நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வேதிகா. இதையடுத்து முனி, காளை, சங்கத்தமிழன், பரதேசி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார்.
இந்நிலையில் வேதிகா பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து,
ஸோம்பி போன்ற படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கடைசியாக யாஷிகா ஆனந்த், பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த பஹிரா என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது யாஷிகா ஆனந்த் -க்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை. ஆனாலும் சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.
இந்நிலையில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
இதனை அடுத்து நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் LIC என்ற படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் கீர்த்தி ஷெட்டி, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது இவர் மாடர்ன் உடையில் எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் தனது காதலன் ஹசாரிகா என்பவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையால் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஸ்ருதி ஹாசன் மது பழக்கம் குறித்து பேசியுள்ளார். அதிலும் அவர், எட்டு ஆண்டுகளாக எனது வாழ்க்கையிலிருந்து மதுவைத் தவிர்த்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் மது ஒரு பெரிய பகுதியாக இருந்தது.
குறிப்பிட்ட நேரத்தில் பின்பு மது அருந்துவதால் எனக்கு ஒரு நன்மையையும் இல்லை என்பதை புரிந்துகொன்டேன். குடிப்பழக்கம் உடையவர்களுடன் நான் தொடர்பில் இருக்க மாட்டேன் அவர்களை தவிர்த்துவிடுவேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.
கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.
இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர். தற்போது, கருப்பு நிற மாடர்ன் உடையில் தன்னுடைய Shape, தொடை அழகு, Structure தெரியும், படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.
உதாரணத்திற்கு, “40 வயசு பலாச்சுளை” என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார். 40 வயதிலும் விமலா ராமன் இப்படி கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 40 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.
அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
இது மட்டுமல்லாமல் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அண்மையில் இவர் புடவை அணிந்து அங்க அழகுகள் தெரிய ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.
ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய துவங்கியது. தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இந்தி திரைப்படத்திலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.
அண்மையில் ராஷ்மிகா மந்தனாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோவாக வெளிவந்து பேரதிர்ச்சி கொடுத்தது. இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்து டெல்லி போலீசார் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்து துரித விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையின் அடிப்படையில் 19 வயது நபர் ஒருவர் சிக்கியுள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோ வெளியிட்டது குறித்து கேட்டதற்கு, அந்த மார்பிங் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டவுன்லோட் செய்த பின்னரே, தனது பக்கத்தில் அப்லோட் செய்தேன் என்று விளக்கம் அளித்து இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த மாதிரி தவறாக சித்தரித்து மார்பிங் வீடியோவை வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை என்று மத்திய அரசும் எச்சரித்து இருந்தது. இந்நிலையில், ராசிகர்களால் டீப் ஃபேக் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர் சிக்கலில் இருந்து வருவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. ஆனால் அந்த படத்திற்கு ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் படங்களில் நடித்துவந்தார். இதனை அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள பூஜா ஹெக்டே,
தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனதுஇன்ஸ்டாவில் பகிந்துள்ளார்.
அர்ஜுன் நடிப்பில் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி.
இதனை அடுத்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.தற்போது அபிராமி சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அபிராமியிடம் இன்ஸ்டாக்ராமில், பள்ளியில் படிக்கும் போது யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், தயக்கத்துடன் ஆம் என்று பதிலளித்திருக்கிறார். தற்போது அந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.