்லிவிட்டு அட்ஜெஸ்ட்மெண்டு செய்தால் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறினார். அப்படி ஒரு வாய்ப்பு வேண்டாம் என எழுந்து வந்துவிட்டாராம் யாஷிகா. யார் அந்த இயக்குனர் என கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பாக இருக்கிறது.

தொடையை காட்டி போஸ்… ரம்பாவை மிஞ்சும் நடிகை லாஸ்லியா!!

லாஸ்லியா…

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார். பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார்.

நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இடையில் லாஸ்லியா அப்பா மரணத்தால் உடைந்து போன லாஸ்லியா இலங்கையில் சில மாதஙக்ள் இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, படுஒல்லியாக மாறி தினமும் ஜிம் ஒர்க்கவுட் செய்து வந்தார்.

லாஸ்லியாவா இது என்று கூறும் அளவிற்கு தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது தொடையழகி ரம்பாவையே மிஞ்சும் வண்ணம் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் நடிகை லாஸ்லியா.

உட்கார்ந்தபடி இப்படியொரு போஸ்… உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை திவ்ய பாரதி!!

திவ்யபாரதி….

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது புத்தாண்டு அதுவும் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் திவ்யபாரதி.

முதல் படத்திலேயே அந்த இடம் தெரிய நடித்தேன்… அஜித் மச்சான் ரிச்சர்ட்டை காதலித்த நடிகை ஷகீலா!!

ஷகீலா….

மலையாள சினிமாவில் சிறுமியாக இருக்கும் போதே நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதுவும் கவர்ச்சி ரோலில் நடிகர்களுடன் நெருக்கமான பாலியல் காட்சியில் நடித்து கவர்ச்சி புயலாகினார்.

பின் அதிலிருந்து மீண்டு வந்து தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்தும் வந்தார். சமீபத்தில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7ல் கலந்து கொண்டு புகைப்பிடித்த காரணத்திற்காக எலிமினேட் செய்யப்பட்டார்.

சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியின் போது, முதல் படமே “B” கிரேட் படம் தான். நிர்வாணமாக நடிக்கவில்லை அரைகுறையில் தான் நடித்தேன். அப்பாவிடம் சம்பளம் பேசுவார்கள், இதை அப்பாவிடம் பேசிவிட்டோம் என்று கூறுவார்கள்.

வேறுவழி இல்லாமல் நான் 2 சீன் மட்டும் தான் நடித்தேன். அதன்பின் அந்தமாதிரி நடிக்கவில்லை என்றும் அப்பா இறப்பிற்கு பின் படுக்கையறை காட்சியில் நிர்வாணமாக நடித்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

எனக்கு 11 வயதில் காதல் ஆரம்பித்தது. என் வீட்டுக்கு பின்னாடி இருக்கும் ஒருவரின் வீட்டு பையன் தான். பாதம்பால், சமோசா, லட்டு வாங்கி தினமும் கொடுத்ததால் காதல் உருவானது.

எனக்கு அப்போது லவ் என்று எனக்கு தெரியாது என்றும் லவ்வே நாங்கள் சொல்லிக்கவில்லை. என் இரண்டாம் காதலரிடம் தான் ஐ லவ் யூன்னு சொல்லி இருக்கிறேன்.

நான் காதலித்தது ஒரு சினிமா பிரபலம் தான், இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நான் தான் முதல் காதலி. பிரேக் கப் என்று கிடையாது.

எனக்கு 14 வயது இருக்கும் போது, இருவரும் விளையாடும் போது தான் காதல் ஆரம்பித்தது. 21 வயது இருக்கும் போது அப்பா இறந்தப்பின் தான் நான் அதிகமாக காதலித்ததாகவும் கூறியிருக்கிறார் ஷகீலா.

பின் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி அப்படியே சென்று விட்டது, இப்போது கூட நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அந்த பிரபலம் அஜித்தின் மச்சானும் நடிகை ஷாலினியின் சகோதரருமான நடிகர் ரிச்சர்ட் ரிஷி தான் என்று கூறப்பட்டு வருகிறது.

இதுவரை நான் 20 பேருக்கு மேல் காதலித்திருக்கிறேன். ஒருநாள் கூட ஒருவரை காதலித்து இருக்கிறேன். 3 மாசம் கூட ஒருவரை காதலித்திருக்கிறேன் என்றும் நடிகை ஷகீலா பகிர்ந்துள்ளார்.

20 வயதிலும் குறையாத கவர்ச்சி…. உச்சகட்ட கிளாமரில் கீர்த்தி செட்டி!!

கீர்த்தி செட்டி…

தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி.

இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருத்தார். தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழில் வா வாத்தியாரே, லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

அடக்கவுடக்கமாக நடித்து வந்த கிருத்தி சமீபகாலமாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியிருக்கிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிருத்தி புத்தாண்டு அன்று நீலநிற கவர்ச்சி ஆடையணிந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்.

14 வருட திருமண வாழ்க்கை… கணவரை விவாகரத்து செய்த சிவகார்த்திகேயன் பட நடிகை!!

இஷா கோப்பிக்கர்…

பிரபல நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் அவ்வபோது சில ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதுவும் லாக்டவுன் சமயத்தில் வாய்ப்புகளையும் தக்கவைக்க இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருப்பார்கள்.

