மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா, கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான, ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்தின் மகளாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை அடுத்து இவர் நானும் ரெளடி தான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிகா,
ஓ மை டார்லிங் மற்றும் புட்ட பொம்மா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.
சினிமாவை தாண்டி சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் அனிகா, தற்போது மாடர்ன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இளசுகளின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தனிப்பட்ட காரணத்தால் சினிமாவில் இருந்து சற்று விலகி உள்ளார்.
இருப்பினும் சமந்தா, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா எம்டியு ஹஸ்டில் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் நடுவராக கலந்துள்ளார். தற்போது அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் நடுவர் இருக்கையில் பாடகர் பாட்ஷா அருகில் நடிகை சமந்தா அமர்ந்துள்ளார் இந்த நிகழ்ச்சிக்காக சமந்தா கவர்ச்சியான உடையில் எடுத்த போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால்.
இவர் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது சாக்ஷி அகர்வால் ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல லைன் அப் வைத்திருக்கிறார்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சாக்ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும்.
தற்போது சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள்லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.
சினிமா மட்டும் தான் பிரமாண்டம் என இருந்த காலம் மாறி தற்போது தொலைக்காட்சிகளிலும் பிரம்மாண்டங்கள் இடம்பெறத்தொடங்கி விட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.
தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர். அம்மன், இதயத்தை திருடாதே, மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.
கலர்ஸ் தமிழை கலக்கி வரும் தொடரான அம்மன் தொடரில் பவித்ரா கௌடா நாயகியாகவும் அமல்ஜித் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். ஜெனிஃபர், அவினாஷ், சுபா ரக்ஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகின்றனர். கன்னடத்தில் பிரபல நடிகையாக இருந்த சுபா ரக்ஷா இந்த தொடரில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் சுபா ரக்ஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார். இதனால் சர்ச்சைக்குள்ளாவதும் உண்டு. அந்த வகையில் அரை நிர்வாணமாக போஸ் கொடுத்து பலரையும் அதிர்ச்சியில் திளைக்க செய்தார். அவ்வாறே இப்போதும் தனது செம ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுபா.
அந்த நடிகை அறிமுகம் ஆன படத்திலேயே படுக்கையறை காட்சிகளில் நடித்து இருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் அந்த நடிகை அப்படியான கதாபாத்திரத்தை தேர்வு செய்து தான் நடித்து வந்தார். ஒரு மார்க்கமாவே படங்களில் நடித்து வந்த அந்த நடிகைக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்துவித்திட்டது.
இப்படி பட வாய்ப்புகள் குறைந்ததால் இயக்குனர் மேல் ஒரு பழியை போட்டுள்ளார். அதில் அந்த இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைத்தார் அபாண்டமான பழியை சும்மத்தினர்.
ஆனால் உண்மையில் அந்த நடிகை அந்த இயக்குனரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்ளலாமா? என்று கேட்டதாக உதவி இயக்குனர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.
பஞ்சாபி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சோனம் பாஜ்வா தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் வைபவ் நடிப்பில் வெளியான கப்பல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இப்பொழுது காட்டேரி என்ற படத்தில் நடித்துள்ள சோனம் பாஜ்வா முன்னழகை காட்டிக்கொண்டு மெழுகு சிலையாக மெய்மறக்கும் அழகில் ஜம்முன்னு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான கப்பல் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் வைபவ் ஹீரோவாக நடித்திருக்க கருணாகரன், விடிவி கணேஷ், ரோபோ சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தனர். கலகலப்பான இந்த காமெடி திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சோனம் பாஜ்வா.
பஞ்சாபி மொழியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சோனம் பாஜ்வா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார். ஆயுஷ்மான் குரானா நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி நடை போட்ட பாலா திரை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்வார்.
இப்பொழுது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தொடங்கியுள்ளார். அதன்படி கே. இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் இயக்குனர் டிகே இயக்கி இருக்கும் காட்டேரி என்ற ஹாரர் திரைப்படத்தில் சோனம் பாஜ்வா நடித்துள்ளார். ஆத்மிகா,வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திலும் வைபவ் ஹீரோ ஆவார்.
தமிழில் மிகக் குறைந்த அளவில் மட்டுமே வாய்ப்புகள் வருவதால் தொடர்ந்து பஞ்சாபி மொழியில் கை நிறைய படங்களில் நடித்துவரும் சோனம் பாஜ்வா கவர்ச்சியே கதி கலங்கும் அளவிற்கு சமூக வலைதளத்தை ஹாட்டாக்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது முன்னழகு தெரிய சோபாவில் வடித்து வைத்த மெழுகு சிலை போல ஜம்முனு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு வடிய ரசித்து வருகின்றனர்.
