40 பொண்ணுங்கள திருப்திப்படுத்துவேன்.. காதலியை பிரிந்ததும் பப்லு கொடுத்த பதிலடி!!

பப்லு பிரித்விராஜ்..

பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 57 வயதில் 24 வயது பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது. மேலும் அவர், ‘எனக்கு 54 வயது ஆனாலும் பொம்பள சோக்கு தேவைப்படுது’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசினார்.

இருவரும் ஒன்றாக வாழ்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்தனர். ஆனால் திடீரென இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டெலீட் செய்திருந்தது இணையத்தில் பரவியது. இதன்பின் பப்லு பிரித்விராஜ் – ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாகவும் இணையத்தில் பெரியளவில் பேசு பொருளாக மாறியதோடு என்ன நடந்தது என்று பல செய்திகள் இணையத்தில் கசியத் துவங்கியது.

இந்நிலையில், அனிமல் படத்தில் வில்லனாக நடித்துள்ள பப்லு, படத்தை குறித்தும் காதலியை பிரிந்தது குறித்து பல விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு பேட்டியில், பப்லுவிற்கு திருமணமாகி 16 வருடத்திற்கு பின் மனைவியுடன் விவாகரத்து, 27 வயதில் குழந்தை இருப்பதாகவும் கூறியிருந்தனர்.

அது எப்படி திருமணம் 16 வருஷம், குழந்தைக்கு 27 வயசு எப்படி சாத்தியம் கணக்கு இடிக்குதே கொஞ்சமாவது யோசித்து ஆதாரப்பூர்வமாக பேசுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், என்னை பாருங்க யாரையும் திருப்திப்படுத்த முடியாத அளவிற்கு தளர்ந்து போய்விட்டேனா? ஒன்னு இல்லை 40 பேரை திருப்திப்படுத்துவேன். ஒரு பொண்ணு என்னை கேட்கிறாங்க, உனக்கு பொம்பள சோக்கு கேட்குதான்னு. எனக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடுறது மாதிரி, எனக்கு தேவை, தினமும் தேவை என்று கூறியிருக்கிறார் பப்லு பிரித்விராஜ்.

ப்பா முடியல.. குட்டி உடையில் இளசுகளை கிறங்க வைக்கும் பூனம் பஜ்வா!!

பூனம் பஜ்வா..

ஆரம்பத்தில் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த பூனம் பஜ்வா, தற்போது படு கவர்ச்சி நாயகியாக வலம் வருகிறார். இவர் 2008 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் என்ற படத்தின் மூலம் கோலிவுட் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். பூனம் பஜ்வா தமிழ் தாண்டி மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி இளசுகளை கவர்வதை வழக்கமாக வைத்துள்ள பூனம் பஜ்வா , தற்போது ஷார்ட்ஸ் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கீர்த்தி சுரேஷா இது? வெறும் அந்த உடையில் இருக்கும் வீடியோ வைரல்!!

கீர்த்தி சுரேஷ் …

சமீபகாலமாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அச்சம் ஏற்படுத்தும் வகையில் தான் இருக்கிறது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது.

இதற்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். டீப் ஃபேக் வீடியோக்களை வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அரசு ஆணை பிறப்பித்த பிறகும் பல டீப் ஃபேக் வீடியோக்கள் வெளிவந்து தான் இருக்கிறது.

சமீபத்தில் கத்ரினா கைஃப், ஆலியா பட், கஜோல் போன்ற பிரபலங்களின் டீப் ஃபேக் வீடியோ வெளியானது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதோ வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by LookLike.AI (@looklike.ai)

படுக்கையறையில் அந்த ஆடையை தூக்கி போட்டோ வெளியிட்ட ரித்திகா சிங்.. எல்லை மீறிய பதிவு!!

ரித்திகா சிங்…

மாதவன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த இறுதிச்சுற்று திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் ரித்திகா சிங். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ரித்திகா சிங், தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

இதோ பாருங்க….

எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு… படுக்கையில் பலான போஸ் கொடுத்த சூர்யா பட நடிகையை விளாசும் ரசிகர்கள்!!

திஷா பட்டானி….

லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி. இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story” என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.

தொடர்ந்து இந்தியில் பல முன்னை நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த திஷா பதானி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ” கங்குவா ” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகம் ஆகவுள்ளார். இரு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் கொண்ட கதையாக உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

பான் இந்தியா படமாக 10 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயாகி வழக்கம் போலவே படுக்கையறையில் படுமோசமான கவர்ச்சி உடையில் உடல் அங்கங்களை அப்பட்டமாக காட்டி ஹாட் போஸ் கொடுத்து அனைவரது மோசமான ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.

இவங்க விளம்பரத்துக்கே இப்படி போஸ் கொடுக்குறாங்கன்னா சூர்யாவுடன் நடித்துள்ள கங்குவா படத்தில் கவர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டினது மட்டுமில்லாமல் ரொமான்ஸ் காட்சிகளில் எல்லைமீறி நடிப்பாங்க போல என்கிறார்கள் கோலிவுட் சினிமா ரசிகர்கள்.

திருமண வயதில் மகள்.. இரண்டு பேருடன் லிப் லாக் அடித்த கஜோல்.. இது தேவையா!!

கஜோல்….

மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் கஜோல் நடித்துள்ள The Trial என்ற ஹிந்தி தொடர் இன்று வெளியாக உள்ளது.

அதில் கஜோல் இரண்டு நபர்களுக்கு லிப்லாக் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மேலும் இந்த வயசாசுல இதெல்லாம் உங்களுக்கு தேவையா என்று கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.

ஐயோ சன்னி லியோனுக்கு இப்படியொரு பழக்கமா? கிசுகிசுத்து வரும் திரையுலக வட்டாரம்!!

சன்னி லியோன்….

இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இதன் பின்பு ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் சன்னி லியோன் இடது கை பழக்கம் உடையவராம். சன்னி லியோனுக்கு இப்படி ஒரு பழக்கம் இருப்பது பெரும்பாலானால் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    

கவர்ச்சி உடையில் சூடேத்தும் நடிகை மீனாக்‌ஷியின் ஹாட் கிளிக்ஸ்!!

மீனாக்‌ஷி…

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மினாக்‌ஷி சவுத்ரி. இவர் ஒரு நீச்சல் மற்றும் பேட்மிட்டன் வீராங்கணையும் கூட. பல் மருத்துவம் படித்தவர் இவர். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதற்கு தாவினார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

சில போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்வும் பெற்றிருக்கிறார். முதலில் நடிக்க துவங்கியது ஒரு ஹிந்தி படத்தில்தான். ஆனால், அது ஒரு சிறிய வேடம். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று கில்லாடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளிவந்த கொலை படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் ஓடவில்லை என்றாலும் இவரின் நடிப்பு கவனிக்க வைத்தது. அதனால்தான் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜயுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம் தெலுங்கில் ‘குண்டூர் காரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரவுண்டி கட்டி அடிக்கும் மீனாக்‌ஷி சாவித்ரி திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியாவது நல்ல வாய்ப்புகளை பெறுவதற்காக கட்டழகை கும்முன்னு காட்டி தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சற்று கவர்ச்சியான உடையில் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பால் கொழுக்கட்ட மாதிரி சும்மா கும்முன்னு இருக்க… சைனிங் அழகில் தவிக்கவிட்ட தர்ஷா!!

தர்ஷா குப்தா…

தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும்.

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

அண்மையில் இவர் கவர்ச்சியா உடைஅணிந்து ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

ப்பா செம கட்ட இது.. இந்துஜா வெளியிட்ட லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்.. வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

இந்துஜா..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர்.

சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி கூட இந்துஜா தான். சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார்.

ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார்.இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார்.