நான் நடித்த பிட்டு படத்தை பற்றி என் மகன் கேட்ட கேள்வி.. சிம்பு பட நடிகை வேதனை!!

அர்ச்சனா..

நடிகை அர்ச்சனா தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், 15 படங்களுக்கு மேல் நடித்த இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, சினிமாவில் அவருக்கு நடந்த மோசமான அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

மணமகன் தேவை என்ற படத்தில் நடித்தது குறித்து பேசி உள்ளார். அதில் அவர் மணமகன் தேவை என்ற படத்தின் கதையை தன்னுடைய கதாபாத்திரத்தை விளக்கிச் சொல்லும் பொழுது ஒரு மாதிரி சொன்னார்கள்.

ஆனால், திரைப்படம் எடுக்கும் போது வேறு மாதிரியாக எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தின் போஸ்டரை என் மகன் பார்த்துவிட்டு அம்மா இது நீ தானா என்று என்னிடம் கேள்வி கேட்டார்.

அந்த சமயத்தில் நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அப்போதே, இந்த படம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், அதற்கு நீங்கள் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தினால் நீங்களே அவர்களுக்கு விளம்பரம் தேடி கொடுத்தது போல் ஆகிவிடும்.

இதனை நீங்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுங்கள் என்று தெரிவித்தனர். தற்போதும், அந்த படத்தில் நடித்தது நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன் என்று அர்ச்சனா மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

குட்டை பாவாடையில் அங்க அழகுகளை அப்பட்டமா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த நந்திதா ஸ்வேதா!!

நந்திதா..

நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.

இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நந்திதா ஸ்வேதா கவர்ச்சியான உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இந்த ஹாட் போட்டோ பார்த்து நெட்டிசன்ஸ் என்னமா இது வாய்ப்புக்காக இப்படி மொத்த அழகையும் ஓப்பனா காட்ட ஆரம்பிச்சிட்டீங்க என விளாசித்தள்ளியுள்ளனர்.

ஜீவா, சுந்தர் சி உடன் ரகசிய உறவு? கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்!!

அனுயா..

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில், தற்போது சமீபத்தில் பேட்டி அளித்த அனுயா தான் துபாயில் பிறந்தவர். தனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும்.

பொறியியல் படிப்பை முடித்தவுடன், சினிமா துறைக்கு வந்துவிட்டேன். விஜய் ஆண்டனி, சுந்தர் சி மற்றும் ஜீவா ஆகியோருடன் என்னை இணைத்து தவறாக பேசி வதந்திகளை பரப்புகிறார்கள். அவை அனைத்தும் தவறான தகவல். நான் இப்போது தனியாகத்தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர் ஏன் தனியாக இருக்கிறீர்கள்? திருமணம் செய்து கொள்ளலாமே என தெரிவித்தார். அதற்கு, என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை எனக் கூறிய நடிகை தெரிவித்துள்ள இந்த விஷயம் தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியாவா இது… மியா கலிஃபான்னு நெனச்சேன்.. கவர்ச்சி போஸில் கதறவிட்ட லாஸ்லியா!!

லாஸ்லியா..

லாஸ்லியா மரியனேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.

அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை வெளியேவந்தவுடன் தமிழ் படங்களில் நடிக்கத் துடங்கிய லாஸ்லியா கைவசம் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்த முதல் தமிழ் திரைப்படமான “பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியை அறிமுகமானார் .இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற்றிருந்தது. அதன் பின்னர் கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்தார்.

இதனிடையே சோசியல் மீடியாக்களில் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா தனது உடல் எடையை குறைத்து அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் இறுக்கமான பேண்ட் அணிந்து structure அழகை படு கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் ” நீங்களா இது? டக்குன்னு பார்க்க மியா கலிஃபான்னு நெனச்சிட்டோம் என கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

கவர்ச்சியான உடையில் செம போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்!!

ஸ்ரேயா சரண்..

90ஸ்கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர், ரஜினி, விஜய்,தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.

பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.

ஸ்ரேயா சரண் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் போட்டோஷூட் நடத்தி வருகிறார்.

தற்போது கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

62 வயசு நடிகர் அம்மா, மகள் இருவரையும் வேட்டையாடி.. வெறுத்து போன 19 வயது நடிகை!!

பயில்வான் ரங்கநாதன்..

தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.

அப்படி தண்டு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இந்த நிலையில், 19 வயதில் படுக்கையை பகிர்ந்துள்ள ஒரு நடிகையை குறித்தும் அவரது அம்மாவை குறித்தும் ஒரு தகவல் கோலிவுட்டில் முணுமுணுக்கப்படுகிறது. அதாவது, 62 வயது நடிகர் கேட்டதும் மகளை அம்மாவே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்.

மகளுக்கு இத்தனை வயதுதான் ஆகிறது. அவளுக்கு பதிலாக நானே அட்ஜஸ்ட்மென்ட் செய்கிறேன் என்று கூறி படப்பிடிப்பு முடியும் வரை அனுசரித்து தன் மகளுக்கு ஒரு அறிமுகத்தை வாங்கி கொடுத்து இருக்கிறார்.