திரை உலகில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் சினிமா உலகம் பட வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கும். அப்படி தற்பொழுது பல மொழி படங்களில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை இனியா. இவர் தமிழில் பாடசாலை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்
அதைத் தொடர்ந்து மிஷகின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய், வாகை சூடவா போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. அதன் பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி திரைப்படங்கள் வராததால் மலையாள பக்கம் சென்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் வாகை சூடவா, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் இனியா. மலையாளத்தில் பல திரைப்படங்களில் திறமை காட்டினார். படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தர்.
ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. எனவே, கவர்ச்சியாக உடையணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார்.
அப்படிப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாவது வாடிக்கையாகி வருகின்றது. அந்த வகையில், தனது கட்டழகு மேனியை வைத்து அவ்வப்போது போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வெறும் ப்ராவுடன் பால்கனியில் நின்று கொண்டு எடுத்த புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளது.
Actress Iniya Hot Blue Long Dress Pics @ IIFA Utsavam 2017 (Day 1)
ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.
ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் தன் இரு மகள்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆனால், மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மனநிலையில் ஸ்ரீதேவி இல்லாமல் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அம்மா இறந்த அதே வருடத்தில் தடக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மில்லி, பாவல் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோ சூட்டியும் நடத்தி நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் ஓவர் கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது, குட்டையான மீனுக்கும் ஆடை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரனாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இசையமைப்பாளர் டி இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இனி சேரப்போவதில்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
அதில் ஆரம்பித்த பெரிய குண்டு, சிவகார்த்திகேயன், இமான் முன்னாள் மனைவி மோனிகா இடையே தொடர்பு, அவர்களின் ஆபாச ஆடியோ வரை பல விசயங்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து பலர் விமர்சித்து பேசிய பெரியளவில் டிரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் இமான் நண்பர் ஒருவர் சிவகார்த்திகேயன் பற்றிய உண்மைகளை பகிர்ந்திருக்கிறார். நான் கீர்த்தி சுரேஷை முதன்முதலில் சந்தித்த போது அவர் தங்கி இருந்த வீடு சிவகார்த்திகேயன் வீடி.
கீர்த்தி சுரேஷ் அம்மா மேனகாவும் ஒரு நடிகை தான். சிவகார்த்திகேயனின் நல்ல குணத்தை வைத்து தான் அவர் வீட்டில் கீர்த்தி சுரேஷை தங்க வைத்திருக்கிறார்.
அப்போதெல்லாம் கீர்த்தி சுரேஷும் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தியும் சேர்ந்தே இருப்பார்கள். பெண்கள் விசயத்தில் நல்ல நேர்மையான மனிதர் என்று எப்படி ஏ ஆர் ரகுமானிற்கு இருக்கிறதோ, அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் இருக்கிறது.
அந்த நம்பிக்கையில், கீர்த்தி சுரேஷை அவரது அம்மா சிவகார்த்திகேயன் வீட்டில் தங்க வைத்தது தான். அப்பா இறந்தப்பின் அக்கா வளர்ப்பில் வளர்ந்த சிவகார்த்திகேயன், வக்கிரப்புத்தியோ, கீர்த்தரமான எண்ணமோ அவர் ரத்தத்தில் இல்லை.
சினிமாவில் இருந்தாலும் மது, சிக்ரெட் என்று எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. தனுஷ், அனிருத் எல்லாம் அவரது நண்பர்கள் தானே. அவர்கள் பத்தி எங்கயாவது வாய் விட்டு இருப்பாரா?.
இமானுக்கும் சிவகார்த்திகேயனின் கேரக்டர் என்ன என்பது தெரியும். தன்னை பற்றிய அந்தரங்கங்கள் தெரிந்தும் பிரஸ்மீட் வைத்து சொல்ல மாட்டார் என்பதும் தெரியும்.
அதனால் தான் துரோகம் என்ற பழியை போட்டிருக்கிறார். யார் யாரோ பட்ட கோடிக்கணக்கான கடனை இப்போது வரை கட்டிட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
பெரிய படம் மார்க்கெட் ஏதும் இல்லாத இமான், அயலான் பிரமோஷனை கெடுப்பதற்கு போட்ட திட்டம் தான். போகப்போக அவருக்கு புரிய வரும். துரோகம் செய்தார் என்று கூறினார், என்ன துரோகம் என்று ஏன் சொல்லவில்லை என அந்த நண்பர் கூறியிருக்கிறார்.