தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி கமிட்டாகி வருகிறார்.
சோசியல் மீடியாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை கவர்வதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா சரண் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது லோ-நெக் ஆடையணிந்து ரசிகர்களை மயக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு, அதர்வா நடிப்பில் வெளியான இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஷால், விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தற்போது ராஷி கண்ணா, சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மனை 4-ம் பாகத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராஷி கண்ணா, தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி D 4, D 5 போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானார் சானியா ஐய்யப்பன். இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து குயின், பிரீதம் 2, லூசிஃபர், சல்யூட் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
சமீபத்தில் வெளியான இறுகப்பற்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் சென்ஷேஷ்னலாக அமைந்த படம். இப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடினர்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் மத்தியில் இப்படம் மிகப்பெரும் பேசுப்பொருள் ஆனது. இப்படத்தில் நடிகர் ஸ்ரீ-யின் மனைவியாக நடித்தவர் சானியா அய்யப்பன்.
இவர் சமீபத்தில் செம கவர்ச்சி உடையில் பொது விழாவிற்கு வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்திருந்தார். தற்போது எல்லைமீறிய ஆடையணிந்து கிளாமர் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.
இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அது அனிருத்தால் தான் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அனிருத் தன்னுடன் பணியாற்றும் நடிகைகளை அழைத்து இரவு பார்ட்டி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பாராம். அப்படித்தான் கீர்த்தி சுரேஷுடன் அனிருத் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களே அதற்கு அத்தாட்சி என கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால்,
2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.
அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இதனிடையே தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மிட் தோற்றத்திற்கு மாறியுள்ள கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவ்வப்போது காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஒரு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் அது அனிருத்தால் தான் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனிருத் தன்னுடன் பணியாற்றும் நடிகைகளை அழைத்து இரவு பார்ட்டி வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருப்பாராம். அப்படித்தான் கீர்த்தி சுரேஷுடன் அனிருத் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களே அதற்கு அத்தாட்சி என கூறப்படுகிறது.
தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள்.
இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது.
அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.
சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் கவர்ச்சியாக காவலா பாடலுக்கு ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடனாடியுள்ளார்..
நடிகை ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.
இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.
அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.
சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
முரட்டு கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.
இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியது.
தொடர்ந்து நடித்த அத்தனை படத்திலும் ஏடாகூடமான காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அது என்னனு தெரியல, பசங்களோட Crush யாருனு கேட்டா இப்போ நம்ம திவ்யா பாரதினுதான் சொல்றாங்க.படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.
இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது. இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது.
இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.
அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். இந்நிலையில், இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்க அழகுகளை காட்டி போட்டோக்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
சினிமா பின்பலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திறமையால் முன்னேறிய பிரபலங்கள் கோலிவுட் சினிமாவில் பலர் உள்ளனர் அந்த லிஸ்டில் டாப் நடிகையாக மார்கெட் பிடித்திருப்பவர் தான் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தார்.
ஆரம்பத்தில் நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.
அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால், அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. அதையடுத்து அண்மையில் ராகவா லாரன்சுடன் நடித்த ருத்திரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை வரவேற்பை பெற்று வருகிறது.
கோலிவுட் சினிமாவின் டாப் நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் பிரியா பவானி சிஷன்கர் ராஜவேல் என்ற நபரை பல வருடங்களாக காதலித்து வருகிறார்.
அவருடன் பங்களா வீட்டில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார். ஆனால், ராஜவேலுவை காதலிப்பதற்கு முன்னரே அவர் வேறொரு நபரை காதலித்துள்ளார்.
ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து ஒரே கூறியுள்ளார். அதாவது, ஆம், என்னுடைய பாஸ்ட் லைஃபில் நான் ஒரு மோசமான உறவில் இருந்தேன். அந்த நபரை நல்லவன் என்று நினைத்து நான் ஏமாந்துவிட்டேன். ஒரு கட்டத்தில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் கஷ்டப்பட்டேன்.
பின்னர் இவனை நம்பி காலம் முழுதும் நம்மால் இருக்க முடியாது என நினைந்து அந்த காதலை அங்கேயே பிரேக் அப் செய்து கொண்டேன். அதன் பின்னர் எனக்கு கிடைத்தவர் ராஜவேலு.
என்ணி போல் ராஜூவுக்கும் ஏற்கனவே ஒரு காதல் தோல்வி இருந்தது. அந்த பெண் கூட என்னுடைய கல்லூரியில் தான் படித்தார். அவரை பிரிந்த பின்னர் என்னை சந்தித்தார் என பிரியா பவானி ஷங்கர் பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது அவரது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் படம் என்றாலே அப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பெரியளவில் பேசப்படுவார்கள்.
அப்படி படத்தில் கமிட்டாகியது முதல் தற்போது வரை ரசிகர்களால் கவர்ந்திழுத்து வருபவர் தான் தளபதி68 படத்தின் கதாநாயகி மீனாட்சி செளத்ரி. 2018 உலகளவில் நடைபெற்ற மிஸ் கிராண்ட் இண்டர்நேஷ்னல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பிடித்தார் மீனாட்சி.
அதன்பின் இந்தியில் அப்ஸ்டார்ட் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து Ichata Vahanamulu Niluparadu என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகினார். கையில் அடுத்தடுத்த படங்களை வைத்திருக்கும் மீனாட்சி, கவர்ச்சி கலந்த நடிப்பாலும் போட்டோஷூட்டாலும் அனைவரையும் கவர்ந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் தளபதி68 படத்தில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் மீனாட்சி செளத்ரி, கருப்புநிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.