கோவை சரளாவின் வாழ்க்கையே அழித்த வடிவேலு… கடைசி வரைக்கும் கல்யாணமே பண்ணல!!

கோவை சரளா..

நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம்.

திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ்.

கோவை சரளா இன்று வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும் இறக்க குணமும் நிறைந்தவர். தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார்.

பல ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறாராம் கோவை சரளா. முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி சென்று உதவிகளும் செய்து வருகிறாராம்.

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது.

25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பதையே நிதர்சனமான உண்மை.

இந்நிலையில், இவர் நடிகர் வடிவேலுடன் இணைந்து மாத்தி மாத்தி கலாய்க்கும் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. வடிவேலு மற்றும் கோவை சரளா இவர்களுக்கிடையில் ஏற்படும் அடிதடி மற்றும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு பக்க பலமாக இருந்தது.

இதில் இயக்குனர்கள் படத்தில் கோவை சரளா வடிவேலுவை அடிக்கும் காட்சிகளை அதிகப்படுத்தி வந்தனர். அந்த நகைச்சுவையால் கோவை சரளாவிற்கு திரைத்துறையிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது.

இதை பொருத்துக்கொள்ள முடியாமல் எங்கு கோவை சரளா தன்னை விட அதிகம் ஸ்கோர் எடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில், நடிகர் வடிவேலு தான் நடிக்கும் படத்தில் கோவை சரளா நடிக்க கூடாது என்று கண்டிஷன் போட்டு உள்ளார்.

மேலும், தான் படத்தில் நடிக்க மாட்டேன் என்று அடாவடி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், வடிவேலுவை இழக்க கூடாது என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கின்றனர்.

இதன் காரணமாக கோவை சரளா பல படவாய்ப்புகளை இழந்துள்ளார். கோவை சரளாவின் திரை வாழ்க்கை அவ்வளவுதான் என்று கூட பேச்சுக்கள் வந்தன.

ஆனாலும் அவர் தொடர்ந்து முயற்சித்து தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். ஆனாலும், தமிழ் படங்களில் பேசப்பட்ட அளவிற்கு அவர் பேசப்படவில்லை. இதனால் கெரியரை இழந்தார்.

இதனிடையே தனது குடும்பத்தையும் உடன் பிறந்தவர்களையும் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற சூழ்நிலையால் தான் திருமணமே செய்யாமல் இருந்துவிட்டார் கோவை சரளா. எனவே கோவை சரளாவின் திரை வாழ்க்கையை காலி செய்ததே நடிகர் வடிவேலு தானாம்.

பெண்களின் ஒவ்வொரு அங்கத்தையும் விரும்பி ரசிப்பேன்… ஓப்பனாக கூறிய சாய்பல்லவி!!

சாய் பல்லவி..

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.

தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி.

அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார். இந்நிலையில் சாய்பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் எனக்கு ஆண்களை விட எனக்கு பெண்களை தான் அதிகம் பிடிக்கும்.

ஒவ்வொரு பெண்களும் வித்யாசமான உடை அணிவது, வித விதமாய் ஹேர்ஸ்டைல் செய்வது, கண் அழகு என ஒவ்வொன்றையும் நான் ரசிப்பேன். ஆனால், ஆண்கள் என்றால் அப்படி இல்லை பேண்ட் சட்டை அவ்வளோவ் தான். எனவே பெண்கள் ஆண்களை காட்டிலும் ஒவ்வொரு விஷயத்திலும் அழகு என சாய்பல்லவி அந்த பேட்டியில் கூறினார்.

ஹோட்டல் அறையில் கையில் கிளாஸ் உடன் கும்மாளம் போட்ட சாக்ஷி அகர்வால்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர். தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இதனிடையே, தற்போது, சாக்ஷி அகர்வால் அவரது ஹோட்டல் அறையில் கையில் கிளாஸ் உடன் டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்டு உள்ளார். இவர் தற்போது மேற்கு வங்கத்திற்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் இப்படி ஒரு வீடியோவை வெளியிட இதனை பார்த்த ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா.. மோசமான உடையில் செம ஹாட் போஸ் கொடுத்த திஷா பதானி!!

