ரம்பா பேச்சை மீறி தமன்னா பின் சென்ற அவரது கணவர்.. குடும்பத்துக்குள் நடந்த குழப்பம்.. தொடையழகி குமுறல்!!

ரம்பா..

நடிகை ரம்பாவை பற்றிய அறிமுகம் பெரிய அளவில் தேவையில்லை. இவர் அனைவர்க்கும் பரிட்சியமானவர் தான். பெரும் பாலும் ரசிகர்கள் ரம்பாவை தொடையழகி என்று செல்லமாக அழைப்பார்கள்.

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் திரைத்துறையில் என்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ரம்பா, தன்னுடைய கணவர் குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘நான் இன்னும் இன்ஸ்டாகிராமில் என்னுடைய கணவரை ஃபாலோ செய்யவில்லை. காரணம், அவரிடம் “என்னை முதலில் ஃபாலோ பண்ணுங்க” என்று சொன்னேன். ஆனால் அவர் என்னை ஃபாலோ பண்ணாமல் தமன்னாவை ஃபாலோ செய்தார்.

இதனால் நான் இன்னும் என் கணவரை ஃபாலோ செய்யவில்லை’ என்று ரம்பா கூறியுள்ளார். தற்போது ரம்பா பேசிய அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Cineulagam (@cineulagamweb)

மாயாவிற்காக பிக்பாஸ் 7 ஓட்டிங்கில் இப்படியொரு தில்லுமுல்லு நடக்குதா?

மாயா..

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பரபரப்பின் உச்சமாக இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதே தெரியாத அளவிற்கு நிறைய மாற்றங்கள், அதிரடி சண்டைகள் என வீடே ஒரு மாதிரி இருக்கிறது.

இந்த நேரத்தில் தான் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் ஓட்டிங் குறித்து ஒரு பரபரப்பு தகவல் வைரலாகிறது. பிக்பாஸ் மாயாவை வெளியேற்ற வேண்டும் என் ரசிகர்கள் எவ்வளவோ ஓட்டிங் செய்தும் வாரா வாரம் தப்பித்துக்கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் இந்த வாரத்திற்கான ஓட்டிங் விவரத்தில் மாற்றம் நடந்துள்ளது. எப்போதும் Alphabet ஆர்டரில் இடம்பெறும் போட்டியாளர்களின் விவரத்தில் இந்த வாரம் மாயா பெயர் முதல் இடத்தில் வந்துள்ளது.

முதலில் இருந்தால் மக்கள் முதலில் இருப்பவர்களுக்கு முதல் உரிமை கொடுப்பார்கள் என்ற கணக்கில் மாயாவை காப்பாற்ற தொலைக்காட்சியே இப்படி செய்ததாக கூறப்படுகிறது.

27 வயதில் சுருங்கிப்போன முகம்.. குறையாத கவர்ச்சியில் நடிகை சஞ்சனா!!

சஞ்சனா நடராஜன்..

தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டாப் இடத்தை பிடிக்கும் நடிகைகள் பலர் உயர்ந்திருக்கிறார்கள். அப்படி தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க ஆரம்பித்தவர் நடிகை சஞ்சனா நடராஜன்.

இப்படத்தினை தொடர்ந்து இறுதி சுற்று, நோடா, 2.0, கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படம் கொடுத்த வரவேற்பால் ஆர்யாவின் சார்ப்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி ரோலில் நடித்து இளசுகளை கவர்ந்தார். இதனை தொடர்ந்து டியர் ஃபிரண்ட்ஸ் என்ற மலையாள படத்திலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் நடித்திருக்கிறார்.

தற்போது 27 வயதாகும் சஞ்சனா, சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் முகம் சுருங்கி போய் ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார். ஆனால் கவர்ச்சிக்கு மட்டும் குறை வைக்காமல் புகைப்படத்தை பகிர்ந்ததை ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

லிப் லாக் சீனுக்கு பலூனில் பிராக்டீஸ்.. காய்ச்சலில் தவித்த நடிகை ஆஷா!!

ஆஷா கெளடா..

