கவர்ச்சியான உடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா.. திருமணத்திற்கு பின்பும் இப்படியா!!

ஹன்சிகா..

ஒரு காலத்தில் கோலிவுட்டில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி.

நடிகை குஷ்பு போல இருந்த இவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

இந்நிலையில் சமீபத்தில் இவர் Sohail Khaturiya என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் ஹன்சிகா, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹான்சிகா, தற்போது நீச்சல் குளத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த்துள்ளார்.

சேலையை அப்படியே நழுவ விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா சரண்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

அதன் பின் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை உள்ளது. சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும்,

ரசிகர்களை சந்தோசம் படுத்தும் விதமாக அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது சேலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நகைக்கடை பிசினஸ் முதல் நடிகை வரை… கோடி கோடியாய் அள்ளும் தமன்னாவின் சொத்து இத்தனை கோடியா?

தமன்னா..

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

கடைசியாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை கடந்த சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்.

அவர்களின் அவுட்டிங், ரகசிய லிப்லாக் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி அதை உறுதி செய்ய பின்னர் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர்.இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியது.

தமிழ், தெலுங்கு , இந்தி மொழி படங்களில் படு பிசியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அத்துடன் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ரூ. 1 கோடி சம்பளம் வாங்குகிறார்.

இது தவிர சொந்தமாக ஜுவல்லரி பிசினஸ் செய்து வரும் தமன்னா அதன் மூலம் பல கோடி வருமானம் ஈட்டி வருகிறார். ஆக மொத்தம் தமன்னாவின் சொத்து மதிப்பு ரூ. 110 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாடையை கூட விட்டு வைக்கல.. தனுஷ் படம் நடிகை வேதனை!!

நடிகை..

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. இந்த பாடலில் நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்பட்டவர் மேக்னா நாயுடு.

இதனை அடுத்து, இவர் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமீபத்தில், மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், அவர் தங்களுக்கு கோவாவில் வீடு ஒன்று இருந்ததாகவும், தன்னுடைய வீட்டை தாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.

இதனிடையே, தங்களுடைய வீட்டை ஒரு தம்பதியினருக்கு வாடகைக்கு கொடுத்தோம். கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். திடீரென அந்த தம்பதியர்கள் காணாமல் போய்விட்டார்கள். என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் தான் வைத்திருந்தேன்.

அங்கு இருந்த என்னுடைய அத்தனை பொருட்களையும் அவர்கள் திருடி கொண்டு சென்று விட்டார்கள். என்னுடைய உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை என்று மேகனா நாயுடு வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

அவரு ரொம்ப வெக்கப்பட்டாரு.. எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி.. ஓப்பனாக பேசிய ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார்.

தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தமிழை தாண்டி தெலுங்கு படங்களிலும் பாட்டு பாடி உள்ளார். அத்துடன் வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் மூலம் அவருக்கு மார்க்கெட்டும் உயர்ந்தது. இன்றளவும் சரிவை சந்திக்காமல் அப்படியே ஹிட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்திருக்கிறார் ஆண்ட்ரியா.

இவரின் சிறந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது. காதல் தேல்விக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது இன்னிங்கில் இறங்கி நடிப்பு, பாடல் என படு பிசியாக இருந்து வருகிறார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியாவிடம் வடசென்னை படத்தில் இயக்குனர் உங்களுடன் ரொமன்ஸ் காட்சியில் நடிக்க கஷ்டப்பட்டாராம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆண்ட்ரியா ஆமா வெட்கப்பட்டார்.

அப்போ நான் நினைச்சேன் நான்தான் பொண்ணு நானே வெட்கப்படல ஏன் இவரெல்லாம் வெட்கப்படுகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவருக்கு படங்களில் லவ் சீன் அதிகமா நடிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இல்லாததால் அப்படி இருந்திருக்கலாம். எனக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு எனக்கு பரவால்ல என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

அந்த இடத்தை தூக்கலா காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

நடிகை ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ட்ரான்ஸ்பரென்ட் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து,

ஸோம்பி போன்ற படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கடைசியாக யாஷிகா ஆனந்த், பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த பஹிரா என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது யாஷிகா ஆனந்த் -க்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை. ஆனாலும் சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.

இந்நிலையில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

டிரான்ஸ்பெரண்ட் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2012ல் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டேவிற்கு ஆல வைகுண்டபுரம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் ராதே ஸ்யாம், ஆச்சார்யா, எஃப்3, சர்கஸ், கிஷி கா பாய் கிசி கி ஜான் போன்ற படங்களில் நடித்தாலும் தோல்வியை சந்தித்தார். ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பூஜா ஹெக்டே,

சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் கவர்ச்சியான லுக்கில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

10 வயது சின்ன பையனுக்கு ஓகே.. 46 வயது நடிகைக்காக போட்டிப்போடும் நடிகர்கள்!!

சுரேகா வாணி..

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்தில் சிறு ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை சுரேகா வாணி. சமீபத்தில் மாஸ்டர் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்த சுரேகா, தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஏற்கனவே திருமணமாகி மகள் இருக்கும் நிலையில் அவருக்கு இரண்டாம் திருமணம் என்று செய்திகள் கசிந்தது.

சமீபத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கே பி சவுத்ரி, போதைப்பொருள் வழக்கில் சினிமா பிரபலங்களுக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்து வருவதாக தகவல் வெளியானது. இது ஒரு பக்கம் இருக்க நடிகை சுரேகா வாணி, கே பி சவுத்ரியுடன் படுநெருக்கமாக இருந்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது.

இதை உணர்ந்து சுரேகா வாணி அதெல்லாம் போலியானது தவறான குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருப்பதாக கூறி முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் சுரேகா வாணியை திருமணம் செய்து கொள்ள சின்னத்திரை நடிகர்களும் வயது குறைவான நடிகர்களும் முயற்சி செய்வதாக அக்கடத்தேச ஊடகங்கள் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் சுரேகாவை விட 10 வயது நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள அவர் ஒப்புக்கொண்டதாகவும் தனக்காகவும் தன் மகளின் எதிர்காலத்திற்காகவும் வாழ்க்கை துணைக்கு ஒரு நபர் வேண்டும் என்பதால் அந்த நடிகரை திருமணம் செய்ய ஓகேவும் கூறியிருக்கிறாராம்.

திருமணம் வயதில் மகள் இருக்கும் நிலையில் இளம் நடிகர்கள் அவருக்காக போட்டிபோடுவதும், வயசு குறைவான நடிகருடன் திருமணத்திற்கு ஓகே கூறியதையும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

பொதுவெளியில் இப்படியா? காதலனை கட்டியணைத்தபடி நெருக்கமாக போஸ் கொடுத்த ஷாருக்கான் மகள்!!

சஹானா கான்..

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார். இவர் கௌரி கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஆர்யன் கான் , ஆபிராம் கான், சனா கான் என இரண்டு மகன் ஒரு மகள் இருக்கிறாள்.

மகள் சஹானா கான் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்டியா நந்தா என்பவரை காதலித்து வருகிறார். இதனிடையே திரைப்படங்களில் நடிக்கவும் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது அவருடன் டேட்டிங் செல்லும் படு கிளாமரான போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி விடும்.

இந்நிலையில் தற்போது சஹானா கான் தனது காதலன் அகஸ்டியா நந்தா உடன் நெருக்கமாக கட்டியணைத்தபடி போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அகஸ்டியா நந்தா அமிதாப் பச்சனின் மகள் வழி பேரன் என்றது குறிப்பிடத்தக்கது.