கவர்ச்சி உடையில் செம போஸ் கொடுத்த ராஷி கண்ணா.. ஜூம் பண்ணி பார்க்கும் ரசிகர்கள்!!

ராஷி கண்ணா..

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாள் தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் திருச்சிற்றம்பலம், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்போது தன்னுடைய Instagram பக்கத்தில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

 

பிதுங்கும் முன்னழகை காட்டி வயசு பசங்க மனச கெடுக்கும் அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 2 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் அவர்களின் இயக்கத்தில், பகீரா படத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது. “போட்டுருக்குற Dress-அ பார்த்தா, நாலு பக்கமும் வேஷ்டிய பிடிக்கணும்” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

முட்டி நிக்கும் முன்னழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

ஆரம்பத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என படம் நடித்து பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில காதல் கிசுகிசுக்களில் சிக்கி பின் வெளியேறினார்.

அதன்பின் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் பெரிய விபத்தில் சிக்கி படுத்த படுக்கையில் இருந்தார். இப்போது மீண்டும் ஆக்டீவான யாஷிகா படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் முன்னழகை காட்டி அவர் எடுத்த கவர்ச்சி போட்டோ ஷுட் வீடியோ வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

மல்லு ஆண்டியா சும்மா கும்முனு போஸ் கொடுத்த தர்ஷா குப்தாவின் ஹாட் கிளிக்ஸ்!!

தர்ஷா குப்தா..

தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.
இது மட்டுமல்லாமல் கவர்ச்சி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

அண்மையில் இவர் நனைந்த புடவை அணிந்து ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

நனைந்த உடையில் செம சூடான போஸ் கொடுத்து இளசுகளை சூடாக்கிய ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் தன் இரு மகள்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மனநிலையில் ஸ்ரீதேவி இல்லாமல் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அம்மா இறந்த அதே வருடத்தில் தடக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மில்லி, பாவல் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோ சூட்டியும் நடத்தி நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் ஓவர் கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது, குட்டையான மீனுக்கும் ஆடை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரனாகி வருகிறது.

ப்பா… முண்டா பனியனில் முன்னழகை காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த பவானி ஸ்ரீ!!

பவானி ஸ்ரீ..

“விடுதலை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பவானி ஸ்ரீ. இவர் சினிமாவிற்கு வரும் முன்னரே ஒரு மாடலாக இருந்து வருகிறார்.

மேலும் இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சுற்றியுள்ளவர்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் இவரும் சினிமாவிற்குள் வர வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகவும்,

தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில், நடிகை பவானி ஸ்ரீ அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாகவும் இருந்து வரும், இவர் மார்டன் உடையில் இருக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது, வியப்பாகவும் விடுதலை படத்தில் நடித்துள்ளது இவரா? எனவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

அந்த வகையில் மாடலாக இருக்கும் நடிகை பவானி புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், பாவானி இவ்வளவு அழகாக இருப்பாங்களா? என கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

படுமோசமான லோநெக் கவர்ச்சி உடையில் அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய வாணி கபூர்!!

வாணி கபூர்..

சினிமாவில் நுழைந்து ஒரு சில படங்கள் நடித்தவுடனே நடிகைகள் அதிகம் கவனம் செலுத்துவது போட்டோ ஷுட்கள் மட்டும் தான்.

வித்தியாசமான ஆடைகள் அணிந்து நிறைய போட்டோ ஷுட்கள் எடுக்கிறார்கள். அப்படி பாலிவுட் நடிகை ஒருவர் அரைகுறை மேலாடை அணிந்து எடுத்த போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.

இதுவரை வெறும் 7 படங்கள் மட்டுமே நடித்துள்ளார், தமிழில் ஆஹா கல்யாணம் என்ற படம் நடித்திருக்கிறார்.

இதோ நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ..

அந்த உடையில் சிக்ஸ்பேக் காமித்து அப்படியொரு போஸ்.. லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

லாஸ்லியா..

இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னை வந்தவர் லாஸ்லியா. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில நாட்களில் கவினுடன் காதலில் இருந்து வந்தார்.