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமாகி திரைப்படங்களில் கதாநாயகிகளாக அறிமுகமாகி ஒரு நல்ல இடத்தினை பிடித்தவர்கள் பலர். அப்படி கோகுலத்தில் சீதை, ராஜா ராணி 2 போன்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆஷா கெளடா.

கடைசியாக சந்தியா ரோலில் நடித்து அனைவரையும் ஈர்த்து வந்த ஆஷா கெளடா, தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இயக்குனர் ஜிவி பெருமால் வரதன் இயக்கத்தில் நடிகர் சுரேஷ் ரவி நடிப்பில் உருவாகியுள்ள நந்தி வர்மா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நடிகை ஆஷா கெளடா. டிசம்பர் 29ல் வெளியாகவுள்ள நந்தி வர்மா படத்தின் பிரமோஷனுக்காக ஆஷா கெளடா பேட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், ரொமான்ஸ் சீன் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, ரொமான்ஸ் இருக்கு என்று தெரிவித்துள்ளார். அதற்கு படத்தின் கதாநாயகன் சுரேஷ் ரவி, லிப் லாக் சீன் இருக்கு ஆனால் படத்தில் வருகிறதா என்பது இயக்குனருக்கு தான் தெரியும்.

மேலும், லிப்லாக் சீனில் பயத்தில் ஆஷா கெளடாவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதனால் பலூன் ஊதி பிராக்டீஸ் செய்தோம் என்றும் இது வெறும் ஆக்டிங் தான் என்று புரிய வைத்தோம். ரூமில் இந்த சீன் எடுத்த போது வெளியில் இருந்தவர்கள் எல்லோரும் உள்ளே வந்துவிட்டார்கள் என்றும் சுரேஷ் ரவி தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆஷா கெளடா வெட்கத்தில் சிரித்திருக்கிறார். மேலும், புதிதாக சினிமாவில் நடிக்கும் போது பல கஷ்டங்களை சந்தித்தேன். தமிழ் தெரியாது, அது ஒரு பிரச்சனையாக இருந்தது. மொழியை வைத்து கலாய்த்திருக்கிறார்கள், தினமும் ஏதாவது ஒரு விசயத்தை சொல்லி கலாய்பார்கள் என்று கூறியிருக்கிறார் ஆஷா கெளடா.

இணையத்தில் வைரலாகும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

தர்ஷா குப்தா..

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா, சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது குட்டையான ஆடையணிந்து மிரள வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

இடுப்பு மடிப்பை காட்டி இளசுகளை சுண்டி இழுக்கும் திவ்யா துரைசாமி!!

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

அந்த வகையில் ஹாட்டான உடையணிந்து புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா துரைசாமி.

எல்லை மீறிய படுக்கையறை காட்சி.. பிட்டு பட நடிகைகளையே மிஞ்சிய பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு ரசிகர்கள் பார்வையும் இவர் மீது பட துவங்கியது. தமிழில் டாக்டர் படம் மூலம் நுழைந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.அதன் பின்னர் டான், எதற்கும் துணிந்தவன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.

பெரிய நடிகையாக வலம் வரும் இவர் முன்னதாக டிக் டாக் என்ற படத்தில் மிக கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்தில் அப்படி நடித்ததற்கு வருத்தப்படுகிறேன் என பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். தற்போது தனுஷ் நடிப்பில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அழகான, பவ்யமான தோற்றம் கொண்டு ரசிகர்களை வசீகரிக்கும் பிரியங்கா மோகனின் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் மாடலிங் தொழில் செய்து வந்துள்ளார். அந்த சமயத்தில் வெகுசில நாட்களிலேயே அவரின் அழகை பார்த்து கன்னட சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதன் பின்னர் நடிப்பு கலையில் பயிற்சி எடுத்து சிறப்பாக நடிக்க கற்றுக்கொண்டார்.

பின்னர் தெலுங்கில் வாய்ப்பு கிடைக்க அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்க அனைவரது கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற லிஸ்டில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், டிக் டாக் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்த நிலையில், பிரியங்கா மோகன் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள். டிக் டாக் படத்தில் நடிகை பிரியங்கா மோகன், Bed ரூம் சீன் மற்றும் நடிகருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி நம்ம பிரியங்கா மோகனா இது என கேட்டு வருகிறார்கள்.

