பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜெனிலியா.
இப்படத்தை அடுத்து இவர் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்திருந்தார். ஜெனிலியா, தமிழ் படங்களை மட்டுமின்றி ஹிந்தி மற்றும் மராத்திய மொழிகளிலும் சில படங்கள் நடித்தார்.
இவர் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தீஷ் என்பவரை காதலித்து 2012 -ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், விராட் கோலி பிரபல நடிகை ஜெனிலியாவுடன் மிகவும் நெருக்கமான விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த விளம்பரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
2016 -ம் ஆண்டு வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானர். ஆனால் இதைத்தொடர்ந்து இவருக்கு சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன் பின்னர் மொட்டைமாடியில் இடையழகை காட்டி விதவிதமாக போட்டோசை ஷேர் செய்திருந்தார். இந்த போட்டோ ஓவர் நைட்டில் ரம்யா பாண்டியனை புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார்.
தற்போதும் சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள ரம்யா பாண்டியன், கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு தமிழ் பெண்ணாக பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா. சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால்,
தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார். தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள்.
இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தாலும் அந்த நோய் முற்றிலுமாக குணமாகவில்லையாம். இதனால் நோய் தாக்கத்திலே திரைப்பங்களில் நடித்து வருகிறார் சமந்தா.
இந்நிலையில், தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து வரும் சமந்தா. தற்போது 2023 ஆம் ஆண்டில் கடைசி வொர்க் அவுட் எனக் கூறி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், கிட்டத்தட்ட 20 அல்லது 25 கிலோ வெயிட்டை அசால்டாக தலைக்கு மேல் தூக்கி விட்டார் சமந்தா. அந்த வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழில் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகையாக புது நெல் புது நாத்து படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார் நடிகை சுகன்யா. அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து வந்தார்.
கடந்த 2002ல் அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஒரே ஒரு வருடத்தில் 2003ல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். பிடிக்காத திருமணத்திற்கு விவாகரத்து செய்ய பயப்பட வேண்டாம்.
அதெல்லாம் கடந்து தான் பெண்கள் வரவேண்டும் என்று நடிகை சுகன்யா தெரிவித்திருந்தார். அதேபோல் ஒரு அரசியல்வாதியின் கட்டுபாட்டில் இருந்ததால் தான் சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் அவரால் தான் பாதி வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீரியல்கள் ஒருசில படங்களில் நடித்து வரும் சுகன்யா, மகளுடன் வசித்து வருகிறார். தன் மகளை மீடியாவில் இருந்து தள்ளி வைத்திருக்கிறார். தற்போது நடிகை சுகன்யாவின் மகளின் அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார். ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின் அவரை விடு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.
வெளிநாட்டு கச்சேரி என்று பிஸியாகவும் இருக்கும் ஆண்ட்ரியா தற்போது பனியன் அணிந்தபடி டாப் ஆங்கிள் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது.
இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.
Bratty & sassy என்ற கேப்ஷனுடன் வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்தார். கேடுகெட்ட மற்றும் மொரட்டுத்தனமான என்று கூறிய யாஷிகாவை, ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளில் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.
அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
இது மட்டுமல்லாமல் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அண்மையில் இவர் கவர்ச்சி உடை அணிந்து அங்க அழகுகள் தெரிய ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
யோகிபாபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கவர்ச்சியான உடையில் அழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ஃபாலோயர்ஸ்களை கிறங்க வைத்துள்ளார்.
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அணில், கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார்.
இதனை அடுத்து எஸ்தர் அணில, சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் எஸ்தர் அனில் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
2013 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால்.
இதை அடுத்து காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால்,
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.சினிமாவை தாண்டி மாடலிங்கில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சாக்ஷி அகர்வால்,
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழில் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் சுனிதா கோகாய். பின் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.
இதனைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய அரைகுறை தமிழில் பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி கவர்ந்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சுனிதா,
ஓரினச்சேர்க்கையாளராகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சுனிதா படுகவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது சிகப்புநிற சேலையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து எடுத்த போட்டோஷூட் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.