அந்தவகையில், நடிகர் விஜய் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த படம் நெஞ்சினிலே. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தவர் நடிகை இஷா கோப்பிக்கர்.

2009ல் டிம்மி நராங்க் என்பவரை திருமணம் செய்த இஷா அதன் பின்பு பட வாய்ப்புகள் வராததால் சற்று திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார்.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இஷா கோபிக்கர்.

தற்போது விவாகரத்து தன் கணவரை விவாகரத்து செய்து பிரிந்திருக்கிறார். 14 ஆண்டுகளுக்கு பின் கணவரை விவாகரத்து செய்து 2024 புத்தாண்டை சிறப்பாக கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

கவர்ச்சி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்த சமந்தா!!

சமந்தா..

சமந்தா தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர். தமிழில் எப்படி நயன்தாரா-வோ அப்படி தெலுங்கில் சமந்தா ஹீரோக்களுக்கு நிகராக இருந்தவர்.

ஆனால், அவரின் சமீபத்திய படம் ஒன்று வரலாறு காணத தோல்வியடைந்தது. ஆனால், சமந்தா அதையெல்லாம் பற்றி பெரிதும் கவலையில்லாமல் தான் இருக்கிறார்.

அதற்கு உதாரணமாக ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியதோடு மட்டுமின்றி கிளாமர் உடையில் அவர் கொடுத்த போஸ் தான் தற்போது செம ட்ரெண்டிங், இதோ..

கள்ள உறவுல நான் கல்யாணம் பண்ணிக்கல.. எமோஷ்னலாக பேசிய இசையமைப்பாளர் டி இமான்!!

டி இமான்..

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் டி இமான், சில மாதங்களுக்கு முன் சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகம் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். முதல் மனைவி மோனிகாவுடன் விவாகரத்து செய்த போது அவருக்கு சப்போர்ட் செய்ததால் தான் சிவகார்த்திகேயனை அப்படி இமான் கூறியதாகவும்,

சிவகார்த்திகேயன் – மோனிகா பேசிய ஆபாச சேட்டிங் தன்னிடம் இருப்பதாகவும் பிரபல பத்திரிக்கையாளர்கள் கூறி அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில் இமான் தன் இரண்டாம் கல்யாணம் பற்றிய சில தகவல்களை சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்திருக்கிறார்.

விவாகரத்தால் தனக்கு இசையமைப்பதில் பாதிக்கப்பட்டதால் இரு ஆண்டுகள் படம் பண்ணாமல் இருந்தேன். வாழ்க்கையில் சில முடிவுகள் எடுக்கும் போது என் அப்பா வருத்தப்பட்டார். அவர் பார்த்து வைத்து திருமணம் செய்தது, இப்படியொரு சூழ்நிலையாக மாறிவிட்டதே, வேதனை வந்துவிட்டதே என்ற வலி இருந்தது.

நான் எந்த தப்பும் செய்யவில்லை என்ற உணர்வு எனக்கு இல்லை. மேலும், மகள்கள் 3 ஆண்டுகளாக என் மீது பாசமாக இல்லை. அதற்கான காரணத்தை அவர்கள் பெரியவர்களாகும் போது கூறுவேன். நான் கள்ள உறவுல கல்யாணம் பண்ணிக்கல, என் பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்.

17 வயது குறைவான நடிகையுடன் திருமணம்.. ஆர்யாவை கலாய்த்து தள்ளிய முன்னாள் காதலி அபர்ணதி!!

அபர்ணதி..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ஆர்யா, சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின் பெரிய வெற்றியை கொடுக்காமல் இருக்கிறார். சமீபத்தில் வெளியான எனிமி, கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது.

சில ஆண்டுகளுக்கு முன் செய்து திருமணம் செய்ய எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் 18 பெண்களுடன் ரொமான்ஸ் செய்திருந்தார். ஆனால் கடைசியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாதது சர்ச்சைக்குள்ளானது.

அதனை தொடர்ந்து தன்னுடன் நடித்த தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றெடுத்தார். ஆர்யாவின் நினைப்பில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் நடிகை அபர்ணதி.

தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் அபர்ணதி இன்னும் ஆர்யாவின் பெயரை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் ஆர்யா, சாயிஷாவை திருமணம் செய்து கொண்டதை பற்றி அபர்ணதியிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஆர்யா, கல்யாணமான அங்கிள் அவ்வளவு தான் என்று கலாய்த்திருக்கிறார்.

தீராத விளையாட்டு பிள்ளை.. 13 வருஷத்துக்கு பின் 3 பெண்களுடன் விஷால் செய்யபோகும் லீலைகள்!!

விஷால்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தும் பல சர்ச்சைகளில் சிக்கிய நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். திருமணம் செய்து கொள்ளாத விஷால்,

சமீபத்தில் நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் ஊர் சுற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. ஆனால் அது தன் உறவினப்பெண் என்றும் ஒரு பிராங்க் என்றும் விஷாலே தெரிவித்திருந்தர்.

கடந்த 2010ல் இயக்குனர் திரு இயக்கத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற படத்தில் விஷால் நடித்திருந்தார். 3 பெண்களுடன் டேட்டிங் செய்யும் ரோலில் நடித்த விஷால்,

மீண்டும் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்தின் பிரமோஷனுக்கு தான் விஷாலின் அந்த பிராங்க் வீடியோ வெளியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.