அந்த இடத்தில இருக்கிற டாட்டூ தெரியும்படி ரேஷ்மா வெளியிட்ட ஹாட் வீடியோ!!

ரேஷ்மா..

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக இனி ரேஷ்மா நான் நடிக்கப் போகிறார் என்று அதிகாரபூர்வமான தகவல்கள் வந்துள்ளது. தற்போது இவர், வெள்ளை சட்டையில் முன்னழகையும், அதன் மேல் குத்தியுள்ள டாட்டு-வை காட்டியபடி கவர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

மொத்த அழகையும் அப்பட்டமா காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.

ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா மோகனன், தற்பொழுது சிகப்பு நிற அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த வயசுலயும் கட்டழகை கச்சிதமா காட்டி இளசுகளை கிறங்க வைத்த கனிகா!!

கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடீரென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார். அந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இல்லத்தரசிகளின் மனதில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது நடுக்கடலில் கிளாமர் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

மேலும், அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இப்போது இலங்கை சென்றுள்ள கனிகா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

என்ன பொசுக்குன்னு இப்படி இறங்கீட்டிங்க.. ரசிகர்களின் ஹார்ட்டை ஜில்லாக்கிய ஐஸ்வர்யா லட்சுமி!!

ஐஸ்வர்யா லட்சுமி..

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி முதலில் மாடல் அழகியாக இருந்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். 2017ல் வெளியான நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற மலையாள படத்தின் மூலம் தனது நடிப்பில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியத்துவங்கியது.

மாயநதி , வரதன், விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அர்ஜென்டினா பேன்ஸ் காட்டூர்கடவு போன்ற படங்களில் நடித்திருந்தார். ஈர்த்து நடிப்பு கேரளா ரசிகர்களை தாண்டி கோலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பின்னர் தமிழில் ஆக்சன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

தமிழில் அவரின் முதல் படம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து மலையாளத்தில் ஹிட் ஹீரோயினாக புகழ் பெற்றார். இதனால் அவருக்கு மீண்டும் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. பின்னர் தனுஷுன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்தார். கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகைகள் சினிமாவில் நிலைத்திருக்க வேண்டிய கொடுமைகள் குறித்து வெளிப்படையாக பேசினார். அதாவது இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் நடிகைகள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் கட்டாயம் கவர்ச்சிக்கு மாறுவது அவசியமாகிவிட்டது.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் அழகை காட்டிய அமிர்தா ஐயர்!!

அமிர்தா ஐயர்..

கடந்த 2018 -ம் ஆண்டு விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியான படைவீரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.

இப்படத்திற்கு பின் சினிமாவில் பெரிய பட வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்த இவர் பிகில் படத்தில் தென்றல் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

அமிர்தா ஐயர் சினிமாவில் ஒரு பக்கம் கவனம் செலுத்தி வந்தாலும் மற்ற நடிகைகள் போல போட்டோஷூட் எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

படுத்தால் தான் வாய்ப்பு… மிட்நைட் சூட்ல வருவாரு.. வெளிப்படையாக கூறிய நடிகை வர்ஷா!!

வர்ஷா….

சினிமாவில் வாய்ப்புகள் தேவை என்றால் நடிகைகளை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய சொல்வது வாடிக்கையான விசயமாகிவிட்டது. அப்படி சமீபத்தில் பாடலாசிரியர் பிரியன் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரணம் படத்தின் கதாநாயகி வர்ஷா அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார்.

அரணம் படத்திற்கு முன் ஒருசில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. ஆனால் கூடவே அட்ஜெஸ்ட்மெண்ட் ஆஃபரும் சேர்ந்து வந்திருக்கிறது.

அதற்கு ஓகே என்றால் படத்தில் நடிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் அதையெல்லாம் மறுத்திருக்கிறார் நடிகை வர்ஷா.

அரணம் படத்தில் பிரியன் மிகவும் பாதுக்கப்பாக பார்த்துக்கொண்டார் என்றும் மிட்நைட் சூட் என்றால் எனக்கு பாதுகாப்பாக இருகிறதா என்று பார்த்துவிட்டு செல்வார் என்றும் இவரிடம் நான் மிகுந்த பாதுகாப்பை உணர்ந்தேன் என்றும் வர்ஷா தெரிவித்துள்ளார்.

அட்ஜெஸ்ட் செய்ய மறுத்த சிரிப்பழகி நடிகை… அதிகாரிகளுடன் உல்லாசம் : உண்மையை கூறிய பிரபலம்!!

சிரிப்பழகி….