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் வளர்ந்து உச்ச நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி. தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் அடக்கவுடக்கமாக நடித்த திஷா பதானி,

அடுத்த படத்தில் கிளாமர் ரோலில் நடித்து அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகி வரும் சூர்யாவின் 42 படமான கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.99999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999999

அதற்காக பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார் நடிகை திஷா பதானி. கிளாமரில் எக்கச்சக்க தாராளம் காட்டி நடிக்கும் திஷா பதானி, இணையத்தில் தெரிக்கவிடும் போட்டோஷூட்களை நடத்தி வாய்ப்பிளக்க வைத்து வருவார்.

தற்போது டூ பீஸ் ஆடையணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார் திஷா பதானி.

உடல் எடையை அப்படியே குறைத்து ஆளே தெரியாமல் மாறிப்போன நடிகை சோனியா அகர்வால்!!

சோனியா அகர்வால்…

காதல் கொண்டேன் படத்தில் தனுஷை திவ்யா திவ்யா என புலம்ப வைத்ததை தாண்டி தமிழக ரசிகர்களையும் புலம்ப வைத்தவர் நடிகை சோனியா அகர்வால். இப்படம் கொடுத்த பிரபலம் சோனியா அகர்வால் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.

பீக்கில் இருந்த போதே இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்தார், ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின் இடையில் சினிமா பக்கம் வராமல் இருந்த சோனியா அகர்வால் தற்போது கிடைக்கும் படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் கொஞ்சம் குண்டாக காணப்பட்டவர் சுத்தமாக உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார்.

இதோ அவரது போட்டோ…

கட்டழகை கும்முனு காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த இந்துஜா.. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்!!

இந்துஜா..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி கூட இந்துஜா தான். சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார்.இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார்.

திரைப்பட வாய்ப்புக்காக என்ன வேணாலும் செய்ய தயாரான 22 வயது லீலா நடிகை!!

நடிகை…

சினிமாத்துறையில் இளம் நடிகைகள் பலர் வாய்ப்புக்காக கவர்ச்சியை காட்டி நடிக்கவும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவும் முன் வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

அப்படி தெலுங்கு திரையுலகினை சேர்ந்த நடிகைகள் எல்லாத்துக்கும் ரெடியாகிவிட்டதாகவும் கூறுகிறார்கள். பெரிய நடிகர்கள் படமென்றால் உடனே எதற்கு கவலைப்படாமல் கையெழுத்து போட்டுவிடுகிறார்களாம்.

அப்படி ஒரு லீலா பெயர் கொண்டஇளசு நடிகை, இதுவரை 8 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் எல்லாமே இரவு நேர மீட்டிங்கிற்கு பின் கிடைத்த வாய்ப்புகள் தான் என்று கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளனர் அக்கடதேச வட்டாரங்கள்.

தெலுங்கு மட்டுமில்லாது அவரது டார்க்கெட் இந்தி பக்கமும்ம் சென்றுள்ளதாம். அதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் முதல் எல்லாவற்றிற்கும் ரெடி என்று கிரீன் சிக்னலையும் கொடுத்திருக்கிறாராம்.

இதனால் அவர் பக்கமே தயாரிப்பாளர்கள் வரிசைக்கட்டி சென்று வருவது மற்ற முன்னணி நடிகைகளுக்கு சற்று பொறாமையை ஏற்படுத்தி இருக்கிறதாம். ஆனால் ஒரு ’பூ’ பெயர் கொண்ட நடிகையும் இதேபோல் தான் கண்டமேனிக்கு படங்களில் நடிக்க பல்வேறு வேலைகளை செய்ததால் தற்போது ஆள் அடையாளமே காணாமல் போயிருக்கிறார்.

நல்ல நடிப்பே நிரந்தரமே தவிர லேடி சூப்பர் ஸ்டார் ஆகவேண்டும் என்பதற்காக கணட விசயங்களை செய்யக்கூடாது என்று சீனியர் நடிகை ஒருவர் கூறியும் அந்த லீலா பெயர் கொண்ட நடிகை கேட்காமல் சிட்டுக்கிளியாக பறந்து லீலைகளை செய்து வருகிறாராம்.

