என் அழுக்கு ஜட்டியை எடுத்து… ஷீத்தல் உடனான பிரிவு குறித்து மனம் திறந்த பப்லு!!

பப்லு பிரித்திவிராஜ்..

பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார். இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அங்கு கிடைத்த அனுபவத்தை வைத்து சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டீ ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார். இதனிடையே இவர் பீனா என்ற பெண்ணை கடந்த 1994ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார்.

இவர்களுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு மகன் இருக்கிறான். இப்படியான நேரத்தில் பப்லு ஷீத்தல் என்கிற 24 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார் இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அவ்வப்போது மனைவியுடன் கொஞ்சல் , ரொமான்ஸ் , வானத்தில் ப்ரொபோஸ் என சமூகவலைதளவாசிகளை செம கடுப்பேற்றி வந்த பப்லு தற்போது இரண்டாம் மனைவியையும் பிரிந்துவிட்டாராம்.

ஆம், ஷீத்தல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பப்லுவுடன் எடுத்துக்கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலீட் செய்துள்ளார். இதையடுத்து பப்லுவை பிரிந்துவிட்டார் போல என நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்த அதற்கு லைக்ஸ் போட்டு பிரிவை உறுதிப்படுத்தியுள்ளார் கப் கேக் ஷீத்தல்.

இதையடுத்து நெட்டிசன்ஸ் பலரும் இந்த ஜோடியை ட்ரோல் செய்தனர். பப்லு தன் மகனை பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக ஷீத்தலை திருமணம் செய்யாமலே குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் நம்பிக்கை இழந்த ஷீத்தல் சுயநலமாக இருக்கும் உன்னுடன் வாழவே பிடிக்கவில்லை என கூறி அவருடன் சண்டையிட்டு பப்லுவை பிரிந்துவிட்டதாகவும் பப்லுவின் வயது ஷீத்தலுக்கு மிகப்பெரிய சங்கட்டமாக இருந்ததாகவும் வெளிவரும் செய்திகள் கூறுகிறது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய பப்லு, நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று ஷீத்தல் சொன்னாரா? அல்லது நான் சொன்னேனா?

நீங்களா நாங்க பிரிந்துவிட்டோம் என்று கதை கட்டுறீங்க… நீங்களா நாங்க சேர்ந்துவிட்டோம் என்று சொல்றீங்க… ” என்னுடைய அழுக்கு ஜட்டியை பொதுவெளியில் துவைக்க நான் விரும்பவில்லை” அதாவது, நான் அழுக்கு ஜட்டி என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட மோசமான விஷயங்களை பற்றி பொதுவெளியில் பேச விரும்பவில்லை.

அது எனக்கு அவசியமும் இல்லை. வாழ்ந்தால் வாழ்த்துவதற்கு 10 பேர் இருப்பாங்க அதே போல் விமர்சிப்பதற்கு 10 பேர் இருப்பாங்க என்று பப்லு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வெள்ளத்திற்கு மத்தியில் குதூகலம் செய்த ஷிவானியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

ஷிவானி நாராயணன்…

மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

இதனிடையே மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்து வரவே பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து அதன் மூலம் மேலும் பிரபலமானார்.அதன் பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறார்.

இதனிடையே வழக்கம் போலவே தனது அன்றாட வேளைகளில் ஒன்றான புகைப்படம் வெளியிடுவதை செய்து வருகிறார். இந்நிலையில், மிக்ஜாம் புயல் சமயத்தில் ஷிவானி, கவர்ச்சியான உடை அணிந்து மழையில் ஆட்டம் போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், மக்கள் தங்க கூட இடம் இல்லாமல் அலைமோதி கொண்டிருக்க நீ இப்படி அறையும் குறையுமா ஆடிக்கிட்டு இருக்கியா? ஒரு கேடும் வரமாட்டேங்குது என்று திட்டிதீர்த்து வருகின்றனர்.

அந்த மாதிரி போட்டோ போடுங்க.. ரசிகர் ஆசையை நிறைவேற்றிய மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்…

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், கிளாமருக்கு பேர் போன நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் தற்போது, பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தவரும் தங்களால் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இதுவரை நாம் பார்த்திடாத முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களால் மயக்கி வரும் மாளவிகாவிடம் ரசிகர் ஒருவர் பிகினி புகைப்படத்தை கேட்டுள்ளார். அதற்கு மாளவிகா உள்ளாடையை கீழே வைத்தபடி எடுத்த எடுத்த பிகினி ஆடை புகைப்படத்தை பகிர்ந்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

குட்டை ஆடையில் குத்தாட்டம் போட்ட ஜான்வி கபூர்… தீயாய் வைரலாகும் வீடியோ!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் தன் இரு மகள்களையும் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆனால், மகள்களை சினிமாவில் அறிமுகப்படுத்தும் மனநிலையில் ஸ்ரீதேவி இல்லாமல் இருந்ததாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அம்மா இறந்த அதே வருடத்தில் தடக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி, மில்லி, பாவல் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

கவர்ச்சியில் அம்மாவையே மிஞ்சும் அளவிற்கு போட்டோ சூட்டியும் நடத்தி நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். சமீபத்தில் கருப்பு நிற ஆடையில் ஓவர் கவர்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். தற்போது, குட்டையான மீனுக்கும் ஆடை அணிந்து நடனமாடிய வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரனாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ப்பா முடியல.. அந்த இடத்தை ஓப்பனா காட்டி இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிறவைத்த ரேஷ்மா!!

ரேஷ்மா பசுப்புலேட்டி..

நடிகை ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார்.

இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும்.