சினிமாவில் தங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதை சரிசெய்ய நடிகைகள் உயர் அதிகாரிகளை கைக்குள் போட்டுக்கொள்வார்கள் என்று பிரபல பத்திரிக்கையாளர் தமிழா தமிழா பாண்டியன் பகிர்ந்துள்ளார்.

அப்படி சிரிப்பழகி நடிகையின் அழகில் மயங்கிப்போன ஒரு அதிகாரி தனக்கு பணிவிடை செய்யும் படி கேட்டிருக்கிறார். ஆனால் நடிகையோ அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

சில மாதங்கள் கழித்து சென்னை அடையாற் கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் தொழிலதிபருடன் மிகப்பெரிய தொகையை பெற்று தனிமையில் இருந்திருக்கிறார் சிரிப்பழகி. நடிகர் எந்த நடிகை எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்றெல்லாம் தெரியாமல் இருக்குமா?.

உடனே மோப்பம் பிடித்த போலிசார், நடிகை தொழிலதிபருடன் இருந்த ரூமின் கதவை தட்டியதும், என்ன ஏது என்று பயந்து போயிருக்கிறார். போதையில் இருந்த சிரிப்பழகி பாலியல் தொழில் செய்கிறார் என்று கூறி உங்களை கைது செய்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள்.

 என்ன செய்வது என்று நினைத்து தெரிந்தவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து அதை அனுமதிக்கவில்லை. உயர் அதிகாரியிடம் வேண்டுமானால் பேசுவதற்கு அனுமதி அளிக்கிறோம் என்று கூறியதும் சரி என்று பேச ஆரம்பித்திருக்கிறார் சிரிப்பழகி.

உயர் அதிகாரியின் குரலை கேட்டதும் வெடவெடத்து போன சிரிப்பழகியிடம், தன் ஆசையை நிராகருத்தது, இப்போது சிக்கி கொண்ட பிரச்சனை என்று விளக்கமாக கூறியிருக்கிறார் அந்த அதிகாரி. வேறுவழி இல்லாமல் சார், உங்கள் விருப்படி நடந்துகொள்கிறேன் என்று கதறி இருக்கிறார்.

அதை மட்டும் அவர் செய்யாமல் இருந்தால் காலையில் அவர் பெயரே நாறிப்போயிருக்கும். அதன்பின் நடிகையை 1 கிலோ மீட்டர் தொலைவில் நடக்க வைத்தே காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்றுள்ளனர். அதனால் தான் நடிகைகள் பெரிய அதிகாரிகளிடம் அட்ஜெஸ்ட் செய்து நடக்க வேண்டும் என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு படுமோசமான கவர்ச்சி போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், மின்னலே போன்ற சீரியல்களில் ஆரம்பித்து செந்தூர பூவே சீரியலில் வில்லியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் தர்ஷா.

அந்த சீரியல் கொடுத்த நல்ல வரவேற்பை தொடர்ந்து குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் வெள்ளித்திரையில் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிச்சிக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

பின் ஓமை கோஸ்ட், மெடிகர்ல் மிராக்கிள் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் தர்ஷா, சமீபகாலமாக கவர்ச்சி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது குட்டையான ஆடையணிந்து மிரள வைக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

சேலையில் சும்மா கும்முனு போஸ் கொடுத்த நடிகை சோபிதா ஹாட் போட்டோஸ்!!

சோபிதா..

இந்தி சினிமாவில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். சமந்தாவை விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவுடன்,

காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாக வைரலானது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சோபிதா வெப் தொடர்களில் படுக்கையறை காட்சி நெருக்கமான காட்சி என்று நடித்து வருகிறார்.

தற்போது சித்ரா, மங்கி மேன் போன்ற படங்களிலும் நடித்து வரும் சோபிதா துளிபாளா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில், சேலையில் கியூட்டான போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கும்முனு போஸ் கொடுத்த சிருஷ்டி டாங்கே.. எக்குதப்பா வர்ணிக்கும் நெட்டிசன்கள்!!

சிருஷ்டி டாங்கே..

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர் சிருஷ்டி டாங்கே. மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில்தான் இவர் அறிமுகமானார். அதன்பின் ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் அவரை ஏமாற்றும் காதலியாக கலக்கி இருந்தார். அதேபோல், மேகா படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2 என பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் தர்மதுரை படத்திலும் நடித்திருந்தார். அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், கொல குத்து, சத்ரு, பொட்டு, ராஜாவுக்கு செக், சக்ரா ஆகிய படங்களில் நடித்தார்.

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2-விலும் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் ஓடவில்லை. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

ஒருபக்கம், கொழுக் மொழுக் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், சிவப்பு நிற புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். சிருஷ்டி டாங்கே. இந்த புதிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.