நியூயார்க்கில் இளம் பெண்ணுடன் நெருக்கம்.. பார்த்ததும் தலைத்தெரித்து ஓட்டம் பிடித்த நடிகர் விஷால்!!

விஷால்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஷால், பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்திருந்தார் விஷால்.

40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் விஷால் சில ஆண்டுகளுக்கு முன் நிச்சயம் வரை சென்று பின் திருமணம் நின்று போனது. அதன்பின் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டியப்பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இதை வைத்து பலர் கிண்டல் செய்து வந்த நிலையில், விஷால் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. இளம் பெண்ணுடன் ஜோடியாக நியூயார்க் நகரில் உலா வந்துள்ளார் விஷால்.

வீடியோ எடுப்பதை கவனித்ததும் துண்டை தலையில் போட்டுக்கொண்டு ஓடியிருக்கிறார் விஷால். ஆனால் இந்த வீடியோ படத்தின் விளம்பரத்திற்காக இருக்கும் என்றும் இணையத்தில் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

பிகினி உடையில் நடுத்தெருவில் ஊர் சுற்றும் நடிகைகள்.. இதோ வீடியோ!!

திஷா பாட்னி..

நடிகைகள் என்றாலே போட்டோஷுட் ஆக மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அந்த வகையில் பாலிவுட் நடிகை திஷா பாட்னிக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இவர் எம் எஸ் தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பாட்னி நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த வருடம் வெளிவரவுள்ளது. இந்நிலையில் திஷா பாட்னி நடிகை மௌனி ராயுடன் பிகினி உடையில் நடுத்தெருவில் சுற்றி திரியும் வீடியோ வைரல் ஆகி வருகிறது,

சட்டையை தூக்கி தொடையை காட்டும் ப்ரியா ஆனந்த்.. வைரலாகும் லோ ஆங்கிள் போட்டோஸ்!!

பிரியா ஆனந்த்..

தமிழ்,தெலுங்கு,ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் அனைத்து மொழிகளிலும் சரளமாக பேசக்கூடியவர் நடிகை பிரியா ஆனந்த். இப்பொழுது பிரசாந்துடன் இணைந்து அந்தகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர் ஜே பாலாஜி நடிக்கும் பிரபல ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்கிறார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் நடுக்காட்டில் பிரியா ஆனந்த் எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உருக உருக வர்ணித்து வருகின்றனர்.

வாமனன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை பிரியா ஆனந்த் அதைத் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமாக உள்ளார். பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த எதிர்நீச்சல் படத்தின் கதாநாயகி ஆவார்.

வானொலியில் ஆர்ஜே வாக பணியாற்றிக்கொண்டிருந்த ஆர் ஜே பாலாஜி பின் திரைப்படங்களில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது இயக்குனராகவும் நடிகராகவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க ஹீரோவாக அறிமுகமான எல்கேஜி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இதில் பிரியா ஆனந்த் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார் இப்பொழுது மீண்டும் ஆர் ஜே பாலாஜி உடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கலகலப்பான காமெடி திரைப்படம் சுமோ நீண்டகாலமாக வெளியாக முடியாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்க சுமோ தற்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது என சொல்லப்படுகிறது.

90களில் பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்த பிரசாந்த் நீண்டகாலமாக படங்களில் தோன்றாமல் இப்பொழுது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்க பாலிவுட்டில் வசூல் மற்றும் விருதுகளால் தெரிக்கவிட்ட அந்தாதுன் தமிழில் அந்தகன் என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் சிம்ரன் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

மேலும் கதாநாயகியாக பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்பொழுது நீல நிற நீள் சட்டையணிந்து அதனை காற்றில் எறிந்து போட்டோஷூட் செய்துள்ளார். இதில் கியூட்டாக போஸ் கொடுத்துள்ள இவர் சட்டையை தூக்கி எறியும் போது தொடை வரை காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார்.