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வயசுலயும் இவ்ளோ கவர்ச்சியா.. ட்ரான்ஸ்பெரண்ட் புடவையில் சகலத்தையும் காட்டிய கஜோல்!!

கஜோல்..

மின்சார கனவு திரைப்படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

தற்போது அழகு முழுவதும் தெரியும் படியாக கஜோல் அணிந்து சென்ற டிரஸ், அவர் போட்ட அன்னநடை, அவரது ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இந்த வயசுலயும் இப்படியா “ஒரு மரத்து கள்ளு, நடந்து போகுது..” என்று வர்ணித்து வருகிறார்கள்.

பிதுங்கும் முன்னழகை காட்டி படு ஹாட்டான போட்டோ ஷுட்.. வீடியோ வெளியிட்ட யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

ஆரம்பத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து என படம் நடித்து பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த்.

அப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சில காதல் கிசுகிசுக்களில் சிக்கி பின் வெளியேறினார். அதன்பின் படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் பெரிய விபத்தில் சிக்கி படுத்த படுக்கையில் இருந்தார்.

இப்போது மீண்டும் ஆக்டீவான யாஷிகா படங்கள் நடிப்பது, போட்டோ ஷுட் என பிஸியாக உள்ளார்.

வெள்ளை உடையில் அவர் எடுத்த கிளாமர் போட்டோ ஷுட் வீடியோ வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Yash 🔱⭐️🌙 (@yashikaaannand)

அந்த மாதிரி தொழில் செய்ததால் சிறை தண்டனை.. கசப்பான அனுபவத்தை பகிர்ந்த நடிகை புவனேஸ்வரி!!

புவனேஸ்வரி..

சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி தொடரில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானவர் தான் புவனேஸ்வரி. இதனை அடுத்து இவர் ப்ரியமானவளே, ரிஷி போன்ற பல படங்களில் நடித்தார்.

ஆனால் இவர் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது என்றால், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் தான். இந்நிலையில் நடிகை புவனேஸ்வரி தனது வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், எனக்கு நடிகை சரோஜா தேவி என்றால் மிகவும் பிடிக்கும். சினிமாவில் அவரை போல தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

சினிமாவில் பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த சமயத்தில் அரசியலிலும் கவனம் செலுத்த துவங்கினேன். ஆனால் சிலர் சதி செய்து என்னை விபச்சார வழக்கில் சிக்க வைத்தனர். இந்த விஷயம் பொய்யான குற்றச்சாற்று என்று நிரூபித்து, இந்த வழக்கில் இருந்து விடுதலை ஆனேன் என்று புவனேஸ்வரி கூறியுள்ளார்.

ஓரினச் சேர்க்கையில் பெண்கள் வாழ்க்கையை நாசமாக்கும் மாயா.. வலையில் சிக்கவைக்கும் ரகசியம் இதுதானாம்!!

மாயா..

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் மூலம் பிரபலமானவர் தான் மாயா. சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது மாயா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ் மேட் பற்றி கேவலமாக பேசுவது 18 ப்ளஸ் ஜோக் அடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் இவர் மக்களால் அதிக வெறுப்பை தான் சம்பாதித்துவிட்டார். மேலும் மாயா ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவலையும் பலர் கூறி வந்தனர். அதில் பாடகி சுசித்ரா வெளிப்படையாக மாயாவை பற்றி பல விசயங்களை ஓப்பன் செய்திருக்கிறார்.

இந்நிலையில் தன்னுடன் பழகும் பெண்களிடம் எப்படி மாயா நடந்து கொள்வார் என்ற விவரத்தை அந்த பெண்களே தன்னிடம் கூறியதாக பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் சுசித்ரா. தன்னுடன் பழகும் பெண்களிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் விதமாக பேசியும் அவர்களுடைய நண்பர்களிடம் இல்லாதது பொல்லாத விசயங்களை கூறி அவர்கள் வெறுக்கும் படியாக செய்வதுமாக இருப்பார்.

அதன்பின் நான் தான் உன் தோழி என்ற மனநிலையை உருவாக்கி தன்னுடைய அடிமையாக மாற்ற முயற்சி செய்வாராம். மேலும் அடிமைத்தனத்தை தாமதமாக தான் அந்த பெண்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

அப்படி நிறைய பெண்களை மாயா நாசம் செய்துள்ளார் என்றும் ஓரினச்சேர்க்கையில் இருக்கும் போது எனக்கு இது பிடிக்கவில்லை, இனிமேல் நான் ஆண்களுடன் உறவில் இருக்க போகிறேன், நீ வேற ஆலை பார்த்துக்கொள் என்று பேசி அவர்களின் மனதை நோகடிப்பாராம். இதை அந்த பெண்கள் கூறியதை சுசித்ரா கூறியதில் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலையில் கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வாலின் செம ஸ்டில்ஸ்!!

சாக்‌ஷி அகர்வால்..

மாடலிங் துறையில் இருந்து வெள்ளித்திரையில் நடிகையாக பிரபலமானார் நடிகை சாக்‌ஷி அகர்வால்.

ராஜா ராணி படத்தில் சிறு ரோலில் நடித்த சாக்‌ஷி யோகன், திருட்டு விசிடி, ஆத்யன், காலா, விஸ்வாசம், டெட்டி, அரண்மனை 3, பகீரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜெஸ்ட் சாப்டர் 2, புரவி, குருக்கு விழி, ஆயிரம் ஜென்மங்கள் உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 49 நாட்களுக்கு பின் வெளியேறினார்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புகைப்படங்கள் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ புகைப்படம் என்று வெளியிட்டு வருகிறார். தற்போது கண்ணாடி முன் சேலையில் கவர்ச்சி காட்டியபடி புகைப்படத்தை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.