ஐயோ முடியல… ஓப்பன் லோ நெக் ஆடையில் உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை மிருணாள் தாகூர்!!

மிருணாள் தாகூர்..

2014ல் மராத்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இந்தியில் Love Sonia என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மிருணாள் தாகூர். அதன்பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், டூஃபான், டமாக்கா, ஜெர்சி போன்ற படங்களில் நடித்தார்.

தெலுங்கு துல்கர் சல்மான் நடித்து சூப்பர்ஹிட் கொடுத்த சீதா ராமம் படத்தில் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் மிருணாள் கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் தீபாவளி பார்ட்டியில் பாப் பாடகருடன் நெருக்கமாக இருந்தது பெரியளவில் பேசப்பட்ட நிலையில், காதல் எல்லாம் இல்லை என்று பாப் பாடகர் பேட் ஷா தெரிவித்தார்.

இந்நிலையில் பொது இடங்களுக்கு கவர்ச்சி ஆடையணிந்து செல்லும் மிருணாள், தற்போது ஓப்பன் நெக் ஆடையில் முகம் சுளிக்கும் வகையில் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்துள்ளார்.

மைனா நந்தினியின் அந்த உறுப்பு பெரிசா இருக்கா?அசிங்கம் தாங்கமுடியாமல் ஆத்திரமடைந்த கணவர்!!

மைனா நந்தினி…

பிரபல சீரியல் நடிகையான மைனா நந்தினி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். அதையடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க கொஞ்சம் கொஞ்சம் வளர துவங்கினார். கூடவே திரைப்படங்கள், ரியாலிட்டி என முகம் காட்டி வந்தார். விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார்.

தமிழில் வெண்ணிலா கபடி குழு, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, விக்ரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் 2017ஆம் ஆண்டு கார்த்திகேயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் அவர் தற்கொலை செய்து இறந்துவிட்டார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு நடிகர் யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

2020ஆம் ஆண்டு துருவ் என்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். அந்நிகழ்ச்சியில் மைனா நந்தினியின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதாவது அவரது உருவத்தை வைத்து யூடியூபர் ஒருவர் ” மைனாவுக்கு பின்னழகு ரொம்ப பெருசு” என கொச்சையாக பேசியிருந்தார். இதை பார்த்து கடுங்கோபமடைந்த அவரது கணவர் யோகி, பிக்பாஸில் மைனா நந்தினியின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றால் அதை விமர்சிக்கலாம். ஆனால், ஒரு தனிப்பட்ட நபருடன் பர்சனல் விஷயத்தையே,

அவரது உடலையோ விமர்சிப்பது நியாயமே இல்லை. மைனாவின் பின்னழகு பெரிசா இருக்கிறது என்றால் அது அவரது ஜீன், அவரின் மரபணு சார்ந்து வரும் விஷயம். இதை அசிங்கமாக பேசி பாடி ஷேமிங் செய்வது மிகப்பெரிய தவறு. இதனை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு லிமிட் உண்டு என கோபத்தோடு எச்சரித்தார்.

10ம் வகுப்பு மாணவனை உருகி உருகி காதலித்த டாப்ஸி.. கழட்டிவிட்ட மாணவன்!!

டாப்ஸி..

தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முதல் காதல் குறித்த அனுபவத்தை குறித்து பேசியுள்ளார்.

என்னுடைய முதல் காதல் பள்ளிநாட்களில் தான் துவங்கியது. நான் 9ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது 10 வகுப்பு மாணவர் ஒருவரை உருகி உருகி காதலித்தேன். அத சமயத்தில் நினைத்த நேரத்தில் பேசும்படி செல்போன் எல்லாம் இல்லை. தெரு முனையில் இருக்கும் டெலிபோன் பூத்திற்கு சென்று தான் பேசவேண்டும்.

முதலில் அவருக்கும் என் மீது இன்ட்ரெஸ்ட் இருந்தது. பின்னர் நான் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று என் காதலை உதறிவிட்டார். என்னையும் படிப்பில் கவனம் செலுத்த சொன்னான். அதனால் அந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அதன் பின்னர் நான் மிகவும் அழுதேன். அந்த நினைவுகளில் இருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்றார்.