பின் பெற்றோர்கள் கண்டித்ததால் அவரைவிட்டு விலகினார். நிகழ்ச்சிக்கு பின் கவினை கண்டுக்கொள்ளாமல் தன் கேரியரில் கவனம் செலுத்தி வந்தார். இரு படங்களில் நடித்து வெளியான நிலையில் படவாய்ப்புகள் கிடைக்காமல் இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

இடையில் லாஸ்லியா அப்பா மரணத்தால் உடைந்து போன லாஸ்லியா இலங்கையில் சில மாதஙக்ள் இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டுக்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது ஒர்க்கவுட் செய்வதுடன் அங்கு இறுக்கமான ஆடையணிந்து எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது சிக்ஸ்பேக் காமித்து மோசமான போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நெருக்கமான காட்சியில் அந்த இடங்களை தொடும் போது இப்படித்தான் இருக்கும்.. நடிகை கஜோல் ஓப்பன் டாக்!!

கஜோல்..

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை கஜோல் பிரபுதேவா நடிப்பில் 1997ல் வெளியான மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து பிரபலமானார்.

பல ஆண்டுகளாக தமிழ் பக்கமே தலைக்காட்டாத கஜோல் தனுஷ் நடிப்பில் 2017ல் வெளியான விஐபி 2 படத்தில் வில்லி ரோலில் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் கவர்ச்சியில் நடிக்காமல் இருந்த கஜோல் சமீபத்தில் ஒரு வெப் தொடரில் படுக்கைகாட்சிகளிலும் நடித்து ஷாக் கொடுத்தார்.

தற்போது 49 வயதாகும் கஜோல் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் போது எப்படி இருக்கும் என்று பகிர்ந்திருக்கிறார். படங்களில் உடல் ரீதியாக மானபங்கம் (molesting) செய்யப்படும் காட்சிகலில் நடிக்கவே மாட்டேன்.

நம்மை ஒருவர் தொடும் போது நாம் நடிகை என்ற மனநிலை ஒரு அளவிற்கு தான் இருக்கும் என்றும் எனக்கு மிகவும் அசௌகரியமாக (uncomfortable) இருக்கும். உடல் அளவில் துன்புறுத்தல் அல்லது மானமங்கம் போன்ற காட்சிகளில் நடிப்பது மிகவும் மோசமாக அருவருப்பாக எனக்கு தோன்றும் என்றும் கூறியிருக்கிறார்.

அப்படியான காட்சிகளில் நான் நடித்து இருக்கிறேன். ஆனால் எனக்கு அது ரொம்ப மோசமான அனுபவத்தை மட்டுமே கொடுத்தது. ஒரு நல்ல நடிகை என்று இந்தமாதிரி காட்சிகளில் நடித்து தான் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, அதை நிரூபிக்க வேறு 100 வழிகள் இருக்கிறது. அந்த அனுபவம் எனக்கு மீண்டும் தேவையில்லை என்றும் நடிகை கஜோல் தெரிவித்திருக்கிறார்.

ஜிம்மில் இருக்கும் பையனுடன் பேசாமல் 10 முறை அதை செய்தேன்.. நடிகை பிரியா பவானி சங்கர் ஓப்பன்!!

பிரியா பவானி சங்கர்..

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்த முதல் சீரியலிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அதன்பின் மேயாதமான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் பிரபலமானார்.

அதன்பின் அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர், இந்தியன் 2, டிமான்டி காலனி 2 உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா பவானி சங்கர் ராஜ் வேலை காதலிக்கும் முன்பு வேறொருவரை காதலித்ததாகவும் ராஜ் வேலும் வேறொருவரை காதலித்ததாகவும் அவரே கூறியிருக்கிறார். இதுகுறித்து நடிகை பிரியா பவானி சங்கர் ஒரு பேட்டியொன்றில், நான் மோசமான ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும் நல்லவன் என்று நினைத்தவன் மிகவும் மோசமானவனாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாத அளவிற்கு அவதிப்பட்டு வந்ததால் அவனுடன் இருக்க முடியாமல் பிரேக் அப் செய்துவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் ஜிம்மில் ஒரு பையன் மீது கிரஷ் இருந்ததாகவும் ஒன்றரை வருடம் அவனை 10 முறை பார்த்திருக்கிறேன், ஆனால் பேசியது கிடையாது என்று கூறியிருக்கிறார்.

இப்படியொருவரை கல்யாணம் பண்ணனும் என்று சின்ன வயது ஆசை இருந்தது. ஊர் பக்கம் இருக்கும் மில் ஓனர், நல்ல ஒரு எஸ்யூவி கம்பீரமா ஓட்டிக்கிட்டு, விட்ல மீன் கொழம்பு வெச்சிகிட்டு, மாமியார் கூட சீரியல் பார்த்துக்கிட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கணும் என்று பிரியா பவானி சங்கர் தெரிவித்திருக்கிறார்.