19 வயதானாலும் பார்க்க 25 பெண் போல் வாட்டசாட்டமாக இருக்கும் அந்த நடிகையிடம் தீராத ஆசையில் இருந்திருக்கிறார் அந்த நடிகர். உனக்காக உன் மகளுக்கு வாய்ப்பு தருகிறேன். ஆனால், வேறு ஒரு முறை உன் மகள் என்னை அனுசரிக்க வேண்டும் என்று அந்த நடிகர் தெரிவித்து இருக்கிறார்.

வேறு வழியில்லாமல் அம்மாவும் மகளுக்கு புரிய வைத்து அந்த நடிகரை அனுசரித்திருக்கிறார். அம்மா சொல்கிறார் என்று சினிமா வாய்ப்பாக அனுசரிக்க போன அந்த இளம் நடிகை ஒரு கட்டத்தில் அம்மாவை எதிர்த்து பேச ஆரம்பித்து இதுவரை நான் சம்பாதித்த பணத்தை கொடுங்கள் என்று கேட்டு காதலனை திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஆனால், அம்மா மகள் இப்படி செய்தால் நமக்கு வேறு தொழில் இல்லை என்று நினைத்து மகள் சொத்துக்களை தன் பெயரில் மாற்றி இருக்கிறார். நீ அட்ஜஸ்ட் செய்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் வேறு எப்படியும் வராது என்று கூறி மூளையை சலவை செய்திருக்கிறார் அந்த அம்மா.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த இளம் நடிகை அம்மா மீது வழக்கு போட்டு காதலரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். தற்போது, சீரியலில் நடித்து வரும் அந்த நடிகை சமீபத்திய பேட்டிகளில் உங்களை போன்ற வாரிசு நடிகைகள் விருது விழா பெரிய ஹீரோக்கள் படம் என்று கோடிகளின் புரள்கிறார்கள்.

நீங்கள் மட்டும் ஏன் சீரியலில் நடித்து வருகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு, பதில் அளித்த அவர் ஆயிரம் ரூபாய் வாங்கினாலும் நிம்மதியோடு மகிழ்ச்சியோடும் இருக்கவே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அரைகுறை டிரெஸ்ல கவர்ச்சி காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.

இப்படத்தை தொடர்ந்து டான், எதிர்க்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்துள்ளார். வபிரியங்கா மோகன் டாக்டர் படத்திற்கு பின்பு நெல்சன் இயக்கத்தில் நடிக்கவில்லை என்றாலும் அவரது நெருங்கிய குடும்ப நண்பராக மாறிவிட்டர்.

தற்போது நெல்சன் தன்னுடைய குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வந்த பிரியங்கா சமீபத்தில் கவர்ச்சிக்கு மாறினார்.

தற்போது கறுப்பு நிற கவர்ச்சி ஆடையில் ரசிகர்களை மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரியங்கா மோகன். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அங்க அழகை அம்சமா காட்டி இளசுகளை ஏங்க வைத்த பார்வதி!!

பார்வதி..

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், வந்து போகும் VJக்களில் ரசிகர்களின் மனங்களில் இருப்பவர்களில் இவரும் ஒருவர்.யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி,

இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை.

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிறது.

அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகர்களின் போலி காதல்..என் புருஷன் வழுக்கை தலைதான், அதுக்கு என்ன?.. நடிகை மதுபாலா வெளிப்படை!!

மதுபாலா..

90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மதுபாலா. இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மதுபாலா 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கெயா என இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மதுபாலா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், நான் சினிமாவில் அறிமுகம் ஆகும் போது ஒரு நடிகரை தான் திருமணம் செய்வேன் என்று எதிர்பார்த்திருந்தேன்.

ஆனால் எனக்கு கிடைத்த சில அனுபவங்கள் ஒரு நடிகரை மட்டும் திருமணம் செய்துவிடக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டது. ஆனந்திற்கு ஃபேண்டசியாக எல்லாம் காதலிக்க தெரியாது. ஆனால் அவர் காதலுக்கு உண்மையாக இருப்பார்.

ஒவ்வொரு சண்டையிலும் அவரிடம் நான் எல்லை மீறி பேசினாலும் அதை புரிந்துகொண்டு என்னிடம் சரியாக அணுகுவார். அவருக்கு முடி இல்லாதது அவருக்கு தாழ்வு மனப்பான்மையை கொடுத்திருந்தது. என்னிடம் காதலை சொல்லும்போதுகூட அவருக்கு முடி இல்லை. ஆனால் அது எனக்கு ஒரு பிரச்னையாக தெரியவில்லை என்று மதுபாலா கூறியுள்ளார்.

தனிமையில் எல்லைமீறிய கவர்ச்சி.. உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்ட நடிகை கிரண்!!

கிரண் ரத்தோட்..

தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட்.

சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார்.

தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண். இனிமேல் அதெல்லாம் கிடையாது என்று கூறும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற 7 நாளில் எவிக் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

வீட்டிற்கு வந்தது முதல் தன்னுடைய கவர்ச்சி ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். தற்போது வெறும் உள்ளாடையுடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளார்.