மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.
இப்படத்திற்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்தார். அப்படி நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்திலும், தனுஷின் மாறன் படத்தில் நடித்தார்.
ஆனால் இரு படத்திலும் சரியான ஸ்கோப் கிடைக்காமல் போட்டோஷூட் பக்கமே சென்றுவிட்டார். தற்போது விக்ரம் – பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகா மோகனன், தற்பொழுது சிகப்பு நிற அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார். பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார்.
நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
இடையில் லாஸ்லியா அப்பா மரணத்தால் உடைந்து போன லாஸ்லியா இலங்கையில் சில மாதஙக்ள் இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த லாஸ்லியா, படுஒல்லியாக மாறி தினமும் ஜிம் ஒர்க்கவுட் செய்து வந்தார்.
லாஸ்லியாவா இது என்று கூறும் அளவிற்கு தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். தற்போது சேலையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’. குடும்பப்பாங்கினியாகவும், நம்ம வீட்டு பொண்ணாகவும் நடித்துவரும் இவரின் மீது இளைஞர்களுக்கு ஒரு கண்ணு. இந்த நிலையில், தன்னுடைய கிளாமருக்கு பிள்ளையார் சுழி போடும் வகையில், தற்போது கவர்ச்சியை அள்ளி வீசியதால் படவாய்ப்புகளும் குவியும் என்பது தான் மக்களின் கணிப்பு.
மேலும், அவ்வப்போது Photoshoot புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது, கண்ணகி என்ற படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்து இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் ரிலீஸ் ஆகி உள்ளது.
சமீபத்தில், அம்மு அபிராமி அளித்த பேட்டியில், பல கோடி போட்டு படம் எடுக்குறாங்க ஆனா, நடிகைகள் பாத்ரூம் போக கூட சரியான வசதிகள் செஞ்சு கொடுக்கறது கிடையாது. பல படங்களில் நான் வேலை செஞ்சு இருக்கேன். அங்க பாத்ரூம் போறதுக்கும், டிரஸ் மாத்திக்கிறதுக்கும் கஷ்டப்பட்டு இருக்கேன். வெளியிடங்களில் ஷூட் செய்யும் போது கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமா என்று சொல்றாங்க..
கண்ட கண்ட இடத்துல பாத்ரூம் போறதால எனக்கு இன்ஃபெக்ஷன் ஆயிருச்சு, இந்த மாதிரி கஷ்டங்களை அட்ஜஸ்ட் பண்ணி தான் பல பேர் நடிச்சிட்டு வராங்க.. இந்த மாதிரி விஷயங்களை எப்படி பொறுத்துக்க முடியும். இதெல்லாம் சூட்டிங்கில இருக்க வேண்டிய அடிப்படை உரிமைதானே என்று அம்மு அபிராமி பேசியுள்ளார்.
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .
இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டி போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுளார் அம்மணி.
Bratty & sassy என்ற கேப்ஷனுடன் வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்தார். கேடுகெட்ட மற்றும் மொரட்டுத்தனமான என்று கூறிய யாஷிகாவை, ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளில் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “காதலர் தினம்”. இப்படத்தில் நடிகர் குணால், இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்தனர்.
வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் காதலர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது இப்படம். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் எல்லோரையும் கவர்ந்தது.
இப்படத்தின் ஹீரோ குணால் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஹீரோயின் சோனாலி 48 வயதில் அழகு மாறாமல் இன்னும் அப்படியே இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தனை வயசாகியும் பார்க்க இன்னும் அப்படியே இருக்கும் சோனாலியின் அழகில் மயங்கி எல்லோரும் கமெண்ட்ஸ் செய்து வர்ணித்துள்ளனர்.
விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.
விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.
ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். இவர் அப்ரஜித் ஜெயராமன் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு பின்னர் ஓராண்டில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜே ரம்யா, எனக்கு 16 வயதாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சிக்காக ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.
அன்றைய முன் தினம் நான் வேறொரு நிகழ்ச்சியில் இடைவெளி இல்லாமல் வேலைபார்த்துவிட்டு அடுத்தநாள் இங்கு வந்ததால் என் கண்கள் சிவந்து மிகவும் சோர்வாக காணப்பட்டேன். அதை பார்த்த கேமரா மேன் ” என்ன நைட் ஃபுல் போதையா? பப்பில் ஒரே ஆட்டமா…?
தொப்பை பெரிசா இருப்பதை பார்த்தாலே தெரியுது நல்லா பீர் குடிச்சிருக்கீங்கனு என்றார். அதை கேட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பதில் சொல்வதென்று கூட தெரியல. அப்போ எனக்கு வெறும் 16 வயசு தான். நான் புஷ் புஷ்ன்னு இருந்தேன்.
அப்போவே மீடியாவின் பார்வை மிகவும் மோசமாக இருந்தது. அதையெல்லாம் தாண்டி தான் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இப்போ வந்து என்னிடம் யாராச்சும் அப்படி கேட்டால் நிச்சயம் அதற்கு தரமான பதில் கிடைக்கும் என காட்டமாக பேசினார் விஜே ரம்யா.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே,
முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இப்படியான நேரத்தில் இசையமைப்பாளர் டி. இமான் சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். அவரை நான் மன்னிக்கவே மாட்டேன். மேலும், இந்த ஜென்மத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்று பேட்டி ஒன்றில் கூறியது சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனை இமான் மனைவியுடன் சிவகார்த்திகேயன் தகாத உறவு வைத்திருந்திருக்கிறார். அதைத்தான் இமான் துரோகம் என சொல்கிறார் என்றெல்லாம் கண்ணு, காது, மூக்கு வைத்து இஷ்டத்துக்கும் வதந்திகள் எழுதி வெளியிட்டிருந்தது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் இமான் மனைவியுடன் ரகசிய முறையில் ஆபாசமாக பேசியது உண்மை தான் என பிரபல யூடியூபர் அந்தகன் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்த ஆதாரமும் உள்ளது என்றும் இது முழுக்க முழுக்க சிவகார்த்திகேயன் தப்பு மட்டும் இல்லை.
இமான் மனைவி அந்த அளவிற்கு இடம் கொடுத்ததால் தான் சிவகார்த்திகேயன் வழிமாறி சென்றதாக அவர் அந்த பேட்டியில் அமிழ்ந்துபோன நெருப்பில் எண்ணெய் ஊற்றி எரியவிட்டுள்ளார்.
நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில்,
அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி.
வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. தற்போது, ஸ்லீவ்லெஸ் உடையில் இடையழகை காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்தவகையில் தற்போது சேலை கட்டி முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துளளார்.
தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.
அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
இது மட்டுமல்லாமல் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அண்மையில் இவர் புடவை அணிந்து அங்க அழகுகள் தெரிய ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.
நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.
அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.விரைவில் இவரின் திருமணத்தை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள். சமீபகாலமாக வீடியோக்களை அதிகமாக வெளியிட்டு வரும் திவ்யதர்ஷினி, தன்னுடைய உடலழகை புடவையில் உடலைகாட்டி எடுப்பாக காட்டி போட்டோக்கள் சிலதை வெளியிட்டார்.